அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/28/15

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் விழா...

வணக்கம் நட்புக்களே :)
எல்லார் ஊரிலும் பானர் ஒட்டியாச்சு , இங்கிலாந்து சார்பா 
என் போஸ்டர் :)        இல்லை :) செய்திதாளில் விளம்பரம் கொடுத்தாச்சு :)
அன்புடன் ஏஞ்சல் :)

13 comments:

 1. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 2. ஹா.. ஹா... அருமையான அழைப்பு போங்க...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வா.வ் பிரித்தானியா பத்திரிகையிலேயும் அழைப்பு வந்தாச்சா...!! சூப்பர்.
  சிறப்பாக பதிவர்திருவிழா நடைபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆஹா....


  விழா சிறக்கட்டும்.

  ReplyDelete
 5. அட! அதானே நம்ம மீட் நம்ம ஃப்ரென்ட்ஸ் இல்லாமலா....நாங்க கூட இன்னிக்கு அப்படிப்பட்ட ஒரு பதிவுதான்...ஆனா நாளை தொடர்ந்து முடியும்....அப்பதான் அது புரியும்...ஹஹ்

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் :) செம கலக்கல் அண்ணா

   Delete
 6. வணக்கம்...

  தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

  இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete