அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/12/13

தைத் திருநாள் வாழ்த்துக்கள் :)))//Happy Pongal

என் இனிய தமிழ் மக்களே !!!!!!!
அனைவருக்கும் தித்திக்கும் தைத் திருநாள் வாழ்த்துக்கள் :)))                                                                             
வாழ்த்துவது 

ஏஞ்சல் குடும்பத்தார் .
                                                                                   

31 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி பாயசா
   இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

   Delete
  2. ////
   angelinJanuary 14, 2013 at 10:18 AM
   மிக்க நன்றி பாயசா
   இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
   ////
   I know it's a typo, but wondered for a second thinking that who is "PAYASA"!!! :)
   Haha,..hehe...! :D

   Delete
 2. அஞ்சு.....ஸ்.ஸ்.பொங்கல் கார்ட்...சூப்பர்...

  ReplyDelete
 3. மிக்க நன்றி..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

  அழகாக இருக்கிறது க்விலிங்...

  பொங்கல் பானை எப்படி செய்கிறதென நான் இன்னும் என் மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்..:)

  ம்.ம் அருமை..அழகு..வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு எதுக்கு மண்டையை உடைக்கணும் ...!!!!
   பேப்பரை எடுங்க ஸ்ரேட்டார்ல போட்டு உருட்டினா பானை வருது ஹாஆ :))

   Delete
 4. அஞ்சு இப்பவெல்லாம் நீங்க க்விலிங் வேலைப்பாட்டை எம்போசிங் தாளில் செய்கிறீங்கள். உண்மையில் பார்க்கும்போது அதுவும் கார்ட்டுக்கு நல்ல ஒரு லுக்கினை கொடுக்கிறது...

  விதவிதமாக சிந்தித்து புதிய ஐடியாக்களுடன் செய்வதில் மஹா கெட்டிக்காரிதான்...
  நல்ல ரசனை உங்களுக்கு..:)

  ReplyDelete
 5. மாலை வணக்கம்,தங்கச்சி!தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்!(உங்கள் அன்புத் தங்கை நலம் விசாரித்தா,நலமுடன் பறந்து,பறந்து சம்பாதிக்கிறா,ஹ!ஹ!ஹா!!)

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணா .நலமா இருக்கீங்களா ..

   தங்கை சொன்னா என்னிடமும் ..:))

   Delete
 6. அழைப்பும் வாழ்த்தும் சூப்பர்.உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சும்மா பாரதிராஜா ஸ்டைலில் சொல்லி பார்த்தேன் ஆசியா :))
   வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிம்ம்மா

   Delete
 7. உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்க வாழ்த்துக்கு நன்றிகள்.
  அஞ்சு கார்ட் சூப்ப்ப்பர்ப். மிக அழகாக செய்திருக்கிறீங்க.பானை அழகாக இருக்கு.

  ReplyDelete
 8. வணக்கம் அஞ்சலின் அழகிய படம் முன்கூட்டிய இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நேசன்

   Delete
 9. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா

   Delete
 10. என் அன்பு வாழ்த்தும் ஏஞ்சல்.சர்க்கரைப் பொங்கல் ஒரு பார்சல் ப்ளீஸ் !

  ReplyDelete
  Replies
  1. ஹேமா !!! எப்பிடி கண்டுபிடிச்சிங்க நான் சர்க்கரை பொங்கல் வடை ரெண்டும் செய்தேன் ..இதோ பார்சல் அனுப்பறேன்

   Delete
 11. ஏஞ்சல் அக்கா மற்றும் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  வாழ்த்து அட்டை மிகவும் அழகாக இருக்கு..பொங்கப் பானை,கரும்பு,சூரியன், மஞ்சள்,மலர்கள் எல்லாமே அழகு!

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் மகிம்மா .ஊர் நினைவில் செய்தேன் ..பல வருஷமுன் இப்படி ஊரில் பார்த்த நினைவு

   Delete
 12. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அஞ்சு... கார்ட் பற்றி சொலிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் :)).. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. ஒரு வடைப் பார்ஷல் அனுப்ப முடியுங்களா?:)

  ReplyDelete
 13. ஏஞ்சல் தேவதை குடும்பத்தாரின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
  தங்களுக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், நம் அதிரா கேட்டுள்ள பார்ஸல் வடையுடன் என் வாழ்த்துகளையும் அனுப்பி வையுங்கோ, நிர்மலா.

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
 14. உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/

  அன்புடன்
  மனோ சாமிநாதன்

  ReplyDelete
 15. aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa anjuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu akkaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa,


  ungalukkummmmmmmmmmmmmmmmmmmmmmmmmm shareenkkummmmmmmmmmmmmmmmm mammakkkummmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm iniya iniya pongal vaaaaaaaaaaaaaaaaaaaaaaaaathukkal!

  ReplyDelete
 16. greeetings eppauthum pola alago alagu ....  ReplyDelete
 17. க்விலிங்கில் மஞ்சல் கொத்து,கரும்பு பொங்கல் பானை சூரியன்..வாவ் சூப்பர்.

  ReplyDelete
 18. எஞ்சலின் உங்களுக்கும் எங்களுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... கார்டு சூப்பர்...

  ReplyDelete