அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/30/17

ஒரு ஸ்பெஷல் பதிவு ..நட்புக்காக

அதிராவுக்கு அறிமுகம் தேவையில்லை :)
இந்த ஸ்வீட் 61 மியாவ் பதிவுலகில் அடியெடுத்து நான்கு கால்களால் நடந்தும் குதித்தும் 9 வருடங்கள் ஆகிறதாம் ..கடந்த 9 ஆண்டுகளாக எங்களை கீறி பிராண்டி எடுத்ததற்கு மற்றும் 200 வது பதிவிற்கும் இனிய வாழ்த்துக்கள் மியாவ் :)


இது அவரது வலைப்பூ ..சிரிப்புக்கு நான்  உத்தரவாதம் 
ஆனா ழ ள ல  மட்டும் கொஞ்சம் பிரச்சினை 
9 வருஷமா நாங்க (அஜீஸ் :)..அட்ஜஸ்ட் செய்கிறோம் 
பார்த்தீர்களா என் தமிழே மாறிவிட்டது..


எனது அன்பு பரிசு அதிராவுக்கு 


இவங்களும் என்னோடு சேர்ந்து வாழ்த்துகிறார்கள் :)
பிரபு 


கரு 

லில்லி 


ரமா ஜெஸ்ஸி 


அண்ட் மல்ட்டி குட்டி பிரபு 
*********************************************************************************

72 comments:

 1. //ஒரு ஸ்பெஷல் பதிவு ..நட்புக்காக/// aavvvvvv me the firstuuuuuuuuuuuuuuuuu வைர நெக்லெஸ் எனக்கே எனக்குத்தேன்ன்ன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !! வாங்க அனிவர்சரி கொண்டாடும் பூஸார் :)
   2011 லருந்து உங்ககிட்ட கீறு வாங்கிட்டிருக்கேன் நான் :)
   இது ஏழாவது வருஷம்னு நினைக்கிறன் நாம மீட் செஞ்சி ..என்னாது வைர நெக்லஸா ..எனக்கா கொண்டதந்திங்க ?? எங்கே காணோமே இங்கே

   Delete
  2. kஅர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 2. ///அதிராவுக்கு அறிமுகம் தேவையில்லை :)/// ஆவ்வ்வ் தலைப்பை மட்டும் பார்த்திட்டு என்னமோ ஏதோ என அவதிப்பட்டு மீ த 1ஸ்ட்டா ஓடி வந்தேன்ன்.. இப்போ படிச்சால்ல் ஒரே வெய்க்கம் வெய்க்கமா வருதூஊஊஊ:))

  அஞ்சுவும் சொந்த பந்தங்களும் சேர்ந்து வாழ்த்தியிருப்பதைப் பார்க்க இப்பவே தேம்ஸ்ல குதிச்சு... நீந்தோணும்போல உணர்ச்சிவசப்படுறேன்ன்...

  அப்பூடி என்ன எழுதிட்டேன்ன்.. ஒன்பது வருசமா உயிரோடிருந்து:) 200 ஐத் தொட்டது ஒரு விசயம்தான் என இப்பதிவு பார்த்துத் தெரிஞ்சிட்டேன்ன்ன்ன்...

  ஹையையோ.. பிரித்தானியாவுக்கு கிழக்கால மேற்கால தெற்கால எல்லாம் புகைப் புகையா வருதேஏஏஏஏ:))

  ReplyDelete
  Replies
  1. @அதிரா

   /இப்பவே தேம்ஸ்ல குதிச்சு.//

   குதிப்பது தப்பே இல்லை ஆனால் நீந்த வேண்டாம் பளீஸ்

   Delete
  2. //ஹையையோ.. பிரித்தானியாவுக்கு கிழக்கால மேற்கால தெற்கால எல்லாம் புகைப் புகையா வருதேஏஏஏஏ//

   நீங்கள் மீண்டும் வருவதை அறிந்ததும் பலர் தீக்குளிக்கிறார்கள் போல

   Delete
  3. //இப்பவே தேம்ஸ்ல குதிச்சு... நீந்தோணும்போல உணர்ச்சிவசப்படுறேன்ன்//
   நோ நோ உணர்ச்சிவச படக்கூடாது :) கார் சாவீய அப்புறம் பங் லாக்கர் சாவி வீட்டு சாவி நகைப்பெட்டி வித் jewels எல்லாத்தையும் என் முன்னாடி எடுத்து வச்சிட்டு ..நல்லா ஒரு கல்லை கட்டிக்கிட்டு வாங்க நானே வாக் கூட்டி போய் தள்ளி விடறேன்

   Delete
  4. @ அவர்கள் truth அவங்க தீ குளிக்கல்லை அதிரா விழுவாரா என்று பார்த்துகிட்டே டீ குடிக்கிறாங்க :)

   Delete
  5. ///குதிப்பது தப்பே இல்லை ஆனால் நீந்த வேண்டாம் பளீஸ்/// ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு ஒரு புறுணம் தெரியுமோ?:) சுவிமிங் பூலில்.. கையைக் காலை எல்லாம் அரை மணித்தியாலமா அடிஅடியென அடிச்சுப் போட்டு எழும்பிப் பார்த்தால்ல் அதே இடத்திலயே நிற்கிறேன்ன்ன்:)) அரை அங்குலம்கூட நகரவேயில்ல:))

   Delete
  6. ///AngelinJanuary 30, 2017 at 3:58 PM
   @ ////அவர்கள் truth/// ஹா ஹா ஹா இது யூப்பரா இருக்கே:))

   Delete
  7. /சுவிமிங் பூலில்.. கையைக் காலை எல்லாம் அரை மணித்தியாலமா அடிஅடியென அடிச்சுப் போட்டு எழும்பிப் பார்த்தால்ல் அதே இடத்திலயே நிற்கிறேன்ன்ன்:)) அரை அங்குலம்கூட நகரவேயில்ல://


   ஆஹா இந்த பச்ச புள்ளைக்கு நீச்சல் குளத்திற்குள் போய் படுத்த வாக்கில் நிச்சல் அடிக்கனும் என்று யாரும் சொல்லவ் இல்லை போலிருக்கு பாவம் அது கூட தெரியாமல் வெளியவே நின்று கை காலை ஆட்டிகிட்டு இருக்கு இனிமே அதிரா கை காலை ஆட்டிக்கிட்டு இருந்தா குளத்திற்குள் யாரவது ஒரு பாறாங்கல்லை கட்டி தள்ளிவிடுங்கோ

   Delete
 3. ////இது அவரது வலைப்பூ ..சிரிப்புக்கு நான் உத்தரவாதம்
  ஆனா ழ ள ல மட்டும் கொஞ்சம் பிரச்சினை
  9 வருஷமா நாங்க (அஜீஸ் :)..அட்ஜஸ்ட் செய்கிறோம்
  பார்த்தீர்களா என் தமிழே மாறிவிட்டது..///

  ஹா..ஹா..ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு தமிழ்ல “டி” ஆக்கும்..க்கும்..க்கும்...

  சரி சரி ... எழுத்துப் பிழைகளைக் கழிச்சு.. மிகுதிக்கு வைர நெக்லெஸ் ஆஅ கொடுங்கோ மீக்கு...:)

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ..வாங்க வாக் கூட்டி போறேன் :) ஆழமான இடம் தேடறேன்

   Delete
  2. நோஓஓஓஓ கையை விடுங்கோ நான் வரமாட்டேன்ன்.. வேணுமெண்டால்ல் நீங்க முன்னால போங்கோ மீ பின்னால வாறேன்ன்:))

   Delete
 4. ’ஸ்வீட் 61’ தான் என்பதை, முதல் வரியிலேயே கன்ஃபர்ம் செய்துள்ளதற்கு முதலில் என் நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அந்த 61 விஷயத்தில் மட்டும் நான் ஸ்ட்ரோங் :)

   என்னை ஏமாற்றவே முடியாதாக்கும்

   Delete
  2. ///வை.கோபாலகிருஷ்ணன்January 30, 2017 at 11:46 AM
   ’ஸ்வீட் 61’ தான் என்பதை, முதல் வரியிலேயே கன்ஃபர்ம் செய்துள்ளதற்கு முதலில் என் நன்றிகள்.///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு அண்டைக்குக் கான்சல்ட் செய்த அந்த கிரெயினை திரும்ப கொண்டு வரச்சொல்லுங்கோ.. வெறி சொறி அவசரப்பட்டுக் கான்சல் பண்ணிட்டோம் எனவும் சொல்லிடுங்கோ:)

   Delete
 5. ’ஒரு ஸ்பெஷல் பதிவு ..நட்புக்காக’

  என்ற தலைப்பு ஜோராக்கீதூஊஊஊ.

  >>>>>

  ReplyDelete
 6. ’அதிராவுக்கு அறிமுகம் தேவையில்லை :)’

  அதெல்லாம் சரிதான் .... ’அறி’முகம் எனச் சொல்லிவிட்டு, ’நரி’முகம் போல ஏராளமான பூனை முகங்களாகவே காட்டியுள்ளீர்களே !

  அறிமுகம் ஆன அதிராவின் முகத்தை யாருமே இதுவரைப் பார்த்தது இல்லை போலிருக்குதே (ஆனால் நான் ஓர் இடத்தில் பார்த்து விட்டேன் ....) அதிராவின் போட்டோக்களை வரிசையாகக் காட்டியிருக்கலாமே .... அஞ்சு !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே பார்த்தீங்க? டெல்லுங்கோ கோபு அண்ணன்:)

   Delete
 7. //கடந்த 9 ஆண்டுகளாக எங்களை கீறி பிராண்டி எடுத்ததற்கு//

  அருமையான அசத்தலான பொருத்தமான வார்த்தைகளாகப் பொறுக்கிப் பொறுக்கிப் போட்டுள்ளதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ரசித்து ரசித்து படித்ததற்கு மிக்க நன்றி அண்ணா

   Delete
 8. //எனது அன்பு பரிசு அதிராவுக்கு//

  அவைகள் அனைத்தும் அதிராவுக்கு 2013-இல் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கும் ( http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html ), அதற்கு முன்பே பிறந்துள்ள இரு குழந்தைகளுக்கும், ஒருவேளை அதற்குப் பின்பு பிறந்துள்ள ஏதேனும் ? குழந்தைகளுக்கும் விளையாட உபயோகப்படும் என நினைக்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அண்ணா பேர பிள்ளைங்க விளையாடவும் பயன்படுமே :)))

   Delete
  2. ஹா ஹா ஹா கிட்டத்தட்ட வலையுலகில் அனைவருக்கும் இந்த லிங் பாடமாகியிருக்குமே:)

   Delete
 9. அஞ்சு .... நீங்களே உங்களிடம் ஏழு பூனைக்குட்டிகள் வளர்க்கிறீர்களா ?

  அதில் அந்த ‘லில்லி’ உங்களுக்கு போஸ் கொடுத்தபடியே எங்கேயே தாவப்பார்க்கிறாள். வேலியின் முறுக்குக் கம்பிகளில் மோதி ஏதேனும் காயம் பட்டுக்கொள்வாளோ என பயமா இருக்குது.

  மிகவும் அழகான இந்தப் பதிவுக்கு உயிர் தோழிகள் இருவருக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. அண்ணா இவங்க எல்லாருமே என் ப்ரண்ட்ஸ் :) டெய்லி விசிட் செய்வாங்க ..அது லில்லி வெளி மேலே குதிச்சி மீன் குளத்தை எட்டி பார்க்கும் ..அதுங்க எல்லாமே இதில் ஓடி பிடிச்சி விளையாடுவராகள் :)

   Delete
 10. ஆஹா ஒன்பது வருஷம் கொடுமையில் இருந்து தப்பிச்சு இருந்து இப்பபோய் அதிராவிடம் மாட்டிக் கொண்டேன் போல இருக்கிறது கடவுளே அப்படி நான் என்ன தப்பு பண்ணினேன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஆஹா :) விதி வலியது ..இதான் சொல்வாங்க கெட்டவர்களை ஆல் தி Gods உடனே சோதிப்பாங்க ரொம்ப கெட்டவர்களை நிதானமா சோதிப்பாங்க

   Delete
  2. தப்பு :) நயன்தாராவை முதல்லியே தங்கச்சியா அக்செப்ட் பண்ணாதது தான் பெரிய தப்பு

   Delete
  3. /நயன் தாரவை தங்கசியாக ஏற்றுக் கொள்ளனும் அவ்வளவுதானே வெரி சிம்பிள் அவங்களை மேக்கப் போடாமல் ஒரு போட்டோவை போட சொல்லுங்க தங்கச்சி என்ன பாட்டியாக வே ஏற்று கொள்கிறேன்

   Delete

 11. இது டர்ம்ப் பண்ணிய சூழ்ச்சி அவர் ஆட்சிக்கு வந்ததுமட்டுமல்லாமல் அவரது தங்கையையும் வலை உலக்திற்குள் மீண்டும் இழுத்துவிட்டி இருக்கிறாராறே ஹும்ம் எல்லாம் உலகம் அழியப் போறதுக்கு அறிகுறி போல

  ReplyDelete
  Replies
  1. ஆமால்ல அந்த முதல் படத்தை பாருங்க ட்ரம்ப் அங்கிள் தங்கச்சி மாதிரிரி அதே கலர்லதான் இருக்காங்க மியாவ்

   Delete
 12. அதிரா அக்காவுக்கு (அக்கா தானா?) வாழ்த்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக் எல்லா பெண்களும் குறிப்பாக இங்கு நமக்கு அக்காதான் நயன் தாரா அமலா பால் போன்றவர்கள் தவிர

   Delete
  2. @karthick saravanan ..அதிரா அக்கா வேதான் :)

   Delete
  3. நயன்தாரா அமலா பால் :) அப்படின்னா கீர்த்தி சுரேஷ் மஞ்சிமா மோகன்லாம் அழுவாங்க அவங்களையும் சிஸ்டர்ஸா ஏத்துக்கோங்க ப்ளீஸ்

   Delete
  4. ///AngelinJanuary 30, 2017 at 4:12 PM
   @karthick saravanan ..அதிரா அக்கா வேதான் :)////

   நான் சொன்னனே நான் சொன்னனே நேக்கு எதிரி வெளில இல்ல வீட்டுக்குள்ளயேதான்ன்ன்:)).. சரவணன் எனக்கு தம்பி கிடையாது, அதனால தப்பே இல்லை நீங்க தம்பியா இருங்கோ...:).

   Delete
  5. ////Avargal UnmaigalJanuary 30, 2017 at 2:40 PM
   கார்த்திக் எல்லா பெண்களும் குறிப்பாக இங்கு நமக்கு அக்காதான் நயன் தாரா அமலா பால் போன்றவர்கள் தவிர////

   ஹா ஹா ஹா சந்தடி சாக்கில.. நயந்தாராவையும் அமலாபோலையும் உரிமை கொண்டாடுறார்ர்... விட மாட்டோம் அவர்கள் இருவரும் நம் உடன் பிறந்த சகோதரிகள் போல:) இப்போ என்ன பண்ணுவீங்க?:)) ஓ லலலாஆஆஆஆஆஆ:))

   Delete
  6. Avargal UnmaigalJanuary 30, 2017 at 2:40 PM
   கார்த்திக் எல்லா பெண்களும் குறிப்பாக இங்கு நமக்கு அக்காதான் நயன் தாரா அமலா பால் போன்றவர்கள் தவிர///
   இந்த “தவிர” லிஸ்டில சகிலா அக்காவையும் ஏத்துக்கோங்க பீஸ்ஸ்ஸ்ஸ்:)

   Delete
 13. வாழ்த்துகள் அக்காவோவ்...!

  ReplyDelete
  Replies
  1. அக்காவை :) வாழ்த்தியதற்கு நன்றி சகோ

   Delete
 14. ///AngelinJanuary 30, 2017 at 4:53 PM
  ////அக்காவை :) //// வாழ்த்தியதற்கு நன்றி சகோ////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது திட்டமிடப்பட்ட சதீஈஈஈ விடுங்கோ விடுங்கோ என் கையை விடுங்கோ தடுக்காதீங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்.. நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்:))

  ReplyDelete
  Replies
  1. பாட்டிம்மாவை யெல்லாம் வெக்கப்பட வைச்சிட்டாங்கய்யா

   Delete
 15. எதிர்பாராமல் இப்போஸ்ட் போட்டு அன்பென்னும் மழையில் என்னை நனைய வைத்து வெய்க்கப்பட வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. பாட்டிம்மாவை யெல்லாம் வெக்கப்பட வைச்சிட்டாங்கய்யா

   Delete
  2. haa haaa :) அதிரா இவர் செம க்ளெவர் கண்டுபுடிச்சிட்டார் .
   ஒரு தாத்தாவால் மட்டுமே பாட்டியை கண்டுபிடிக்க முடியும் :)))))))))))))

   Delete
 16. வாழ்த்துகள் அதிரா!!!! என்ன நட்பூ!!
  அதிராவின் வலைப்பூக்கு போல இன்னும் இதோ போயிட்டா போச்சு....

  நன்றி ஏஞ்சல்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இந்த கீதா என்னையை போல உள்ள ஒரு அப்பாவி அவங்களும் என்னை போல கிணற்றுகுள் குதிக்க போகிறேன் என்று போகிறார்களே அவங்களையாவது யாரவது சீக்கிரம்காப்பற்றுங்கப்பா

   Delete
  2. கீதா அப்பாவி ஓகே ..but நீங்களா அப்பாவியா :) மாமியை கூட்டிட்டு வாங்க அவங்க சொன்னா நம்பறோம்

   Delete
 17. தங்கள் நட்பூ என்றென்றும் மலர்ந்து மணம் வீசிட வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி கீதா அன்ட் துளசி அண்ணா ...

   Delete
 18. படங்கள் அனைத்தும் அழகோ அழகு செல்லங்கள் மியாவ் மீமீமீமீமீயஆஆஆஆஆஆஅவ் ஒன்னும் இல்ல அவங்க வாழ்த்தறாங்க....

  ReplyDelete
  Replies
  1. எங்க மியாவ் ப்ரண்ட்ஸ் பாத்திங்களா :) டைம் போறதே தெரியாது தினமும் இவங்ககூட நடப்பேன் விளையாடுவேன் :)

   Delete
  2. கீதா.... ஏஞ்சலுக்கு "வள்வள்" ளை (வவ்வவ்?) விட "மியாவ்" வைத்தான் ரொம்பப் பிடிக்கும் போல!

   :))

   Delete
  3. @ஸ்ரீராம் இங்கே மியாவ்ஸ் பிரீயா சுத்துவாங்க அதனால்தான் அடிக்கடி மீட் பண்றேன் நம்ம ஊரில் இருந்தப்போ நிறைய பௌ பௌஸ் தான் ப்ரண்ட்ஸ் ..
   இன்னும் லக்ஷ்மி ராதா என்ற இரு பௌய்ஸ் நினைவுக்கு வராங்க ..இங்கே ஆஸ்கர் ராக்கி மார்லி என ப்ரண்ட்ஸ் இருந்தாலும் தனியே சந்திப்பது குறைவு :)
   உங்களுக்கும் கீதாவுக்கு ஸ்பெஷல் போஸ்ட் ஒன்னு இருக்கு விரைவில் வரும்

   Delete
 19. அதிராவுக்கு என் வாழ்த்துக்களும் சேரட்டும். எப்போதும் கலகலப்பான பின்னூட்டத்துக்கு அதிரா போல யாரையும் இன்றுவரை வலையில் காணவில்லை அஞ்சலின்! ஹேமா கவிதைக்கு என்றால் அதிரா கமடிக்கு ! அவர் போல எழுத நான் எல்லாம் கற்க வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா நேசன் ஒரு காலத்தில் எவ்ளோ கலகலப்பா இருக்கும் ஹேமா ரெவரி கலை காட்டன் சகோ அதிரா .. மீண்டும் அதுபோல நாட்கள் வருமா தெரிலா ..ஹேமாவை கூட்டிட்டு வரணும் மீண்டும்

   Delete
 20. எழுத்துப்பிழை என்ற தொல்லை எப்போதும் முரண்நகை[[[ எப்படியோ அதிரா காலத்தை வென்றவர் எனலாம்[[ இமா டீச்சர் இந்த எழுத்துப்பிழைக்கு அதிராவை சுட்டு எரிக்கட்டும் என வாழ்த்துகின்றேன்§ஈஈ

  ReplyDelete
  Replies
  1. அந்த எழுத்து பிழை வச்சிதானே அடிக்கடி தேம்ஸ் கரைக்கு கூட்டிப்போறோம் குண்டு பூனையை :)
   பிழை நல்லது :)

   Delete
 21. பூசாருக்கு நல்ல பரிசு கொடுத்து இருக்கின்றீங்க !கறுப்பு பூணை தேம்சில் குதிக்கப்போகுது[[

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா வாங்க நேசன் ..பூஸார் குதிக்கமாட்டார் :) நாம தள்ளி விட்டாதான் உண்டு :)

   பிளாக் போஸ்ட் போட்டாச்சா நீங்க ..வரோம் அங்கே காபி தயாரா இருக்கட்டும்

   Delete
 22. அதிரா பதிவில் ஒன்பது வருடங்களுக்கு வாழ்த்தினேன். ஆனால் 200வது பதிவுக்கு அங்கு வாழ்த்த விட்டுப்போச்சு! அதை இங்கு செய்துவிடுகிறேன்.

  200வது பதிவுக்கு வாழ்த்துகள் அதிரா. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  ஏஞ்சல்.. மல்ட்டி அழகாய் இருக்கிறது. ரமா, ஜெஸ்ஸி கூட ஓகே. ஆனால் பிரபு, கரு எல்லாம் முறைக்கறாங்களே...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ ஸ்ரீராம் :) அது வந்து என் ப்ரன்ஸ்ல கரு பிரபு ரெண்டு பேர் மட்டும் BOYS :)

   GRUMPY லுக் இருந்தாலும் பாசக்கார பிள்ளைங்க :)

   Delete
 23. வாழ்த்துகள் அதிரா...

  அதிரா தளத்திலும் இணைந்து வாழ்த்துகளும் பகிர்ந்தாசு...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அனு :)

   Delete
 24. நட்பூ வாழ்க!
  அதிராவுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களுடன் சேர்ந்து வாழ்த்தும் அன்பு செல்லங்களுக்கும் , உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 25. அட வருடம் ஓடுவதே தெரியல போங்க.வாழ்த்துகள். வாழ்த்துகள்

  ReplyDelete
 26. நாந்தான் காலம்தாழ்த்தி வந்துவிட்டேன். ஆனா பரவாயில்லை
  எங்கள் அன்புத்தோழி அதிராவுக்கு எப்ப வாழ்த்தினாலும் ஏற்றுக்கொள்வார்கள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  200 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுத்திக்கொண்டு இருக்கோனும் என வாழ்த்துகிறேன்.
  அஞ்சு நீங்க சொன்னது போல சிரிப்புக்கு அதிரா தான். இப்போ ட்ரு த் வேறு சேர்ந்தாச்சா எனி சொல்லி வேலையில்லை. வயிறுவலிதான்....
  புது ஆட்களும் வந்துட்டாங்க போல..ரமா,குட்டிபிரபு

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா .நிறைய பின்னூட்டங்கள் தந்திருக்கீங்க பொறுமையா வாசித்திருக்கிங்க :)மிக்க நன்றி அனைத்திற்கும் பதில் தரேன் .
   ரமா குட்டிபிரபு பெரிய பிரபு எல்லாம் விசிட்டர்ஸ் :) ப்ரண்ட்சுங்க

   Delete