அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/14/16

பொங்கல் நல்வாழ்த்துகள்

நட்புக்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)அன்புடன் ஏஞ்சல் ..

21 comments:

 1. வாழ்த்து அட்டைகள் இரண்டும் சூப்பர் !

  அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 2. வணக்கம்
  தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ரூபன் .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 3. மிகமிக அழகா இருக்கு கார்ட் இரண்டும்.
  உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 4. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அஞ்சு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா நலமா ..வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 5. கைவண்ணம் அருமை. இனிய பொங்கல் நவாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 6. இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தனபாலன் .வருகைக்கு நன்றி இனிய தமிழர் தின பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 7. ஏஞ்சலின் சகோ எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! அழகான வாழ்த்து அட்டைகள்!! மனம் கொள்ளை போகின்றது. உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துகள் பாராட்டுகள்!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 8. தமிழர் திருநாள் வாழ்த்துகள் சகோ. கைவண்ணம் அழகு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் .வருகைக்கு நன்றி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   Delete
 9. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா

   Delete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. க்வில்லிங் இப்படி செய்ய முடியுமா ..
  அருமை சகோதரி
  வாழ்த்துகள்

  நிகில் குறித்து சில செய்திகள்

  ReplyDelete
 12. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

  ReplyDelete