அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/31/12

புத்தாண்டு வாழ்த்துக்கள் .

அன்பு நட்புக்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு 
வாழ்த்துக்கள் .

                                                                                
வரப்போகும் ஆண்டை சந்தோஷத்துடன் வரவேற்ப்போம் 

தொல்லை கஷ்டங்கள் இல்லாமல் அனைவரையும் 
சந்தோஷப்படுத்தும் ஒரு இனிய ஆண்டாக இருக்க 
இறைவனை வேண்டுவோம் எனக்கு மிகவும் பிடித்த மூன்று பாடல்கள் 
நீங்களும் கேட்டு ரசியுங்கள் 

குறை ஒன்றுமில்லை .....எம் .எஸ் .சுப்புலட்சுமி அம்மாவின்
மனதை மயக்கும்   குரலில்    இறைவனிடம் கையேந்துங்கள்  நாகூர் ஹனீபாவின் தேமதுரகுரலில் 
                                                                                    
இது ஆங்கில பாடல் ஜிம் ரீவ்ஸ் குரலில் 
                                                                                       புதிய ஆண்டில் மீண்டும் சந்திப்போம் .


அன்புடன் ஏஞ்சலின் .


45 comments:

 1. அஞ்சு...வாழ்த்திற்கு மிக்க நன்றி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களும் கிடத்திட வேண்டி மனம் நிறைய வாழ்த்துகிறேன்....

  ReplyDelete
 2. அருமையாக இருக்கிறது கார்ட்ஸ். சூப்பர். நல்ல கலர், தெளிவு அழகாக இருக்கிறது.

  பாடல்களும் நல்ல தெரிவு..
  மிக்க நன்றி. அடுத்த ஆண்டில் சந்திப்போம்...:)

  ReplyDelete
 3. அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  இனிய ஆங்கில புத்தாண்டு
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 4. அஞ்சு உங்களுக்கும், உங்க குடும்பத்தினருக்கும் எங்க குடும்பத்தின் சார்பாக‌ என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மிகவும் அழகாக இருக்கு கார்ட்ஸ். முதலாவது ஒரு றிச்லுக் இருக்கு.
  பாடல்கள் நல்ல தெரிவு.
  அடுத்த ஆண்டில் சந்திப்போம் அஞ்சு.

  ReplyDelete
 5. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சு கலக்கிட்டா... சூப்பர் கார்ட்ஸ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அஞ்சு.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்.. மற்றும் எல்லோருக்கும்... + மீக்கும்:)

  ReplyDelete
 6. நல்ல பாடல் தொகுப்பு... நாகூர் ஹனிபா எனில் சொல்லவா வேண்டும்... இலங்கை ரேடியோவில்.. திரும்பத் திருப்பக் கேட்ட பாடல்....

  ReplyDelete
  Replies
  1. Yes Athis .they are my all time favorites

   Delete
 7. அஞ்சு இங்கின ஏதாச்சும் களவு போனதா ஃபீல் பண்ணுறீங்களோ?:)) இல்ல.. ச்ச்சும்மா கேட்டேன்ன்ன்:)).

  ReplyDelete
  Replies
  1. சே சே :)) நான் காவலுக்கு பூனையை வைச்சிருக்கேன் :)))))))))

   Delete
 8. அன்புள்ள நிர்மலா,

  வாழ்த்து அட்டைகள் இரண்டும் அருமை.

  மூன்று பாடல்களும் அழகு.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், அதிரா, அம்முலு, இளமதி மூவருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  என்றும் அன்புடன்
  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா

   Delete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

   Delete
 10. Happy New Year to Angel family.
  Love both cards. but.... முதலாவதை எங்க இருந்து சுட்டனீங்கள்!! எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!!!!!! ;)))))))))

  மூன்று பாடல்களும் அருமை. கடைசி... has always been one of my favourites. Thanks for sharing.

  ReplyDelete
  Replies
  1. இல்லீங்க!இங்க இருந்து சுட்டு 'அங்க' போட்டிருக்காங்க!'அங்க' பாருங்க அஞ்சு என்று(காப்பிரைட்) பெயர் இருக்கும்!

   Delete
  2. ;)))))))
   தெரியும் யோகா. ;)

   உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   Delete
  3. //அஞ்சு என்று(காப்பிரைட்) பெயர்// ஹா!!!! ;))
   அது பூஸ் ஒட்டின பெயர் மட்டுமே. ;D

   Delete
  4. அவ்வ்வ்வ்வ் அப்போ ஊரெல்லாம் தெரிஞ்சுபோச்சா?:)

   Delete
  5. 'உலகெலாம்' ;)))

   Delete
  6. ஹாஆஅ :)) இப்ப க்வில்ட் 2013 என்று கூகிள் தேடு தலத்தில் போட்டா அது பூசார் பக்கத்தை காட்டுது

   Delete
  7. ஆமாம் இமா ஜிம் ரீவ்ஸ் குரல் எப்பவும் எனக்கு பிடிக்கும்

   Delete
 11. Happy New Year to you and your family, anju.

  ReplyDelete
 12. குறை ஒன்றும், இறைவனிடம் கையேந்துங்கள் எனக்கு பிடித்த பாடல்!

  ReplyDelete
  Replies
  1. இந்த பாடல்கள் கேட்ட்கும்போது அப்படியே சிறு வயது நினைவுகள் இழுத்து செல்லும்

   Delete
 13. அஞ்சலின் குடும்பத்தாருக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நேசன்

   Delete
 14. அன்புத் தங்கை அஞ்சு&குடும்பத்தினருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!இன்று போல் என்றும் மகிழ்வுடனும்,சந்தோஷத்துடனும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா

   Delete
 15. Happy New Year to You & Your Family Angel Akka! Both the cards look beautiful! Will come for the songs later!

  ReplyDelete
 16. Very happy wishes to 2013.
  Wellcome to my blog at any time.
  Vetha.Elangathilakam

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிக்கா ..வருகிறேன்

   Delete
 17. nice!

  http://theepz-madcrafts.blogspot.in/

  ReplyDelete
 18. அஞ்சு, உனக்கும்,உன் குடும்பத்தினருக்கும், புதுவருஷ நல்வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா

   Delete

 19. வணக்கம்!

  முத்தான மூன்றுதிரைப் பாடல்கள்! இன்புற்றேன்
  பித்தான ஏக்கம் பிடித்து

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  ReplyDelete
 20. பாடல்கள் மூன்றுமே அருமை.angelin. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடனும்,சந்தோஷத்துடனும் இருக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete