அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/27/14

Loud ஸ்பீக்கர் :) ..2

 விழா போல எனக்கு வலையுலகில் நால்வரிடமிருந்து அவார்ட் கிடைச்சிருக்கு ..
:)))))))
கோமதியக்கா அவர்களும் எனக்கு அவார்ட்  கொடுத்தாங்க 
தூக்ககலக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி எழுதி போஸ்ட் பண்ணேன் .
மன்னிச்சு மன்னிச்சு :) அக்கா என் தலையில்  ஒரு செல்ல குட்டு 
குடுங்க .:) நல்ல வைர மோதிரம் அஞ்சு விரலிலும் போட்டுதான் 
குட்டணும் :)                        
                                                                         

முகபுத்தகம் பக்கமே சுற்றிகொண்டிருந்தாலும் அவ்வப்போது 
இந்த பிறந்த வீட்டையும் மறக்காமல் ஏதாவது எழுதி வருகிறேன் 
என்னை மறவாமல் நினைவு வைத்து எனக்கு விருதளித்த 
 அம்மா காமாட்சி மகாலிங்கம் ,சகோதரர் மதுரை தமிழன் ,
சகோதரி இளமதி ஆகிய மூவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
எங்க வீட்டில் மலர்ந்தmorning  glory .
நம்மை பற்றி எதாச்சும் சொல்லணுமாம் 
அவார்ட் விதிமுறைகள்படி :)..

அதான் உங்க எல்லாருக்குமே தெரியுமே நன்கு சமைக்கும் !

நிறைய பேருக்கு சமையல் கற்றுகொடுக்கப்போகும் அன்பான 
அமைதியான :)  ...சரி சரி விடுங்க அரசியலில் இதெல்லாம் சகஜம் 
என் நல்ல நேரமா என்னன்னு தெரியல்லை மேதகு அதிரா மியாவ் அவர்கள் 
கணினியில் வைரஸ் நாற்காலி போட்டு அமர்ந்திருக்காம் .இதெல்லாம் அவங்க கண்ணில் பட சான்சில்லை :))
...
ஆக்ஸ்போர்ட் எனும் இடத்தில ஒரு மாடல் கிராமத்தை உருவாகியுள்ளார்கள் 
இவை அங்கே சென்றபோது எடுத்த படம் .
http://www.themodelvillage.com/

சரி இப்போ எனக்கு கிடைச்ச விருதை நான்  ஐவருக்கு 
பகிரணும்    பெரும்பாலும் அனைவருக்கும் இவ்விருது 
சுற்றி சுற்றி வருகிறது :)என் வலையில் மாட்டியவர்கள் 


ஒரு  பகிர்வுடன் முடித்துக்கொள்கிறேன் .
நலம் வலைப்பூவில் பகிர்ந்தது 
இது வேறொன்றுமில்லை flax விதைதான் தமிழில் 
ஆளி  விதை எனப்படுகிறது .
ஒரு மீள்சுழற்சி :)
சித்ரா சுந்தர் மற்றும் மஹி இவர்களின் செய்தமாதிரியே 
நானும் கீரையை வெட்டி மீண்டும்தண்டு பகுதியை தொட்டியில் 
நட்டேன் ..துளிர்த்திருக்காங்க :)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

32 comments:

 1. வாழ்த்துக்கள் அன்புத் தோழியே !இங்கு விருது பெற்றுக்கொண்ட
  சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .மென்மேலும் இவ் விருதுகள் பெருகட்டும் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

   Delete
 2. முக்கனிகள் போன்ற மூன்று விருதுகள் கிடைத்துள்ளது முற்றிலும் மகிழ்ச்சியாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள் ... நிர்மலா. இந்த விருதுகள் தங்களை அடைந்ததால் மேலும் பெருமையடைகின்றன.

  அடடா ! என்ன நம் அதிரா மியாவுக்கு வைரஸ் தாக்கியுள்ளதா ? அடடா .... நேரில் போய்ப்பார்த்து ஸ்பெஷலாகக் கொஞ்சம் கவனித்துக்கொள்ளுங்கள் ...... மற்றவர்களுக்கும் அது பரவாமல் :)

  மாடல் கிராமப்படங்கள் யாவும் அழகாக இயற்கையாக உள்ளன.

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா

   Delete

 3. எனக்கும் ரெண்டு அவார்ட் வந்திருக்கு. "எனக்குத்தானா!" என ஜீரணித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் 'அவார்ட்' பதிவைப் போட வேண்டும்.

  பூ அழகா இருக்கு. சீக்கிரமே அடுத்த பதிவை இணைச்சிடுங்க. என்ன கீரையா இருக்கும் என்ற ஆவல்தான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ரா .இப்போ படம் இணைச்சுட்டேன்

   Delete
  2. படத்தைக் காலையிலேயே பாத்துட்டு, ஃபார்மர்ஸ் மார்க்கெட் போயிட்டு இந்தக் கீரையைத் தேடிப் பார்த்தேன், இல்லை :( எப்போதும் பச்சை & படத்திலுள்ள நிறத்திலும் விற்கும். இது தண்டுகீரைதானே அஞ்சு. நல்லா அழகா துளிர் வந்திருக்கு.

   Delete
  3. ஹா ஹா சித்ரா :) நான் இதை முளைகீரைன்னு நினைச்சிட்டிருந்தேன் :)
   இப்போ அடிக்கடி கிடைக்குது இங்கே ஒரு கல்கத்தா காரர் கடையில் .

   Delete
 4. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
  படங்கள் அருமை....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அஞ்சு. விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி priya :)

   Delete
 6. வாழ்த்துக்கள்! நல் வாழ்த்துக்கள் அஞ்சு!

  இன்னும் பல விருதுகள் பெற்றிட வேண்டி வாழ்த்துகிறேன்!

  விருதினைப் பெற்று நல்விருந்து தருவீர்களென வந்தேன்..
  வெறும் காய், தண்டெனக் காட்டி எஸ்கேப் ஆகிட்டீங்களே அஞ்சு!...:)

  படங்கள் அருமை! கீரைத்தண்டு குளிர் வர எப்படி ஆகுமோ?
  இங்கு ரம்பம் பம் ஆரம்பம்.. குளிர்..:) இப்பவே!...(

  நல்ல படங்களும் பதிவும் அஞ்சு!..

  விருதினை உங்களிடமிருந்து பெறுபவர்களுக்கும்
  இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நான் செய்த முந்திரி கொத்தை ஸ்டெப் பை ஸ்டேப் போட முயற்சித்தேன் ...விதி வலியது எல்லாரும் தப்பிச்சிட்டாங்க :))))))

   Delete
 7. உங்களுக்கு கிடைத்த விருதை எனக்கும் பகிர்நதளித்தமைக்கு மிக்க நன்றி .இந்த fb உடும்புபிடியா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் ப்ளாகையும் கவனிக்கணும் நாம் :) நான் அவ்வப்போது இங்கே போஸ்ட் போடறேன் :)

   Delete
 8. வணக்கம்

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ

   Delete


 9. ஏஞ்சலின் பன்முக எழுத்தாளர் என்று நான் பெற்ற விருதை உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் ஏஞ்சலின்..
  .


  காகிதப்பூக்கள்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி. ஏஞ்சலின் அவர்கள் என்று குறிபிட்டு.

  நீங்கள் விருது பெற்றதற்கு மகிழ்ச்சி. உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆஅவ்வ் மன்னிச்சு மன்னிச்சு :) அக்காவ்

   Delete
  2. இதோ இப்பவே கரெக்ட் செய்யறேன்

   Delete
 10. மாதிரி கிராமம் அழகு.

  நான் அவ்வப்போது இங்கே போஸ்ட் போடறேன் :)//

  இதை கேட்டு மகிழ்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இனி இங்கு அடிக்கடி போஸ்ட் போடுவேன் .அனைவரின் பின்னூட்டங்களும் உண்மையில் எனக்கு ஜிகர்தாண்டா குடிச்ச போலிருக்கு :)

   Delete
 11. வாழ்த்துக்கள்
  விருதுகள் தொடரட்டும் ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது

   Delete
 12. Thanks for the award. I have started to go back to work. Very busy. Thanks again.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வான்ஸ் அப்பப்போவாவது உங்க செல்ல பிள்ளை சாம்பு யாயா இவங்களைப்பற்றி அப்டேட் பண்ணிடுங்க :)

   Delete
 13. நன்றி ANGELIN...........உங்களுக்கு கிடைத்த விருதை எனக்கும் அளித்தமைக்கு மிக்க நன்றி..படங்கள் அனைத்தும் அருமை..........

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அனு

   Delete
 14. வாழ்த்துக்கள் தோழி !விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும். வாழ்த்துக்கள் ...! பெற்றவர்கள் அனைவ்ர்க்குமென் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி இனியா

   Delete
 15. விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....

  ReplyDelete