அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/13/12

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

நட்(பு )பூக்கள் அனைவருக்கும் வணக்கம் 


அட்வான்சாக வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன் 
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..


நான்  செய்த வாழ்த்து அட்டை /Banner .

                                                                                 
                                                                                 
எங்க ஊரில் சீக்கிரமே இருட்டிவிடுது ..ரொம்ப குளிரும் ..
உங்க ஊர் வெயிலை கொஞ்சம் கடனா தந்தீங்கன்னா 
எங்கூர் குளிரை இருமடங்கா தருவோம் :))))

                                                               
                                                                                      
Evening 16.00 Hours
                                                                               
சில பல பணிகள் நிமித்தம் என் வலைப்பக்கம் வர முடியவில்லை ..நிறைய சமையல் குறிப்பு எல்லாம் செய்து படமெடுத்து வைத்திருந்தேன் 
 கணினி பிரச்சினையில் எல்லா படங்களும் போயிந்தி 


மட்டன் stuffed இட்லி /பார்லி தோசை /ரெவரி சொன்ன meat கறி தோசை 
எல்லாவற்றையும் வைரஸ் விழுங்கிடிச்சு .(((


  

                                                                               

இது மீள் சுழற்சி முறையில் செய்தது ...பரிசு பொருள் சுற்றி வந்த 
ரிபன் CORD வைத்து செய்தேன் 

                                                                                       

                                                                                 
                                                                                   

மீண்டும் சந்திப்போம்:)))) in 2013 

Cheeeeeeeeeeeers 

ANGELIN 
  

                                                                                 

60 comments:

 1. உங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.கைவேலைப்பாடுகள் பிரமாதம்.சீக்கிரம் மறுபடி சமைத்து படம் எடுத்து பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் வருகைதந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சாதிகா .

   ஆமாம் மீண்டும் செய்து இணைக்கணும் நம்ம டார்கிட் ஜலீலாவின் இவென்ட் வெல்வதுதான்

   Delete
 2. எல்லாக் கைவேலைகளும் மிகவும் அழகாக உள்ளன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்துமஸ் + 2013 புத்தாண்டு வாழ்த்துகள்.

  JOY ... JOY ... JOY ... ENJOY .... NIRMALA ! ;)))))

  அன்புடன் கோபு அண்ணா

  ReplyDelete
 3. //எல்லாவற்றையும் வைரஸ் விழுங்கிடிச்சு .(((//

  படித்ததும் சிரித்தேன். ;)))))

  ReplyDelete
  Replies
  1. நிறைய படங்கள் டாக்யூமேன்ட்சில் இருந்தது எல்லாமே அவுட்
   ((:))

   Delete
 4. //சில பல பணிகள் நிமித்தம் என் வலைப்பக்கம் வர முடியவில்லை ..//

  ப ணி க ள் மட்டுமா?
  ப னி யு ம் அல்லவா !

  ReplyDelete
  Replies
  1. snow no no ...yes annaa ஸ்னோ ப்ளஸ் குளிர் எங்களை உறைய வைக்குது

   Delete
 5. அஞ்சு....கலக்கீட்டிங்க...அத்தனையும் சூப்பர்....

  ப்ரம்மாதமான வேலைப்பாடுகள்...சொல்ல வார்த்தைகளே இல்லை அஞ்சு...:)

  குருவுக்கு நான் சொல்லுறதா...உண்மையாகவே அத்தனை கார்ட்டும் அருமையாச் செய்திருக்கிறீங்க...

  ரொம்ப சந்தோஷமா இருக்கு..வாழ்த்துக்கள்....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. நான் வழி மட்டும் காண்பித்தேன் நீங்க மற்றும் அதிஸ் அம்முலு எல்லாருமே அட்டகாசமா செய்றீங்க
   உங்க ஐடியாஸ் வைத்து புதிதாக செய்து கலக்குங்க

   ஆனா fees என் swiss bank அக்கவுண்டில் போட்டுங்க :))))
   யூரோ /யூ எஸ் டாலர்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் அக்சப்டட் ..

   Delete
  2. என்ர எக்கவுண்ட் நம்பரையும் தரட்டோ?:))

   Delete
  3. yes:))) please with sign in details including pass word :)))))))

   Delete
 6. மாலை வணக்கம்,அஞ்சலின்!நலமா?படங்கள் அருமை.எங்கள் ஊரில்,பனிப்பொழிவு இல்லை,எனினும் குளிர்(-4)கொல்கிறது.உங்கள் குடும்பத்தவர்கள்,உறவினர்கள்,அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் முற்கூட்டிய நத்தார்,புது வருட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நாங்க நலம் அண்ணா ..உங்க மருமகள் எப்படி இருக்கா ...நான் விசாரித்ததாக சொல்லுங்க

   Delete
  2. பகல் வணக்கம்,அஞ்சலின்!நீங்கள் 'எல்லோரும்' விசாரித்ததாக,ஏலவே மருமகளிடம் சொல்லியிருக்கிறேன்.மீளவும் தொடர்பு கொள்ளும்போது கண்டிப்பாக சொல்கிறேன்.அவ நல்லாவே இருக்கிறா.புது வேலை&புது இடம்,அதனால் இன்னும் ஒழுங்குக்கு வரவில்லை.அடுத்த ஆண்டில் சுமூக நிலை உருவாகும்.பின்னர் எல்லோருடனும் தொடர்பைப் பேணுவா என்று நினைக்கிறேன்.

   Delete
  3. மிக்க நன்றி அண்ணா ..கலை வேலை எல்லாம் முடித்து ரிலாக்ஸா இருக்கும்போது வர சொல்லுங்க ..வேலைதான் முக்கியம் .

   Delete
 7. வாழ்த்து அட்டைகள் பற்றி சொல்ல மறந்து விட்டேன்,அருமை,அழகு உங்கள் கை வண்ணம்(புதியவர்கள் புளுங்கட்டும்,ஹ!ஹ!ஹா!!)

  ReplyDelete
  Replies
  1. அண்ணா சிஷ்யைங்க எல்லாரும் குருவை மிஞ்சிட்டாங்க :)))

   Delete
  2. சீச்சீ,அப்புடீல்லாம் ஒண்ணுமில்ல!எங்கியாச்சும் 'கடேல' வாப்க்கியிருப்பாங்க,ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹீ!!ஹோ!ஹோ!ஹூ!!!

   Delete
 8. உங்களுக்கும் உங்க குடும்பத்தவர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.
  //குருவுக்கு நான் சொல்லுறதா...உண்மையாகவே அத்தனை கார்ட்டும் அருமையாச் செய்திருக்கிறீங்க.// நானும் ரிப்பீட். அழகான கார்ட்ஸ் அஞ்சு.

  ReplyDelete
 9. ஆவ்வ்வ் சூப்பர் அஞ்சு.. மேலே இருப்பதை எங்கயோ பார்த்திருக்கிறனே:)) ஆ.. மறந்திட்டேன்ன்:))..

  நானும் கிரிஸ்மஸ் ரீ செய்யத் தொடங்கிட்டேன் அஞ்சு.. சூப்பராக வருவதுபோல மனதில் ஒரு பிரமை:)

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமா செய்யுங்க அதிஸ் ..
   ஆமாம் அதீஸ் ..ஸ்டேப் ஸ்டெப்பா செய்து வரும்போது சின்ன மழலையில் மூவ்மெண்ட்ஸ் போலா மனம் அதை ரசிக்கும்

   நிச்சயம் அழகா வரும் .

   Delete
 10. அப்பா.. கடவுளே.. தப்பிட்டோம்ம்.. இம்முறை விருந்துபசாரம் ஏதும் இங்கின நடக்கவில்லை:))...

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ரர்ர்ர் மியாவ் :))) இப்படியெல்லாம் சொன்னா நாளைக்கே மீண்டும் சமையல் போஸ்ட் வரும் சொல்லிட்டேன்

   Delete
 11. நான் இப்போ வாழ்த்த மாட்டனாக்கும்.. கிரிஸ்மஸ் அன்று.. அதுவும் எனக்கு பரிசுதரும்போதுதான் வாழ்த்துவேனாக்கும்:))

  ReplyDelete
  Replies
  1. karrrr miyaav


   அப்ப உலகம் 21 ஆம் தேதி அழியாதா ..??????அவ்ளோ கான்ஃபிடண்டா கிறிஸ்மஸ் அன்னிக்கு வந்து வாழ்தறதா சொல்றீங்க :)))

   Delete
 12. Replies
  1. வாங்க நேசன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ..நாம் மீண்டும் 22013 இல் சந்தோஷமா சந்திப்போம்

   Delete
  2. //22013/// ஹையோ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ:))

   Delete
  3. athiraDecember 13, 2012 10:21 PM
   //22013/// ஹையோ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ:))//

   ஆஹ்ஹா! நீஙகளுமா மயங்கி விழுந்துட்டீங்க!
   நானும் அப்படியே, இப்போ தான் கண் விழித்து எழுந்தேன்.

   அஞ்சுவுக்கு அவசரத்தில் ஹேண்டும் ஓடலை லெக்கும் ஓடலை போலிருக்கு ... அதான் 2 ஐ 2 தடவை அடிச்சுட்டாங்கோ. அல்லது 20000 வருஷங்கள் கழித்து சந்திக்கலாம் என நினைத்து சந்தோஷப்படறாங்களோ தெரியாதூஊஊஊஊ.

   சரி அதை வுடுங்கோ ...... அது என்ன அடிக்கடி ‘சுட்டாறின் தண்ணி தெளியுங்கோ’ ன்னு சொல்றீங்கோ. அதை கொஞ்சம் எனக்கு விளக்குங்கோ.... அதிராஆஆஆ.

   Delete
  4. அவ்வ்வ்வ்வ் ..அவசரத்தில் டைப்பிட்டேன்

   Delete
  5. அதுவா :)) அண்ணா பாய்லர் பாய்லர் என்று நம்ம வீடுகளில் இருக்குமே தண்ணி ஊற்றி சூடு செய்வாகளே
   அந்த தண்ணிதான் ..இப்ப எலெக்ட்ரிக் வாட்டர் கெட்டில் வந்திடுசில்லையா அதிலயும் கொதிக்க வச்சு தெளிக்கலாம் :)))))))
   அத்தீஸ் நான் சரியா சொல்லிட்டனா ??

   Delete
  6. மிக்க நன்றி நிர்மலா.

   ஆனாலும் ..... நோ... நோ... இதை நீங்க சொல்லக்கூடாது.

   நான் இதை ஒத்துக்கொள்ள முடியாது.
   அது இன்னும் எனக்கு சரியாப்புரியலை.

   மேலும்

   //அத்தீஸ் நான் சரியா சொல்லிட்டனா ??//

   என நீங்களே சந்தேகப்படறீங்கோ.

   அதிரடி அதிரா சொன்னால் தான் அய்கோ அய்ய்கா அது இருக்கும். Still waiting ! ;)))))

   அன்புடன் கோபு அண்ணா


   Delete
 13. Lovely cards. Happy Christmas to you too.

  ReplyDelete
 14. ENGELIN வாழ்த்து அட்டை ரொம்ப நல்லா இருக்கும்மா.கிறிஸ்மஸ் அன்னிக்கு வாழ்த்து சொல்ல வரேன் சரியா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்க் மிக்க நன்றிம்மா ...நான் கொஞ்சம் பிசி அதான் முதலிலேயே அட்வான்சா போஸ்ட் போட்டுட்டேன்

   நிறைய கார்ட்ஸ் முடிக்க இருக்கு ..மீண்டும் வாங்க

   Delete
 15. ஏஞ்சல்....களைக்கட்டி நிற்கிறது உங்கள் பதிவில் நத்தார் தினம்.உங்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான நத்தார் தின வாழ்த்துகள் தோழி !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஹேமா

   Delete
 16. அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஏஞ்சல் அக்கா! கார்டுகள் அழகாய் இருக்கின்றன. பலகாரம் பண்ணுவதில பிஸீ ஆகிட்டீங்களா? சீக்கிரமா எல்லாம் பப்ளிஷ் பண்ணுங்க..அதென்ன 2013 கணக்கு?! அப்பப்ப பதிவுகள் போடுங்கோ என்று (மிரட்டி)கேட்டுக்கொ'ல்'கிறோம். :))))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி மகி ...கார்ட்ஸ் நிறைய செய்ய இருக்கு முதியோர் இல்லத்துக்கு அதான் பிசி .

   ஒருதரம் மீண்டும் அச்சப்பம் செய்லமான்னு ஆசையா இருக்கு பார்ப்போம் :))

   Delete
 17. கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.வாழ்த்து அட்டைகள் மிக அழகு.எடுத்து வைத்த படங்களை இழக்கும் பொழுது ஏற்படும் மனக்கஷ்டம் நானும் அறிவேன்.ஒரு முறை இப்படி தான் எனக்கும் ஆனது.மீண்டும் ஒருமுறை செய்யும் பொழுது படங்களைப் பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஆசிய ..கார்ட்ஸ் படம் போனா கூட கவலைப்பட மாட்டேன்
   சமையல் படங்கள் தான் மிஸ் பண்ணிட்டேன் .வருகைக்கு மிக நன்றி ஆசியா

   Delete
 18. அஞ்சுத் தங்கையின் ஷரன் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பல்கலையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்த மாமாவின் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. Angelin...இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

  ReplyDelete
 20. இரவு வணக்கம்,அஞ்சு!நலமா?புதிய உலகில்?!நுழைந்திருக்கிறோம்.உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினர்,உறவினர்கள் &நண்பர்கள் அனைவருக்கும் நத்தார்&புது வருட நல்வாழ்த்துக்கள்!அடுத்த ஆண்டில் சந்திப்போம்!MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 21. வேலைகள் அழகாக உள்ளது.
  மிக்க நன்று. தொடருங்கள் .
  இனிய நல்வாழ்த்து.
  இனிய நத்தார் வாழ்த்தும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 22. http://www.artsycraftsymom.com/2012/12/artsy-craftsy-dec-2012.html

  இந்த போட்டியில் கலந்து கொள்ளுங்கள் ஏஞ்சலின்.உங்களுக்கு ஏற்ற போட்டி.

  ReplyDelete
 23. கிறிஸ்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete