அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/27/12

Quilling With Jute cord/Christmas Cards.


முள் எலியும் நத்தார் மரமும் :))
 இந்த க்விலிங் சற்றே வித்தியாசமானது 
JUTE FILIGREE ...என்கிறார்கள் .
ஒரு ரஷ்ய வலைப்பூவில் பார்த்தேன் 
அந்த லிங்க் கொஞ்சம் வைரஸ் வருகிறார்போல இருந்தது 
மீண்டும் சரிபார்த்து இணைக்கிறேன் .

இங்கே நான் செய்த முறை ..
இரவு நேரம் படம் கொஞ்சம் கிளியர் இல்லை.


பேப்பருக்கு பதில் சணல் நூலால் செய்த மரம் 

                                                                          
                 விரும்பிய வடிவத்தை ...பிரிண்ட் எடுத்துக்கொண்டு 
அதன் மேல் பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதன் மேல் சணல் 
நூலை வளைத்து PINCERS உதவியுடன் வெட்டி ஒட்டவும் ..
நான் விரல்களால் தான் சுற்றி ஓட்டினேன் .
முழுது ஒட்டி முடிந்த பின் அழகாக மரத்தை எடுத்தேன் 
..ஆனால் பயன்படுத்தும் Jute  நல்ல ஸ்மூத்தாக இருக்கணும் .
நான் என்னிடம் வீட்டில் இருந்த பழைய நூலை பயன்படுத்தினேன் ..
அது சற்று கடினமாக இருந்தது 
                                                                             

 மரத்தின் அடிப்பாகமும் பழைய ஒரு ஜூட் துணியை வெட்டி ஓட்டினேன் 
பிறகு பிடிக்கலை ..அங்கே பேப்பராலேயே ஒட்டிவிட்டேன் .))


                        CRAFTS  தொடரும் :))                                                                  

38 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 2. மிக அழகு. உங்கள் உற்சாகம் என்னை அசத்துகிறது ஏஞ்சலின்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா ..எனக்கு எதையாவது செய்யனும்னு தோணினா உடனே செய்து விடுவேன் ..அப்படிதான் இதை பார்த்ததும் செய்தேன் ..என்னுடையது ஐடியா மட்டுமே இதை வேறு டிசைனிலும் செய்யலாம் இன்னும் அழகா

   Delete
 3. வித்தியாசமான முயற்சி. ஆனால் எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. பறவாயில்லை.. நன்றாக இருக்கு. வழமையாக நீங்க செய்வதுதான் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா :) அதீஸ் பேப்பர் தான் அழகு ..சும்மா ஒரு புது முயற்சி செய்து பார்த்தேன் ,

   Delete
 4. அஞ்சு.... உங்க முயற்சியை என்னவெனச் சொல்லறதுன்னே தெரியலை........:)
  விதமான கண்டுபிடிப்புகள். ஆச்சரியமாக அசத்தலாக இருக்கு.

  ரொம்ப அழகாக தெளிவாக இருக்கு. விஸ்வரூப முயற்சி:)))
  மேலும் மேலும் புதிய பரிமாணங்களில் மிளிர உளமார வாழ்த்துகிறேன்!!!

  ReplyDelete
 5. அஞ்சு... அதை முதல்ல பிளாஸ்டிக் ஷீட்டில் லேசாக ஒட்டினால்தானே ஒழுங்காக நிற்கும்.

  பின்னர் அதை கார்ட்டிற்கு மாற்ற சுலபமாக அந்தப் பிளாஸ்டிக் ஷீட்டிலிருந்து கழட்டி எடுக்கமுடியமா?
  உருக்கலையாமல் எப்படி எடுப்பீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. மிக எளிதாக எடுக்கலாம் ..பேப்பர் quilling கூட இப்படி வைத்து செய்ய்வாங்க

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா ..நலமா இருக்கீங்களா .

   Delete
 7. ரொம்ப நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி லக்ஷ்மி அம்மா

   Delete
 8. வித்தியாசமா அழகா இருக்கு அஞ்சு. உங்க குவில்லிங் கார்ட்ஸ் தான் என் favourite .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரி ..எனக்கும் பேப்பர் க்விளிங் தான் ரொம்ப பிடிக்கும் ..இது சும்மா ஒரு ஆசைக்கு செய்தேன்

   Delete
 9. மகன் ஜேர்மன் படிக்கும் படம் இப்போ தான் பார்த்தேன். உங்க டம்பி இதை பார்த்தாரா பொண்ணு பார்க்கும் போது ஜேர்மன் ஸ்பீகிங் பொண்ணு வேணுமுன்னு இல்லே அட்வேர்டைஸ் பண்ணனும் :))

  ReplyDelete
  Replies

  1. :)) என் மகன் பன்மொழிகளில் பேசுவார்னு தம்பிக்கு தெரியும்
   அதான் ஐரோப்பா முழுதும் தேடறேன் என்றார்

   Delete
 10. Replies
  1. ஆ ரெவரி !!! ஞாயிற்றுகிழமை வந்திருக்கீங்க
   மிக்க நன்றி

   Delete
 11. Thanks a lot for adding the ribbon Angelina...ttyl

  ReplyDelete
  Replies
  1. ..அன்றே இணைத்துவிட்டேன் ரெவரி
   நானும் பெரிவின்கில் ரிப்பன் நிரந்தரமாக இணைச்சிருக்கேன் .

   Delete
 12. வருகைக்கும் கருத்தக்கும் மிக்க நன்றிங்க தனபாலன் .

  ReplyDelete
 13. Christmas tree is rustic n beautiful Angel Akka!

  ReplyDelete
 14. மிகவும் முயன்று வித்யாசமாக செய்திருக்கீங்க..நன்றாக இருக்கு. angelin வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. Hi akka ,eppadi irukeenga ....


  nalla irukku akka... different aa irukku ...bright colour maari use panni iruntha romba alagaa therinji irukkum nu ninaiken ....

  ReplyDelete
  Replies
  1. THanksma
   அந்த கார்ட் இருட்டு பின்னணியில் கிறிஸ்மஸ் நைட் என்கிறாற்போல செய்தது

   Delete
 16. akka yoga mamaa oorukku poi irunthaga irbathu naal ..two days munnadi than vanthu irukkaganga ..tired aa irukkagalam ....rendu nalla vanthuruvanga akka ...

  ReplyDelete
  Replies
  1. நன்றிம்மா கலை ..நீங்க நலமா

   Delete
 17. எப்படி தான் இத்தனை பொறுமையாக செய்கிறீர்களோ.

  சூப்பர் , மிக அழகு

  ReplyDelete