அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/2/16

தொடர் பதிவு :)


எனக்கு பிடித்த பதிவுகள்  .....
========================
தொடர் பதிவுக்கு அழைத்த சகோதரர் செல்வக்குமாருக்கு நன்றி :)
நான் தொடர்பவர்கள் :)
கடிதம் எழுத ஆவலை தூண்டி விட்டவர்கள்  
வெற்றிவேல்  
------------------------
நம்மில் எத்தனை பேருக்கு இப்பவும் கடிதமெழுதும் பழக்கம் இருக்கு ??
வெற்றிவேலும் விஜயன் துரைராஜும் எழுதும் கடிதங்களை படிக்க தவறாதீர்கள் ...
கடல் :)என்று தனது தோழனை விளித்து எழுதியிருக்கும் கடிதமிங்கே !
வெற்றிவேலின் வலைப்பூ http://iravinpunnagai.blogspot.com/

விஜயன் துரைராஜ் 
----------------------------------
கவிதையோடு சில நிமிடம்  கவிஞர்கள் மட்டுமல்ல அனைவருக்குமே பிடிக்கும்   இது விஜயன் துரைராஜின் வலைப்பூ

கௌசல்யா ராஜ் 
------------------------------ 

 உடல் நலம் மனநலம் வீட்டுத்தோட்டம் குழந்தைகள் டீனேஜ் பருவ பிரச்சினைகள்  என அனைத்து துறைகள் சம்பந்தமான பதிவுகளையும் மனதை தொட்டு பேசும் கௌசல்யா :) 

இவரது தளம் மனதோடு மட்டும் 
http://www.kousalyaraj.com/
இவரது சமீபத்திய பதிவு கடனுக்காக பலியாகும் மனைவிகள் :( 

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் என்று சுருக்கமா அழைக்கப்படும்  சீனு 
-----------------------------------------------------------------------------------------------------


சுற்று ுசூழல் ஆர்வலர்இயற்கை காதலர் :)
 திடம் கொண்டு போராடு வலைப்பூ உரிமையாளர் 
எனக்கு மிகவும் பிடித்தது என்று ஒரே ஒரு பதிவை மட்டும் எப்படி எடுத்து சொல்ல முடியும் ..எல்லாமே முத்தும் வைரமும் தான் அவர் வீட்டில் ..சென்று பொக்கிஷங்களை அள்ளிகொள்ளுங்கள் ..
தோட்டம் சிவா 
-----------------------------
வீட்டுத்தோட்டம் grow bag தோட்டம் மாடிதோட்டம் என்று கலக்கும் .விதை சேகரிப்பு நாற்று நடல் என பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம் இவர் வலைப்பக்கம் ..
சிவா இவரது வலைப்பூ தோட்டம் 

கலா குமரன் 
----------------------
இவர் ஒரு சிறந்த ஓவியர் முகபுத்தக்தில் முன்பு அடிக்கடி quiz போட்டி வைப்பார் அதில் பதில் கூற ஆவலாயிருக்கும் :)
இனியவை கூறல் கலாகுமரன்

இவரது எல்லா பதிவுகளுமே அறிவியல் சம்பந்தப்பட்டவை 
மனிதனின் முதல் எதிரி வாசிக்க இங்கே செல்லவும் 


ராம் கணேஷ்
-----------------------
ராம் கணேஷ் என்ற ஒரு நண்பர் முகபுத்தக அறிமுகம் இப்போ தமிழில் வலைப்பூ துவங்கி இருக்கார் இனிய தமிழில் ஒரு இலக்கிய பயணம் செல்லும் அவரது தளம் 


அகிலா புகழ் அக்கா 
----------------------------
இவர் சிறந்த கவிதாயினி சின்ன சிதறல்கள் வலைப்பூ அகிலா அவர்கள்
முகப்புத்தக  அறிமுகம்.இவரது வலைப்பூ ..

சமீபத்து ுபதிவு கைம்பெண்ணும் தபுதாரனும 


அனுராதா பிரேம் 
-------------------------------
அனுவின் தமிழ்த்துளிகள்http://anu-rainydrop.blogspot.com/ இவரது வலைப்பூ 
கண்ணாடியில் ஓவியம், பயணக்கட்டுரைகள், கிராப்ட்ஸ்  பல்சுவை களஞ்சியம் ..


சுபிதா 
-----------
இவர் சுபிதா ..முகப்புத்தக நட்பு ..சுபியின் வானவில் வலைப்பூ இவரது தளம் 
கவிதை க்வில்லிங் சமையல் என்று அனைத்து துறையிலும் எழுதுகிறார் .


காமாட்சியம்மா
----------------------------
காமாட்சியம்மா அவர்களின் வலைப்பூ http://chollukireen.com/
சமையல் ,பயணக்கட்டுரைகள் கதை என கூட நாமும்அவருடன் பயணிப்பது  உரையாடுவது போலிருக்கும் அவரது பதிவுகள் ..
அவரது சமீபத்திய பதிவு  சிவராத்திரி மகிமை  ..

-----------------------------------------------------------------------------------------------------------
-
நான் வாசிக்கும் தொடரும் 
பல பதிவர்களை நிறையப்பேர் குறிப்பிட்டதால் repetition வேண்டாமென்று   அவர்களை இணைக்கவில்லை இந்த லிஸ்டில் :)
------------------------------------------------------------------------------------------------------------


8 comments:

 1. ஆறு நண்பர்கள் எனக்குப் புதிது. ஏற்கனவே சொன்னவர்கள் / தெரிந்தவர்களையே சொல்லாமல் புதியவர்களைச் சொல்வதுதான் சரி.

  ReplyDelete
 2. நல்ல கருத்து ரெப்படிஷன் வேண்டாம் என்பது...உண்மைதான் சகோ...நல்ல தளங்கள். நாங்கள் தொடரும் தளங்களும் அடக்கம்...அறியாத தளங்களையும் பார்வையிடுகின்றோம்..சகோ..

  ReplyDelete
 3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. நன்றி சகோதரி ....

  ReplyDelete
 5. எனக்கு இங்கு புதியவர்கள் பலர், தங்கள் பதிவால் அவர்களை அறிந்தேன், நல்ல பகிர்வு தொடருங்கள்.

  ReplyDelete
 6. IAM ALSO எட்டி பாத்திங் here

  ReplyDelete
 7. kகாமாட்சியம்மா வலைப்பூவும் ஞாபகப்படுத்தியுள்ளாய். மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் அன்புடன்

  ReplyDelete
 8. எல்லோரயும் இப்போவே பார்கிறேன்

  ReplyDelete