அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/17/13

Chicken Bun ...Short eats:))

சிக்கன் பன் 


                                                                                

   இம்முறை இந்த ப்ரட் மாவினை பயன்படுத்தி பன் செய்தேன் 
பிரித்தானியா வாழ் தோழிகள் sainsbury's மார்க்கெட்டில் 
இதனை வாங்கலாம் .

                                                                         

                                                                                   
கடந்த முறை மீன் பன் எனது முதல் முயற்சி எனக்கு சரியாக 
மடிக்க வரவில்லை இம்முறை சமோசா மடிப்பது போல 
முக்கோணமாக மடித்து மடிப்புகள் கீழ்பக்கம் வருமாறு 
ட்ரேயில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்தேன் .
இம்மாவில் ஈஸ்ட் கலந்தே வருவதால் நான் மேலதிகமாக 
ஒரு முட்டை சேர்த்தேன் ,,அதனால் பன் மிருதுவாக வந்தது 
இதற்குள் சிக்கன் கலவை ..இந்த குறிப்பில் சப்பாத்தி ரோலுக்கு 
செய்தது அதேபோல் செய்து வேக வைத்து மசித்த 
உருளை கிழங்கு மட்டும் சிக்கன் மசாலா வுடன் சேர்த்து 
பன் செய்தேன் ..கிழங்கு சேர்க்காமலேயே நன்கு வரும் .

                                                                            


எந்த ப்ரட் மாவாக இருந்தாலும் அதில் ஈஸ்ட் சேர்த்திருக்கிறதா என 
பார்த்து வாங்கவும் ..எனக்கு தனியாக வெறும் மாவில் ஈஸ்டை 
வாங்கி சேர்ப்பது சரி வரவில்லை ..இம்முறையில் முட்டை கிரேவி 
மற்றும் வெஜிடபிள் மசாலா சேர்த்தும் பன் செய்யலாம் .
எங்களுக்கு ப்ரட் மா கிடைப்பதால் அதில் செய்தேன் 


இந்த வீடியோவில்மைதா  மாவுடன் வேறாக  ஈஸ்ட் சேர்த்து 
Bun செய்யும் முறை உள்ளது செய்து பாருங்கள் ..


 சிக்கன் மசாலா filling முந்தைய பதிவில் இருக்கிறது .

22 comments:

 1. Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  2. மகிம்மா ..சிக்கன் மீனில் செய்தாச்சு இனி முட்டை கிரேவி அன்ட் வெஜிடபில்ஸ் இரண்டிலும் செய்யணும்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. Yes...am the first! Love the shape of the rolls!

  ReplyDelete
 3. Wow! Asathreenga,inge mouth watering..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா ...பார்சல் அனுப்பட்டா :))

   Delete
 4. மிகவும் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
  மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

   Delete
 5. ஆஹா யூப்பர் பன்...அஞ்சு வர வர முன்னேறிட்டே வாறீங்க.. ஒரு ஹோட்டல் ஓபின் பண்ணுவமே இருவரும்?.. அஞ்சு செஃப் ஆம்.. மீ டேஸ்ட் பார்க்கிற ஆளாம்(அதுக்கும் ஒராள் வேணுமில்ல?:) அஞ்சு ஆஆஆஆஆஆஆஆஆஆஆ சைவமெல்லோ அதேன்ன்ன்ன்:).. மீ ரேஸ்ட் பார்த்துச் சொல்லுவன்:).

  ReplyDelete
  Replies
  1. ஆமாமாம் ...நானும் ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்னு கணவர் சொன்னார் ..அவர்கிட்ட சொல்லிடறேன் லேப் எலி இல்லை :)) லாப் பூனை ஒன்ன்று கிடைச்சாசின்னு :))

   Delete
 6. வீடியோ பொறுமையா முழுவதும் பார்த்தேன், அழகாகச் செய்து காட்டிட்டா... மீயும் சிக்கின் பன் செய்திட்டேன்ன் இதே வீடியோவில் சொன்ன முறையில் மா குழைத்து.

  ReplyDelete
 7. எங்கே பொட்டுக்கடலை பொரி ரெசிப்பி?

  ReplyDelete
  Replies
  1. விரைவில் வரும் :))

   Delete
 8. வாவ்வ்வ்வ்வ்வ்! சிக்கன் பன் சூப்பர் அக்கா! இதுவும் எனக்குத்தானே?

  ReplyDelete
  Replies
  1. :)) வாங்க மணி ..உங்களுக்குத்தான் எடுத்துக்கோங்க ..
   நீங்க தந்த லிங்க் இப்ப எங்க வீட்டில் அடிக்கடி மாலு பாண் மற்றும் சிக்கன் பாண்

   Delete
 9. அக்கா, ஃபிஷ் பன் ஐ இலங்கையில் மாலு பாண் என்று சொல்வோம்! மாலு என்றால், சிங்களத்தில் மீன் என்று அர்த்தம்!

  ReplyDelete
  Replies
  1. A E மனோகரன் இதை எங்களுக்கு கத்து கொடுத்திட்டார் :))சுராங்கனி பாட்டில்

   Delete
 10. அழகான படங்களுடன் அருமையான பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. Thanks Guna ..
   somethings wrong with your blog gunaa .i dont get them in my dashboard .

   Delete
 11. The buns look the same as the Seafood ones Angelin...Will try and let you know...

  ReplyDelete
  Replies
  1. Thanks Reverie .
   yes its the same bread dough with chicken filling .

   Delete