அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/7/13

ஆலமரம் ..மற்றும் ஒரு பிறந்தநாள் வாழ்த்து :)இது நான் வாழ்த்து அட்டையாக துவங்கி ...
.சிறிது அளவில் பெரிதாகி விட்டது :)

                                                                                   எனது மகளின் ஹோம்வர்கிற்குகு நிறைய மரம் படங்களை சேகரித்து வைத்திருந்தாள் ..அதில் அவள் பயன்படுத்தாத ஒரு படத்தை வைத்து செய்தேன் ..மரம் என்பது அனைவருக்கும் பயன் தரும் நிழல் தரும் 
அனைத்து ஜீவராசிகளையும் அரவணைத்து செல்லும் ..

அதைப்போல சிலர் அனைவருடனும் அன்பு செலுத்தி அனைவரையும் 
அன்பாக வழி நடத்தி செல்வர் ..அப்படிப்பட்ட ஒருவர் !!!!!!!!!!அவரது பிறந்தநாள்  08.12.2013   நாளை ..அவர் :))ஒரு நள பாக சக்கரவர்த்தி அவர் 
வேறு யாருமில்லைங்க நம்ம V.G.K ..கோபு சார் அண்ணா அவர்கள் .

அண்ணா அவர்கள் எல்லா நலத்துடனும் எல்லா சந்தோஷம் ஆசீர்வாதத்துடனும் இருக்கணும்னு இறைவனை வேண்டுகின்றேன் ..


                                                                                 
அன்புடன் ஏஞ்சலின் ..

44 comments:

 1. என் மனம் நிறைந்த இனிய ஆசிகள் நிர்மலா. அனைவரும் ஆலம் விழுதுகள் போல அன்புடனும், பண்புடனும், பாசத்துடனும், நேசத்துடனும் பழகி பல்லாண்டு பல்லாண்டு சந்தோஷமாக இருப்போமாக !

  இனிய வாழ்த்து அட்டைக்கும், சுவையான கேக்குக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. க்விலிங் வேறு எந்த வடிவில் செய்திருந்தாலும் இந்த மரம் கார்ட் தான் உங்களுடைய பெர்த்டேக்கு பொருத்தமாக இருக்கும்னு தோணிச்சு .அன்புக்கு மிக்க நன்றி அண்ணா

   Delete
 2. avvvvvvvvvvvvvvvv me the firstuuuuuuuuuuuu. Many more happy returns of the day.... happy birthday Gopu annan...

  Anju!! I will come again.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள அதிரா, நீங்க தான் ஃபர்ஸ்டூஊஊஊஊ.

   வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   [நான் தங்கள் அஞ்சுவைவிட 4 நாட்கள் சின்னவனாக்கும் ;) ]

   Delete
  2. ஹா..ஹா..ஹா.. அப்பூடிச் சொல்லுங்கோ கோபு அண்ணன்:))..

   Delete
  3. அப்பப்பா எவ்ளோ சந்தோஷம் என் தங்கச்சி அதிசூக்கு :) ஹா ஹா :)டிசம்பருக்கு அப்புறம் தானே பிப்ரவரி :)

   Delete
 3. கோபு ஐயாவுக்கு உளமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
  நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இளமதி December 7, 2013 at 4:58 PM

   //கோபு ஐயாவுக்கு உளமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்!//

   இன்றைய பதிவுலக மிகப்பிரபலமான கவிதாயினியே, நேரில் வருகை தந்து, அடியேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியுள்ளதற்கும், எனக்காக இறைவனிடம் வேண்டுதல் விடுத்துள்ளதற்கும், நான் என்ன தவம் செய்தேனோ? மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். எப்போதும் க்ஷேமமாக, செளக்யமாக, சந்தோஷமாக இருக்கணும் என ஆசீர்வதிக்கிறேன்.

   Delete
  2. //இன்றைய பதிவுலக மிகப்பிரபலமான கவிதாயினியே, நேரில் வருகை தந்து,// என்னாதூஊஊஊஊஊ?:) கவிதாயினி இப்போ திருச்சியிலயா நிற்கிறா?:)).. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ஓடிவாங்க என் டவுட்டைக் கிளியர் பண்ணுங்கோஓஓஓஓபிளீஸ்ஸ்ஸ்:))

   Delete
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி
   @அதிராவ் :) நான் வந்திட்டேன் நீங்க எங்கிருக்கீங்க இங்கே வந்தாதான் டவுட்டை கிளியர் செய்வேன்
   வரும்போது அந்த பச்சைக்கல் மோதிரம் வளையல் எல்லாம் போட்டுக்கிட்டு வாங்க :) ஆனா நோ மேக்கப்

   Delete
 4. அஞ்சு... கார்ட் அத்தனை திறமாக இருக்கு!
  நினைச்சுப் பார்கவே முடியலை. மிகத் தத்ரூபமாக மரமும்
  அதன் இலைகளும் மாடுகள், வண்டி, நிலத்தடிப் புற்கள்
  எல்லாமே அழகென்றால் அப்படி அழகு!

  இயற்கைக் காட்சிதனை அப்படியே
  கையில் எடுத்துவந்து காட்டிவிட்டீங்கள். அருமை!
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் அஞ்சு!

  அருமையான படத்தைத் தேடித்தந்த
  உங்கள் செல்ல மகளுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நிறைய கார்ட் செய்ற அட்வைஸ் என் பொண்ணுகிட்தருந்துதான் கிடைக்கும் மிக்க நன்றி இளமதி

   Delete
 5. அண்ணா அவர்கள் எல்லா நலத்துடனும் எல்லா சந்தோஷம் ஆசீர்வாதத்துடனும் இருக்கணும்னு இறைவனை வேண்டுகின்றேன் ..

  இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 7, 2013 at 5:22 PM

   //இனிய வாழ்த்துகள்..//

   அம்பாளின் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
  2. வருகைக்கும் அண்ணா அவர்களை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 6. வாழ்த்தட்டை செம அழகு ஏஞ்சலிம் வி ஜி கே சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகா December 7, 2013 at 6:56 PM

   //வி ஜி கே சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

   மிக்க நன்றி.

   Delete
  2. வருகைக்கும் நன்றி.அண்ணா அவர்களை வாழ்த்தியதற்கும் மிக்க ஸாதிகா ..உங்க கெஸ்ட் போஸ்ட் இடியாப்ப சோறு செம டேஸ்டி :)

   Delete
 7. //பிறந்தநாள் 08.12.12 நாளை ..//

  இந்த தேதி வந்துபோய் ஒரு வருஷமாச்சு. ;)))))

  நாளைய தேதி: 0 8.....1 2.....2 0 1 3

  ReplyDelete
  Replies
  1. Cherub Crafts December 7, 2013 at 7:52 PM

   //Awwww :)) corrected//

   Thanks a Lot/ ;)

   Delete
  2. அய்ய்ய்ய்ய்ய்ய் அஞ்சு நம்பர் மிஸ்ரேக்கு :)விட்டிட்டாஆஆஆஆஆஅ.. றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோஓஓஓஓஓஓஒ:))

   Delete
  3. Garrrrr :)) i was tooooooooooo excited and in a hurry while publishing the post ..thats why didn't notice it

   Delete
 8. அண்ணா உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள்
  நோய்நொடியின்றி நீண்ட ஆரோக்கியத்துடனும்,சந்தோஷமாக வாழ கடவுளை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ammulu December 7, 2013 at 7:31 PM

   //அண்ணா உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆரோக்கியத்துடனும், சந்தோஷமாக வாழ கடவுளை வேண்டுகிறேன்.//

   தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஆறுதல் அளிக்கும் வேண்டுதகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் அம்முலு.

   Delete
 9. சூப்பரா இருக்கு அஞ்சு. மிக மிக அழகாக செய்திருக்கிறீங்க. ஆலமரம்,வண்டி மிக அழகாக இருக்கு. புல் இயற்கையானது போல் உள்ளது. மகளுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. //மரம் என்பது அனைவருக்கும் பயன் தரும் நிழல் தரும்
  அனைத்து ஜீவராசிகளையும் அரவணைத்து செல்லும் ..
  அதைப்போல சிலர் அனைவருடனும் அன்பு செலுத்தி அனைவரையும் அன்பாக வழி நடத்தி செல்வர் ..அப்படிப்பட்ட ஒருவர்// சிறப்பான உதாரணம்.

  ReplyDelete
  Replies
  1. Yes ..thats true .thats why i chose this card for annaa

   Delete
 11. ammulu December 7, 2013 at 7:37 PM

  **மரம் என்பது அனைவருக்கும் பயன் தரும் நிழல் தரும்
  அனைத்து ஜீவராசிகளையும் அரவணைத்து செல்லும் ..
  அதைப்போல சிலர் அனைவருடனும் அன்பு செலுத்தி அனைவரையும் அன்பாக வழி நடத்தி செல்வர் ..அப்படிப்பட்ட ஒருவர்**

  //சிறப்பான உதாரணம்.//

  அம்முலூஊஊஊஊஊஊ ....... !!!!!!!!!!!!!!!!! ?????? ;))))))

  OK. Thank you !

  ReplyDelete
 12. கார்ட் பற்றி ஏற்கனவே சொல்லிட்டேன்ன் அஞ்சு.. பார்த்ததும் வாயடைச்சுப் போயிட்டேன்ன்ன்.. அவ்ளோ சூப்பரா இருக்கு... இலைகளுக்காக மட்டும் சுமார் எத்தனை உருட்டியிருப்பீங்க???

  ReplyDelete
  Replies
  1. Thanks Dear :)i didn't count ..approximately i should have rolled around sixty leaves

   Delete
 13. வாழ்த்து அட்டை மிகவும் அருமை...

  எனதன்பு ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் December 8, 2013 at 5:13 AM

   //எனதன்பு ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...//

   மிக்க நன்றி Mr. DD Sir.

   Delete
 14. நேற்று (08.12.2013) VGK அவர்களின் இனிய பிறந்தநாள் என்பது தெரியாமல் போய்விட்டதே! அதனால் என்ன? நல்லோருக்கு எல்லாநாளும் பிறந்தநாளே! VGK அவர்களின் இனிய பிறந்த நாளை அவரது பதிவின் கருத்துரைப் பெட்டியிலும், தனி பதிவாகவும் http://kaagidhapookal.blogspot.in/2013/12/blog-post.html வெளிப்படுத்திய சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி! எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து விட்டேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா

   Delete
  2. அன்புள்ள நிர்மலா.

   இவரும் நம்மூர் திருச்சிதான். என் மீது மிகுந்த பாசமுள்ளவர். நல்ல மனிதர்.

   என் மீதுள்ள பிரியத்தினால் என்னைப்பற்றியே பிரத்யேகமாக சில பதிவுகளும் வெளியிட்டுள்ளார். இவை தங்கள் தகவலுக்காக மட்டுமே.

   http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html

   http://tthamizhelango.blogspot.com/2013/02/vgk.html

   http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

   பிரியமுள்ள கோபு

   Delete
 15. தி.தமிழ் இளங்கோ December 9, 2013 at 1:58 PM

  வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

  //நேற்று (08.12.2013) VGK அவர்களின் இனிய பிறந்தநாள் என்பது தெரியாமல் போய்விட்டதே! அதனால் என்ன? நல்லோருக்கு எல்லாநாளும் பிறந்தநாளே! VGK அவர்களின் இனிய பிறந்த நாளை அவரது பதிவின் கருத்துரைப் பெட்டியிலும், தனி பதிவாகவும் http://kaagidhapookal.blogspot.in/2013/12/blog-post.html வெளிப்படுத்திய சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி! எனது உளங்கனிந்த வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து விட்டேன்! நன்றி!//

  இந்த ஏஞ்சலின் அவர்களுக்கு என் மீது அளவுக்கதிகமான பாசமும் தனிப்பிரியமும் உள்ளது ...... இது நான் செய்ததோர் புண்ணியம் ஐயா.

  நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நான் பெரும்பாலும் கணினியில் தொடர்ந்து இருக்கும்போது, என் உடல்நலத்தை உத்தேசித்து, உரிமையுடன் என்னை கண்டிப்பார்கள் ஐயா. உடனே நானும் இவர்களுக்காகவே கணினியிலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொள்வேன் ஐயா.

  எனக்காக 08.12.2013 ஞாயிறு அன்று அவர்களின் லண்டன் தேவாலயத்தில் [CHURCH] சிறப்புப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டுள்ளார்கள் ஐயா.

  பதிவுலகில் தங்களைப்போல இந்த அஞ்சுவைப்போல, மற்றொரு மஞ்சுவைப்போல பாசமழை பொழியும் ஏராளமான உறவுகளை நினைத்தால் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் உள்ளது ஐயா. இன்னும் பலரின் பெயர்களை நான் இங்கு இப்போது குறிப்பிட்டுச் சொல்லவில்லை, ஐயா.

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  ReplyDelete
 16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்ன்றி தனபாலன்

   Delete
 17. அழகான க்வில்லிங் வேலைப்பாட்டுடன் அன்பான அண்ணனுக்கு வாழ்த்துச்சொன்ன உங்கள் அன்பினைப் பாராட்டுகிறேன் ஏஞ்சலின். க்வில்லிங் கலைநயத்தோடு அதனுள்ளிருக்கும் கருத்தும் மனம் கவர்கிறது. தாமதமானாலும் என் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை வை.கோ.சாருக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அண்ணாவை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி கீதா

   Delete
  2. கீத மஞ்சரி December 14, 2013 at 11:06 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அழகான க்வில்லிங் வேலைப்பாட்டுடன் அன்பான அண்ணனுக்கு வாழ்த்துச்சொன்ன உங்கள் அன்பினைப் பாராட்டுகிறேன் ஏஞ்சலின்.//

   ஏஞ்சலின் என்ற தேவதையின் அன்பு மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான்.

   தங்க மீனுக்கான தங்களின் பாராட்டுக்கு, என் நன்றிகளும் ;)

   // க்வில்லிங் கலைநயத்தோடு அதனுள்ளிருக்கும் கருத்தும் மனம் கவர்கிறது.//

   ஆம் .... மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

   க்வில்லிங் கலைநயத்தோடு, அந்தக்கருத்தினை மிகச்சிறப்பாகத்தான் சொல்லியுள்ளார்கள்.

   [இல்லாவிட்டால் நான் ஒரு நெடுமரமாக அல்லவா சித்தரிக்கப்பட்டிருப்பேன் !

   சபை நடுவே நீட்டோலை வாசியா நெடுமரம் ... என்று ஒரு பாடலில் வருகிறதே ! ;))))) ]

   //தாமதமானாலும் என் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை வை.கோ.சாருக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் vgk

   Delete