அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/6/13

Hello Kitty ,silhouette quillingEdge on Quilling


                                      

முதலில் படத்தை வரைந்து கொண்டு அதன்மேல் ஓரங்களில் 
மட்டும் quilling செய்வது அவுட்லைன் அல்லது edge on quilling .   


                                                                           


                                                                           
அடுத்தது செய்து பார்த்த தோழிகளின் ரெசிப்பி :))
ராதாஸ் கிச்சனிலிருந்து ..அவர் செய்முறையில் 
காய் கறிகள் சேர்க்கவில்லை ..நான் கொஞ்சம் காரட் 
ப்ரொகொலி ,பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் 
சேர்த்து செய்தேன் ..மிக அருமையான சுவை ..
மேலும் நான் சோனா மசூரி அரிசியில் செய்தேன் .
மிக்க நன்றி ராதா ..எங்க வீட்டில் இன்று செய்வது 
மூன்றாம் முறை .என் மகள் பள்ளி செல்லுமுன்னேயே 
சொல்லித்தான் சென்றாள் ..இன்று வைட் யம்மி ரைஸ் 
செய்து வைக்கணும்    என்று :)).

                                                                                                                                                           


                                                                         
நன்றி ..
37 comments:

 1. அஞ்சூ... புதுப்பதிவு...
  ஐயோ... அவசரமா வெளியே போகிறேன். பின்னர் வந்து பார்க்கிறேன்...

  அசத்துறீங்க.... வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி முதல் ப்ளேட் இந்தாங்க உங்களுக்கே

   Delete
  2. ம். அருமையான புலாவ். இப்படி இதுவரை செய்து பார்த்ததில்லை.
   நல்ல நல்ல குறிப்புகள் தேடிச் செய்து பார்த்து அதைப் பகிரும் உங்கள் ரசனையுடன் குறிப்பினை தந்தவர்களையும் குறிப்பிட்டு அவர்களை ஊக்குவிக்கும் உங்கள் மனப்பாங்கு அருமை.பாரட்டுக்கள்!
   பகிர்விற்கும் மிக்க நன்றி அஞ்சு!

   Delete
 2. Replies
  1. ஆமாம் அதுதான் அடுத்த ரெசிப்பி :))
   இது வெள்ளை புலாவ் சாதம் ..மிக்க நன்றிங்க தனபாலன்

   Delete
 3. புலாவ் மற்றும் க்வில்லிங் சூப்பர்ர்!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேனகா

   Delete
 4. வைட் யம்மி ரைஸ் ...Yummy...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரெவரி ...
   உங்க பதிவை வாசித்தேன் ..நிறைய யோசனைகள் தலைல நிரம்பி வழியுது ..ஒண்ணொண்ணா சொல்றேன்

   Delete
 5. மாலை வணக்கம்,தங்கையே!நலமா?அய்!ரைஸ்,சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நலம் அண்ணா ..நீங்க நலமா

   Delete
 6. ஆவ்வ்வ் ஹல்லோ கிற்றி.....:)

  ReplyDelete
 7. குட்டிப் பூஸ் சூப்பரா வந்திருக்கஞ்சு... இது அன்று பார்ஹ்ததில்லையோ?...

  சோனா மசூரி முன்னொரு காலத்தில நல்லா அறிஞ்ச பெயர்.. இப்போ கனகாலமா காணவில்லை.... நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மியாவ் அன்று பார்த்தது ஆங்கில வலைப்பூவில்

   Delete
 8. மிக்க நன்றி ஏஞ்சல்.. ஒயிட் ரைசில் பச்சை பட்டாணி + பனீர் சேர்த்து புலாவ் செய்வதுண்டு. நல்ல ஹெல்தி புலாவ் செய்திருக்கீங்க..:) உங்களோடquilling craftல் இன்று கொடுத்துள்ள edge on quilling பார்க்க எளிதாக உள்ளது. ஏன்னா quilling கிட் இல்லாம சார்ட் பேப்பரில் ஒரு ஊசியை வைத்து செய்து பார்த்தேன்.. பூக்களின் இதழ்கள் அழகாகவே வந்தன. ஆனா நேரம் ரொம்பவே இழுக்குது..:(

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க ராதா :)) என் மகளுக்கு ரொம்பவே பிடித்து விட்டது .இந்த சாதம் .
   டூல் இல்லாமையே செய்யலாம் ..நீங்க சென்னை வாசிஎன்றால் புரசைவாக்கம் பக்கம் ஒரு கடை இருக்கு அங்கும் வாங்கலாம் .இல்லையென்றால் டூத் பிக் நடுவே ஒரு ஸ்லிட் வெட்டி அதையும் பயன்படுத்தலாம்

   Delete
 9. வைட் யம்மி ரைஸ் ..அருமை..

  quilling - very nice..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 10. ஓ... டூத் பிக் ஐடியா பிரமாதம். செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 11. Hello Kitty ,silhouette quilling >>>>>> Very Nice

  ’வைட் யம்மி ரைஸ்’ பார்க்க அழகாக உள்ளது.

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .

   Delete
 12. Hello kitty is sweet! Pulao looks delicious angel Akka!

  ReplyDelete
 13. க்வில்லிங் நன்றாக வந்திருக்கு.மசாலா அதிகம் இல்லாமல் சமைத்த ரைஸ் குட்டீஸுகு நிறையவே பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஸாதிகா

   Delete
 14. பார்க்க நல்லா இருக்கு வைட் ரைஸ். க்விலிங் சூப்பர்.

  ReplyDelete
 15. quilling மிக அருமை. kitty அழகா இருக்கு angelin.

  white rice செய்முறை அங்கே போய் பார்த்துக்கணுமா? ஒகே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தோழிகளின் குறிப்பு அதான் லிங்க் தந்தேன் ஒரிஜினல் அவங்களுடையது :))

   Delete
 16. hello kitty super... quilling tool T-nagar la தனியாகவே கிடைக்கிறது... 12 ரூபாய் தான்..
  உங்களோட புலாவ் நல்லா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. வெறும் பனிரெண்டுதானா .பரவாயில்லை ..சில நண்பிகள் கேட்டிருந்தாங்க ..அவங்ககிட்ட சொல்றேன் ..
   புரசைவாக்கதிலும் பார்த்தேன் strips மலிவான விலையில் விக்கிறாங்க .நன்றி ப்ரியா

   Delete