அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/1/13

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள் :) நண்பர்கள் அனைவருக்கும் :)                                                                              


அன்புடன்  ஏஞ்சலின் .


24 comments:

 1. தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள். படம் ஜோராக உள்ளது. ;)

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா நன்றி .

   Delete
 2. ஆவ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ

  ReplyDelete
 3. ஆஹா காப்புப் போட்ட கை சூப்பரா வந்திருக்குது அஞ்சு. பிங் பூக்களும் இலைகளும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... நல்லா வந்திருக்கு எல்லாமே ...

  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... அதுசரி பக்கத்தில என்ன குட்டியா? கிரிஸ்மஸ் வரப்போவதற்கான அறிகுறியா?:)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் :))) கோபு அண்ணா தான் first :))

   அவசர அவசரமா செஞ்சேன் எனக்கு கொஞ்சமும் திருப்தியில்லை ...இங்கு வேலை கொஞ்சம் இருந்ததால் ..ஜெசி வேற என் க்வில்லிங் டூலை விளையாடி எங்கயோ கானாமன் போட்டுட்டா பாதி செய்யும்போது ...ஒவ்வொரு வருஷமும்போடுவேன் இன்ந்த வருஷம் மிஸ்சாகிடுமொன்னு பயந்தேன் நல்ல வேளை ..முடிச்சிட்டேன் ...அதிஸ் அது ரோமன் கேன்டில் :))
   ஸ்டார் தீப்பொறி :)) அதை க்வில் செய்தா டைமென்ஷன் வேற மாறி வரும் அதான் வெட்டி ஒட்னேன்

   Delete
  2. athira November 1, 2013 at 6:26 PM
   ஆவ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ//

   ஆமாம் அதிரா நீங்க தான் ALWAYS FIRST and BEST ;)))))
   CONGRATULATIONS !!!!!!

   அன்புள்ள நிர்மலா,

   என் பெயரை ரப்பரால் அழிச்சுட்டு அதிரா பெயரை முதலில் கொண்டு வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......

   எப்படியோ அதிரடி, அட்டகாச,. அலம்பல், அதிரஸ அதிரா மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது ... அது தான் மிகவும் முக்கியம்/

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
 4. Replies
  1. ..

   இமா மிக்க நன்றி

   Delete
 5. மிக அழகாக செய்திருக்கிறீங்க அஞ்சு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்முலு மிக்க நன்றி

   Delete
 6. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. சகோ வாங்க. மிக்க நன்றி

   Delete
 7. மிகவும் அழகான வேலைப்பாடு ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. அம்பாளடியாள்வாங்க .மிக்க நன்றி

   Delete
 8. அருமையா இருக்கு அஞ்சு... க்விலிங் டூல் இல்லாமலே கலக்கீட்டீங்க... சூப்பர்!

  உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி .மிக்க நன்றி ..ஜெசி நான் க்விலிங் செய்றதா பார்த்த உடனே இருப்பு கொள்ளாம டான்ஸ் ஆடும் ..:) கர்ட்டனில் கட்டியிருக்கும் ரோப் ..கணவரின் ஷூ லேஸ் ஷூ உள்ளிருக்கும் சோல்
   எல்லாமே காணாம போகுது இப்பெல்லாம்

   Delete
 9. இனியா வாழ்த்துக்கள்.

  சாரி. சாரி.. ஹி ...ஹி ...

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :))சிம்மக்குரலோன் சுப்பு தாத்தா வாங்க :)) யாரந்த இனியா ?
   கல கல வருகைக்கு ப்ளஸ் வாழ்த்துக்கு மிக்க நன்றி :))

   Delete
 10. இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  வாழ்த்து பட கைவேலை அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா .மிக்க நன்றி

   Delete
 11. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா .மிக்க நன்றி

   Delete