அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/1/15

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:) HAPPY NEW YEAR 2015 /QUILLING,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும் :)அன்புடன் ஏஞ்சலின் .

21 comments:

 1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. இனிய ஆங்கிலப்புத்தாண்டு [2015] நல்வாழ்த்துகள். :)

  ReplyDelete
 5. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அஞ்சு..! :)

  ReplyDelete
 6. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ....!

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி !வாழ்க வளமுடன் .

  ReplyDelete
 12. beautiful:) wish you the same dear friend:)

  ReplyDelete
 13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 14. ஏஞ்சலின்,

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. ஹை அழகிய வேலைப்பாடு! சகோதரி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 17. க்வளிங் அருமை..

  ReplyDelete
 18. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.in/2015/01/2.html

  நேரம் கிடைத்தால் வந்து பாருங்களேன்.

  ReplyDelete
 19. ஹப்பி நியூ இயர் ஜெஷி:)

  ReplyDelete