அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Wednesday, April 07, 2021

இது தேர்தல் ஸ்பெஷல் :) comedy :))

 அனைவரும் என்னை மன்னிக்கணும் :) கடந்த  இரு பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு இன்னும்  பதில் ஒருவருக்கும் தரவில்லை .கொஞ்சம் வேலை பிசியில் கணினி பக்கம் வர இயலவில்லை  அப்படியெல்லாம் சொல்ல மாட்டேனே :) அது காலநிலை மாற்றத்தால்  மூன்று நான்கு நாட்களாக பயங்கர மைக்ரேன்  கணினி /போன் எதையும் பார்க்கும்போது தலையை வலிச்சது .சரி பொழுது போக ரிலாக்ஸ்டா இருக்கலாமேன்னு ஸ்மார்ட் டிவியில்  நம்மூர் செய்திகளை பார்த்தேன் ..


                ------- இத்தினி பேய்களுக்கு உதவி செய்தார் ..சத்தியமா நான்  சிரிச்ச சிரிப்பில் என் வீட்டு பூனைகள் அரண்டு ஓடிடுச்சு :) யார்  பார்த்த வேலை அது :)  ,

சட்டை சபை , /  

நான் அந்த தேசத்துஆள் ,  தூக்கி  போட்டா பல்லு கழண்டுடும்//  தம்பி ரௌத்திரம் பழகறாராம் :)   :)  

ஐயா எனக்கு உங்கள பார்த்தா   அந்த ஆறுச்சாமி டயலாக்தான் நினைவுக்கு வந்தது . 

ஒவ்வொரு ஆட்சிக்கு ஒரு கட்சி வரும்போதும்  ஒரு  முறை பாம்பு /கரப்பன் தோல் கழட்டுவதுபோல் கட்சிக்கு தவ்வும் காமெடிகள்  / 

நாம் மதிப்பிற்குரியோர் நல்ல பெண்மணி என்றெல்லாம்    நினைப்போர் பேசிய லிப் சேவை இரட்டை அர்த்த  வார்த்தைகள்  சொல்,  மேடம் அந்த மச்சான் என்ற வார்த்தையை சொல்ல வச் சித்தான் நீங்க ஒட்டு வாங்கணுமா :(

 மற்றும்   கிழி கிழி ஆட்டம் பாட்டம்   

அப்புறம் ஒரு கட்சியின் பேச்சாளரை ரெட்டை அர்த்தம் தொனிக்க பெண்களை இழிவுபடுத்தி பேசினதால் ரெண்டு நாளுக்கு பேசக்கூடாதுன்னு தடை ..இந்த மாதிரி கருமம் புடிச்ச வார்த்தைகளை யார் பேசினாலும் வாழ்நாள் முழுக்க வாயே திறக்கமுடியாதபடிக்கு தண்டனை தரணும் .

போன்றவைஇருக்கும்  செய்திகளை ட்ரோல்காமெடிகளை யூடியூபில் கண்டு ரசித்து உரக்க  சிரித்துக்கொண்டிருந்தேன் .

ஒரு உண்மையை சொல்லியாகணும் எனக்கு ஒரு வாரமாயிருந்த ஸ்லைட் மைக்ரேன் :)))

                                                                              இந்த அரசியல் கோமாளிகள்/எலிகள் /பெருச்சாளிகள்  செய்த  கூத்துகளால் போயே போச்சு மைக்ரேன்  போயிந்தி இட்ஸ் கோன் . இந்த அற்புதங்களை அதிசயங்களை நேரில் நான்  காணக்கூடாதுன்னுதான் என்னைய pack பண்ணி அனுப்பிட்டாங்க போல :) 


முக்கிய குறிப்பு .நான்  எந்த  கட்சியையும் சாராதவள் .இந்த கோமாளிகள் கூத்துகளை எழுத நினைத்தேன் எழுதியாச்சு :)

இந்த கூத்துகளை பார்க்கும்போது 

விவேக் ஒரு படத்தில் சொல்வாரே //என்னையும் கத்தி தூக்க வச்சிட்டாங்களே //அது நினைவுக்கு வருது என்னை நினைச்சிதான் .

இது அரசியல் சார்ந்த பதிவு என்பதால் இதில் அதீஸ் பேலஸ் அப்டேட் இணைக்கவில்லை .இன்றே மற்றொரு பதிவு வரும் அதில் அப்டேட் இணைக்கப்படும் :) 18 comments:

 1. மீதான் 1ஸ்ட்டூஊஊஊ மிக்ஸ்சி கிரைண்டர் எல்லாம் எனக்குத்தாஆஆஆஆஅன்

  ReplyDelete
  Replies
  1. ஹ்ஹஹ்ஹா :) வாங்க மிய்யாஆவ் :) இந்த விஷயம் தெரியாம நீங்களும் மிக்சி கிரைண்டரை காசு கொடுத்து வாங்கிட்டேங்க உங்களோட நானும் சேர்ந்து மிக்சியை வாங்கிட்டேன் :))))))))))))

   Delete
  2. உங்க அங்கிள் கூட வரப்புயர வரப்புயர னு தமிழிலில் பேசினார்  தெரியுமோ :) 

   Delete
  3. 2000 ரூபாய் ஓட்டு உரிமையும் உங்களுக்குத்தான்![[

   Delete
  4. நோஓஓஓஒ எலக்‌ஷனுக்கு வோட் போட்டால் தருவினம் எல்லோ:))

   Delete
 2. அரசியல் விஷயமெல்லாம் நமக்கெதற்கு... என்னென்னவோ கூத்துகள். அவற்றைக் காண, கேட்க நேர்ந்தால் நமக்குத்தான் பிபி அதிகமாகும்.

  ReplyDelete
  Replies
  1. ஹஆஹாஆ :) ஆனாலும் காமெடியா இருந்தது பார்க்க ..ஒரே ஒன்றுதான் மனதில் உறுத்துச்சி .எதற்கு இந்த காட்சிகள் எல்லாம் கவர்ச்சி எனும் மாயையில் மாட்டிக்கிறாங்க :(

   Delete
  2. அதனால்தான் இந்த பதிவை தனியா போட்டேன் அதீஸ் பலஸ் அப்டேட்டுடன் அடுத்த பதிவு வருது :) 

   Delete
  3. அதானே அரசியல் நமக்கெதுக்கு:).. அதௌக்குத்தான் ட்றுத் இருக்கிறாரே:)) அவரே அடிச்சுப் புரண்டு உருளட்டும்..:)) ஹையோ ஆண்டவா மீ எஸ்கேப்ப்ப்ப்:))..

   Delete
 3. ஒரு ஓட்டு 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதும் பார்க்கும் வரம் கிடைக்காத பார்க்கியசாலி நீங்க![[

  ReplyDelete
 4. ஓட்டுப்போடுகின்றேன் என்று நடிகர் பாடும்பாட்டை பார்த்திருப்பீங்க![[

  ReplyDelete
 5. மைக்ரேனுக்கு அமிர்தாஞ்சன் கேட்கிறதா?  எனக்கு கேட்காது!  மேலும் நான் அந்த லெவலை எல்லாம் தாண்டி விட்டேன்!  மைக்ரேன் வந்தால் நெற்றியில் பொட்டு வைத்தது போல ஆகிவிடும்!

  ReplyDelete
 6. என் அக்கா பெண் வேலை செய்யும் பேங்கில் ஒரு பெண்மணி தலைவலித் தைலம் செய்து விற்கிறார்.  யதேச்சையாக அதை உபயோகப்படுத்தத் தொடங்க, அது இப்போது எங்கள் எல்லோருக்கும் கண்கண்ட மருந்தாகி விட்டது.  வந்து ஒரு முறை உபயோகிபப்வர்கள் எல்லாம் எனக்கு ஒரு பாட்டில் வாங்கிக்கொடு என்று கேட்கிறார்கள்.

  ReplyDelete
 7. அரசியல் பக்கம் எல்லாம் நான் பார்ப்பதில்லை.  அந்தப் பொறுமை எனக்கில்லை.

  ReplyDelete
 8. //இத்தினி பேய்களுக்கு உதவி செய்தார் ///

  இந்தக் காலத்தில மனிசரைப் பார்க்கும்போது அப்பூடித் தெரியுதோ என்னமோ:))

  ReplyDelete
 9. காலங்கல் மாறினாலும் மாறாத அமிர்தாஞ்சன் தான் என் கை கண்ட மருந்து. இங்கும் இரண்டு பாட்டில் எடுத்து வந்து இருக்கிறேன்.
  விளம்பரம் கண்டு மகிழ்ந்தேன்.

  தேர்தல் நேரம் இங்கு இருப்பதால் அரசியல் கூத்துக்களை பார்க்கவில்லை.

  ReplyDelete

 10. நான்அரசியல் பதிவை நிப்பாட்டினால் நீங்க ஆரம்பிக்கிறீங்களே

  ReplyDelete