அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/1/13

Paper twine and Raffia Flowers//படித்ததில் ரசித்தது


Paper Twine Flowers தேவையான பொருட்கள் :

இதைப்போன்ற காகிதத்தாலான நூல் கயறு/கத்திரிகோல் 
ஓட்ட பசை 

இதனை Raffia வினாலும் செய்யலாம்னு இமா சொன்னாங்க

                                                                                                       

இதுதான் நான் சொன்ன பேப்பர் ட்வைன்                                வெண்ணிற ட்வைன் ஒரு செண்டி மீட்டர் 
                               வெட்டி ..அந்த துண்டுகளை விரலால் விரிக்க 
                                                                இப்படி கிடைக்கும் .
                                    இது சுருட்டிய டிஷ்யூ மற்றும் கிரேப் 
                                காகிதத்தால் செய்வது கவனமுடன் பிரிக்க
                                                        அழகிய இதழ் கிடைக்கும் 
                                                                         ஒரு முனையை மடித்தால் இப்படி டெய்சி 
மலரின் இதழ் 
ஒரு அழகிய செய்முறை படத்துடன் இருக்கு 

 இது இமா சொன்ன raffia craft ரிப்பன் இது சுருட்டப்பட்டு
வரவில்லை ஆனா நானே சுருட்டி செய்தேன்
An elderly couple was celebrating their sixtieth anniversary. The couple had married as childhood sweethearts and had moved back to their old neighborhood after they retired.

Holding hands they walked back to their old school. It was not locked, so they entered, and found the old desk they'd shared, where Andy had carved "I love you, Sally."

On their way back home, a bag of money fell out of an armored car, practically landing at their feet

Sally quickly picked it up, not sure what to do with it, they took it home.

There, she counted the money...fifty-thousand dollars.

Andy said, "We've got to give it back."

Sally said, "Finders keepers." She put the money back in the bag and hid it in their attic.

The next day, two FBI men were canvassing the neighborhood looking for the money, they knocked on the door.

"Pardon me, but did either of you find a bag that fell out of an armored car yesterday?"

Sally said, "No."

Andy said, "She's lying. She hid it up in the attic."

Sally said, "Don't believe him, he's getting senile."

The agents turn to Andy and began to question him.

One says: "Tell us the story from the beginning."

Andy said, "Well, when Sally and I were walking home from school yesterday..."

The first FBI guy turns to his partner and says, "We're outta here."

44 comments:

 1. எவ்வளவு அழகாக செய்கிறீர்கள்... பாராட்டுக்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. மிகவும் அழகான படைப்பு. தங்களைப்போன்று ஆர்வமும், ஈடுபாடும், தனித்திறமையும், பொறுமையும் உள்ளவர்களால் மட்டுமே செய்ய இயலும். பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்ள்>

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா :))

   Delete
 3. அழகான படைப்பு .......பாராட்டுக்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க viji வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. Andy and Sally...Funny....:)

  Paper Twine & Raffia Flowers...Beautiful...

  Wish I had the time and energy to do all these things...

  ReplyDelete
  Replies
  1. ///Wish I had the time and energy to do all these things..////

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   Delete
  2. கதைப்பகிர்வு சூப்பர்:).

   Delete
  3. ஒரு பூனை படம் தேடப்போய் இந்த கதை கண்ணில் பட்டது அதிஸ் :))

   Delete
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிரெவரி . ...அதை அப்படியே மொழிபெய்ர்க்காதபோதுதான் நகைசுவை வெளிப்ப்படும்னு ஆங்கிலத்திலேயே போட்டேன்

   Delete
  5. அதற்காக எங்களையெல்லாம் DICTIONARY தூக்க வைத்துவிட்டீர்களே....:) Have a nice weekend Angelin...

   Delete
  6. அவ்வ்வ்வ் நான் தமிழில் மொழி பெயர்த்து ...கல்லடிவேற படனுமா :))

   Have a nice weekend..you too Reverie

   ...
   (நல்லவேளை ரெவரி இன்னும் மேலே ரன்னிங் லெட்டர்ஸ் பார்க்கவில்லை :))

   Delete
 5. அஞ்சு சூப்பர். ஆனா இது என்னால் நிட்சயமா முடியாது... நான் இது செய்ய மாட்டனாக்கும்... மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்... முயற்சி செய்யாமல் சொல்லப்படாது அதீஸ். சீமாட்டி வண்டு செய்தவங்களுக்கு இது பெருசா? வலும் ஈசி இது. ட்ரை பண்ணுங்கோ.

   Delete
 6. Replies
  1. வாங்க வான்ஸ் :)) வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
  2. நம்ம ஜெய் எங்கே போனார் யாராச்சும் மார்ஸுக்கு அனுப்பி...சே சே அப்படியிருக்காது ))

   Delete
 7. கதையை ரசித்தேன். ஒருநிமிடம் நின்று கதை கேட்க போலிஸ்காரர்களுக்குப் பொறுமை இல்லை. கேட்டிருந்தால் உண்மை தெரிய வந்திருக்கும். ஆனா நீங்க எவ்வளவு அழகா பொறுமையா இந்தப் பூக்களையெல்லாம் செய்யறீங்க. பாராட்டுகள் ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா :)) அந்த கதை உண்மையில் நானும் உங்கள போலதான் நினைச்சேன்
   மிகக் நன்றி

   Delete
 8. //Well, when Sally and I were walking home from school yesterday...// ;))))))))))

  enjoyed. ;))

  m... I found my 'yaanaiS' ;))

  Love that last flower. cute.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இமா :)) அந்த குட்டி யானை துரு துறுன்னு கிய்யூட் ...நடுவில் வந்து நிப்பீனு சொல்லி போட்டோ எடுத்துக்கிச்சு @:)))))

   Delete
 9. வாழ்த்துக்கள் ஏஞ்சலின்> திரு வை.கோபாலகிருஷ்ணன் சார் சொன்னதை நானும் வழி மொழிக்கிறேன்.
  கைவேலை செய்ய திறமையும், பொறுமையும் மிகவும் அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்கநன்றி அக்கா ..இப்படி ன்றைய செய்து வச்சிருக்கேன் எல்லாவற்றையும் ஒரு மலர் கூடையாக்கணும்

   Delete
 10. அழகிய கைவேலை அஞ்சு. மிகமிக அழகாகத் தெளிவாக இருக்கின்றது. நல்ல புதிய கண்டுபிடிப்பு. இங்கு இந்த த்ரெட் கிடக்குமா?

  அருமை. வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .பேப்பர் ட்வைன் ..papier garn ..deutsch இல்
   வயலட் நிற மலர் ..raffia வில் ஆனது ...இரண்டும் ஜெர்மனியில் கிடைக்கும் கிராப்ட் ஷோப்பில் விசாரிச்சு பாருங்க .

   Delete
 11. மாலை வணக்கம்,அஞ்சலின்!நலமா????////கொஞ்சம்....................சரி,விடுங்க.////இது பொம்பளைங்க சமாச்சாரம்,எஸ்கேப்!!!!

  ReplyDelete
  Replies
  1. மருமக சேதி சொன்னாங்க,அதான்!

   Delete
  2. aaaaaaநோ நோ தமிழிலேயே கத்தறேன் ஆஆஆஅ ..யோகா அண்ணா நலமா ..நீங்க ஐபிஎல் இல் இருந்தது எனக்கு தெரியும்

   Delete
  3. கிரிக்கெட் மாட்சில் நீங்க எங்களையெல்லாம் மறந்திட்டீங்க

   //மருமக சேதி சொன்னாங்க//உங்க மருமகதான் எனக்கும் சொன்னா :))

   Delete
  4. யோகா அய்யா நலமா...இது புது அவதாரமா? முக நூலில் (FACEBOOK) வந்திருந்தீர்கள் போல...நான் அங்கு மாதம் பத்து நிமிடத்துக்கு மேல் வருவதில்லை....-:)

   Delete
 12. அழகான வடிவங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோ

   Delete
 13. அழகான பூக்கள்,வித்தியாசமாக இருக்கு அஞ்சு. அடுத்து என்ன வரவிருக்கு என்பதை போட்டு ஆவலை ஏற்படுத்தியிருக்கிறீங்க. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்முலு .

   :))))

   Delete
 14. பூக்கள் வெகுவே அழகு...பாராட்டுகள்.

  கதையும் அருமை....:)) போலீஸ்காரர்களுக்கு பொறுமையில்லாமல் போய் விட்டது...:))

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆதி வருகைக்கும் கருத்துக்களுக்கும் .

   Delete
 15. Nice flowers and a cute story! Keep rocking! :)

  ReplyDelete
 16. Hi anju akkaa ,,,eppadi sugam...


  alagaaa panni irukeenga akka ...ungalai maarilaam panna mudiyathu ...


  kathai yaa ...engalish la ...mmmmmmmmmmm dictionary thedittu irukken...vanthuduren irunga...

  ReplyDelete
  Replies
  1. ஆஆ:)) கலை வெல்கம் ....

   Delete
 17. mika arumai...
  Eniya vaalththu...
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா

   Delete