அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/29/13

Sad News ..:(


துயரத்தில் பங்கு கொள்வோம் 


                                                                                         
அன்பு நண்பர்களே 

                            

நாம் அனைவருக்கு மிகவும் பரிச்சயமான தோழி ஆச்சி ..திருமதி B .S . ஸ்ரீதர் ..http://aatchi.blogspot.co.uk/
அவர்களின் அன்பு தந்தை சமீபத்தில் 22.10.2013 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார் ..

தந்தையை இழந்து வாடும் சகோதரி ஆச்சி அவர்களின் குடும்பத்தாருக்கு எல்லா ஆறுதலையும் தேறுதலையும் தர எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுவோம் ...

                                                                     

6 comments:

 1. எனது உளமார்ந்த ஆழ்ந்த இரங்கலுடன் அவர் குடும்பத்தினருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைத்திட வேண்டுகிறேன்!

  ReplyDelete
 2. மிகவும் வருத்தமான செய்தி ..... நிர்மலா.

  இதைக் கேள்விப்பட்டது முதல் என் மனஸே சரியில்லை. ;(((((

  என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்.

  கோபு [VGK]

  ReplyDelete
 3. இப்போ தான் வை.கோ சார் பதிவு பார்த்து செய்தி தெரிந்தது. நாளைக் காலையில் தான் பேச வேண்டும்.....:(((

  என்னுடைய இரங்கலையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்....

  ReplyDelete
 4. எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் குடும்பத்தினரினருக்கு மன அமைதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 5. சகோதரி ஆச்சி அவர்களின் தந்தையின் துயரச் செய்தி கேட்டு மனம் கனக்கிறது. அவரின் தந்தையின் ஆத்மா அமைதி பெறவும், குடும்பத்தினரின் மன அமைதிக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 6. என் தந்தையின் இழப்பை ,துக்கத்தை நீங்கள் பகிர்ந்துள்ள விதம் என்னால் மறக்க முடியாதது சகோதரி,ஆறுதலான ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது இந்த பதிவு கண்டு.இரங்கல் பின்னூட்டம் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பது சரியெனில் கண்ணீர் மல்கும் இந்த தருணத்தில் மனமார நன்றி தெரிவிக்கின்றேன்.

  ReplyDelete