அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/12/13

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் :))))))))

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு 
/சித்திரை திரு நாள் /புதிய வருட பிறப்பு வாழ்த்துகள் :))))))))


                                                                                

பூர்ண கும்பத்துடன் இருக்கும் வாழ்த்து அட்டை
நள்ளிரவில் 
12-2 மணி இருக்கும் வேளையில் செய்தது .                                        அதிக தூக்க கலக்கத்தில் 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று க்வில்
 செய்வதற்கு பதில் 
வருட பிறப்பு என்று  எழுதி முடித்திருக்கிறேன் :)))
..அந்த எழுத்துக்கள் பேப்பர் thread என்ற மெல்லிய
காகிதத்தால் ஆன
நூலால் வடிவமைத்து மகளை வைத்து ஓட்ட செய்தேன் ....

அன்புடன் .
 Angelin

20 comments:

 1. அஞ்சு... வணக்கம்.
  உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  வந்தாச்சோ.. சந்தோஷம்.
  அழகிய வாழ்த்து மடல்.க்விலிங் வேலைப்பாடுகள் ரொம்பவே அழகாக இருக்கிறது. இரண்டாவது கார்ட்டும் அருமை. ரொம்பவே நன்றாக இருக்கிறது...

  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இளமதி

   Delete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏஞ்சல். கார்ட் எல்லாம் வழமை போல சூ..ப்பர்.

  ஹேய்!! என் யா..னை! ;) காணேல்ல என்று தேடினேன். இங்கதான் இருக்கிறாரா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி இமா :)
   மொத்தம் பத்து பேர் இருக்காங்க ..யார் உங்களுடையவர்னு வந்து பார்த்து கூட்டிட்டு போங்க .

   Delete
 3. தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

  இனிய தமிழ் புத்தாண்டு “விஜய” நல் வாழ்த்துக்ள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்தும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete
 4. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏஞ்சல் அக்கா! இரண்டு கார்டுகளும் அழகாய் இருக்குது. அதிலும் ஆரஞ்ச் பூக்கள் டாப் டக்கர்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகிம்மா ..உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கலர் மஞ்சள் கலந்த ஆரெஞ்ச் :)))
   எனக்கும் இந்த நிரதில்செய்யனும்னு ரொம்ப நாளா ஆசை ..சரியா spring சீசனுக்கு செய்திட்டேன் .ப்ரைட் கலர்ஸ் எப்பவும் அழகு

   Delete
 5. உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. இனிய தமிழ் புத்தாண்டு விஜய வருட வாழ்த்துக்கள் ஏஜ்சலின் .வாழ்த்து அட்டை மிக அழகு.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கும் அழகிய வாழ்த்து மடலுக்கும் நன்றி ஏஞ்சலின். இரண்டாவது கார்டில் வசந்தகாலப் பூக்கள் அழகு. உங்களுக்கு இப்போது வசந்தகாலமா? அழகை அனுபவியுங்கள்!

  ReplyDelete
 8. வாழ்த்து மடல்கள் அருமை...

  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. தமிழ்புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் மிக அருமை.
  இனியதமிழ்வருடப்பிறப்பு எல்லோருக்கும் எல்லா நலங்களையும் வளங்களையும் தரட்டும்.
  வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.

  ReplyDelete
 10. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  ReplyDelete
 11. சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  ReplyDelete
 12. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அனைத்தும் அழகு! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. மிக அருமை.தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.

  ReplyDelete
 15. உங்களுக்கும்,உங்ககுடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அஞ்சு.
  மிகவும் அழகாக இருக்கு உங்க வாழ்த்து மடல். தமிழ் எழுத்துக்களும் அழகாக வந்திருக்கு. spring card ம் அழகாயிருக்கு. சூப்பர்.

  ReplyDelete