அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/22/13

Paper Twine Filigree / Kitchen Corner ..வெங்காய bun

சமீபத்தில் ஒரு கிராஃப்ட் கடையில் ..இந்த காகித த்ரெட் /PAPER TWINE 
 வாங்கி வந்தேன் ..இதனை க்வில்லிங் டூலில் நுழைத்து க்வில் செய்வது 
கடினம் எனவே முன்பு கிறிஸ்த்மஸ் மரம் செய்தேனே அதே முறையில் 
THREAD FILIGREE யில் இந்த மலரை செய்தேன் .


                                     
                                                                                                                                                           

                                                 PAPER THREAD /PAPER TWINE

                                    
இப்படி காகித ட்வைனை விரலால் பிடித்து சுற்றி இதழ் 
வடிவம் வருமாறு சேர்த்து பசையால்  ஒட்ட அழகிய இதழ் 
கிடைக்கும் .
                         


                                                                                 
                       

                       

பிறகு சமீபத்தில் இந்த PAPER TWINE பற்றி ஒரு பதிவில் 
படிக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!அந்த காதித TWINE இங்கே சிவப்பு 
மலராகவும் ,வெண்ணிற DAISY ஆகவும் !!!!..ஆனைக்குட்டி 
இருபுறமும் !!:)))
செய்முறை விவரம் பிறிதொரு பதிவில்; 
                                      
                                                                         
...................................................................................................................................................................
இது வெங்காய ரொட்டி :))

                                                                               


                                                                                 
இங்கே எங்க நண்பி வானதி பக்கம் 
இருக்கு .நான் மிளகாய்த்தூள் மற்றும் பட்டை 
தூள் சேர்த்து செய்தேன் .
மாசியும் சேர்க்கவில்லை 
                                                                               
                                                                  மாவை தட்டி
கலவையை வைத்து 
இப்படி சமோசா மடிப்பது போல மடித்து 

இப்படி கிடைக்கும் 

இதை அப்படியே மடிப்பு பக்கம் 
டிரேயில் வைத்து bake செய்தால் 
அருமையான வெஜ் பன் தயார் :))

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))


22 comments:

 1. குவில்லிங் வேலை வெகு அழகாக உள்ளது.

  சிகப்பு மலர், பச்சைத்தண்டு, இரட்டை இலைகள், பட்டாம் பூச்சி எல்லாமே அழகோ அழகாகச் செய்துள்ளீர்கள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி

   Delete
  2. ஹா..ஹா..ஹா...ஹா... நல்ல வேளை முதலாவதா வராமல் நான் தப்பிட்டேன் ஜாமீஈஈஈஈஈஈ:) பழனி முருகன் காப்பாத்திப் போட்டார்ர்:)).. ஏனென்ட்டாஆல்ல்..

   //வெங்காயம்:) /// தலைப்புத்தேன் காரணம்:)

   Delete
 2. //அந்த காதித TWINE இங்கே சிவப்பு
  மலராகவும் ,வெண்ணிற DAISY ஆகவும் !!!!..ஆனைக்குட்டி
  இருபுறமும் !!:)))//

  இதுவும் ரொம்ப ஜோராக பார்க்க மிகவும் அசத்தலாக அதுவும் அந்த ஆனைக்குட்டி அமர்க்களமாக உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 3. //இதை அப்படியே மடிப்பு பக்கம் டிரேயில் வைத்து bake செய்தால் அருமையான வெஜ் பன் தயார் :))//

  சமோஸா போல காரசாரமாக இருக்கும் போலிருக்கே ! ;)

  செய்முறையை தேவையான படங்களுடன் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா ...நீங்களும் செய்து சாப்பிடுங்க :))

   Delete
 5. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))

  வெறும் படத்தை பார்த்து பசிய தீர்த்துக்கனும்னு சொல்றீங்களா எஞ்சலின்?

  ReplyDelete
  Replies
  1. நோ நோ :)) இதே மாதிரி வீட்டில் செய்து சாப்பிடுங்க என்றேன் ..

   சும்மா சொல்ல கூடாது ..வெறி:)))டேஸ்ட்டி)))

   Delete
  2. ///வெறும் படத்தை பார்த்து பசிய தீர்த்துக்கனும்னு சொல்றீங்களா எஞ்சலின்?///

   ஆஆஆஆ எழுத்துக் கொலை:) ஆ சொடி பிழை:) றீஈஈஈஈஈஈஈஈச்சர் வெயா ஆ யூஊஊஊஊஊஊஊ?:)...

   Delete
 6. வெஜ் பன் எனக்கே எனக்கே:))) உங்கள் பொறுமை மீது எனக்கு பொறாமை தான் அதிகம் இப்படி பூக்கள் செய்வதுக்கு :)))

  ReplyDelete
 7. காகித த்ரெட்டில் செய்த பூவும் வண்ணாத்திப்பூச்சியும் அழகாக இருக்கு அஞ்சு.
  காகித த்ரெட் சுற்றும்போது கசங்கிடாமல் செய்வது கடினமென நினைக்கிறேன். அழகாக வந்திருக்கிறது.

  வெங்காய பண்னும் நல்லா வந்திருக்கே. ம். அசத்துறீங்க...:) வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எங்கே காணாமல் போனனீங்களாக்கும்:) மீ பயந்துட்டேன்ன்:)

   Delete
 8. //.வெங்காய bun// நோ ஒத்துக்க மாட்டேன்ன்ன் ஒத்துக்க மாட்டேன்ன்ன் தலைப்பில வெங்காயமாம் ஆனா படத்தில பூத் தெரியுது:)

  ரொம்ப அவசரப்பட்டிட்டமோ?:) எதுக்கும் கீழ படிச்சிட்டு மிச்சத்தைக் கதைப்பம்:)

  ReplyDelete
 9. //நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))//

  விடுங்கப்பா விடுங்கோ என்னை விடுங்கோ:).. அப்பவே தெரிஞ்சிருந்தால் சென் நதியில குதிச்சிருப்பேன்ன்.. இப்போ பழையபடி தேம்ஸ்ஸ்தேன்ன்:)) என்னை ஆரும் தடுத்து என்னை ஜெயிலுக்குப் போகவச்சிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

  ReplyDelete
 10. பேப்பர் ருவினில் குயில் பூ ரொம்ப சூப்பர்ர்ர்.. இப்படி டெய்லி புதுப் புது விதமாச் செய்தால்ல் நான் அதைச் செய்வனோ இதைச் செய்வனோ ஜாமீஈஈஈஈஈஈ:)

  ReplyDelete
 11. எனக்கஞ்சு உந்த முக்கோண மடிப்பு வருகுதேயில்லை... சமோசா செய்ய வெளிக்கிட்டு சதுரங்கமா செய்து முடிச்சேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

  ReplyDelete
 12. ஆஆஆவ் O ..மன்னியுங்கள் நண்பர்களே கொஞ்சம் தூங்கிட்டு வந்தேன் ..நாளை அனைவருக்கும் பதில் தரேன் ..
  தூங்காமல் இருந்தாஆஆஆஅல் :))

  ReplyDelete
 13. நிறைய பொறுமை வேண்டும் இதற்கெல்லாம். உங்களிடம் அது உள்ளது. பாராட்டுகள். அழகிய பூக்கள் பகிர்வுக்கும் வெங்காய பன் செய்முறைக்கும் நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 14. குவில்லிங் வேலை பூக்கள் வெகு அழகாக உள்ளது.

  ReplyDelete
 15. ஆஹா! வெங்காய ரொட்டி பார்க்கவெ எச்சில் ஊறுதே! பளப்பளன்னு கண்ணைக் கவருது...நானும் இன்னிக்கு வெங்காய பஃப்ஸ் செய்யப்போறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) ;)

  க்வில்லிங் பூக்கள் அழகா இருக்கு. ஒய்ட் டெய்ஸி அட்ராக்டிவா இருக்கு ஏஞ்சல் அக்கா! கலக்குங்க!

  ReplyDelete
 16. அனைத்தும் அருமை.

  ReplyDelete