அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/17/13

Quilling ...கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள்

க்வில்லிங் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் 


                                                                          


இதற்கான டெம்ப்ளேட் வடிவம் இங்கே 
12 comments:

 1. வாழ்த்து அட்டைகள் அழகோ அழகு. மிகவும் நேர்த்தியான கைவேலைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. கைவண்ண்ணம் கண்டுக் களித்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாவ்... சூப்பர் அஞ்சு!...
  இரண்டுமே வெவ்வேறு வடிவமைப்பாக அழகாக இருக்கிறது.
  மிக மிக அருமை!

  நானும் இன்னும் ஒன்றுமே செய்யவில்லை. நேரம் போதவில்லை. பார்ப்போம்!

  உங்களுக்கும் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய நத்தார் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ரொம்ப அழகாக அமைந்துள்ளது வாழ்த்தட்டை.

  ReplyDelete
 5. அழகோ அழகு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அழகான வாழ்த்து அட்டை... சிறப்பான கைவண்ணம்.. பாராட்டுகள்.

  ReplyDelete
 7. அருமை!!!நத்தார் வாழ்த்துக்கு மிகவும்,பயன்படும்.

  ReplyDelete
 8. வாழ்த்து அட்டை மிக அழகு!

  ReplyDelete
 9. அன்புடையீர்,

  உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html

  தங்கள் தகவலுக்காக!

  நட்புடன்

  ஆதி வெங்கட்
  திருவரங்கம்

  ReplyDelete
 10. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  அன்பு வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

  ReplyDelete
 11. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete