அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/9/12

தீபாவளி நல் வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தீபாளி  நல்  வாழ்த்துகள் Angelin.

48 comments:

 1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சகோ .

   Delete
 2. அஞ்சு... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

  வாவ்....... அருமை! அழகான தீபம். சிறப்பு.....:)))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யங்மூன் முந்திட்டா என்னை:)

   Delete
  2. வாவ்....... அருமை! அழகான தீபம். சிறப்பு.....:)))///

   ஆஆஆஆஆஆ மீ ரியூப் லைட்டு:)) சொல்லியிருக்காட்டில் புரிஞ்சிருக்காதெனக்கு:))... என்னது என ஓசிச்சேன்:)).

   Delete
  3. கர்ர்ரர்ர்ர் :))) வேணும்னா paws எடுத்து விளக்கு திரி மேலே வைங்க சுட்டு போடும் :)))அப்பா டவுட் கிளியர் ஆகிடும் ஓகேவா

   Delete
  4. வந்து பூசாரின் டவுட்டை கிளியர் செய்ததற்கு நன்றி யங் மூன்
   இனிய வாழ்த்துக்கள்

   Delete
  5. //ஆஆஆஆஆஆ மீ ரியூப் லைட்டு:)) //


   பூசுக்கு என்ன ஆச்சு அஞ்சு திடீருன்னு உண்மைய ஒத்துக்குறாங்க:))

   Delete
  6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 3. ஆஆஆஆஆஆஆஆ கார்ட் போச்சேஏஏஏஏஏஏஏ:)))

  ReplyDelete
  Replies
  1. இல்லை :)) கார்ட் அங்கேதானே இருக்கு ஹேமா /இளமதி மகி வான்ஸ் இமா எல்லாரும் நல்ல பார்த்து சொல்லுங்க

   Delete
 4. கார்ட் சூப்பரா இருக்கு. சுவீட் ஏதும் இல்லையோ?:))..

  வாழ்த்துக்கு மியாவும் நன்றி, அனைவருக்கும் இனிய இனிய 2012 டிஷம்பருக்கு:) முந்தின தீபாவளி வாழ்த்துக்கள்!!!!.

  ReplyDelete
  Replies
  1. நேற்று அரிசி முறுக்கு சுட்டேன் படத்தை இணைக்கட்டுமா :))

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நான் ரகசியம் சொல்லலியே அதுக்கு:)).. அப்போ என் முறையிலல்ல????

   Delete
  3. அதாவது அதாகப்பட்டது சுட்ட முறுக்கு படத்தை lol :)))))))))))

   Delete
 5. நான் ஜெர்மன் படிக்கிறேன் :)// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல ஸ்பானிஸ் படிங்க நிபி:).

  ReplyDelete
  Replies
  1. என் மகனுக்கு எல்லா மொழியும் தெரியும் ..:))))

   Delete
  2. அதுக்காக, சீதனம்... ஓவரா எல்லாம் வாங்கித்தர முடியாது ஜொள்ளிட்டேன்:)

   Delete
 6. வாழ்த்து அட்டைகள் இரண்டுமே மிகச்சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

  அனைவருக்கும் அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  வாழ்த்துப்பகிர்வுக்கு மிக்க நன்றிகள், நிர்மலா.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
   வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 7. அருமையான வாழ்த்து அட்டை.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  Healthy Food for Healthy Kids Series - Wraps and rolls.
  http://www.asiyama.blogspot.com/2012/11/healthy-food-for-healthy-kids-event.html

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா ...அங்கே வருகிறேன் ..இந்த முறையாச்சும் முயற்சி செய்கிறேன் :))

   Delete
 8. ஹாய்.....ஹலோ....வந்திட்டன்.வந்திட்டனெல்லோ.எல்லாரும்......ஏஞ்சல்,அதிரா.....உங்களைத்தான்.எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.உங்களுக்கென்ன சமைச்சு.....அதுவும் புது புதுசா சமைச்சுச் சாப்பிட்டு சந்தோஷமா இருப்பீங்கள்.கொஞ்சம் பொறாமையோடதான் சொல்றன்....சரி சரி பொறாமைப்பட்டாலும் அன்பான தீபாவளி வாழ்த்துகள் எல்லாருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹேமா ....நாங்க எல்லாரும் நலம் ..நீங்க நலமா ..
   ஒரே நேரம் நிறைய பேர் காணாம போய்டீங்க ..நாங்க ரொம்ப மிஸ் செஞ்சோம்

   Delete
  2. நாங்க ரொம்ப மிஸ் செஞ்சோம்///

   என்னாது மிஸ் ஐச் செய்தீங்களோ?:)) றீச்சர் ஓடி வாங்க.....:))

   Delete
 9. எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். அஞ்சு வாழ்த்து அட்டை ரொம்ப அழகா இருக்கு. எல்லா பதிவையும் அவசரமா படிச்சிட்டு ஓடிகிட்டு இருந்தேன். இன்னிக்கு எப்படியும் எல்லாருக்கும் போய் பின்னூட்டம் போடணுமுன்னு முடிவோட ராப்பிசாசு போல உக்கார்ந்து இருக்கேன்:))

  ReplyDelete
  Replies
  1. //ராப்பிசாசு போல உக்கார்ந்து இருக்கேன்:))//

   ஏதோ இண்டைக்கு மட்டும்தேன் அப்பூடி இருப்பதைப்போல:))).. ஹையோ அஞ்சூஊஊஊஊஉ சேஃப் மீ:)) இது வேற சேஎஃப்:).

   Delete
  2. கிரி யூ டோன்ட் வொர்ரி ...:)))))))மேட்டத்தை எப்படி அலற வைக்கலாம்னு எனக்கு மட்டுமே தெரியும் ...ஆஆஆஆ ஹ்ஹ்ஹா :))

   Delete
  3. கிரி உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..ஸ்வீட்ஸ் எல்லாம் செய்திட்டீங்களா ..இங்கே நம்ம ஏரியா ஜகஜோதியா இருக்கு
   சுட சுட ஜாங்கிரி பொரிச்சு விக்கறாங்க

   Delete
  4. //ஏதோ இண்டைக்கு மட்டும்தேன் அப்பூடி இருப்பதைப்போல:))).. ஹையோ அஞ்சூஊஊஊஊஉ சேஃப் மீ:)) இது வேற சேஎஃப்:).//


   கர்ர்ர்ரர்ர்ர்ர் எப்புடி கரீக்டா கண்டு புடிச்சீங்க?? .

   Delete
  5. //ஸ்வீட்ஸ் எல்லாம் செய்திட்டீங்களா ..//


   இல்லே அஞ்சு சுவீட்ஸ் எங்க வீட்டுல நான் மட்டும்தான் சாப்பிடனும் சோ பண்ணலே ஆனா இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ஈஸ்ட் ஹாம் இல் இருந்து வாங்கிட்டு வந்து இருக்கேன். நாளைக்கு பண்ணலாமுன்னு இருக்கேன். வேற எதுவும் பண்ணுற மாதிரி இல்லே. என் நண்பியின் அம்மா வந்து இருக்காங்க. அவங்க ஏற்கனவே லட்டு, அதிரசம் அண்ட் தட்டை செஞ்சு கொடுத்தாங்க.

   Delete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் .வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 11. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள் நல்லதோர் பொன்னாளாக அமைய என் இனிய தீபாவளி
  வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சகோதரி ......

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Thanks for your wishes .same to you

   Delete
 14. அஞ்சு ஆசீர்வாதங்களுடன் கூடிய இனிய தீபாவளி வாழுத்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.

  ReplyDelete
 15. வணக்கம்!
  தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தாரும்படி அன்போடு அழைக்கிறேன்!
  http://blogintamil.blogspot.in/2012/11/4_22.html

  ReplyDelete
 16. இரவு வணக்கம்,அஞ்சலின்!நலமா? குடும்ப உறுப்பினர்கள் இருவர் இழப்பால் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.பல இடங்களில் விசாரித்திருப்பது தெரிந்தது.நன்றி.பார்க்கலாம்,குட்டிப் பாப்பா நலம் தானே?

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணா ....வருகை தந்ததற்கு மிக்க நன்றி .
   நாங்க அனைவரும் நலம் .மனம் ஒரு நிலைப்பட்டதும் வாங்க ..நன் கொஞ்ச நாள் ப்ளாக் போஸ்ட் போட மாட்டேன் ..ஆனாலும் பின்னூட்டங்களில் சந்திப்போம்

   Delete
  2. பகல் வணக்கம்,அஞ்சலின்!புரிகிறது.அதனாலென்ன,பின்னூட்டங்களில் பார்த்தால் போகிறது.தெளிந்து,தெளிவு பெற்று விட்டேன்.எல்லாம் ஆண்டவன் சித்தம்!

   Delete
 17. So nice!
  Will soon post my diwali quilling

  http://cherubcrafts.blogspot.in/

  ReplyDelete
 18. அப்பாடி,'ப்ளாக்' இருக்குது!!!

  ReplyDelete
  Replies
  1. அண்ணா!!!!!! வாங்க

   நானும் பயந்திட்டு தான் இருந்தேன் ப்ளாக் பத்திரமா இருக்கு

   விரைவில் தூசு தட்டறேன்

   விரைவில் = 2013 ஹாஆஆஅ :)))

   Delete