அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/15/14

தில்லு முல்லு ..மற்றும் ரசித்து ருசித்த சமையல்

/வீட்டிலிருந்து வேலை செய்யலாம் 

குடும்ப தலைவிகளுக்கு உகந்தது ..வீட்டில் தொலைக்காட்சி 

                                                                             பார்த்துக்கொண்டேகடித உறைகள் மீது முகவரி எழுதி ஸ்டாம்ப் 
ஒட்டி அனுப்ப வேண்டும் .
100 என்வலப்களுக்கு ..25 பவுண்ட் //
இப்படி ஒன்றில்லை ..ஆயிரம் விளம்பரம் இங்கே பத்திரிக்கைகளில் வரும்
 நாங்க அதை பார்த்து ஏமாறுவதில்லை 
என் மகளின் தோழியின் தாய் ஆந்திராவை சேர்ந்த பெண் இதை பார்த்து 
ஆசைப்பட்டு அந்த முகவரிக்கு தொடர்பு கொண்டாராம் .அவர்கள் 
இவரிடமே பத்து செகண்ட் கிளாஸ் ஸ்டாம்புகளை அனுப்ப 
சொல்லியிருக்காங்க அப்புறம் upfront cost 50 பவுண்டும் கேட்டிருக்காங்க ..
இது ஸ்டார்டர் பாக்குக்கு :)இந்த பெண்மணி செக் அனுப்பி வைச்சாராம் ..
ஒருவாரம் கழித்து ஒரு லெட்டர் வந்திருக்கு .
அதில் இவர் அனுப்பிய அதே செகண்ட் கிளாஸ் ஸ்டாம்ப் ஒட்டி வந்திருக்கு :)
உள்ளே ஒரு சீட்டில் அடுத்த கடிதத்தில் மற்ற விவரம் அனுப்புவதாக 
குறிப்பிட்டிருந்ததாம் 
பிறகு அடுத்த வாரம் இன்னொரு என்வலப் அதில் இவர் அனுப்பிய 
அதே ஸ்டாம்ப்  மற்றொரு சீட்டு மற்றும் நாலு செவ்வக வடிவ 
அட்டைகள் ..அந்த சீட்டில் கீழே இருந்த வாசகம் ..எழுதிருந்தது
//"Dear New Envelope Stuffer!

We are so happy that you have decided to join our team! To get started, simply place newspaper or magazine ads identical to the one you answered, in various publications. Soon, you will have HUNDREDS of people sending you £19.95. When the money arrives, you will stuff your envelopes with a copy of this letter and keep your profits!

~Best Wishes!"//
கடைசி வரைக்கும் இந்தம்மாவுக்கு என்வலப் வரவேயில்லை 
இப்படி இங்கே வெளிநாட்டிலும் நிறைய பேர் ஏமாத்தறாங்க 
இது புரியாம அந்த பொண்ணு 50 பவுண்டை ஏமாந்திருக்கு 
எனக்கு என்ன கவலைன்னா !! ஒரு வாரத்துக்கு ப்ரிட்ஜில் சமைச்சு 
வச்சு மிச்சம் பண்ணி சேர்த்த பணம் பாவம் ..
நான் சொன்னேன் இனிமே ஏதாச்சும் பிசினஸ் ஐடியா வேணும்னா 
என்கிட்டே கேளு  நான் ஒரு ஐடியாவுக்கு ஐந்து பவுண்ட் மட்டும்தான் 
வசூலிப்பேன் என்றேன் :))..

சில விஷயங்களை அரசாங்கத்தால் கண்காணிக்கவோ தடை 
செய்யவோ கஷ்டம் ..நாம்தான்  சூதானமா இருக்கணும் 
---------------------------------------------------------------------------------------------------------------

சகோதரி உமையாள் காயத்ரியின் குறிப்பு பார்த்து செய்தேன் :) அருமையான ருசி இனிப்பு சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ் .ரெசிப்பி 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 


         

11 comments:

 1. ஐயையோ... இப்படியெல்லாமா நடக்குது உலகத்திலே..:(

  நான் அறிந்ததே இல்லை அஞ்சு!

  உமையாளின் குறிப்பு நானும் பார்த்தேன். செய்து பார்க்கணும். தகவல்களுக்கு மிக்க நன்றி அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ இளமதி அப்பாவியா இருக்ககூடாது . இதுக்குதான் எங்கள் அதிரா மாதிரி விவரமானவங்ககிட்ட டவுட் கேக்கணும் :)..அப்புறம் தமிழில் டி வணகினான்களே யாரோ அவங்களை பார்தீங்க ?
   உங்க ப்ளாக்ல ஒரு தமிழ் கமெண்ட் பார்த்து எனக்கு ஒரே குளிர் ஜுரம் வைரஸ் பீவர் :)

   Delete
 2. வணக்கம் அஞ்சு!

  எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!

  இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

  வந்து பெற்றுக் கொள்ளுங்கள்! மிக்க நன்றி!

  ReplyDelete
 3. அன்பு ஏஞ்சலின் வாழ்க வளமுடன். உங்களுக்கு என் தளத்தில் ஒரு பரிசு அன்புடன் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

  http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. இதோ வருகிறேன் அக்கா :)

   Delete
 4. இப்படி தில்லு முல்லு கிறீஸ்மஸ் காலங்கலிலும் லொட்டரீ எனும் பெயரில் நடக்கும்...

  நோஓஓஓஓஓஓஓ வள்ளீக்கிழங்கு சிகப்பாக இருக்கும்... இது மரவள்ளீக் கிழங்கு.. எங்கிட்டயேவா/?

  ReplyDelete
  Replies
  1. Garrrr miyaav :) எனக்கு கூடத்தான் டவுட் வந்திச்சி அனா நான் சமைச்சிட்டேன்ல :) this is white sweet potato

   Delete
 5. தில்லு முல்லு .. மற்றும் சமையல் என்றதும்... அடே தே, சமையலில் ஒரு தில்லு முல்லு போல் இருக்கு என்று நினைத்து வந்தேன். நல்ல பதிவு.
  என்னை பொறுத்தவரை, உருளை கிழங்கு அல்லாத மற்ற எதில் செய்தாலும் அது சிப்ஸ் ஆகா முடியாது. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதை தான் அது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விசு :) உண்மையில் சமையலில் நான் செய்யாத தில்லுமுல்லு இல்லை :)
   ஆஹ் நேந்திரங்கா சிப்ஸ் அதை விட்டுட்டீங்களே :)
   எனக்கு இந்த கிழங்கில் ரொம்ப டவுட் வெள்ளையா இருக்கு கொஞ்சம் இனிப்பாவும் இருக்கு :) எதோ தில்லுமுல்லு செஞ்சி ஒப்பேத்திட்டேன் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

   Delete
 6. நல்ல விழிப்புணர்வு பதிவு
  நன்றி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete