அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/31/16

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நட்புக்களே :) HAPPY NEW YEAR 2017,அனைவருக்கும் இனிய புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் நட்புக்களே :)
12 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் + நல்லாசிகள். :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
   கோபு அண்ணா

   Delete
 2. என்றென்றும் வாழ்க நலம்..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
   துரை செல்வராஜ் ஐயா

   Delete
 3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
   சகோ .தனபாலன்

   Delete
 4. நல்லெண்ணங்கள் மலரட்டும். நற்செயல்கள் வளரட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
   சகோ .ஸ்ரீராம்

   Delete
 5. வாங்க ஏஞ்சல்!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ...குடும்பத்தினர் என்றால் அதில் நம் நாலு கால், பறப்பன, ஊர்வன, மிதப்பன எல்லா செல்லங்களும் அடக்கம்!!! அவர்களுக்கும் சேர்த்துப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
   @துளசி அண்ணா ,கீதா தொடர்ந்து பதிவுகள் வாயிலாக சந்திப்போம் .

   Delete
 6. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ .

   Delete