அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/21/13

பிறந்த நாள் வாழ்த்துகள் :))))


பிறந்த நாள் வாழ்த்துகள் ..miyaaaaaav:))


பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று மாலை
 துவங்குகிறது :))                                                                               

 புன்னகை அரசி ,பதிவுலக பெண் சிங்கம் :))))))))மின்னல் ,
சமையல் வித்தகி தேம்ஸ் நதியை சொந்தமாக்கி கொண்ட 
தானே புயல் :))sweeeeeeeet 16 சிரி :)தேவி 
 அவர்களுக்கு 22.02.13 .நாளை ,.எத்தினியாவது பிறந்த நாள் ..
என்றெல்லாம் எங்க தலைவியை கேக்க கூடாது :))
எங்கள் அன்பு அதிரா இதே போல் எப்பொழுதும் 
சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம் ..                                                                           


                                                                                         

                                                                                   
                                                                               
 இப்படிக்கு  அகில உலக அதிரா ரசிகர் மன்றம் சார்பாக 
                                                                             
வாழ்த்த வயதில்லை எனவே வணங்குகிறோம் 
அதிராவின்  நண்பர்கள் அனைவரும் ..:))

 எதாச்சும் கிப்டு குடுக்கனும்னுநினைச்சேன் ...
ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன .
இந்த பாடல் அதிராவுக்கு  இந்த தட்டில் இருக்கும் உருண்டைகளை 
இன்று மட்டும் 
அதிராவுக்கு விட்டு கொடுத்திடுங்க :)                                                                             
நட்புக்களே அதிராவுக்கு தர போற பரிசு 
பொருளை செக் அல்லது மணி கிராம் மூலம்
எனக்கு அனுப்பவும் :))
அவரிடம் ரசீது மட்டும் சேர்க்கப்படும்
                                                                                

இந்த சீன் :)) பார்ட்டி முடிந்ததும் :))

                              
                                                                                

66 comments:

 1. பூனை குட்டி "ஆதிரா அக்காவிற்கு" பூனை நாள் நல்வாழ்த்துக்கள்.. சாரி பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி ஹரி..

   Delete
 2. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. எங்கள் அன்பு அதிராவுக்கு அருமையாக கார்ட் செய்த்து அசத்திவிட்டீங்க அஞ்சு.... சூப்பர் கார்ட்ஸ்... இரண்டுமே ரொம்ம்ம்ப நல்லா இருக்கு.
  அதிலும் இரண்டாவது கார்ட்ல இருக்கும் பூஸின் கண் அசத்தல்... :)
  இப்படி அழகாக கார்ட்ஸ் மற்றும் பிறந்ததின விழாவை அருமையாகச் செய்து அசத்தியிருக்கும் உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. முதலில் இருப்பது 3D KITTY DOLL இரண்டாவது கார்ட்

   Delete
 4. Advance Birthday Wishes Athirav!

  Angel Akka, cards are suppppperrrrr! I like the pink cat with the bow! Varen, varen, seekkiramaa marubadi varen! :)

  ReplyDelete
  Replies
  1. Avvvvvvv மியாவ் மியாவ் மகி.

   Delete
 5. எங்கள் அன்புத்தோழி அதிரா... நீங்கள் நிறைந்த ஆயுள் ஆரோக்கியம் இன்னும் அனைத்து நலன்களும் பெற்று நீடூழிகாலம் நிறைந்த புகழோடு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறை அருளை வேண்டி அனபோடு வாழ்த்துகிறேன்!!!

  வாழ்க வளமுடன்!!!

  ReplyDelete
  Replies
  1. மியாவும் நன்றி இளமதி.. வாழ்த்து மட்டும்தானோ?:)

   Delete
 6. எங்கள் அன்பு அதிரா இதே போல் எப்பொழுதும்
  சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம் ..

  ReplyDelete
  Replies
  1. மியாவும் நன்றி அக்கா.

   Delete
 7. அதிராக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 8. என்ர சபரிமலை முருகாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..... மீ க்கு ஷை ஷையா வந்து ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்:)).. சொல்ல வார்த்தை எதுவும் வருகுதில்லை அஞ்சு.....

  ReplyDelete
  Replies
  1. ச்சே, இன்று பிறந்தநாள் தானே? வேறு தினம் இல்லைத்தானே? பிறகேன் ஷை ஷையா வருதாம்??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   Delete
  2. எங்களுக்கு இப்படியான விஷயங்களுக்குத்தான் ஷை வருமாக்கும்:).. ஹையோ மீக்கு இப்பவும் ஷையா வருதே..:)

   Delete
 9. என்னது பூஸாருக்குப் பிறந்த நாளோ? உண்மையாவோ? அவ பிறந்திட்டாவோ?

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ அவதாரம்:).

   Delete
 10. அதுசரி எத்தினையாவது பிறந்த நாள் எண்டு சொல்லேலயே அக்கா! அநேகமாக 16 வது பிறந்தநாள் எண்டுதான் நினைக்கிறேன்! அப்படியெண்டா, 1997 ல தான் பிறந்திருப்பா! ம்ம்.... அப்ப நான் +2 படிச்சுக் கொண்டு இருந்தேன் :)

  ReplyDelete
 11. பிறந்த நாள் இன்றைக்கா? நாளைக்கா? நாளை என்றால் 22 ம் திகதி! அச்சோ அப்ப பூஸார் 4 ம் நம்பரா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! 4 ம் நம்பர்காரர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாமே?

  உண்மையாவோ பூஸார்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணி ..நாளைக்குதான் பிறந்தநாள் ..கொண்டாட்டம்இன்று மாலையில் இருந்தே துவங்குது

   Delete
  2. முதல்ல 4ம் நெம்பருக்கு:) இதயம் இருக்கோ எனச் செக் பண்ணோனும் சாமீஈஈஈஈஈஈஈ:)....

   Delete
  3. இதயம் இல்லையாம்! ஆனா மனசு இருக்காம்! ஹையோ எனக்கு ஒரே கன்ஃபியூஸா இருக்குதே!

   Delete
 12. What happened to Athira's blog?? It's not visible...anybody knows about it???

  ReplyDelete
  Replies
  1. அக்கா, பூஸாரின் ப்ளாக் இப்போது வேலை செய்கிறதே!

   Delete
  2. ஆமாம் தம்பி பூஸ் ஓடி பிடிச்சி விளையாடுறாங்க நம்முடன் ..:))

   Delete
  3. ஹா..ஹா..ஹா... மீயும் பார்த்தனே...:) ஹைட் அண்ட் சீ:)) நேக்கு ஒண்ணுமே தெரியாது முருகாஆஆஆஆஆ:)..

   Delete
 13. Blog has been removed -- why Athira?..

  ReplyDelete
 14. புன்னகை அரசி ,பதிவுலக பெண் சிங்கம் :))))))))மின்னல் ,
  சமையல் வித்தகி தேம்ஸ் நதியை சொந்தமாக்கி கொண்ட 
  தானே புயல் :))sweeeeeeeet 16 சிரி :)தேவி 
   அவர்களுக்கு ////

  ஹா ஹா வர்ணனை சூப்பரா இருக்கு அக்கா! இன்னும் கொஞ்சம் வர்னிக்க இருக்கு! இரவைக்கு வாறேன் பை பை!!!

  ReplyDelete
 15. I don't know what's happening..just checked her blog, but the blog not found.... avvvvvvvv! :(

  ReplyDelete
  Replies
  1. Blog showed up just now! :) I think Ms.miyav is playing with us.....grrrrrrrrrrrrr*10000

   Delete
  2. yeah yeah mahi :))
   kitty is playing hide and seek

   Delete
  3. என்னாது அதிராட புளொக்கை ஆரோ தேம்ஸ்ல போட்டிட்டினமோ?:) என்ன கொடுமை ஜாமீஈஈஈஈஈஈஈஈஈ:).

   Delete
  4. //Ms.miyav//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் வன்மையான கண்டனங்கள்:)

   Delete
 16. எங்கள் அன்பு நண்பி அதிராவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும்,நீண்டஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மியாவும் நன்றி அம்முலு.

   Delete
 17. அஞ்சு சூப்பரா செய்திருக்கிறீங்க. இளமதி சொன்னமாதிரி இரண்டாவது கார்ட்டில் அந்த பூஸின்
  கண் மிகமிக அழகாக இருக்கு அஞ்சு.2 கார்ட்டும் அழகு.ஆனா 2வது கூடுதல் அழகு. உங்க திறமைக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. என் வாழ்த்துக்களும் அவர்களுக்கு உரித்தாகட்டும் .மிக்க நன்றி
  பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. மியாவும் நன்றி அம்பாளடியாள்...

   Delete
 19. என்று மூன்றாவது (ச்வீட் 16) பிறந்த நாளாய் கொண்டாடும்
  பூனைகளின் ராணி,
  சமையல் இளவரசி
  புனைகை பூவே
  பேபி அதிராவுக்கு
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

  என்றும் சந்தோசமாக
  நீண்ட ஆயுளுடன்
  நிறைந்த நிம்மதியுடன்
  வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  இப்படிக்கு
  அகில உலக பேபி அதிரா (ச்வீட் 16) ரசிகர்மன்றம்
  தேம்ஸ் நதி..

  (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை )


  ReplyDelete
  Replies
  1. இப்படிக்கு
   அகில உலக பேபி அதிரா (ச்வீட் 16) ரசிகர்மன்றம்
   தேம்ஸ் நதி..

   (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை )/// ஹா..ஹா..ஹா... பில்லாதான் என்பதைக் காட்டிட்டார் சிவா:)),,,, என் ரசிகர் எல்லாம் சேர்ந்து எனக்கு வைரக்கல் பதிச்சு நகைகள் போடப்போயினமாம்ம்.. இண்டைக்குப் பின்னேரம்ம்ம்ம். மீ வெயிட்டிங்யா...:))..

   அழகிய வாழ்த்துக்கு..மியாவும் நன்றி சிவா...

   Delete
 20. மேலும்
  அழகான கார்ட்
  செய்து,

  பிறந்த நாள் கேக்கும்
  கடலை உருண்டையும்

  வயதை
  சொன்னதால்
  வந்த சண்டையை
  படமாய் போட்ட
  அஞ்சு அக்காவுக்கும்
  எங்கள் நன்றிகள்

  ReplyDelete
 21. அதிராவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. அழகிய வர்ணனைகள் மூலமும் தன் கை வண்ணங்களாலும் அதிராவை வாழ்த்தி மகிழ்வூட்டிய அஞ்சு அக்காவுக்கும்..... வாஆஆஆஆழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. மியாவும் நன்றி கோதை..

   Delete
 22. அழகிய படங்களுடன் சிறப்பான பிறந்தநாள் கொண்டாடப்பதிவு.

  ஆதிரா அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. உங்கள் பிறந்த நாள் கொண்டாட்ட பதிவு மிக அருமை....
  ஆதிரா உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 24. Ha ha....wonderful wishes...unga style enakku pudichirukku....:-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.. அஞ்சு சார்பில்:)

   Delete
 25. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கிருத்திகன்..

   Delete
 26. அஞ்சூஊஊஊஉ மீ இன்னும் நோர்மல் குயிலிங்கே பழகி முடிக்கேல்லை அதுக்குள் நீங்க எங்கயோ போயிட்டீங்க.. சூப்பரா இருக்கு அந்த பூஸ் கார்ட். நல்ல ஐடியா கட் பண்ணி எடுத்து செய்தது.

  கையில் இருக்கு 3 டீ வேலைப்பாடு இன்னும் சூப்பர்ர்... இதேபோலதான் உருட்டி எடுத்தனீங்களோ? இடைவெளியே இல்லாமல் இருக்கே... வெரி நைஸ் அஞ்சு.. அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றி அஞ்சு... அதுசரி வாழ்த்திட்டீங்க இனி பிரசண்ட் எல்லாம் எப்போ?:)).. ஆ ஏன் இந்த முறைப்பூஊஊஊஊஊஊ:)....

  ReplyDelete
  Replies
  1. வைரமா தங்கமா என்று டிக் டாக் டூ போட்டு பார்த்து சொல்றேன் :)))thats for me :))

   Delete
 27. அழகான பாட்டு அஞ்சு.. பாதிப்படம் பார்த்திட்டோம்ம் மீ பார்க்க கால நேரம் அமையவில்லை...
  நேற்று இங்கிருந்து பாட்டைக் கேட்டுவிட்டு கீழ போய் ரீவியைப் போட்டேன்ன்ன்.. விஜய் ரீவியில் இப்பாட்டு போச்சுது அந்நேரம் எனக்கு சரியான சந்தோஷம் பொயிங்கிட்டுதே..:))).. சரி சரி நேரமாச்சு சீயா மீயா...:)...

  ReplyDelete
 28. Happy 50th birth day, atheese.

  ReplyDelete
  Replies
  1. :)) i think poos hasn't seen this ROFL:))

   Delete
 29. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அதிராவுக்கு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நேசன்

   Delete
 30. எங்க அன்பு அதிராவை வாழ்த்திய அனைத்து நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. அதிராவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
  பதிவிட்டுப்பெருமை படுத்திய நிர்மலாவுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 32. வணக்கம்,தங்கையே!நலமா?///பிந்திய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்,அதிராவுக்கு.///இரண்டு வாரங்கள் ஊரில் இருந்தேன்.தகவல் சொல்லாததற்கு மன்னிக்கவும்.நேற்றுத் திரும்பினேன்.

  ReplyDelete