அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/23/13

Quilling


இங்கே ஒரு சில வலைபூ லிங்க் தந்திருக்கிறேன் அதில் விதம்விதமாக quilling
டுட்டோரியல் இருக்கிறது .சிறுவர் /beginners அனைவருக்கும்
உகந்தது பார்த்து பயன் பெறுங்கள் .
http://increations.blogspot.co.uk/

http://www.origami-resource-center.com/quilling-instructions.html

http://www.auntannie.com/DecorativeCrafts/Quilling/

http://quilling.blogspot.co.uk/2006/09/free-quilling-patterns.htmlஉங்களுக்கு படங்கள் தேவை என்றால் இமேஜசில்
எம்பரோய்டரி டிசைன்ஸ் எடுத்து அந்த வடிவில்
செய்யலாம் .
மிக முக்கியமான விஷயம் ..டிசைன்ஸ் காபிரைட் உள்ளதா 
அல்லது இலவசமாக தரவிறக்கம் செய்யலாமா என்பதையும் 
கவனித்து செய்யவும் 

....

23 comments:

 1. பயனுள்ள பகிர்விற்கு நன்றி..

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு. நானும் இன்று ஒரு கார்ட் செய்யத் தொடங்குவமே என ஓசிக்கிறேன், ஆனா நல்ல வெயில் அதனால வீட்டுக்குள் இருக்க மனம் வருகுதில்லை....

  ReplyDelete
  Replies
  1. Thanks athis;;garrr its very cold and gloomy here .

   Delete
 3. பயன் தரும் லிங்க் பகிர்வுகள்...

  ReplyDelete
 4. arumaiyana link en mahal oru flower seithu irukeral... romba thx angelin

  ReplyDelete
  Replies
  1. Thanks Faiza.waiting to see your daughters quilling.

   Delete
 5. மாலை வணக்கம்,அஞ்சலின்!நலமா?///பார்க்கிறேன்.இதுக்கெல்லாம் பொறுமை வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. Thanks annaa .i am fine .happy to see you .

   Delete
 6. அஞ்சு... அருமை. நல்ல பகிர்வு. அவசியமானதும்.
  எம்பரோய்டரி டிசைன்ஸ் எடுத்து வடிவமைக்கச் சொல்லியிருக்கின்றீர்கள். அருமை. அங்கு அழகழகான வண்ண வண்ண டிசைன்கள் இருக்கின்றன. இனி டிசைன் தேடவேண்டிய சிரமமே இல்லை.
  மிகச்சிறப்பான உதவியும் ஆலோசனையும். குரு என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு உதாரணம் நீங்கள்.

  மிக்க நன்றி அஞ்சு உங்கள் அன்பிற்கும் பகிர்விற்கும்!

  ReplyDelete
  Replies
  1. நாம் கற்றுகொண்டதை நாலு பேருக்கு சொல்லி கொடுக்கணும் :))
   இப்ப நிறைய குட்டீஸ் கூட க்விலிங் செய்றாங்க அவங்களுக்குன்னே ஸ்பெஷல் இது .

   Delete
  2. அப்புறம் இளமதி ..குருவே என்றெல்லாம் அழைக்க வேண்டாம் ..நீங்கள் வயதாலும் அனுபவத்தாலும் எங்கள் அனைவரையும் விட மூத்தவர் so குரு வேண்டாம் .தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))

   Delete
 7. லின்க் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. நல்ல பிரயோசனமான இணைப்புகள் அஞ்சு.நன்றி

  ReplyDelete