அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/22/14

rss + ing !!! எப்படி தடுப்பது

rss +ing இது ஒரு விதமான திருட்டு !

சில நாட்களுக்கு முன்பு தேனம்மை லக்ஷ்மணன் அக்கா அவர்கள் முகபுத்தகத்தில் இந்த  தனது பதிவுகள் 500 க்கும் மேல் rss + ingதளத்தில்  FORWARD ஆகியிருப்பதை சொல்லியிருந்தாங்க .எவ்வளவோ செய்து பார்த்தும் அந்த தளம் நிறைய விஷயங்களை டிசேபிள் செய்து வைத்திருந்ததால் நிறுத்தும் வழிகள் தெரியாமலிருந்தது ..
நேற்று புற்று நோய் வளாக பதிவுபோடுமுன் யாராவது அதே பதிவை தமிழில் எழுதியுள்ளார்களா என கூகிளில் /புற்றுநோய் ,வீட்டுத்தோட்டம் //
என்று டைப் செய்து தேடினேன் அப்போ 

என்று தேடலில் வந்தது லிங்க் உள்ளே போனா எனது பதிவுகள் 113 கிட்ட அங்கிருக்கு !!
உடனே பிரபுக்ருஷ்ணா கிட்ட கேட்டு எப்படி தடுப்பதின்னு முயற்சி செய்து அதை இப்போ ஸ்டாப் செய்தாச்சு ..
பிறகு ஆர்வகோளாரில் யார் யார் ப்ளாக் அங்கிருக்கு என்று தேடியதில் 
கோபு அண்ணா ப்ளாக் 
http://gopalakrishnan3.rssing.com/chan-6394639/all_p1.html

மனோ அக்கா பிளாக் 
http://millionaires10.rssing.com/chan-6394755/latest.php

இமாவின் ப்ளாக் 
http://nonpossessively10.rssing.com/chan-6417375/all_p1.html


தனிமரம் நேசன் பிளாக் 
http://minhow10.rssing.com/chan-6395185/latest.php

மதுரைத்தமிழன் ப்ளாக் 
http://avargal1.rssing.com/chan-6394641/all_p15.html

வெங்கட் நாகராஜ் ப்ளாக் 
http://venkatnagaraj1.rssing.com/chan-6394095/all_p1.html

இளங்கோ அண்ணா ப்ளாக் 
http://enathu1.rssing.com/chan-6394790/all_p2.html

கோமதியம்மா ப்ளாக் 
http://micro-aerophile10.rssing.com/chan-6393104/all_p2.html

ராஜேஸ்வரியக்கா ப்ளாக் 
http://millinormal10.rssing.com/chan-6394748/all_p2.html

ஆசியா ஓமர் ப்ளாக் 
http://mininations10.rssing.com/chan-6395302/latest.php     

இப்படி இன்னும் எத்தனை பிளாக்ஸ்  அங்கிருக்கோ தெரியலை !!

நான் அவர்கள் என் ப்ளாக் போஸ்டை ட்ராக் செய்வதை தடுத்து விட்டேன் ..

இந்த லின்க்சுக்கு ப்ளாக் உரிமையாளர்கள் செல்லவும் 

இடது பக்கம் மேலே /Are you the publisher? Claim or contact us about this channel//

என்று ஒரு பெட்டி தெரியுதே அதில் claim என்பதை கிளிக் செய்யவும் 
இப்போ ஒரு நம்பர் வரும் //

//channel 6395302// இது போல அதை ரைட் கிளிக் செய்து copy பண்ணுங்க 

பிறகு மீண்டும் முந்தைய பக்கம் போங்க (back ) இப்போ claim அருகில் இருக்கும் contact us கிளிக் பண்ணுங்க இப்போ பார்த்தா 
Channel URL:
Channel Title:
Channel Description:
Number of articles sampled so far for this RSS channel:
இந்த இடங்கள் தானாக பேஸ்ட் ஆகியிருக்கும் 
நீங்க உங்க மெயில் அட்ரஸ் மற்றும் அந்த கீழுள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் 
எழுதணும் / I am requesting this RSS channel to be removed from your site.//

மறக்காம ஸ்பாம் folder செக் பண்ணுங்க இவங்க மெயில்ஸ் அங்குதான் விழுது ..





Request RSS channel to be removed from our site
Your Name:
Your Email Address:
URL on our site where your content appears:http:// (validate URL)
Note: You may remove this channel from our site immediately by claiming it here.
Channel URL:
Channel Title:
Channel Description:
Number of articles sampled so far for this RSS channel:
How are you the owner of this content? (e.g., site owner, account holder at the site hosting this content, original author/artist, etc.)
I confirm that I am the legal owner of ALL the content in RSS feed: 
I confirm that this RSS feed has been added to your site without my permission or approval.
I understand that I may be asked for proof of my ownership of this RSS feed if other claims of ownership for this content are made or are currently pending.
I confirm that I am requesting this RSS channel to be removed from your site.




-------------------------------------------------------------------------------------
அவங்க எனக்கு அனுப்பிய மெயில் 


Nasas Nami oneworldonesite@yahoo.com

Nov 21 (1 day ago)
to me
Removed.
Regards,
Support




From: "no-reply@rssing.com" <no-reply@rssing.com>
To: oneworldonesite@yahoo.com
Sent: Friday, November 21, 2014 1:17 AM
Subject: [RSSING-125709] remove channel request

ip:82.9.37.78
subject: remove channel request
request: Request RSS channel to be removed from our site
name: angelin
email:
chanurl: http://kaagidha1.rssing.com/chan-6394896/all_p5.html
note: i am the owner of this blog .i request you to stop tracking my site in rss feeds.


---------------------------------------------------------------------------------------------


 சகோதரர் மது சொன்னமாதிரி //ஜம்ப் ப்ரேக் பூட்டு ,
செட்டிங்க்ஸ்ஸில் அதர்ஸ் ஸில் ஆலவ் அண்டில் ஜம்ப் பிரக் போட்டாலே முழுமையாக போகாது ...//

செய்தாலும்   பதிவை ட்ராக் செய்ய முடியாதாம் .





36 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி ஏஞ்சலின். நானும் நீங்க சொன்னபடி செய்துவிட்டென்,என்ன பதில் வருதுன்னு பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. Thanks Asiya .now i checked ,they've stopped it .

      Delete
  2. rss + ing என்பது தான் அந்த தளம்...
    இதுவரை படித்ததில் ஜம்ப் ப்ரேக் பூட்டு ,
    செட்டிங்க்ஸ்ஸில் அதர்ஸ் ஸில் ஆலவ் அண்டில் ஜம்ப் பிரக் போட்டாலே முழுமையாக போகாது ...

    ReplyDelete
    Replies
    1. oh !! appadiya ..பொதுவா செட்டிங்க்ஸில் கை வைக்க மாட்டேன் ! ஒரு முறை தொட்டு காணாம போச்சி ! ஆனா இப்படி அதுவே நம்ம பதிவுகளை எடுக்கலாமா ?

      Delete
    2. Thanks Bro !!.for mentioning the exact name . i didn't recheck post ..the rss was in block letters ..

      Delete
  3. இந்த தகவலைப் பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு நன்றி. சில மாதங்களுக்கு முன்பு காபி – பேஸ்ட் பற்றிய ஒரு கட்டுரைக்காக வேண்டி கூகிளில் தேடியபோது. இந்த தளம் எனக்கும் பார்வையில் வந்தது. பதிவுத் திருடர்கள் நமது படைப்புகளில் நம்முடைய பெயரை மறைத்து விட்டு POSTED BY என்று அவர்கள் பெயரைப் போட்டுக் கொள்வார்கள். அந்த ஆட்கள் நன்றி, இன்னார் எழுதியது என்று சொல்வது இல்லை.

    இந்த தளத்தில் இவர்கள் அப்படி செய்வது இல்லை. நமது வலைத்தளத்தின் பெயரையும் நமது பெயரையும் தந்து விடுகிறார்கள். அதனாலும், வழிமுறைகள் தெரியாததாலும், ஒன்று கிடக்க ஒன்று செய்யப் போய் ஏதாவது ஆனால் என்ன செய்வது என்பதாலும், நான் மேற்கொண்டு ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் சில வழிமுறைகள் சொல்லியிருப்பது எல்லோருக்கும் பயன்படும். ஆனாலும் நமது அனுமதி இல்லாமல், நமக்குத் தெரியாமல் ந்மது பதிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா ..எனக்கும் செட்டிங்க்ஸ் போய் எதையும் மாற்ற பயம் ..அதனால்தான் அங்கேயே செய்திட்டேன்
      இப்போ ஆசியா அவர்கள் ப்ளாகும் rss ing அங்கு ஸ்டாப் ஆகிவிட்டது

      Delete
  4. நோஓஓஓஓஓஓஓஓஓஓ ஏன் இதில என்னுடைய புளொக் இல்ல????:):)

    ReplyDelete
    Replies
    1. Garrrrrrrrrrrrr!! இது ஒன்லி உலகபுகழ் பெற்ற பிளாக்ஸ் இருக்காம் :)

      Delete
    2. //Angelin November 22, 2014 at 11:02 PM
      Garrrrrrrrrrrrr!! இது ஒன்லி உலகபுகழ் பெற்ற பிளாக்ஸ் இருக்காம் :)//

      :)))))))))))))) mikavum rasiththen :)))))))))))))))

      !!!!!! aahaa !!!!!!!

      appo nam ATHIRA innum ............. :)))))))

      Delete
  5. நான் ஒரு முறை தேடிய போது எனது 624 பதிவுகள் அங்கிருப்பது கண்டு அரண்டு விட்டேன். பின்னர் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அதை நீக்க வைத்தேன். நீக்கியதற்கான மின்னஞ்சல் வந்ததும் அவர்கள் சேமித்து வைத்திருந்த அந்த குறிப்பிட்ட எண்ணைத் தேடியதில் கிடைக்கவில்லை. அதனால் நீக்கி விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டேன்
    இதை வலைச்சரத்தில் எல்லோருடைய பெயரையும் எடுத்த படத்தைப் பகிர்ந்து சொல்லியிருந்தேன்.
    தேனக்காவின் முகநூல் பதிவிலும் சொல்லியிருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ நினைவிருக்கு உங்க பதில் தேனக்கா ஸ்டேடசில் ..நானும் பார்த்தேன் லைக் கூட செய்தேன்
      ஏஞ்சல் fish ...வலைசரத்தில் எனக்கு அந்த வாரம் பிசியாக இருந்ததால் வரகிடைக்கல்லை ..அதான் மிஸ் பண்ணியிருக்கேன் ..

      Delete
  6. I do not know what's going on now-a-days. I do not track or log into my account at all. So, hopefully, they are not tracking mine.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வான்ஸ் !! எதேச்சையாகத்தான் நானும் கண்டுபிடிச்சி ஸ்டாப் செய்தேன் .உங்களது இருந்தா நான் சொல்றேன் ..

      Delete
    2. தகவலுக்கு நன்றி ஏஞ்சலின்.
      Garrrrrrrrrrrrr!! இது ஒன்லி உலகபுகழ் பெற்ற பிளாக்ஸ் இருக்காம் :)//

      கோமதி அம்மா உலகபுகழ பெற்று விட்டார்களா!

      Delete
    3. ulaka pukal petravangalukuthaan intha tentionaaaa!!

      Delete
    4. ஆஅவ் கோமதியம்மா ! :) நாமனைவரும் பிரபலம்ஸ் தான்மா ..அது பூனை பூஸ் பிளாக்ஸ் rssing இல் வராது :)

      Delete
    5. எல்லாம் சரி ஆச்சி !திருமதி ஸ்ரீதர் அவர்கள் உடனடியாகமீண்டும் ப்ளாக் எழுத ஒரு தீர்மானம் கொண்டுவரபோறேன் !
      மென்மையான கண்டனங்கள் நீங்க வலைப்பக்கம் வருவதில்லை :) விரைவில் வாங்க

      Delete
  7. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசகோ

      Delete
  8. பலருக்கும் மிகவும் உதவும்...

    மன ஆறுதலையும் தரும்...

    நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசகோ .
      சுலபமான வழி சகோ மது சொன்னதுதான் ..

      Delete
  9. மிகவும் அருமையான உபயோகமான ஒரு பதிவு சகோதரி!

    ஆஹா சூப்பர் அப்போ நாம பிரபலம் இல்லை அதனால் நம்மது திருடு போகாது என்று சந்தோஷப்பட்டுக் கொண்டோம். அதன் பின்னர் மது அவர்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும்...அட நாமளும் மது அவர்கள் சொல்லி இருப்பது போல ஜம்ப் ப்ரேக் போட்டிருப்பதால் (இதன் உபயோகம் தெரியாது இப்போது தெரிந்து கொண்டோம் ஸோ எங்கலை அறியாமல் இந்த ஜம்ப் ப்ரேக் கொடுத்துள்ளோம் அஹஹஹ்) அந்தத் தளத்தில் இருக்காமல் இருக்கலாம்....ஆனால் இருக்க இல்லையா என்று எப்படித் தெரிந்து கொள்வது சகோதரி?!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசகோ
      சுலபமான வழி சகோ மது சொன்னதுதான் ..நானும் எதேச்சையாகத்தான் கண்டு பிடிச்சேன் .நம் பதிவு டைட்டிலை சேர்ச் எஞ்சின்ல போட்டா யாரா திருடினாலும் கிடைக்குது .லேபிள்ஸ் காட்டி குடுத்தது எனக்கு

      Delete
  10. இப்படி எல்லாம் கூட செய்கிறார்களே...உபயோகமான செய்தியை பகிர்ந்து இருக்கிறீர்கள். நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்

      Delete
  11. பயனுள்ள பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete
  12. மிகவும் பயனுள்ள பதிவு! அனைவருக்கும் உதவும்! விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்

      Delete
  13. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா

      Delete
  14. இப்படி வேற நடக்கின்றதா இதுநாள் வரை அறியவில்லை இந்தவாரம் அவர்களுக்கு நானும் மெயில் அனுப்புகின்றேன் . பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நேசன் எனக்கே இதெல்லாம் இப்போதான் தெரியுது

      Delete
  15. Thanks for bringing this to our notice and thanks a lot for all your further help in this connection. So Happy ! :)

    GOPU Anna

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள பதிவு சகோ.
    நன்றி. மீண்டும் ஒரு முறை வீட்டிற்கு சென்று நிதானமாக படிக்கிறேன்.

    ReplyDelete