அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

9/24/19

இதோ வந்தாச்சு :)

நீண்ட நெடுநாட்கள் கழித்து பூட்டிவைத்திருந்த எனது வலைப்பூக்களை மெதுவா திறந்தேன்  :) உள்ளேயிருந்து  பல நூறு  வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன :)  என்ன சொல்ல ஏது சொல்ல பல நல்லதும் கெட்டதும் கலவர களேபரங்களும் கலவையாய் அமைந்தன கடந்த சில மாதங்களில்  .இவற்றில் நல்லதை தாராளமாகவும் அல்லவற்றை அளவாகவும் பகிர்கின்றேன் .என்னை தேடிய மற்றும் . மீண்டும் எழுத உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றிகள் .  

கடந்த சில மாதங்கள் பரபரப்பும் டென்க்ஷனும் சேர்ந்து என்னை படுத்திய மாதங்கள் ,புதிய வேலை மகளின் உயர் கல்வி இப்படி நிறைய விஷயங்கள் நடந்து முடிந்தன .இதோ கடந்த சனிக்கிழமைதான் மகளை பல்கலைக்கழகம் சென்று அவளுக்கு பிடித்த பாடம்   பயோ வெட்னரி சயன்ஸ் வகுப்பில் சேர்த்தோம் .அது பற்றிய தகவல்கள் விரிவா வரும் :) 

ஆங் :) முக்கியமா ஆடு ,கோழி புறா பூனைகள் பைரவர்களை மேய்த்த நான் சமீபத்தில் மாடும் மேய்த்து அந்த ஆசையையும் பூர்த்தி செய்துகொண்டேன் :)  . 
                                                                         


இவர் பெயர் ஹீரோ :) இங்கே petting zoo  ஜூ என்று சில வளர்ப்பு பிராணிகளை நடமாடும் மொபைல் ஜூ போல குழந்தைகளின் பிறந்த நாள் பார்ட்டி ,சிறு விழாக்கள் மற்றும் அதிகம் குடும்பமாய் கூடுமிடங்களில் சில செல்ல மற்றும் வளர்ப்பு  பிராணிகளை எடுத்துசென்றுகாட்டுவார்கள் .சில ஜூக்கள் ஒரே இடத்தில சிறு farm போலவும் செயல்படும் .குழந்தைகள் இவற்றுடன் விளையாடி மகிழ்வார்கள் இவற்றில் கழுதை குட்டி, முயல்  ஆமை ,புறாக்கள் ,பாம்பூஸ் ,ஆமை சிலந்தி வகை எல்லாம் உண்டு .அப்படி ஒரு ஜூவில் இவரும் இருந்தார் ,வளர வளர அவர்களால் பராமரிக்க முடியாமல் முந்தி நான் ஆடு மேய்த்த ரெஸ்க்யூ சரணாலயத்தில் யாரோ நல்மனம் கொண்டவர் கொண்டு சேர்த்திருக்கிறார் .அங்கே தான் இவரை சந்தித்து உரையாடினேன் .அன்பு மழை பொழிந்து விட்டார் என் மீது.
ஒரு கட்டத்தில் எங்க மகள் மடியில் தலை சாய்த்து உறங்கியும்விட்டார் :) அதை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் காமிராவில் சிறைபிடிக்க மறந்தேன் :)


அனுபவங்கள் தொடரும்ம்ம்ம்ம் :) 


109 comments:

 1. ஆஆஆஆஆஆஆஆஆஆ வதாச்சாஆஆஆஆஆ?:) மீ டோடிடுறேன் வெயிட்.. வெயிட்ட்ட்ட்:)).. ஹா ஹா ஹா வெல்கம் அஞ்சு.. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies
  1. ஹலோ மியாவ் :) நேத்து சிப்மன்க்கை பார்த்து தவளை னு சொன்னிங்க :) இன்னிக்கு ரெண்டு ரெண்டா பேசறீங்க என்னாச்சு :))சரி இந்தாங்க உங்களுக்கு ஒரு டீ :)இனிமே என் பிளாகில் முதலா வரவங்களுக்கு இதுதான் :)

   Delete
  2. அச்சச்சொ அது ஆறினாலும் பறவாயில்லை, நான் மேசையில வச்சிட்டுப்போறேன்ன்.. அதை நெல்லைத்தமிழனுக்கே குடுங்கோ:)) அவர்தான் உங்கட ரெசிப்பிக்காக வெயிட்டிங்:)).. சே..சே.... எதையவது குடுத்து என் நாக்கைக் கட்டப் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  3. இது ஹெல்த்தி டீ அன்போட தறதை மறுக்க கூடாது :)

   கட்டணும்னு  நினைச்சா :)குழை சாதம் செஞ்ச கையை தான் கட்டுவேன் 

   Delete

  4. நல்லவேளை நான் முதலில் வந்து கருத்து சொல்லலை..டீ நேக்கு வேண்டாம் அதுலயும் ஹெல்த்தி டீ...... இதுக்கு பேசாமல் தண்ணிய சுடவைத்து குடித்து விடலாம்

   Delete
  5. உங்களுக்கும் தெரியுமா ட்ரூத் இந்த பாகல் மிதி பாகல் டீ :)ஆரம்பத்தில் ரொம்ப கடும் கசப்பா இருந்தது போகப்போக பழகிடுச்சி ,நான் இதை குடிப்பது DETOX செய்யத்தான் 

   Delete
  6. நானும் கசப்பான பானம் சாப்பிடுவேன் அதற்கு பெயர் ரம் விஸ்கி.. இதைத்தான் நாங்கள் ஹாட் காபி என்போம்

   Delete
  7. ஹலோ அது உற்சாக பானம் சோம சுரா பானம் :) அது வேற கசப்பாக்கும் 

   Delete
 2. ஆஆஆஆஆஆஆஆஆஆ வதாச்சாஆஆஆஆஆ?:) மீ டோடிடுறேன் வெயிட்.. வெயிட்ட்ட்ட்:)).. ஹா ஹா ஹா வெல்கம் அஞ்சு.. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

  ReplyDelete
  Replies


  1. https://thumb.approvedfood.co.uk/thumbs/75/675/1000/1/src_images/tropical_sun_cerassie_tea_20_tea_bags.jpg

   Delete
  2. ஆஆஆஆஆஆ இதெப்பூடி ரெண்டு ரெண்டா கர்ர்ர்ர்ர்ர்.. மீ ச்ச்ச்சோ ரயேட் அஞ்சு.. எப்படி கார் ஓடுறேன் எனத் தெரியாமல் ஓடி வந்தேன்ன்.. அவ்ளோ ரயேட்ட்ட்...

   Delete
  3. //https://thumb.approvedfood.co.uk/thumbs/75/675/1000/1/src_images/tropical_sun_cerassie_tea_20_tea_bags.jpg//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்காய்ய்ய் ஊஸு அதிலயும் கஃபின் ஃபிறீயா கர்ர்ர்ர்ர்ர்:)) நான் கண்ணால கூடப் பார்க்க மாட்டேன்ன்ன்ன்:)).. எனக்கு நெஸ்டமோல்ட் போட்டுத்தாங்கோ:))

   Delete
  4. வீட்ல இருக்கிறதை அன்போட தரேன் நீங்க குடிச்சே ஆகணும் :) அடம் பிடிக்கக்கூடாது 

   Delete
 3. //உள்ளேயிருந்து பல நூறு வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன :) //
  ஆஆஆஆஆஅ அப்போ மசுக்குக்குட்டிகளை விட்டுப் பூட்டியிருந்தீங்களோ?:) அவைதானே வண்ணத்துப் பூச்சியாக மாறியிருக்கும்:)... ஹையோ இனி எப்பூடி இங்கின வந்து சமையல் குறிப்பு எடுக்கப் போறேன்ன்:))...

  ReplyDelete
  Replies
  1. அது தேவதை சமையலில் தான் குறிப்பு வரும் அங்கே வேறே வளர்த்தேன் அதை சொல்ல மாட்டேனே 

   Delete
  2. //அங்கே வேறே வளர்த்தேன்//

   https://i.ytimg.com/vi/A2sWR9oDYA8/maxresdefault.jpg

   Delete
 4. //என்னை தேடிய மற்றும் . மீண்டும் எழுத உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றிகள் . //
  இந்த அசம்பாவிதம் எப்போ நடந்திச்சு?:)) நாங்க ஆரும் தேடல்லியே:)).. நெ.தமிழன் நீங்க வட்ஸப்பில தேடினனீங்களோ அஞ்சுவை?:) ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ் :)  ஒரு ரகசியம் சொல்றேன் என் தேவதை கிச்சன் பக்கம் மூடாம வச்சிருந்தபோ எத்தினி வியூஸ் தெரியுமோ :) மூடியதும் எல்லாம் இன்டர்நெஷனல் வியூவர்ஸ் .என் சமையல் பதிவுகளை மிஸ் பண்ணி இங்கிலிஷ் ப்லாகில் கமெண்ட் போட்டு வச்சாங்க 

   Delete
  2. நடக்கட்டும் நடக்கட்டும்.. நா ஒண்ணும் ஜொள்ளல்ல ஜாமீஈஈஈஈஈ:))

   Delete
  3. /இன்டர்நேஷனல் வியூவர்ஸ்/ கரகாட்டக்காரன் படத்தில் வரும் ‘என்ன காரக்குடில கேட்டாக கண்டமனூர்ல கேட்டாக’ மொமன்ட்

   Delete
  4. எங்கிருந்தாலும் வந்து சேர்ந்து நம்மை அடிக்கிறாங்கப்பா :) 

   Delete
  5. சும்மா கலாய்ப்புக்கெல்லாம் அலுத்துக்கலாமா ஏஞ்சலின்.... பாருங்க அதிராவை. நாம என்ன கலாய்த்தாலும் கண்டுக்காம போய்க்கிட்டே இருப்பாங்க.

   Delete
  6. ஹாஹாஆ)  அப்படிலாம் மீ மாட்டேனே :) இதோ சமையல் பதிவுடன் வரேன் உங்களுக்காகவே :))))

   Delete
  7. //அலுத்துக்க மாட்டேனே :) //
   பாதி வார்த்தை கட் ஆகிடுச்சு :)

   Delete
  8. @நெ தமிழன்:)
   எவ்ளோ நேரம்தான் வலிக்காதமாதிரியே நடிக்கிறது:)... ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டார்ர்ர் நீஈ ரொம்ப நல்லவ ந்னூஊஊஉ ஹா ஹா ஹா:)..

   அதுசரி என்னை ஆரூ? எப்போ கலாய்த்தது? ஜொள்ளவே இல்ல:)..

   Delete
 5. //கடந்த சில மாதங்கள் பரபரப்பும் டென்க்ஷனும் சேர்ந்து என்னை படுத்திய மாதங்கள் ,புதிய வேலை மகளின் உயர் கல்வி இப்படி நிறைய விஷயங்கள் நடந்து முடிந்தன//

  அது யுனிக்குப் போவதென்றாலே.. ரென்ஷன், பரபரப்பு, மகிழ்ச்சி, கவலை எல்லாம் கலந்து வருது அஞ்சு... இதுவும், குழந்தை பிறக்கும்போது இருப்பதைப்போல, இன்னொரு அழகிய தருணமாகவே நாங்களும் நினைக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. அதே அதே பிறந்து ,குப்புற விழுந்து அப்புறம் தவழுனு அப்புறம் பிடிச்சி எழும்புவதுன்னு எத்தனை ஸ்டெஜஸ் அது  மாதிரிதான் உணர்ந்தேன் 

   Delete
 6. //இதோ கடந்த சனிக்கிழமைதான் மகளை பல்கலைக்கழகம் சென்று அவளுக்கு பிடித்த பாடம் பயோ வெட்னரி சயன்ஸ் வகுப்பில் சேர்த்தோம்//

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...., பிள்ளைகள் விருப்பம்தானே நம் விருப்பமும்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மியாவ் :) உங்களுக்குத்தான் இந்நாட்டு வழக்கம் தெரியுமே ஒரு குறிப்பிட்ட லைனை தேர்வு செஞ்சா அதுக்கு மட்டுமே அப்ளை செய்ய முடியும் .இவள் விரும்பியது அனிமல் சயன்ஸ் .அதிலே சேர்த்துட்டோம் .

   Delete
  2. அவர்கள் விரும்பும் துறைகள் கிடைத்தமைக்கு, நாம் கடவுளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்ம்..

   Delete
  3. உண்மைதான் .என்னிக்குமே பிள்ளைங்க மேலே நம் ஆசை விருப்பங்களை திணிக்காம அவங்க விருப்பத்துக்கு விடணும் .அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ நாம் துணையா இருக்கணும் 

   Delete

  4. பிள்ளைங்க மேல நம் ஆசை விருப்ப்ங்களை திணிக்க கூடாது அதுக்காக என்னை போல இருக்கும் அப்பாவி கணவன் மீது இப்படி எல்லாம் திணிக்கமட்டும் செய்யலாமா??

   Delete
  5. குழந்தைக்கு என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

   Delete
  6. மிக்க நன்றி ட்ரூத் .//நீங்க அப்பாவி கணவர் ?? //கர்ர்ர் அந்த அப்பாவி பொண்ணு உங்க மனைவியை தான் கேட்கணும் :)) அவங்க சொன்னா நம்புவேன் :)
   உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன் ..ரெவரி உங்க ஊர்காரர்தானே ? அவரை சந்தித்தாலோ இல்லை FB பக்கம் பார்த்தாலோ நான் விசாரித்ததா சொல்லுங்க .

   Delete
  7. ர்ர்ர் அவர் மெல்லத்தமிழ் இனி வாழும்னு ஒரு பிளாக் வச்சிருந்தார் உங்க ஊர்காரர்தான் :) மதுரையில திருநெல்வேலி /பாளையங்கோட்டை .குட்டி ஹைக்கூ கவிதை எழுதுவார் .உங்களையும் அவர்பக்கம் பார்த்திருக்கேன் :) அவரை மறந்திட்டீங்

   Delete
 7. //ஆங் :) முக்கியமா ஆடு ,கோழி புறா பூனைகள் பைரவர்களை மேய்த்த நான் சமீபத்தில் மாடும் மேய்த்து அந்த ஆசையையும் பூர்த்தி செய்துகொண்டேன் :) //

  ஆஆஆஆஆஆஆஆ எல்லோரும் ஓடுங்கோ ஓடுங்கோ அஞ்சுவின் செல்வி வந்து கொண்டிருக்குதூஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)) உம்பாப்பிள்ளைக்கும் உம்மாக் குடுக்கிறமாதிரி ஆக்ட்டிங் நடக்குது:)) உண்மையில் குடுக்கவில்லை:)) நல்லா உத்தூஊ உத்துப் பாருங்கோ எல்லோரும்:)).. கொஞ்சம் நில்லுங்கோ விடிய நெல்லைத்தமிழன் வந்ததும் யூஊஊஊம் பண்ணிப் பார்த்துச் சொல்லுவார் உண்மையை ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர் :) ஹாஹா நீங்களும் வாரீங்களா நான் கூட்டிட்டு போறேன் :) நீங்க மாடு மேய்க்கிற காட்சியை இன்ஸ்ட்டாவில் போட்டே ஆகணும் 

   Delete
  2. நோஓஓஓஓஓ நான் ஆட்டுக்குட்டி மேய்க்க எனில்தான் வருவேனாக்கும்..

   Delete
  3. ஹாஹா அங்கே குட்டி பண்ணிக்குட்டியும் இப்போ இருக்கு அதை மேய்ச்சா ஆட்டுக்குட்டி மேய்க்க சான்ஸ் free :)

   Delete
  4. 😂 😂 😂 😂 anjuuu ✋

   Delete
  5. ஹாஹா ப்ரியா பூனை பன்னிக்குட்டி மேக்கும் காட்சியை நினைச்சா சிப்பு சிப்பா வருது :))

   Delete
  6. https://www.youtube.com/watch?v=JlfWbxZZ7sE
   ஹாஹா உங்களுக்குன்னே எடுத்து வந்தேன் 

   Delete
 8. //பாம்பூஸ்//

  அஞ்சு நான் முந்தி உங்களுக்கு ஒரு குட்டி அனுப்பினேனே.. டெய்லி முஇட்டை குடுக்கச் சொன்னனானெல்லோ.. அவர் இப்போ என்ன பண்றார்?:) ஒழுங்கா வளர்க்கிறீங்களோ??:))..

  ReplyDelete
  Replies
  1. யெஸ் எஸ் :) பச்சை நிறமே பச்சை நிறமேன்னு பாடிக்கிட்டே போவேன் அவன் டான்ஸ் ஆடுவான் .இப்போ நல்ல வளர்ந்துட்டார் உங்க செல்லாகுட்டி :) அடுத்த ட்ரெயினில் ஏத்தி அனுப்பறேன்  :) ரிஸீவ் பண்ணிக்கோங்க 

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அவரை அம்பேரிக்காவுக்கு அனுப்புங்கோ ட்றுத் பால், முட்டை எல்லாம் குடுத்துப் பகுவமாப் பாதுகாப்பார்ர்:))

   Delete
  3. ஹையோ அப்புறம் உங்க ஜிஞ்சரும் :) அரசியல் பன்ச் பேசும் ஹாஹாஆ :)

   Delete
  4. அரசியல் பஞ் இல்ல அஞ்சு.. மோடி அங்கிளைத் திட்டப் பழகிடும் மை செல்ல ஜிஞ்சர் ஹா ஹா ஹா:))..

   Delete
  5. ஹாஹா :) நான்/// வரப்புயர /// மட்டுமே சொன்னேன் :) 

   Delete
  6. அன்பு அதிகம் யாரு மேலை இருக்கோ அவங்களை செல்லமாக திட்டுவது அனைவரின் வழக்கம்,, ஆனால் எனக்கு மோடி மேல் அன்பு அதிகம் ஆனால் அவரி திட்டுவதெல்லாம் இல்லை... மோடிஜி பெரியவங்க பொய் பேசுவது தப்பு என்று சொல்லி கண்டிக்க முயலுகிறேன் ஆனால் அவர் காதில் சொல்லுவது செவிடன் காதில் போய் சொல்லுவது போல இருக்கு

   Delete
  7. சத்தம் போட்டு பாம்புஜியை இங்கே அனுப்பவ்தாக சொல்லாதீங்க என் பெண்ணுக்கு அதை வீட்டில் வழக்கனும் என்று ஆசை நான் தான் தடுத்து வைத்திருக்கிறேன்

   Delete
  8. ஹையோ அதை ஏன் கேட்கறீங்க இந்தக்கால பிள்ளைங்களுக்கு பயமென்பதே இல்லை :)அது சரி எப்போ மகளுக்கு பிறந்த நாள்னு சொல்லுங்க :) ஒரு CORN சினே(க் )காவை அனுப்பி வைக்கிறேன் :)))))))))

   Delete
  9. நான் பிறந்த மாதம்தான் என் பெண்ணும் பிறந்தாள்

   Delete
  10. நீங்க பிறந்த மாதம் எது :))) ?

   Delete
  11. அது அவரின் மகள் பிறந்த மாதம் அஞ்சு ஹா ஹா ஹா:)..
   எனக்கு தெரியுமே நொவெம்பர்...

   Delete
 9. //அங்கே தான் இவரை சந்தித்து உரையாடினேன் .அன்பு மழை பொழிந்து விட்டார் என் மீது.//
  ஏன் பெயர் வைக்காமல் விட்டீங்க?:)).. நான் முன்பு ஊரில் ஒரு மாட்டுக்கு ~சீனி~ எனப் பெயர் வச்சேன்ன்.. ஏனெனில் சுவீட்டானவ அவ:))..

  உண்மையில் இப்படி செல்லங்களோடு பொழுதைக் கழிப்பது மிக அருமையான தருணம் அஞ்சு. மனதுக்கு மகிழ்ச்சி... றிலாக்ஸ்... விரைவில் அடுத்த போஸ்ட்டை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ மியாவ் அவங்கதான் ஹீரோன்னு பெயர் வச்சிருக்காங்க :) சின்னப்பிள்ளையை நாம் குழப்பணுமான்னு விட்டுட்டேன் :)நீங்க ஒரு அழகிய தமிழ் பேரை சொல்லுங்க சூட்டிடுவோம் :)

   நான் பொதுவா தனியா பேரை வைக்காம //வாடா மகனே அப்படின்னுதான் விளிப்பேன் :)அவனே வருவான் .இது குண்டர் உங்க மருமகன் பிரபு அப்புறம் நிறையபேருக்கு இப்படித்தான் கூப்பிடுவது வயக்கம் :)

   Delete
  2. //இது குண்டர் உங்க மருமகன் பிரபு//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கஸ்டப்பட்டு இப்போதான் டெய்சிப்பிள்ளையை மறக்க வச்சேன் அந்தக் குண்டரை:)) இப்போ திரும்பி வம்பாகிடப்போகுதேஎ:)) என் பிள்ளையை எப்பூடி நான் பாதுகாப்பேன்ன்ன்:))..

   Delete
  3. ஹாஹா :) யாராச்சும் நாம் பேசறதை பார்த்தா என்ன யோசிப்பாங்க :)

   Delete
 10. //அதை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் காமிராவில் சிறைபிடிக்க மறந்தேன் :)//

  யூ மீன்ன்ன்ன்ன் மெய் மறந்த நிலை?:)

  ReplyDelete
  Replies
  1. ஹய்யயோ ஹையோ அதை ஏன் கேட்கறீங்க :) நான் மெய் மறந்தே போனேன் அந்த சீன பார்த்து செமை chweeet 

   Delete
 11. ஏஞ்சல் ட்ரெம்பின் தேம்ஸ் நதிக்கரையோர காதலி அமெரிக்கா வந்து இருக்காங்க ஒரு ஹாய் கூட சொல்லாமல் போய்யிட்டாங்க எங்க ஹாய் சொன்னா வைர நெக்லஸை கழட்டி அனுப்பிச்சுடுவான்னு பயம் போல ஹும்ம்ம்


  இப்ப திருச்சியில இருந்து கீதா அம்மா வந்திருக்காங்க ஒரு வேளை நான் நீயூஜெர்சியில் வசிப்பதை ஞான திருஷ்டியில் தெரிஞ் வைத்து தன் குடும்பத்தை டெக்சாஸில் வசிக்க சொல்லி நீயூஜெர்ஸி பக்கம் காலடி வைக்க கூடாதுன்னு சப்தம் எடுத்திருக்காங்க அதுமட்டுமல்ல மோடியின் மைச்சான் டிரெம்பை வார இறுதியில் பார்க்க சென்று இருக்காங்க அவங்ககிட்ட கேட்டால் நான் ட்ரெம்பை பார்க்க ஒன்ன்று போகலை மோடியை பார்க்கத்தான் போனேன்னு சொல்லுவாங்க

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா வாங்க ட்ரூத் :) நீங்க உங்க குடும்பம் மகள் மகன் அப்புறம் உங்க நண்பிகள் எல்லாரும் நலமா :)))நீங்க ஏர்போர்ட்டில் வரவேற்க போகலை :)  போயிருந்தா நெக்லஸை அவங்களே உங்களுக்கு கிப்ட்டா குடுத்திருப்பாங்க ..மிஸ் பண்ணிட்டீங்களே :) தேம்ஸ் நதிக்காரம்மா ட்ரம்ப் கூட மீட்டிங்கில் இருக்காங்கன்னு  பிபிசில சொல்லினாங்க .நியூஸ் கூட பாக்காமா நீங்க எங்க போனீங்க :)
   டெக்ஸ்சாசும் ,நியூஜெர்சியும் ரொம்ப தொலைவா ? 

   Delete
  2. Flying time from New Jersey to Houston, TX The total flight duration from New Jersey to Houston, TX is 3 hours, 18 minutes.

   Driving distance from New Jersey to Houston, TX. The total driving distance from New Jersey to Houston, TX is 1,590 miles or 2 559 kilometers.

   Delete
  3. முன்பு போல வலைத்தளம் பக்கம் அதிகம் வ்ருவதில்லை என்பதால் தேம்ஸ்கரை அம்மணி வருவது பற்றி ஏதும் தெரியவில்லை தெரிந்து இருந்தால் பெரிய எதிர்ப்பு கூட்டம் நடத்தி அவர்களை நயகராவில் குதிக்க விட்டு இருப்பேன் யாரு பண்ண புண்ணியமோ அவங்க் தப்பிச்சிட்டாங்க

   Delete
  4. ஹாய்ம்லா ஹாய்ம் வாங்க நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நதி இல்லைன்னா என்ன ஒரு குளமாவது பக்கத்தில் இல்லாமலா கொகும் தள்ளிவிடுகிறேன்

   Delete
 12. மகளுக்கு அவருக்குப் பிடித்த பாடமே கிடைத்ததில் சந்தோஷம்.  எங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீராம் .நிச்சயம் சொல்கிறேன் 

   Delete
 13. ஹீரோ பற்றிய தகவல்கள் நெகிழ்ச்சியாக இருக்கின்றன. எனக்கே மனம் நெகிழும் உங்களுக்குஎப்படி இருந்திருக்கும் என்பது சொல்லாமலே புரிகிறது. 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் .மனதை பாதிக்கும் விஷயங்களை தவிர்த்து பாசிட்டிவ் மட்டுமே சொன்னேன் இங்கே :) இப்போ ஹீரோ இருப்பது ஒரு நல்ல பெண்மணியின் சரணாலயத்தில் .அவருக்கு 74 வயது .தீவிர VEGAN .பால் கூட உண்ணமாட்டார்கள் .மிகவும் அன்பான இடத்தில இருக்கிறான் ஹீரோ :) 

   Delete
 14. எல்லாம் இன்ப மயம்...

  வாழ்க நலம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை அண்ணா .மிக்க நன்றி 

   Delete
 15. // உள்ளேயிருந்து பல நூறு வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன :)//

  தேவதையை கண்டால் மகிழ்ச்சியில் வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதில் ஆச்சிரியம் என்ன!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) மிக்க நன்றிக்கா 

   Delete
 16. //என்ன சொல்ல ஏது சொல்ல பல நல்லதும் கெட்டதும் கலவர களேபரங்களும் கலவையாய் அமைந்தன கடந்த சில மாதங்களில் .இவற்றில் நல்லதை தாராளமாகவும் அல்லவற்றை அளவாகவும் பகிர்கின்றேன் .என்னை தேடிய மற்றும் . மீண்டும் எழுத உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றிகள் .//

  பகிர்ந்து கொள்ளுங்கள் மன ஆறுதலும், சந்தோஷமும் கிடைக்கும்.
  பழைய மாதிரி எல்லோர் தளங்களிலும் வலம் வர வேண்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் முன்பு போல் வர முயல்கிறேன்க்கா .தாமதம் ஆனாலும் வர முயல்கிறேன் தினமும் இனி 

   Delete
 17. நான் சமீபத்தில் மாடும் மேய்த்து அந்த ஆசையையும் பூர்த்தி செய்துகொண்டேன் :)

  .
  .அங்கே தான் இவரை சந்தித்து உரையாடினேன் .அன்பு மழை பொழிந்து விட்டார் என் மீது.
  ஒரு கட்டத்தில் எங்க மகள் மடியில் தலை சாய்த்து உறங்கியும்விட்டார் :) அதை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் காமிராவில் சிறைபிடிக்க மறந்தேன் :)

  அன்பு செலுத்தினால் அன்பு செலுத்தும் விலங்குகள்.
  உங்கள் படம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்க்கா ..இந்த விலங்கு பறவைகளில் அன்புக்கு மட்டும் அளவே கிடையாது .உங்களுக்குத்தான் தெரியுமே .உங்க வீட்டுக்கு இரண்டு மாடுகள் காலை நேரம் ஊரில் வருவங்கன்னு சொல்லியிருக்கீங்க ..அந்த படத்தில் அவற்றின் கண்களில்தான் எத்தனை அன்பு தெரிந்தது ..எனக்கு மனசுக்கு கொஞ்சம் பாரமிருந்தாலும் கணவர்கிட்ட சொல்லி இந்த சரநிலையம் போயிடுவேன் .அங்கே போனாதான் எனக்கு மனதுக்கு ரிலாக்ஸ் ஆகும் 

   Delete
  2. சரநிலையம்/// sanctuary

   Delete
 18. மகளின் உயர் கல்விக்கு வாழ்த்துக்கள். மகள் விரும்பியபடிப்பே படிப்பது மேலும் மகிழ்ச்சிஅளிக்கும் விஷயம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அக்கா .மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு .மகளுக்கு மிகவும் சந்தோசம் அவளுக்கு விருப்பமான துறை மற்றும் அவள் விரும்பிய பல்கலைக்கழகம் .எல்லாம் கடவுள் கிருபை 

   Delete
 19. வரட்டும், வரட்டும் அனுபவங்கள் தொடர்ந்து வரட்டும்... மாடு மேய்த்தமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..மிக்க நன்றி :) பதிவுகளை படிக்க போறதுக்கு :)) ஹீஹீ :) நடந்த உண்மையை எல்லாருக்கும் சொல்லணுமில்லையா :) நாங்க குடும்பமாவே மாடு ஆடு எல்லாம் மேய்க்கிறோம் 

   Delete
 20. அஆஆ...அஞ்சு வாங்க வாங்க . இனி களை கட்டும் ப்ளாக். வந்ததும் வராததுமா பூசார் பேசியதை பார்த்து நானே மிரண்டுட்டேன். எல்லாமே 2,2 ஆ....
  செல்லமகளுக்கு என் வாழ்த்துக்கள். அவரின் விருப்பப்படி நன்றாக படித்து நல்லதொரு நிலைக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள்.
  இங்கு அவர்களுக்கு என்ன படிக்கனும் என அவர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தினை தீர்ப்பதுதான் எங்கள் வேலை.திணிப்பதல்ல... மகனும் விருப்பத்துறையை எடுத்ததால் நல்லா ஸ்கோர் செய்றார்.
  ஆவ்வ் செல்லத்தோடு....அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது.. இங்கு உள்ள அம்பாக்களை பார்க்க கொஞ்சம் பயம். ஆனா பழகினால் ஒட்டுவார்கள். நடக்கபோகும்போது இவர்கள் படுத்திருப்பார்கள். கண்டால் எழுந்து வந்து அப்படியே பார்த்துக்கொண்டு நிற்பார்கள். இவர்கள் இருந்தாலே ஒரு மகிழ்ச்சிதான்.
  அரியகாட்சியை படமெடுக்காமல் விட்டுவிட்டீங்களேஏஏ.. பரவாயில்லை உங்க அனுபவ பகிர்வுகளுக்காகவும், இன்னும் பல பதிவுகளுக்கும் ஐ ம் வெயிட்டிங்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) அது பூஸார் ரொம்ப குழம்பிட்டார் :)
   //அவர்களின் விருப்பத்தினை தீர்ப்பதுதான் எங்கள் வேலை.திணிப்பதல்ல...//அதேதான் ப்ரியா .என்னிக்குமே பிள்ளைகள்கிட்ட நம் விருப்பங்களை ஆசைகளை திணிக்கக்கூடாது என்பதில் நான் உறுதியா இருந்தேன் .மகனுக்கும் வாழ்த்துக்கள் .ஆமாம் அது இன்னும் கண்ணுக்குள்ளே நிக்குது அப்படியே குழந்தைபோல மடியில் தலை சாய்ச்சான் :) ஆடுகளும் கிட்டே வருவாங்க எல்லாம் நம்மை அண்டி சார்ந்து வாழ்வதால் நெருக்கமா இருக்குங்க மிக்க நன்றி ப்ரியா .வேலை பிசி இல்லாத நேரம் பதிவுகள் போடா முயல்கிறேன் .
   அது சரி நீங்க எங்கே வலைப்பூவை மூடி வச்சிருக்கீங்க ? சீக்கிரம் நீங்களும் தொடருங்க 

   Delete
  2. நான் நினைச்சேன் உங்களுக்கு புரியுமென. எழுதியிக்கேன் பூடகமா.. பூசோடு சேர்ந்து குழம்பிட்டீங்க. சரி நீங்க வந்திட்டீங்கல்லோ.. களத்தில குதிக்க வேண்டியதுதான்😊😊

   Delete
  3. ஆஆஆவ்வ்வ் அம்முலு, என் கொயப்பத்துக்குக் காரணமே அஞ்சுதேன் கர்ர்ர்ர்ர்:)..

   Delete
 21. பெண்ணுக்கு வாழ்த்துகள். நல்லா படித்து வளமான எதிர்காலம் தேடிக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் .அதேதான் நம்மால் கொடுக்கமுடிந்தது வழிகாட்டல் ,மற்றதை அவங்களே பார்த்துக்கணும் இறை ஆசீர்வாதத்துடன் 

   Delete
 22. //அன்பு மழை பொழிந்து விட்டார் என் மீது.// - ஐயோ ஐயோ... எனக்கு புகைப்படத்தைப் பார்த்த உடன், அந்த மாடு என்ன நினைக்கிறது என்பது புரிந்துவிட்டது.

  என்னவோ ஆறறிவு என்று இந்த அக்கா நினைச்சுக்கறாங்க. என் கிட்ட மெதுவா சொல்ல நினைப்பதை காதுல சொல்லாம நெத்தில சொல்றாங்க. இதுகூடத் தெரியலையே இந்தக்காவுக்கு... என்று நினைக்கிறது அந்த 8ம் நம்பர் நியூமராலஜி மாடு.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர் :0 உங்களுக்கு அதான் ஆண்களுக்கு பொறாமை :) வாயில்லாத ஜீவன்கள் பெண்கள்கிட்ட மிக பாசத்துடன் பழகும் தெரியுமோ :)

   இவர் இன்னும் மாடு ஆகல்லை :) கன்றுக்குட்டிதான் அடுத்த பதிவில் நிக்கிற போஸ் படம் போடறேன் :)

   Delete
  2. ஏஞ்சல் ஒரு வேளை நெல்லதமிழன் உங்களை மாடு என்று சொல்ல வந்து பாதியிலே எதுக்கு வம்பு என்று நிப்பாட்டிவிட்டாரோ என்னவோ

   Delete
  3. //வாயில்லாத ஜீவன்கள் பெண்கள்கிட்ட மிக பாசத்துடன் பழகும் தெரியுமோ //- எனக்கு இந்த விஷயம் ரொம்ப வருஷமாத் தெரியுமே... ஆண்கள்தானே பாவம்.. அப்பாவிங்கறதுனால காதல் வலைல முதல்ல விழுவாங்க.

   கன்னுக்குட்டி மாதிரியே எனக்குத் தெரியலை. முழு படமும் போடுங்க.

   Delete
  4. @truth 
   நெல்லைத்தமிழன்  அஞ்சாசிங்கம் அஞ்சா நெஞ்சர் :) அவர் சொல்றதை நேராவே சொல்லிடுவார் :))

   Delete
  5. அடுத்த பதிவில் போடறேன் .இது வைக்கோல் கட்டு பக்கத்தில் ஹாயா அசைபோட்டுட்டு  உக்கார்ந்திருந்தார் அப்போ நானும் அருகில் அமர்ந்து கதை பேசினப்போ எடுத்த படம் :)

   Delete
  6. என்னாது 8ம் நம்பரோ? அது கோபு அண்ணன் நம்பராக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 23. நேத்தே போட்டிருக்கீங்க. கண்களில் படவே இல்லை. செல்லங்கள் எல்லாம் அருமையாக உங்கள் கண்காணிப்பில் சந்தோஷமாக இருக்கின்றன. பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்த கோர்ஸ் கிடைத்ததுக்கும் வாழ்த்துகள். இத்தனை காலம் பக்கத்தில் இருந்த குழந்தை இப்போது பக்கத்தில் இல்லாமல் மனதில் ஓர் வெறுமை சூழ்ந்து காணப்படும். உங்கள் உடல்நிலை, அலர்ஜி எல்லாம் இப்போச் சரியாப் போச்சா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதாக்கா :)  அமெரிக்கா எப்படி இருக்கு இங்கே மழையொயோ மழை .அதேதான் மகளுக்கு பிடிச்ச பாடம் இங்குள்ள அருகில் உள்ள இடத்தில இல்லை ..பயங்கர அப்செட் பல எமோஷன்ஸ் ..எங்க பூனைங்க கூட தேடுறாங்க அவளை ..தினமும் வீடியோ காலில் பேசறோம் .அவளுக்குத்தான் பருப்புப்பொடி கேட்டேன் .கீதா ரெங்கணும் அனுப்பினார் .நிறைய செய்து அனுப்பி இருக்கேன் .உடல்நிலை நல்லாவே சுகம் .அலர்ஜி மட்டும் எங்கிருந்தாவது எட்டி பாக்கும் அதுக்குனே இப்போ பாகற்காய் டீயும் பச்சை தேநீருடன் குடிக்கிறேன் :)

   Delete
  2. ஓ நான் அனுப்பியதையும் செஞ்சு அனுப்பினீங்களா நல்லா வந்துச்சா ஏஞ்சல்? டேஸ்ட் பார்த்தீங்களா?

   மிக்க நன்றி ஏஞ்சல்..

   ஓ உங்க அலர்ஜி எல்லாம் இப்ப சரியாகிடுச்சுதானே...

   கீதா

   Delete
 24. மிக மகிழ்ச்சி ..


  பொண்ணு ஆசைப்பட்டது எல்லாம் சிறப்பா நடக்கட்டும் ...வாழ்த்துக்களும் ..


  இவரை சந்தித்து உரையாடினேன் .அன்பு மழை பொழிந்து விட்டார் என் மீது......சூப்பர் சூப்பர் ...


  இன்னும் இது போல பல அனுபவங்களை வாசிக்க காத்திருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. வாங்கப்பா அனு ,மிக்க நன்றி அடுத்த பதிவில் இவர் முழு படம் போடறேன் 

   Delete
 25. ஆஹா ஏஞ்சல் இது நான் ஆப்சென்டானப்ப வந்திருக்கு போல!! ஹையொ மிஸ்ட் இட் செம கும்மி போல..

  சரி சரி எப்படியும் லேட்டு நான் அதனால இருங்க வாசித்துவிட்டு வரேன்...நெட் சாமி ஆடறதுக்குள்ள வரணும்...

  கீதா

  ReplyDelete
 26. வேற ஒன்னுமில்ல பன்னீர் ரசம் குடிச்சுட்டுருக்கேன் ஹிஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
 27. ஏஞ்சல் குட்டி ஷரனுக்கு வாழ்த்துகள் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். துளசியும் சொல்லச் சொன்னார்.

  தற்போது அவர் உறவில் சில மரணங்கள், அதற்கான பயணங்கள் என்றும் வீட்டில் பல வேலைகள் என்றும் இருப்பதால் வரமுடியலை. முன்பு அவர் அனுப்பியிருந்த கருத்துகளை னான் தளம் பக்கம் வராததால் போட முடியலை....

  ஷரன் வாவ்! பிடித்த சப்ஜெக்ட்!! சூப்பர். !!! வாழ்த்துகள் காட் ப்ளெஸ்!! எல்லாம் நல்லபடியாக மகள் விரும்பியது போல் நல்ல ஒரு மருத்துவராக வருவாள் என்பதில் சந்தேகமே இல்லை. பாஷன்!! அது அவளை ட்ரைவ் செய்யும் வித் காட்ஸ் க்ரேஸ். எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால் குவைத்தில் இருக்கும் என் கசின் வெட் தான் ஹார்ஸ் ஸ்பெஷலிஸ்ட். அவன் மகளும் வெட் படிக்க ஆசைப்பட்டு இப்போது ஹங்கேரி புடாபெஸ்ட் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். 10 நாட்கள் ஆகிறது. அவள் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் என்னிடம் அண்ணா வெட் படிக்கிறான் இல்லையா எப்படி இருக்கும் என்று எல்லாம் கேட்டு எங்கள் செல்லத்தோடு கொஞ்சிவிட்டு செல்வாள். அவள் சேர இதோ ஷாரனும்! ஸோ நான் நினைத்தேன் நட்பு உறவு வட்டத்தில் இப்போது டூ மோர் என்று...! வெட் ஃபேமிலி!!!! மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஏஞ்சல்...

  மகளுக்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்லிடுங்க!

  கீதா

  ம்கன் இப்ப ரெசிடென்ஸி 2 ஆம் அருடம் தொடக்கத்தில்...எல்லாம் ந

  ReplyDelete
 28. ஏஞ்சல் செல்லங்கள் எல்லாம் ஆஹா!! சூப்பர்!! இப்போ மாடுகளும் வாவ்! ஹையோ ரொம்ப இன்னொசென்ட்டான கண்கள்.

  அந்தச் செல்லம் பாவமாக இருக்கு. இங்கும் பைரவர்கள் மற்ற செல்லங்களைப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. ஆனால் இங்கு பரவாயில்லை பைரவச் செல்லங்களுக்கு பல வீடுகள் சாப்பாடு போட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள். தெருவில் இருந்தாலும் யாரும் விரட்டுவதில்லை. அதுவே மனதிற்கு இதமாக இருக்கிறது. அட்லீஸ்ட் எங்கள் ஏரியாவில்.

  செல்லங்கள் எல்லாம் மகிழ்ந்திருக்க்ம் உங்கள் கருனையில்...அந்த ஃபோட்டோ எடுத்திருக்கலாம் செல்லம் மகள் மடியில் படுத்துக்கொண்டதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்களுக்குப் பகிரலைனாலும் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருந்திருக்கும்!!!

  என் மகன் கிளினிக்கிற்கு வரும் செல்லங்களோடு எஞ்சாய் செய்து கொண்டிருக்கிறான். "அம்மா இந்த வாழ்க்கையே தனிதான் மா சொர்க்கம்மா...இதுங்களோடு இருப்பதே என்னா சந்தோஷமா இருக்கு தெரியுமா..." என்று எஞ்சாயிங்க்...

  மிகவும் ரசித்தேன் பதிவை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ,வருகைக்கும் மகளை வாழ்த்தி செல்லங்களை ரசித்து விரிவான பின்னூட்டமிடத்திற்கும் நன்றீஸ் .செல்லங்களுடன் இருப்பதே ஆனந்தமான பஃழுது போக்கு .மனதுக்கு பிடித்த காரியத்தை செய்யணும்னுதான் மகள் விருப்பப்பட்ட துறைக்கே விட்டோம் 

   Delete