அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/12/18

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)                                                                              

எனது வலைப்பயணம் துவங்கிய நாள்முதல் எனக்கொரு நட்பு இருக்காங்க ரொம்ப அழகா எழுதுவாங்க இப்போ வலைப்பதிவுகளில் எழுதுவதில்லை  முகப்புத்தகத்தை விட்டு வர மாட்டேங்கிறாங்க :) 
அவங்களுக்கும் பொங்கல் அன்னிக்குத்தான் பிறந்தநாள் 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி :)
இது தங்கைக்கு செய்த வாழ்த்து அட்டை .

என் பொண்ணு Miss Selfridge கடைக்கு போனப்போ இந்த பையை கொண்டு வந்தா :) அது காகிதப்பை விடுவேனா நான் :) அதை பேப்பர் ஷ்ரேடரில் போட்டு பையை பூவாக்கி இந்த கார்டை செய்தேன் :)அன்புடன் ஏஞ்சல் :)

66 comments:

 1. ஆஆஆஆவ்வ்வ்வ் மீதான்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊ:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மியாவ் உங்களுக்கு முதல் துண்டு கரும்பு எடுத்துக்கோங்க :)

   Delete
  2. நோஓ எனக்கு நட்ஸ் எல்லாம் போட்ட நல்ல மஸ்கட் கட்டிபோல இருக்கும் சக்கரைப்புக்கைதான் வேணும்:)... ஈசியா கரும்பு தந்து ஏமாத்தப் பார்க்கிறீங்க:)

   Delete
 2. அந்தக் கெள ஐயும் பானையையும் எங்கயோஓஓஓ பார்த்த மாதிரியே இருக்கே:)...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா :) மியாவுக்கும் இப்போ நல்ல ஞாபக சக்தி :)

   Delete
 3. ஓ உங்களுக்கு தங்கச்சி எண்டால் மீக்கு அக்காவாத்தான் இருக்கும்:).. வாழ்த்துக்கள் ஆச்சி... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆச்சியை.... தங்க+ஆச்சியாக்கி:)
  பையைப் - பூவாக்கி:)..
  பூவைக் கார்ட் ஆக்கிய
  கனிமொழி அக்காவுக்கு வாழ்த்துக்கள்:)..

  தமிழ்ப்பா சொன்னா...:) படிக்கோணும்:) அதை விட்டிட்டு நோ குரொஸ் குவெஷன்ஸ் பிளீஸ்ஸ்:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

  ஊசிக்குறிப்பு: நெல்லத் தமிழன் தான் என்னை “பா” எழுத ஜொன்னார்:)..

  ReplyDelete
  Replies
  1. அஆவ் !!பா வெண்பா எழுதுங்க பரவாயில்லை என்னை கனி மொழியாக்கி விட்டீர்களே இப்போ கட்டை எடுத்து வராங்க உங்களை அடிக்க எல்லாரும்

   Delete
  2. அது கனிவான மொழியை உடையவ என அர்த்தம்:) நேக்கு டமில்ல டி தெரியுமோ?:)..

   Delete
  3. ஏஞ்சலின்.... எனக்கு மட்டும்தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி பாணபத்ர ஓணாண்டி ஞாபகத்துக்கு வர்றாரா?

   Delete
  4. ஹாஹாஹா :) இல்லை நெல்லைத்தமிழன் இந்த மேலிருக்கும் பா ..வை வாசிக்க போற எல்லாருக்குமே பாணபத்திர ஓணாண்டி தான் நினைவுக்கு வருவார் :)

   Delete
  5. ஆஆஆஆவ்வ்வ்வ் ரொம்பவும்தான் புகழாதீங்க:) மீக்கு ஒரே ஷை ஷையா வருது:)... இருபத்தூஊஊஊஊ மூண்டாம் புலிகேசு ரேஞ்சுக்கு போயிட்டுதோ என் பபபாஆஆஆஆ:).... ஹா ஹா ஹா எதுக்கு இப்போ எல்லோரும் கலைக்கினம் ஒரு அப்பாவியை... நான் அப்பூடி என்ன ஜொள்ளிட்டேஎன்ன்ன்ன்ன்ன்ன்:)..

   Delete
  6. அட.. அட..என்ன மாதிரிக் கவிதையெல்லாம் அதிராவிடமிருந்து வருகிறது..:)

   உண்மையாகவே ரசித்தேன் அதிரா!
   பாவின் ரிதம் அருமை!

   சகல கலா வல்லீ தான் அதிரா!..:)

   Delete
  7. அத ற்குள்ஏ கப்பட்டபின்னூ ட்ட ங்கள்வ ந்தி ருக்கி றதே...

   Delete
  8. ///சகல கலா வல்லீ தான் அதிரா!..:)///

   டங்கூ டங்கூஊஊஉ:) ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) இளமதி.. அவ இதைப் பார்த்தால்..:) ராமசேரி இட்லியால அடிச்சிடப்போறா:)) கர்:))

   Delete
 5. ஜெஸிப் பிள்ளை ஜெல்ப் பண்ணுறாவோ?:).. இதில மிக நல்ல பிள்ளையாகத் தெரிகிறாவே:)..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஆ :) சரியான குறும்புக்காரி மியாவ் அவ :) என்னால் ஒரு பேப்பரும் வெட்டி வைக்க முடியாது தூக்கிட்டு ஓடுவா

   Delete
  2. இப்பவும் வாயில கடிச்சு இழுத்தபடிதானே போஸ் குடுக்கிறா ஹா ஹா ஹா...

   Delete
  3. எங்க மகளுக்கும் இவளுக்கும் எப்பவும் சண்டைதான் :) மகள் கத்துவா அம்ம்மா ஜெசியை ரூம்ல விடாதீங்கன்னு :)ரூம்ல போய் அவளோட ஆர்ட் ஐட்டம்ஸ் பேப்பர்ஸ் ல எல்லாம் அழுக்கு கால் தடம் பதிச்சிட்டு வருவா ஜெசி

   Delete
 6. சூப்பராக இருக்கு அஞ்சு வண்ணத்துப் பூச்சியும் பூக்களும்... எனக்குத்தான் ஆரோ சூனியம் வச்சிட்டினம்:) குயிலிங்குக்கு கிட்டப்போயே 2 வருடமாகப்போகுது:)..

  ReplyDelete
  Replies
  1. ஆம் அதிரா கொஞ்சம் டச் விட்டுச்சுனா அப்புறம் இன்ட்ரெஸ்ட் வராதது அதுக்கே நான் சும்மா கிடைக்கிற பேப்பரையெல்லாம் உருட்டி செஞ்சிட்டேயிருப்பேன் அந்த வெள்ளை பட்டர்ப்பலை கூட எதோ பழைய ஒயிட் கலர் பைதான் வெட்டி எப்பவோ வச்சது அந்த பச்சை கலர் காகிதம் pets அட் ஹோம் லெட்டர்ஸ் வருமே அது :)
   நீங்களும் செய்யுங்க ஒன்ஸ் ஸ்டார்ட் பண்ணா விட மாட்டிங்க :)

   Delete
  2. ஏஞ்சலின்.... அன்னைக்கு சாப்பிடாம மிச்சமான ராமசேரி இட்லியை ஷ்ரெட்டரில் போட்டு ஒரு வாழ்த்து அட்டை அதிராவுக்கு செஞ்சீங்களே.... அனுப்ப மறந்துடுச்சா?

   Delete
  3. ஹாஹா :) ரெண்டு பேரால என் ரெசிப்பி உலகம் முழுக்க பேமஸாகிடுச்சி :) அநேகமா அந்த இட்லிக்கு பிராண்ட் அம்பாசிடரா போடலாம்னு இருக்கேன் உங்களையும் மதுரை தமிழனையும் :)

   அப்புறம் அந்த இட்லியை ஷ்ரேடரில் போடல்லை அதுக்குப்பதில் குட்டியா உருட்டி பீட்ஸ் செஞ்சிட்டேன் அநேகமா விரைவில் இட்லி பீட்ஸ் மணிமாலை வரலாம் :)

   Delete
  4. ஓஒ அதிவா நெல்லைத்தமிழன்... அதனாலதான் அதில வெள்ளை நிறத்தில இருந்ததை எல்லாம் எறும்பு தன்னக்கு மழைக்கு வேணும் எனக் கேட்டுதா கொண்டுபோ என விட்டிட்டேன் கர்ர்ர்ர்ர்:)..

   Delete
  5. ஹா ஹா ஹா ஹா நெல்லை....சூப்பர்!!!

   கீதா

   Delete
  6. அதிரா நானும் செய்து 2 வருடங்களாகின்றது. ஏஞ்சல் சொல்வது சரியே..விட்டுப் போனால் அப்புறம் செய்ய

   ஆ!! ஏஞ்சல் இட்லி பீஸ் மணிமாலையா!!!??ஹா ஹா ஹாஹா...ம்ம்ம் உருட்டி செஞ்ச டிஷ்ஷைக் கூட மாலை போல அலங்கரித்து வைக்கலாமே...இல்லையா என்ன சொல்லறீங்க!!!

   கீதா

   Delete
 7. வா...வ் சூப்பர் அஞ்சு கார்ட். 2ம். நானும் இப்ப பிரிமார்க் பை சேர்த்து வைத்திருக்கேன். செய்யனும். தையலில் மெனக்கெடுவதால் அது அப்படியே இருக்கு. சூப்ப்ப்பர் கார்ட்ஸ் உங்களோடது. அழகா செய்திருக்கீறீங்க.

  ReplyDelete
 8. ஜெசி எப்பவும் ஹெல்ப் செய்வா போல. நானும் டச் விட்டுபோகக்கூடாதுன்னு சும்மாவேனும் பூக்களை செய்வேன். சிலோனில் பேப்பர் கூட ரெயின்போ கலர்ல வாங்கினேன். இங்கு விலை அதிகம். டைம் எடுத்து செய்யனும். மனசுக்கும் ஒரு ரிலாக்ஸ் இந்த கைவேலை. ஏதோ உங்களாலதான் இது தெரியவந்தது.. செய்ய ஆரம்பித்தால் நிற்பாட்ட ஏலாது. அந்த டிசைனில செய்வமா,இப்படி செய்வமா என வரும்.
  மஞ்சள் பூவும் பட்டர்ப்ளையும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ப்ரியா நீங்க இப்போ ஸ்டிச்சிங்கில் இறங்கிட்டிங்க .குயில்லிங்கை மறக்காதீங்க அதுவும் உங்களுக்கு words அழகா வருது தொடர்ந்து செய்யுங்க .ஆரம்பிச்சா கையை கீழே வைக்க மனசே வராதது எனக்கு

   Delete
  2. அதை ஏன் கேக்கறீங்க ப்ரியா :) சின்ன குழந்தை மாதிரி ஜெசி நான் போற இடம்லாம் சுத்துவா இந்த கிராப்ட் பாக்ஸ் தூக்கினதும்

   Delete
  3. மீயும் மீயும் 2 செட்ஸ் ரெயின்போ கலர் ஸ்றெட்டிங் பேப்பர் வாங்கினேன்:) பத்திரமா இருக்கு மோ தான் 2 இயேர்ஸ் ஹா ஹா ஹா:)

   Delete
  4. ஜெஸியை பார்த்தால் என்னோட ரோசி ஞாபகம் வாறா.(ஊர்ல) செம க்யூட்.

   Delete
  5. ஹோ ஏஞ்சல் எனக்கும் அப்படித்தான் செய்ய ஆரம்பிச்சா அப்புறம் அதுலருந்து மீள்வது கடிடனம் செஞ்சுட்டே இருப்பேன்...நீங்க கூட படம் கேட்டிருந்தீங்க...அப்பலாம் எடுக்கவே இல்லை...மீண்டும் செய்தால் எடுத்துப் போடறேன்...

   கீதா

   Delete
 9. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் ப்ரியா :) பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல் செய்றீங்க அங்கே ஜெர்மனில

   Delete
  2. வழக்கம் போலதான். ஏதாவது திடீரென செய்தால் ஒழிய...கார்ட் இதுவரை ஐடியா இல்லை..பார்ப்போம்.

   Delete
 10. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லைத்தமிழன் மிக்க நன்றி ..பொங்கலுக்கு ஸ்பெஷல் ரெசிப்பி வருமா ? அங்கே

   Delete
  2. ஹையோ என்னை எல்லோரும் திட்டப் போகினமே;)

   Delete
  3. ஏஞ்சல் இன்று போளி செய்யறேன். எங்க அப்பா வழிப்பாட்டி அப்புறம் மாமியார் வீட்டுல வெல்லம் போட்டு போளி செய்வாங்க. அம்மா வழிப் பாட்டி வீட்டுல மங்களூர்/கேரளா போளிதான் அதாவது சர்க்கரை சேர்த்து செய்வாங்க...அப்புறம் நான் ரெண்டுமே செய்ததுண்டு...அதுலயும் இரண்டிற்கும் நடுவாந்திரமா...வெல்லமும் இல்ல வெள்ளைச் சர்க்கரையும் இல்லாம ப்ரௌன் சுகர் போட்டுச் செய்வேன்...மங்களூர் போளீ போல சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்து. ஸோ இன்று அதுதான் செய்யப் போறேன்...பார்க்கறேன் படம் எடுத்து திங்கவுக்கு அனுப்ப முடியுதானு அனுப்ப ஆசை உண்டு...பார்ப்போம்...

   கீதா

   Delete
  4. அவ்வ்வ்வ்வ் பொங்கலுக்குப் போளியா... அப்போ போளியாலயே கீதாவை அட்டாக் பண்ண மீ ரெடியாகிட்டேன்ன்:))

   Delete
 11. வயசான ஆச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ... அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 12. இவ்வளவு சகோக்கள் இணையத்தில் இருந்தும் இன்னும் பொங்கல் பரிசாக வேட்டி சட்டை வரவில்லை ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
 13. வணக்கம் அஞ்சு

  வாழ்த்திற்கு மிக்க நன்றியுடன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் உறவினர், நண்பர்களுக்கும் இனித்திடும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  அழகான க்விலிங் வாழ்த்தட்டைகள்! அந்தப் பசு அப்போ அந்தப் பென்னாம்பெரீய மரத்திற்குக்கீழே நின்னிச்சுதானே... பாவம் புல்லு மேஞ்சுகிட்டு நின்னதை இங்கே பொங்கல் வைக்கிறேன்னு கூட்டி வந்திட்டீங்களா?..:)) பானை புதுசா?.. புதுப்பானையிலதான் பொங்கணும்..:))

  தங்கச்சிக்குச் செய்த வாழ்த்துக் க்விலிங்கும் நல்ல அழகு!
  மஞ்சள் பூ கலர் தூக்கலா இருக்கு!
  உங்க தங்கச்சிக்கு எங்களின் வாழ்த்தையும் சொல்லிவிடுங்க அஞ்சு!

  ReplyDelete
 14. ஹாஆ.. வேணும்னா பாருங்க.. ஜெஸியும் கொஞ்ச நாள்ள க்விலிங் செய்யப் போறா..:)

  ஒவ்வோர் இழையா சேகரிக்குறா..:)

  அழகு!

  ReplyDelete
 15. ஏஞ்சல் கலக்கல் அட்டை!!! வெரி டாலன்டெட் நீங்க!!! ஹைலி நு சொல்வேன்!!!

  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்! அப்புறம் வரேன்...

  கீதா

  ReplyDelete
 16. வாழ்த்துகளுக்கு நன்றி. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 18. அருமையாக இருக்கிறது வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. அன்பின் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
 20. பையிலே கைவண்ணம் கண்டேன் வாழ்த்துகள்

  ReplyDelete
 21. அன்பு மிகுந்த நன்றி சகோதரி.வாழ்த்து அட்டை மிக அழகு.வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.இந்த மதுரை தமிழன் தாத்தாவிற்கும் நன்றிகள்.ஒரு பூரிக்கட்டை வடிவத்தில் க்வில்லிங் கார்டு ரெடி பன்னனும்.

  ReplyDelete
 22. அன்பு மிகுந்த நன்றி சகோதரி.வாழ்த்து அட்டை மிக அழகு.வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.இந்த மதுரை தமிழன் தாத்தாவிற்கும் நன்றிகள்.ஒரு பூரிக்கட்டை வடிவத்தில் க்வில்லிங் கார்டு ரெடி பன்னனும்.

  ReplyDelete
 23. உங்கள் தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. பொங்கல் கொண்டாடும் உறவுகளுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. கைப்பின்னல் வேலை எல்லாம் நமக்கு அதிக தூரம் )))

  ReplyDelete
 26. வணக்கம் !

  பங்கயம் பூத்துக் கங்கை
  ....பசுமையும் கொள்ளல் போல!
  மங்கலம் பெருகி மக்கள்
  ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
  எங்கிலும் அமைதி வேண்டி
  ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
  பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
  ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

  ReplyDelete
 27. வணக்கம் அஞ்சு!

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. வாழ்த்துகள். அன்பு மழை பொழியட்டும். அன்புடன்

  ReplyDelete
 29. அசத்தீட்டீங்க ..வாழ்த்துகள்

  ReplyDelete
 30. வாழ்த்திய பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. மிக அழகிய வாழ்த்து அட்டைகள் அஞ்சு...

  ReplyDelete
 32. அழகான வாழ்த்து அட்டை. ரொம்பப் பொறுமையாகச் செய்திருக்கீங்க! நேரம் கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கீங்க போல! வாழ்த்துகள்.

  தாமதமான பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் அக்கா :) கார்ட்ஸ் செய்ய எனக்கு தனிமை வேணும் சமைச்சி முடிச்சிட்டு இரவு நேரம் உக்கார்ந்தா வேகமா முடிப்பேன் ..ஜெசி மட்டும் கொஞ்சம் பேப்பர்ஸை இழுத்து விளையாடுவா :)

   Delete