அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/22/13

கடவுளுக்கு ஒரு கடிதம் ....home made curd,ஜவ்வரிசி வற்றல்

அமெரிக்க பள்ளியில் சின்ன குட்டீஸை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுத சொன்னபோது ..அவங்க மனதில் உள்ளதை கள்ளம் கபடமில்லாம எழுதிய கடிதம் ..pinterest இல் பார்த்தேன் அவங்க கையெழுத்தில் வாசிக்க 
படத்தை என்லார்ஜ் செய்து பார்த்தாலும்..தெளிவா இல்லை 
எனவே நானே அதை காபி பண்ணி எழுதி விட்டேன் 

                                                                                     

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க மழலைகள் :))
                                                                             

                                                                             

Dear God 
are you really invisible or is that just a trick ?
Lucy 


Dear God 
Did you mean for Giraffe to look like that ,or was it an accident ?
Norma.


Dear God ,
i went to this wedding ,and they kissed right in church 
is that ok?
Neil.

Dear God 
instead of letting people die and having to make new ones ,
why dont you just keep the ones you got now ?

Jane


Dear God,
in Bible time did they really talk that fancy ?
Jennifer .

Dear God ,
I am American ,what are you ?
Robert.

Dear God Thank you for the baby brother ,but...
what i prayed for was a puppy .
Joyce .

Dear God ,
Please put another holiday between Christmas and Easter
theres nothing good there now,
Ginny.

Dear God ,
if we come back as something ..please don't let me be Jennifer Hortan ..
because i hate her

Denise.

Dear GOD 
if you give me genie lamp ,like alladin ..i will giveyou anything you want 
except my money or my chess set .
Raphael.

Dear God 
please send Denise Clark to a different camp this year 
Peter.

Dear God,
i want to be just like my daddy ,when i get big ,
but not with so much hair all over .
sam .

Dear God ,
i think about you sometimes ..even when i am not praying .

Elliot .

Dear God ,
I bet it is very hard for you to love all of everybody in the whole world ,
there are only four people in our family and i can never do it .
Nan.

Dear God ,
if you watch in church on sunday ..i will show you 
my new shoes .
Mickey .D.

Dear God,
i would like to live 900 years ,like the guy in the Bible 
Chris.

Dear God,
we read Thos .Edison made light ,but in sun. school they said  you 
did it ..so i bet he stole  your idea 
sincerely 
Donna .

Dear God ,
if you let the dinosaur not extinct ..we would not have a country 
you did the right thing .
Jonathan .

*******************************************************************************

 ஜவ்வரிசி வற்றல் 
நன்றி காமாட்சியம்மா 

                                                                           
                                         
                                            

     

 நன்றி மேனகா 
*********************
                                                                                     


42 comments:

 1. ஆஹா, ஜவ்வரிசி வற்றல்களை படத்தில் பார்க்கும் போதே நாக்கில் நீர் ஊறுகிறதெ !

  கரகரன்னு காரசாரமாக இருக்குமே.

  உடனே ஒரு ப்ளேட் நிறைய வேண்டுமே ! ;)))))

  >>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..மழலைகள் பல விஷயங்களில் நம்மை அதிசயிக்க வைப்பவர்கள் .ஜவ்வரிசி வற்றல் பார்சல் அனுப்பிட்டேன் :)) அதிரா இல்லாததால் எல்லாம் உங்களுக்கே :))

   Delete
 2. குழந்தைகளின் கற்பனைகளும் படைப்புக்களும் மிகவும் வியப்பளிப்பதாகவே உள்ளன.

  குழந்தைகள் ஒவ்வொருவ்ரும் ஒவ்வொரு மலர் தான்.

  அனைவரும் சேர்ந்தால் ஓர் அழகிய தோட்டம் தான்.

  பகிர்வுக்குப்பாராட்டுக்கள் + நன்றிகள், நிர்மலா.

  ReplyDelete
 3. மழலைகளின் சிந்தனை என்றும் அற்புதம்...

  ஜவ்வரிசி வற்றலும் கெட்டித் தயிரும் சூப்பர்...! வாழ்த்துக்கள்...

  இன்று மழலைகளின் அற்புதம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/All-my-time.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..மழலைகள் பல விஷயங்களில் நம்மை அதிசயிக்க வைப்பவர்கள்

   Delete
 4. Replies
  1. வாங்கவானதி .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
   சீக்கிரம் மார்ஸ் பார்ட்2 கதை எழுதுங்க

   Delete
 5. குழந்தைகளின் சிந்தனைகளை ரசித்தேன்,அற்புதம்...

  தயிர் நன்றாக வந்ததில் சந்தோஷம் ஏஞ்சலின்,மிக்க நன்றிப்பா..ஜவ்வரிசி வத்தலை பார்க்கும்போதே நாவூறுது!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
   மழலைகள் சிந்தையே வித்தியாசம்தான் :))
   தயிர் ,ஜவ்வரிசி வத்தலை இப்பெல்லாம் அடிக்கடி செய்றேன் இங்கே .

   Delete
 6. கள்ளங் கபடமற்றவர்கள் மழலைகள்! அவர்களின் சிந்தனையே தனிதான். அற்புதம்!

  ஜவ்வரிசி வடகமும் தயிரும் சூப்பர்!

  பகிர்விற்கு நன்றி! வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஅ!!! யங் மூன் வந்திருக்காக :))
   ஜவ்வரிசி வற்றல் ..காமாட்சியம்மாவ்ன் குறிப்பு ..உங்க ஊரில் வெயில் வரும்போது செய்து பாருங்க
   நல்ல சுவை ..மழலைகள் எப்படில்லாம் யோசிக்கறாங்க :))

   Delete
 7. குழந்தை உள்ளம் விசித்திரம் தான் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.குழந்தைகள் மனது விசித்திரமானதுதான்

   Delete
 8. குழந்தை மனதினை படிக்கும் போது விசித்திரமாக உள்ளது

  கலக்கல் வற்ரல் சூப்பர் தயிர்சாதம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகா:)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
   இக்காலத்து பிள்ளைங்க எப்படி யோசிப்பாங்கன்னே நமக்கு புரியாது :)

   Delete
 9. இங்கு இப்ப சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ற ரெசிப்பி கொடுத்திருக்கிறீங்க அஞ்சு.வடாம் முயற்சித்ததில்லை. செய்துபார்க்கிறேன்.
  மழலைகளின் பேச்சு,சிந்தனை எல்லாமே அற்புதமானவை. எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.

  ReplyDelete
 10. வடகமும் தயிரும் அருமையா இருக்கு! எங்க வீட்டில ஏற்கனவே போட்ட வடகமே இன்னும் தீரலை!! ஹிஹி...ஹ்ஹி! :)

  குழந்தைகளின் கடிதங்கள் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி ..என்னது இன்னும் வற்றல் தீரல்லியா :))அப்படியே பார்சல் அனுப்பிடுங்க எங்க வீட்ல வற்றல் குழம்புடன் இது வேகமாக ஓடும் :))
   குழந்தைகள் கடிதத்தை பார்த்துட்டு ஒரு தவழும் குழந்தை கீழே எழுதியிருப்பதை பாருங்க :))

   Delete
 11. dear god please parcel all shown above to my address..

  ReplyDelete
  Replies
  1. சிவா :))

   கேட்டா நானே அனுப்பிருவேன் :))

   Delete


  2. அப்படியே இரண்டு இட்லியும் கெட்டி சட்னி பார்சல் அனுப்பி கொடுங்கோ அக்கா

   Delete
  3. அஞ்சு அக்காளின் சமையல் கண்டு ரொம்ப டோரமையா இருக்கு ....


   அஞ்சு அக்கா இதுல தயிர் செய்ய போட்டு இருக்கீங்க பாருங்க ....செம செம செம .....அப்பப்பா உங்களை அடிச்சிக்கா ஆருமே இல்லை ....தயிர் செய்ய வேற உங்க நண்பி உதவி பண்ணி இருக்கங்கா .....அவங்களுக்கு என் சார்பாகவும் நன்றி ....   அக்கா நானும் இனிமேல் சமையல் குறிப்பு போடுறதா முடிவு பண்ணிட்டேன் ....

   எனது அடுத்த சமையல் பதிவு

   காப்பியில சர்க்கரை கலக்குவது எப்புடீஇஉ ...
   சாதத்துல உப்பு போடுவது எப்புடீஇஉ...

   Delete
  4. Dear God ,
   Please put another holiday between Christmas and Easter
   theres nothing good there now,
   Ginny.///


   ithe ithe enakkum

   Delete
  5. கலை புதுசா ஒரு ஸ்வீட்செய்யபோறேன் என் சொந்த ரெசிப்பி ..பார்சல் பண்றேன் நீங்கசாபிடாதீங்க
   அப்படியே உங்க boss,மேனேஜருக்கு கொடுங்க மொத்தமாவே லீவு கிடைக்கும் :))

   Delete
  6. //அஞ்சு அக்கா இதுல தயிர் செய்ய போட்டு இருக்கீங்க பாருங்க ....செம செம செம .....அப்பப்பா உங்களை அடிச்சிக்கா ஆருமே இல்லை ..//
   yoga anna i need your help please !!!
   இவ என்னை பாராட்டராளா இல்லை ஓட ஓட விரட்டராளா..ஒண்ணுமே புரியலை ))

   ஞே!!!! ஞே??நல்ல காலம் கலையின் குரு வெறி:)பிசி

   Delete
 12. Dear god, please change my maths teacher to another class..very bad daily give home work.
  thanks by ..

  ReplyDelete
  Replies
  1. என்னாது சிவா ஸ்கூலுக்கு போறீங்களா ??/ நான் இன்னும் தவழும் ஸ்டேஜுன்னு இல்லையா நினசிட்டிருக்கேன்:))

   Delete
  2. சிவா முதியோர் கல்வி கற்றுக்கா போறாங்க அக்கா .....

   சிவா இந்த வயசுலயும் படிக்கணும் உங்க ஆரவத்தை பார்த்து பொறாமையில் பொங்கல் பொங்குது போங்க .....

   Delete
  3. அப்படியே இரண்டு இட்லியும் கெட்டி சட்னி பார்சல் அனுப்பி கொடுங்கோ அக்கா//
   என் தம்பிக்கு ரெண்டு என்ன ரெண்டு டஜன் இட்லி ..மட்டன் சால்னா ..மீன் குழம்பு எல்லாம் அனுப்புவேன் by DHL :))

   Delete
 13. செமையா எழுதி இருக்காங்க அஞ்சு அக்கா .......


  ஓவர் நக்கல்ஸ் ....

  ReplyDelete
  Replies
  1. குட்டீஸ் எல்லாருமே சூப்பர்தான் :))

   Delete
 14. உங்க மகனை நல்லா ஜெர்மன் கற்றுக்க சொல்லுங்க ...அவருடன் இருந்து தான் நானும் படிக்கணும் ....

  ReplyDelete
  Replies
  1. இப்போ இன்னொரு மகனும் இருக்கான் அப்பப்ப வந்து போவான் ,அவன் பியானோ வாசிக்கிற அழகே அழகு ..ஸோ..விரைவில் கலை பியானோ படிக்கணும் :))

   Delete

 15. வணக்கம்!

  இளமதி தந்த இனிய தொடா்பால்
  வளமுற கண்டேன் வலை!

  -------------------------------------------------------------

  சின்ன சின்ன சொல்லேந்திச்
  சிரிக்கும் மழலை மடல்கண்டேன்!
  என்ன என்ன கற்பனைகள்
  என்னை வியப்பில் ஆழ்த்தினவே!
  தின்னத் தின்னத் திகட்டாத
  செம்மைத் தமிழின் சுவையுற்றேன்!
  மின்ன மின்ன வலைப்பதிவை
  மீட்டும் தோழி வாழியவே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 16. குழந்தைகள் அழகா எழுதியிருக்காங்க... எனக்கு பார்சல் எல்லாமும்....

  ReplyDelete
 17. குழந்தைகள் மிக அருமையாக எழுதியுள்ளார்கள். வடாம் நன்றாகக் காய்ந்து அருமையா இருக்கு. பொரித்த வடாம் பார்க்கவே
  அழகாயிருக்கு. அன்புடன்

  ReplyDelete
 18. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க மழலைகள் :))

  ReplyDelete
 19. கடிதங்கள் அழகு. மீயும் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதப்போறேன்ன்:).

  குறிப்புக்கள் அழகாக வந்திருக்கே... ரெண்டாவது..பன்னீர்தானே?..’

  கடவுளே.. இன்னும் சமையல் குறிப்பு????:)).....

  ReplyDelete
 20. அருமையான பதிவு. குழந்தைகள் கடிதங்கள்.
  மிக்க நன்றி ஏஞ்சலின்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete