அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/3/17

Loud Speaker ...42... surrealism and art


இன்றைய ஒலிபெருக்கியில்  Surrealism art மற்றும் மகளின்  ஓவியங்கள்அதுக்கு முன்னாடி ஒரு சந்தோஷ பகிர்வு எங்கமஹி  அருணுக்கு அழகான குட்டிப்பாப்பா பிறந்திருக்கு ..அவங்க பிளாக் இங்கே  ,

http://mahikitchen.blogspot.co.uk/2017/02/blog-post.htmlகுட்டி இளவரசியையும் அவங்க அம்மா அப்பா அண்ணா ஜீனோ அக்கா லயா எல்லாரையும் வாழ்த்துகிறோம் ..அங்கே சென்று  வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் சொல்லிடுங்க நட்புக்களே ......பதிவிற்கு செல்லுமுன் எல்லாரும் தலையை தூக்கி என் வலைப்பூ பேனர்  பாருங்க ..அழகா இருக்கில்ல :)
நண்பர் மதுரைத்தமிழன் அவர்கள் உண்மைகள் எனக்கு கொடுத்த அழகான  பரிசு ..மிக அழகா quilled மலர்கள் எல்லாம் இணைத்து செய்திருக்கார் ..மிக்க நன்றி நண்பரே ..


சென்ற  பதிவில் ஒரு கப்பல் பட்டாம்பூச்சிகள் sail துணிகளுக்கு பதிலா இருப்பது போன்ற ஓவியம் இணைத்தேன் அது ஒரு வகை ஆர்ட் ..அதை surreal ஆர்ட் என்கிறார்கள் ..இந்த வகை ஆர்ட்டில் நல்லதையும் கெட்டதையும்,இயற்கை செயற்கை ,அழகு அகோரம்  என இணைத்து காண்பிப்பார்கள் ..

விளாடிமிர் என்பவரது ஓவியங்களில் எனக்கு பிடித்தது 

மற்றவை இந்த சுட்டியில் காணவும் 

நம்ம பாலிவுட் மாதுரி தீக்ஷித் பரம ரசிகர் ஓவியர் எம் .எப் .ஹுசைய்ன் வரைந்த surreal ஓவியங்கள் 


இதுவும் ஒரு இந்தியர் வரைந்தது 
கடவுளும் மனிதனும் 
The proponents of surrealism endeavor to mix up the differences of conscious and unconscious mind through writing and painting by using irrational juxtaposition of images..
எனக்கு இந்த surrealism பற்றியெல்லாம் சொல்லித்தந்து குட்டி டீச்சரம்மா என் மகள் ..gcse  வகுப்பில் இப்போ 13 சப்ஜெக்டில் ஆர்ட் ஒரு பாடம் எடுத்திருக்கிறாள் ..
அதில் நிறைய வரையணும்  போட்டோ எடுத்து அதை படமாக வரைவது அப்புறம் டாவின்சி போன்ற பிரபல ஓவியர்களின் படங்களை போன்றே வரைவது என நிறைய இருக்கு ..அனைத்தையும் பள்ளியிலே முடிச்சிடுவா ..அன்னிக்கு வீட்டுக்கு டைப் செய்து ஒட்டும் வேலை இருந்ததால் கொண்டு வந்தபோது இரவு நேரம் படங்களை எடுத்தேன் ..சில படங்களுக்கு நானும்  மாடல் :)  

அவள் வரைந்த சில  படங்கள் உங்கள் பார்வைக்கு ..

இதற்கு மாடல் நான்தான் :)பசுமை விடியலில் கோதுமை பற்றி ஒரு பதிவு எழுதினேன் இங்கே  முகப்புத்தகம் லிங்க் இணைத்துள்ளேன் 


https://www.facebook.com/PasumaiVidiyal/photos/pb.277620925628831.-2207520000.1486119462./1303876113003302/?type=3&theater

அடுத்த பதிவில் சந்திப்போம் ..
60 comments:

 1. அருமையான படங்கள் படங்கள் வரைவதுக்கு பொறுமை தேவை .மாதுரி படம் பிடிச்சிருக்கு)))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ஸ்னேகா கோச்சுக்க போறாங்க ..அது மாதுரி ரசிகர் வரைந்த படம்

   Delete
  2. யாரு என் பழைய காதலி சினேகாவை பற்றி இங்கே பேசுறது

   Delete
  3. தனிமரம் என்னாச்சு உங்களுக்கு ரொம்ப நாளா ஆளைக் காணோம்!!! ஸ்னேகா உங்க கூட டூ விட்டுட்டாங்களா??!! அதான் ஆளைக் காணோமா? ஹஹஹ்

   Delete
  4. ஹா ஆஹா :) கீதா அவர் பிரயாணம் சென்று ரிட்டர்ன் வந்திருக்கார் :) பாருங்களேன் ரெண்டு பேர் ஸ்னேகா ரசிகராம் :)

   Delete
 2. வலைப்பக்கத்தை அழகாய் வடிவமைத்த நட்பு மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நேசன்

   Delete
  2. படத்தை இணையத்தில் சுட்டு அதில் அதில் வலைதளத்தின் பெயரை எழுதி இருக்கிறேன் அவ்வளவுதானுங்க

   Delete
 3. இந்த ஒரே பதிவினில் உள்ள ஏராளமான செய்திகளும், தாராளமான படங்களும், எக்கச்சக்க இணைப்புகளும், அருமையோ அருமையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். இனிமேல்தான் ஒவ்வொன்றாகப் போய்ப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா ..ஒவ்வொரு லிங்கா படிங்க .

   Delete
 4. அன்பு நண்பர் மதுரைத்தமிழனுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ டிடி .. மதுரை தமிழன் பானர் அழகா வடிவமைச்சிருக்கார்ல ..வருகைக்கு நன்றி

   Delete
  2. நான் வேண்டுமாஅனல் பேனரை வடிவமைத்து இருக்கலாம் ஆனால் தனபாலன் பல வலைதளங்களையே மிக அழகாக வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் அதனால் பாராட்டுவது என்றால் அவரையே எப்போது பாராட்டிக் கொண்டிருக்கலாம்

   Delete
  3. ஆமாம் சகோ ..கொஞ்சம் அரட்டையை அதான் பூனைக்கூட அரட்டையை விட்டுட்டு தனபாலன் சகுவின் பதிவுகளை ஒழுங்கா படிச்சி நிறைய விஷயம் கற்றுக்க போறேன் நானும்

   Delete
 5. //அதுக்கு முன்னாடி ஒரு சந்தோஷ பகிர்வு எங்கமஹி அருணுக்கு அழகான குட்டிப்பாப்பா பிறந்திருக்கு ..அவங்க பிளாக் இங்கே ,///

  வாழ்த்துக்கள் மகி... இரண்டாம் தடவையா அம்மா ஆகியிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. அம்மாவாக ஒரு தடவை மட்டுமே ஆக முடியும் அதன் பின் இரண்டாம் குழந்தைக்கு அம்மாவாகத்தான் முடியுமே தவிர இரண்டாம் தடவையாக அம்மாவாக முடியாது( மதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ் ஆஹா நம்மால் கூட கொஞ்சமாவது யோசிக்க முடியுதே இதற்காக யாரவது பாராட்டுவிழா நமக்கு நடத்டுவாங்களா

   Delete
  2. வாங்க வாங்க சகோ நாங்க மகளிர் அணி கீதா நிஷா அதிரா எல்லாரும் உங்களை அழைச்சி விழா நடத்தப்போறோம்

   Delete
 6. லிங்கில் போய் ஓவியங்கள் பார்த்தேன்.. மிக அழகாக இருக்கு, பார்க்க பார்க்க ஆசையா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நீங்க லாஸ்ட் பதிவில் கேட்டிங்க அதான் உடனே டீட்டெயில்ஸ் கட்லெட் சேசே கலெக்ட் பண்ணி போட்டேன்

   Delete
  2. என்னாதூஊஊ? இது எப்போ தொடக்கமாக்கும்?:) டங்கு ஸ்லிப்பாகுதே... அதைக் கேட்டேனாக்கும்:))

   Delete
  3. அதிரா படத்தை பார்த்து ரசித்ததோட நில்லுங்க ஆனால் அதை பார்த்து வரைய மட்டும் செஞ்சிடாதீங்க காரணம் நீங்க வரைஞ்ச படத்தை நீங்கள் பார்த்தால் பயந்து போய்விடுவிர்கள் ( மதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ் இந்தம்மா தானே நயன் தாராவை நமக்கு இல்லாமல் பண்ணியது அதனால் இவங்களை நல்லாவே கலாய்ப்போம் )

   Delete
  4. Nayan illainna Rithika ....Rithika singh 😆😆😆😆😆😆

   Delete
  5. எனக்கு பிடிச்சதெல்லாம் தமிழ் மற்றும் மலையாள பெண்களே அதனால் இந்த சிங்க் பெண்ணெல்லாம் வேண்டாம்

   Delete
  6. But they aren't good at sports. Rithika is a trained kick boxer and mixed martial artist ...haaa haaaa 😃😃😃😃😃😃😃

   Delete
  7. அதற்குதான் சொன்னேன் பஞ்சாபி கேர்ல் வேண்டாம் என்று

   Delete
  8. நினைச்சது கிடைக்கலைன்னா கிடைச்சதை நாங்க தருவதை எடுத்துக்கணும் :)))"AVARGAL TRUTH
   எவ்ளோ கஷ்டப்பட்டு பாக்சிங் பொண்ணை தேடி புடிச்சிருக்கேன்

   Delete
 7. ஷரன் மிக அழகாக வரைஞ்சிருக்கிறா... தொடர்ந்து என்கரேஜ் பண்ணுங்கோ.. மல்ட்டி ஹெல்ப் பண்ணுவதுபோல தெரியுது:)..

  //இதற்கு மாடல் நான்தான் :)///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதிரா ..ஆனா இந்த வருஷத்தோட விட்றா ஆர்ட் ..அடுத்த வருஷம் ஆர்ட் பதில் ஜெர்மன் எடுக்கப்போறா ..
   மல்ட்டி எப்பவும் ஷாரனோட தான் ..மடியிலேயே இருக்கும் அவ படிக்கும்போது

   நீங்களும் உங்க கை கால் அன்ட் வால் எல்லாம் அனுப்புங்க :) அவ வரைவா

   Delete
  2. என்னது கை கால் அன்ட் வால் எல்லாம் இவங்க கேட்குறாங்க இவங்க என்ன கசாப்ப்பு கடைக்காறார் பொண்ணா இருக்குமோ

   Delete
  3. வாங்க வாங்க சகோ நாங்க மகளிர் அணி கீதா நிஷா அதிரா எல்லாரும் உங்களை அழைச்சி விழா நடத்தப்போறோம்
   ஹா ஆஹா :) மாடலுக்கு கைவிரல்கள் கண் என தான் வரைகிறார்கள் ஸ்கூலில் ..என் முகம் வரைஞ்சா மகள் ..அதை பொது நலன் கருதி வெளியிடவில்லை :))

   Delete
 8. என்ன இப்பூடி மின்னுதே அஞ்சுவின் புளொக் எனப் பார்த்தேன்ன்ன்.. அது நியூஜெர்சி காத்து இந்தப்பக்கம் அடிச்சிருக்கு:).. ரொம்ப சூப்பரா இருக்கு பானர்:)

  ReplyDelete
 9. எனக்கும் படம் வரைவதற்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ப தூரம்...

  உங்க படங்கள் அழகா இருக்கு கிரேஸ்
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ங்கே !!!!! ங்கே .கிரேஸா !! ஐயம் ஏஞ்சல்ப்பா

   படம் வரைந்தது என் மகள்

   Delete
  2. ஹா ஹா ஹா இதிலிருந்து என்னா தெரியுதெண்டால்ல்ல்.. அஞ்சுக்கு வரையத்தெரியாது என்பதில் எல்லோருமே உறுதியா இருக்கிறாங்கோ:))

   Delete
  3. ஹலோ ராஜிம்மா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு உங்களுக்கு சேலையில் மிக அருமையாக டிசைன் செய்ய தெரியுமே அதுவும் ஆர்ட்தான்

   Delete
 10. அதென்ன உங்களுக்கு மட்டும் பேனர் வரைஞ்சி கொடுத்திருக்கார். இதோ போய் அந்தாளை ஒரு பிடி பிடிக்குறேன்

  ReplyDelete
  Replies
  1. haa haa :) விடாதீங்க ராஜீ

   Delete
  2. ஹலோ எவனோ மதுரையில் உள்ள ஒரு தமிழன் அவருக்கு பேனர் வடிவமைத்து கொடுத்திருக்கிறான். இவங்க என்ன வம்பில் மாட்டிவிடுவதற்காகவே மதுரையில் உள்ள ஒரு தமிழனை மதுரைத்தமிழன் என்று சொல்லி என்னை தர்ம அடி வாங்க வழி செய்து இருக்கிறார்

   Delete
  3. யப்பா இங்கயும் இதேதானா நான் அவனில்லை அப்படினு!! எனக்கும் வம்பு கூடிப் போச்சுல்ல...ஹிஹிஹி

   கீதா

   Delete
  4. சகோ/ஏஞ்சல் நாங்க மஹிக்கு வாழ்த்து சொல்லி ஜுனோவையும் ரசித்துவிட்டு வந்தோம்..அனைத்தும் அருமை...ஷரனின் படங்கள் சூப்பர்! வாழ்த்துகள்!

   கீதா: ஒரு காலத்தில் இப்படி ஆர்ட்டில் புகுந்து எல்லோருக்கும் க்ரீட்டிங்க் கார்ட்ஸ் கை வண்ணமாகத்தான் இருக்கும்...அப்புறம் எல்லாம் தலைகீழ். இப்போது ஒன்றுமே செய்வதில்லை.. சர்ரியல் படங்கள் அழகு!!! அதில் ஆர்ட்டிஸ்டின் கற்பனையும் புகுந்து செமையா இருக்கும் பல ஓவியங்கள் அப்படியே நாம பிரமிச்சுப் போய் பார்க்கலாம்..ஷரன் தேர்ந்த ஓவியராக வருவதற்கான அறிகுறிகள் நிறைய இருக்கின்றன ஏஞ்சல். ஏஞ்சலின் ஏஞ்சலுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

   நான் அவனில்லை என்று சொல்லிக் கொண்டு (அது வேற ஒன்னும் இல்லை ஏஞ்சல் ரொம்ப தன்னடக்கம்!!!) பேனர் எல்லாம் அழகு படுத்திக் கொடுக்கும் மதுரைத் தமிழன் அவர்களுக்கு வாழ்த்துகள்!!! ஏஞ்சல்!, மைதிலிக்கும் நான் அவனில்லை தான் செஞ்சு கொடுத்தார்....!!

   இன்னிக்கு ப்ளாக் களை கட்டுது!!

   Delete
  5. பேனர் அழகாக இருக்கிறது!

   Delete
  6. வாங்க துளசி அண்ணா அன்ட் கீதா ..ஜீனோ அழகு இல்லையா :)
   மஹி கிச்சன் கார்டெனிங் சமையல் எக்ஸ்பெர்ட் ..உங்களுக்கும் பிடிக்கும் ..
   படம் வரைவது உண்மையில் ஒரு தனி கலை .
   நீங்க இப்போவும் வரையலாமே கீதா ..எனக்கு கார்ட்மேக்கிங்கில் கவனம் சென்றதால் வரைவதை விட்டுட்டேன் ..
   டைம் கன்ஸ்யூமிங் என்பதால் அடுத்த வருடம் மகள் ஜெர்மன் லாங்க்வேஜ் எடுக்கப்போறா ..3 சப்ஜெக்ட் சயன்ஸ் என்பதால் அதில் கான்செண்ட்ரேட் செய்யணும் .இந்த வருஷத்தோட ஓவியம் முடிந்து ..அந்த பிரேயிங் கைகளை கேட்டிருக்காங்களாம்

   Delete
  7. உண்மையில் எனக்கு பிளாக் வடிவமைப்புலாம் ஒண்ணுமே தெரியாதது .எதோ போட்டு வச்சேன் இப்போ நம்ம மதுரை சகோவால் கலகலன்னு தகதகன்னு இருக்கு தாங்க்ஸ் கீதா அண்ட் துளசி அண்ணா

   Delete
  8. ஆமாம் மைதிலி பிளாக்ஸ் இப்போ எழுதறதில்லையா ??காணோமே அவங்களை

   Delete
  9. ராஜீ :) அவர்தான் இவர் ஹா ஹா ..

   Delete
 11. மகளின் ஓவியம் சூப்பர். மற்றும் மதுரை தமிழன் கொடுத்த அழகான பரிசு அருமை.
  வாழ்த்துக்கள் மகி . குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி கோமதி அக்கா ..பேனர் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு ..
   மகளிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லிடறேன்க்கா

   Delete
 12. அருமை..........வாழ்த்துக்கள்,மருமகளுக்கு...........சின்ன ஹெல்ப் பண்ன உங்களுக்கும்......

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா .வருகைக்கும் பாராட்டுகளும் நன்றீஸ் :)

   Delete
 13. மாதுரி தீக்ஷித் படங்களை போடாமல் விட்டுவிட்டிங்களே ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
 14. நானும் சிறுவயதில் இருந்து அமெரிக்கா வந்த சில வருடம் வரை விகடன் குமுதங்களில் வரும் ஜெயராஜ் மாருதி லதா போன்றவ்ர்களின் படங்களை பார்த்து அதை போலவே வரைவேன் அந்த பழக்கம் இணையத்திற்கு வந்தவுடன் நின்றுவிட்டது

  ReplyDelete
  Replies
  1. வாவ் நல்ல விஷயம் ..இப்போவும் ஆரம்பிக்கலாம் ..ஸ்டார்ட் பண்ணுங்க ..

   Delete
 15. லவ்ட் ஸ்பிக்க்ரில் மற்றவர்கள் எழுப்பிய சத்தங்களினால் குழந்தையின் ஓவியத்திறமையை பாராட்ட மறந்துவிட்டது குழந்தைக்கு இந்த மாமாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்களை மகள் கிட்ட சொல்லிடறேன் தாங்க்ஸ் ..
   நாங்க சத்தம் போடலைனா தான் ஆச்சர்யம் :)))

   Delete
 16. வலைப்பூவின் தோற்றம் மாற்றம் அழகாக இருக்கிறது.

  மாதுரி எனக்கும் ரொம்பப் பிடிக்கும். குறிப்பாக அவரது டான்ஸ்.

  மகிக்கு வாழ்த்துகள். அவர் பிளாக் பக்கம் சென்றதில்லை. அவர் கதை எழுதுவாரா? ஹிஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் :) மாதுரி தீட்சித் உங்களுக்கும் பிடிக்குமா :) அதிரா நோட் திஸ் :)

   "ஸ்ரீராம் ..மஹி சமையல் ராணி ..அதைவிட வீட்டுத்தோட்ட தொட்டி தோட்ட கிச்சன் கார்டன் எக்ஸ்பெர்ட் :)
   கதை எழுத்தலைன்னா என்ன நாம எழுத வச்சிடுவோம் :)

   கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வருவாங்க கேட்டு சொல்றேன் ..

   Delete
 17. அழகான ஓவியங்கள் அக்கா!! :)

  எங்க வீட்டு குட்டி தேவதையின் வரவை அனைவருக்கும் தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்! இதுவரை வராத நட்புக்கள் எல்லாம் வந்து என் ப்ளாகில் வாழ்த்தியிருக்கிறார்களே..எப்படி இவர்களுக்குத் தெரியுமென, ரொம்ப யோசிக்கலை, ஆனால் மின்னல் வெட்டென ஒரு நிமிஷம் யோசித்தேன்..பிறகு கமெண்ட்ஸை பப்ளிஷ் பண்ணிட்டு ஓடிட்டேன்..இப்ப உங்க ப்ளாக் பார்க்கையில்தான் நதிமூலம் தெரிகிறது. :)))) ரொம்ப நன்றி!!

  அன்பின் நட்புகள் கீதா, துளசிதரன், ஶ்ரீராம், கோமதி அரசு அம்மா, அவர்கள் உண்மைகள், தனிமரம் நேசன் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

  @ தில்லைக்காற்று பதிவர்கள் இருவருக்கும், ஜீனோவை ரசித்தமைக்கு ஸ்பெஷல் நன்றிகள்! அவர்தான் எங்க மூத்த பிள்ளை..அவர் லூட்டிகள் நிறைய இருக்கிறது என் ப்ளாகில். இப்போ 2 குட்டித் தங்கைகள் வந்ததால் கொஞ்சம் பொறுப்பான பருப்பா :) ஆகிட்டாராக்கும் எங்க ஜீனோ!! ;) :) <3

  ReplyDelete
 18. வா..வ்..!! சூப்பரா அழகா வரைந்திருக்கா ஷரோன். Herzlichen Glückwunsch liebe Sharon. தொடர்ந்து படிக்காட்டிலும் சும்மாவேணும் ப்ரீ இருக்கும்போது வரையசொல்லுங்க அஞ்சு. ஜேர்மன் படிக்கபோறாங்களா... சூப்பர். மல்ட்டி க்யூட்.

  மகிக்கு என் தாமதமான வாழ்த்துக்கள். அம்மாவும் பெண்ணுங்களும் நலமா இருக்க என்(கூடவே பிரதர் ஜீனோ) என் பிரார்த்தனைகள்.
  நானும் லிங்க் பார்த்தேன்பா. என்ன அழகான ஓவியங்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கு.நன்றி அஞ்சு.பகிர்வுக்கு.
  நானும் பேன்ர் முதலில் பார்த்திட்டு யோசித்தேன் அழகா இருக்கே அஞ்சு நல்லதா செலக்ட் செய்திருக்கா என. அட.. நியூஜெர்ச்சிகாரரின் அன்பளிப்புஆ நல்ல பரிசு தந்திருக்காங்க..

  ReplyDelete