அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Thursday, January 09, 2020

ஓ மனமே ஓ மனமே !!!! (3)

மனம் ....3 
                                                                                 

இரண்டு மாத டிமென்ஷியா பயிற்சிக்கு பின் மீண்டும் மன நலபதிவை துவங்குகிறேன் .டிமென்ஷியாவும் ஒருவகையில் மனநலம் சார்ந்ததே .இங்கே நான் பெயர்களை தமிழில் எழுதியிருக்கிறேன் .மனநலத்துறையில் அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பு தரணும் மற்றும் பெர்சனல் ஸ்பேஸ் கொடுக்கணும் என்பது முக்கியமான கோட்பாடு .அடுத்தது பிரைவசி confidentiality இதையும் கருத்தில் கொள்ளணும் .எக்காரணம் கொண்டும் சம்பந்தப்பட்டவர் பெயரை வெளியிடக்கூடாது .

Wednesday, January 08, 2020

மக(ள்க)ளதிகாரம் :) 2

                                                                                 
              மக(ள்க)ளதிகாரம்  2    :)
நட்புக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .கடந்த ஆண்டு பல பிரச்சினைகள் சோதனைகள் என்று பலவற்றை கடந்து வந்தோம் ,சிலவற்றை பகிரலாம்னு நினைத்தப்போ எதேச்சையா ஒரு வாசகம் இன்றைய ரீடிங்கில் வந்தது //டோன்ட் லுக் BACK // ரொம்ப நல்லதுன்னு  பழசை தூக்கி  வீசிட்டு மகளதிகாரத்துடன் துவங்குகிறேன் :)
எப்போவுமே        பெண் குழந்தைகளுக்கு அப்பான்னா அதிக பிரியம் .எங்க வீட்டில் மூன்று பெண்களுமே அப்பா செல்லம் :)