அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/24/13

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்  வாழ்த்துக்கள் 
                                                                       


இந்த வாழ்த்து அட்டை முழுதும்மீள்சுழர்ச்சி செயப்பட்ட
 தாள்களால் செய்தது .


                                                                   இது எங்க ஜெஸ்ஸி :)      

அன்புடன் ஏஞ்சல் 

25 comments:

 1. வாழ்த்திற்கு மிக நன்றி அஞ்சு!...
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர் யாவர்க்கும் இனிய கிறிஸ்மஸ், புதுவருட நல் வாழ்த்துக்கள் அஞ்சு!

  வாழ்த்து அட்டை சூப்பராக இருக்கு!
  நிறங்களும் கனகச்சிதமாக இருக்கு. அருமை!!

  ஜெஸி என்ன பண்றா... கிறிஸ்மஸ் மரத்துக்கு டெக்கரேஷன் செய்யப் போறாவோ...:)
  அழகு!...

  ReplyDelete
  Replies
  1. Thanks ilAmathy ..soon shall post her adventures

   Delete
 2. எங்கள் பக்கத்து வீட்டு ஆங்கிலோ - இந்தியன் வீட்டார் பூனைகள் வளர்க்கிறார்கள். அவைகளும் இப்படித்தான், எங்கள் வீட்டு அடர்ந்த புல் தரையில் உங்கள் ஜெஸ்லியைப் போல புரளும். சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்

  வாழ்த்து அட்டை அருமை.

  // இது எங்க ஜெஸ்ஸி :) //

  பூஸாரின் நினைவாகவா ? ;)

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்து அட்டை அருமையாக உள்ளது... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் ஏஞ்சல்.
  அருமையான வாழ்த்து அட்டை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அன்புச் சகோதரி குடும்பத்தினருக்கும் ,உற்றார்&உறவினர்&நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. அன்புத் தங்கை குடும்பத்தினருக்கு இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!(நேற்றே வாழ்த்தினேன்,காணவில்லை!)

  ReplyDelete
 9. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கிறிஸ்மஸ்,புதுவருடவாழ்த்துக்கள். மிக அழகான கார்ட் அஞ்சு. வாழ்த்துக்கள்.ஜெஸ்ஸி அழகா இருக்கா.

  ReplyDelete
 10. Merry Christmas and Happy New Year.

  ReplyDelete
 11. வணக்கம்...

  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 12. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஏஞ்சலின். வாழ்த்து அட்டையும் ஜெஸ்ஸியும் அழகு. ரசித்தேன்.

  ReplyDelete
 13. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.....!!!! மற்றும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......!!!!!!! :)  ஒரு கேக்கைக்கூட கண்ணுல காட்டலையே அவ்வ்வ்வ்வ்வ் :-)

  ReplyDelete
 14. ஹாஆஆஅ :))) ஜெய் ..உங்களுக்கு இல்லாத கேக்கா :))
  இருங்க அடுத்த போஸ்ட் உங்களுக்கு ஸ்பெஷல் அச்சப்பம் தரேன் :))

  ReplyDelete
 15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete