அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் Kale recipe கேல் கீரை சொதி ,சுண்டல் செய்முறை  https://www.youtube.com/watch?v=tKLLjctknAY  Have a Great Day Dear Friends :)

Saturday, March 15, 2014

விழிப்புணர்வு !! தேனிக்கள் ...Monsanto ...Eco friendly coffee cup


                  மகரந்தசேர்க்கைக்கு முக்கிய காரணிகலான தேனீக்கள் ,
வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிற உயிரினகள் இப்போ முற்றிலும் 
அழிந்து கொண்டு வருகின்றன .
அமெரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களின் அழிவுக்கு இந்த 
மொன்ஸாண்டோ விதைகளே காரணம்!!
     


                                                                                    

                                                                                 
இந்த லேபிளின் மேலே குறிப்பிட்டிருக்கு /உணவுபொருளாகவோ ,
எண்ணெய் எடுக்கவோ ,தீவனமாகவோ பயன்படுத்த வேணாம் //என்று ..
,அப்போ இந்த விதைகளை நிலத்தில் விதைத்து விளைச்சலில் வரும் 
பயிர்களை ,உண்ணும் நமது நிலைம


                                                                                  
                                                                                   

******************************************************************************************கொஞ்சம் காப்பி குடிச்சிட்டு போங்க :)

                                                                                  
வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரபல டிசைனர் Enrique Luis Sardi இத்தாலிய 
நாட்டின் குழம்பி !!!! coffee  நிறுவனத்திற்கு பிரத்தியேகமாக 
வடிவமைத்துள்ள டூ இன் ஒன பிஸ்கட் கோப்பை / ..cookie cup ..

இந்த கோப்பையின் வெளிப்புறம் பிஸ்கட்டால் ஆனது .உட்புறம் குறிப்பிட்ட
வகை ஐசிங் சர்க்கரையினால் நீர்த்தன்மை உட்புகாவண்ணம்  அதே நேரம்
 இனிப்பூட்டும் சுவை கொடுக்கும்படி மேற் பூச்சிடப்பட்டுள்ளது .
இந்த குக்கி கோப்பை சூழல் இயலுக்கு அதாவது ecologyக்கு நிறைய 
விருதுகளை அள்ளி குவித்துள்ளது ...
இனிமே காப்பியை குடிச்சிட்டு பிளாஸ்டிக் கோப்பையை வீச குப்பை
தொட்டியை தேட வேண்டாம் :)) 


காப்பியை குடிச்சோம் பிஸ்கட்டை சாப்பிட்டோம்னு போய்க்கிட்டே 
இருக்கலாம் 
அடுத்து சாக்லேட் சுவை!!! சேர்த்த பிஸ்கட் கோப்பை தயாரிப்பில் தீவிரமா இறங்கியுள்ளார்களாம் ...இந்நிறுவனத்தினர் .
வெகு விரைவில் நம் நாட்டிலும் வரும் :)

ஆர்யா !! சூர்யா!! எல்லாரும் உங்களை குடிக்க வைப்பாங்க :))))))))))))


Angelin ..
7 comments:

 1. Strong Coffee + Biscuits போன்றே ருசிமிக்க தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. டூ இன் ஒன பிஸ்கட் கோப்பை சூப்பர்...

  ReplyDelete
 3. அப்போ இந்த விதைகளை நிலத்தில் விதைத்து விளைச்சலில் வரும் பயிர்களை ,உண்ணும் நமது நிலைம ..????? கேள்விக்குறிதான்,..

  பிஸ்கட் கோப்பை சுற்றுச்சூழலுக்கு உகந்தது..!

  ReplyDelete
 4. பிஸ்கட் கோப்பை சூப்ப்பர்.

  ReplyDelete
 5. வணக்கம் தங்கச்சி!நலமா?நல்ல பகிர்வு.///ஆர்யா/சூர்யா எல்லாம் பிசுக்கோத்து!நீங்க தானே எங்களக் குடிக்க வச்சிருக்கீங்க?ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை , சுற்றுலா

  ReplyDelete