அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/24/12

வெங்காய சமோசா ,Quilled Puppy Card
வெங்காய சமோசா சாலடுக்கு வெங்காயம் வெட்டுபவர் ...சற்று தேவைக்கு அதிகமாக 
வெட்டி வைத்ததால் ...மீதமிருந்ததை சமொசாவாக செய்தேன் 


மைதா மாவு .....தேவையான அளவு பிசைந்து வைக்கவும் ..
இது சமோசா செய்ய .உள்ளே இருக்கும் filling ..செய்ய தேவையான பொருட்கள் 

நறுக்கிய வெங்காயம் .........ஒரு தட்டு அளவுக்கு 
ஒரு முழு வற்றல் மிளகாய் 
மிளகாய்த்தூள் ....ஒரு தேக்கரண்டி 
பட்டை தூளாக்கியது ............ஒரு தேக்கரண்டி 
கறிவேப்பிலை ....ஒரு ஆர்க் 
உப்பு தேவையான அளவு 
புளி ........திரட்சைபழம் அளவு ஊறவைத்து நீரை  வடிகட்டி வைக்கவும் 
விருப்பமானால் சோயா சாஸ் ..ஒரு தேக்கரண்டி ..
சர்க்கரை ....அரை தேக்கரண்டி ...
எண்ணெய் .....வெங்காயம் வதக்க தேவையான அளவு 
செய்முறை 

வாணலியில் ...எண்ணையை ஊற்றி சூடானதும் தீயை குறைத்து 
மிதமான தீயில் வெங்காயத்தை வதக்கவும் 

அதில் நறுக்கிய வற்றல் மிளகாய்உப்பு ,பட்டை தூள் ,
மிளாகாய்த்தூள் கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் 
ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும் 
வெங்காயம் , வெந்து மென்மையாக வரும்போது சர்க்கரை ,புளி  நீர் , 
சோயா சாஸ் இவற்றை சேர்க்கவும் ,  
பின் அடுப்பை அணைத்து கலவை சூடு  ஆறிய பின் 
கலவையை பூரணமாக இட்டு சமோசாவை பொரிக்கவும் 
நான் சமோசா மோல்டில் போட்டு பொரித்து 
எடு(எடுக்க வைத்தேன் )த்தேன் .:)))


இந்த பப்பி பழைய காதித பையை ஷ்ரேடரில் போட்டு வெட்டிய
துண்டுகளில் செய்தது ..

மீதமான மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக சுட்டு ,வெட்டி 
எண்ணையில் வதக்கிய ஸ்ப்ரிங்  அனியன்ஸ் ,லீக்ஸ் பெரிய பச்சை
 மிளகாவ் வெங்காயம் இவற்றை சேர்த்து சில்லி ரொட்டி 
 செய்திட்டேன் :))அடுத்த சமையல் குறிப்பும் விரைவில் வர்ர்ர்றும் :)))))))


97 comments:

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீத 1ஸ்ட்டூஊஊஊஊஉ:))... சமோசா எனக்கே எனக்கா.... இம்முறை ஆருக்கும் பிச்சுப் பிச்சுக் கொடுக்க மாட்டேன்:).

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதீஸ் :))
   உங்களுக்கு தான் முதல் ப்ளேட் சமோசா

   Delete
 2. //
  சாலடுக்கு வெங்காயம் வெட்டுபவர் ...சற்று தேவைக்கு அதிகமாக
  வெட்டி வைத்ததால் ...மீதமிருந்ததை சமொசாவாக செய்தேன் //

  ஆஹா.. ஆஹா.. அஞ்சுவுக்கு விஷயமே புரியல்ல... அவர் சமோஷா செய்து தருவாக்கும் எனும் நோக்கிலதான் அப்பூடிச் செய்திருக்கிறார்:))

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் அதீஸ் :)) எனக்கும் அந்த டவுட் வந்தது ...

   Delete
 3. சூப்பர் சமோஷா.. அந்த கோது என்ன அழகா.. கடையில் வாங்கும் பேஸ்ட்றி ஷீட்போல வந்திருக்கு.. சூப்பர்.. நானும் ட்ரை பண்ணப்போறேன். அம்மா இப்படித்தான் பற்றிஸ் செய்வா, நான் இதுவரை முயற்சித்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. மைதா மாவு என்று பெயர் போட்டிருப்பதை வாங்கி செய்யுங்க
   மெலிதாக உருட்ட வரும்

   Delete
 4. பப்பிக்கு இப்பவே கிரிஸ்மஸ் தொப்பி போட்டாச்சு.. சூப்பர்ர்... பாருங்கோ நான் ஒரு குயிலிங்:) கார்ட் செய்யப்போறேன்.. எல்லோரும் கண்ணில மூக்கு வைக்கப்போறீங்க:).

  ReplyDelete
  Replies
  1. கண்ணில் கண்ணைத்தான் வைப்பாங்க ...யாராச்சும் மூக்கை வைப்பாங்களா .:)))))))))
   சரி சரி ஒரு மியாவ் கார்ட் செய்யுங்க சீக்கிரமா

   Delete
  2. பப்பி அண்ட் சில்லி ஒட்டி அருமையா இருக்கு அஞ்சு.


   // நான் ஒரு குயிலிங்:) கார்ட் செய்யப்போறேன்.. எல்லோரும் கண்ணில மூக்கு வைக்கப்போறீங்க:).//


   சபாஷ் சரியான போட்டி :))

   Delete
  3. அதிரபதே!!!!:)

   Delete
 5. கடேசிப் படத்தில இருப்பது சில்லி பரோடாவா..?:)) கீரீஈஈஈஈஈஈஈஈஈ.. மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ கொஞ்சம் ஓடியாங்கோ.. என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:))

  யங்மூன் லாண்ட் பண்ண முன் எஸ்கேப் ஆகிடோணும்:)...

  சரி சரி இனித்தான் சமைக்கப் போறேன்ன்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு.. பார்த்தீங்களோ கிச்சினுக்குள் போறேன்:).

  ReplyDelete
  Replies
  1. ஆஅஹ்ஹ சாரி அதீஸ் ...சின்ன பிள்ளை தெரியாம செய்தா மன்னிச்சு விடக்கூடாதா ?? ரொட்டின்னு டைப் செய்ய மறந்து பரோட்டா ஆகிவிட்டது
   வர வர miyyav கண் ஷார்ப்பா இருக்கு

   Delete
  2. //சரி சரி இனித்தான் சமைக்கப் போறேன்ன்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு.. பார்த்தீங்களோ கிச்சினுக்குள் போறேன்:).//


   கிச்செனுக்குள்ளே போறவுங்க எல்லாரும் சமைக்குறதில்லே பூஸ் ஹா ஹா

   Delete
  3. அவ்வ்வ்வ்வ் என்னா ஒரு கண்டுபிடிப்பு.. ஒபாமாட்டச் சொல்லி, கின்னஸ்ஸில பதியச் சொல்லப்போறேன்ன் கீரியின் பெயறை:)

   Delete
  4. கிச்செனுக்குள்ளே போறவுங்க எல்லாரும் சமைக்குறதில்லே பூஸ் ஹா ஹா//

   ஹாஹா ஹா :))வெல்டன் கிரி ..அப்படிதான் அதே அதே

   Delete
 6. சாலடுக்கு வெங்காயம் வெட்டுபவர் //

  மச்சானை கவுத்திட்டீங்க...-:)

  ReplyDelete
 7. சமொசா//

  Yummy...மறக்காமல் சமோசாவையும்...மொல்டையும் அனுப்பி வைக்கவும்...

  ReplyDelete
  Replies
  1. Ceylon பட்டிஸ் Shapeல இருக்கு Angelin...

   Delete
  2. ஆமாம் ரெவரி ..இங்கே கடைகளில் இப்படிதான் விக்கிறாங்க ..
   அவங்க மோல்டில் போடாமல் அப்படியே fork வைத்து press செய்வாங்க ..
   அனுப்பிடறேன் சமோசாவையும் மொல்டையும் :))

   Delete
 8. மீதமான மைதா மாவை..//

  இது சீகுவேல் மாதிரி... வேற ஏதாவது மீதம் இருந்ததா? -:)

  ReplyDelete
  Replies
  1. ஓஒ :)) இருந்ததே ..அதில் அதிராவின் ரெசிப்பி curryரொட்டி மாதிரி மட்டன் போட்ட stuffing வைத்து ரொட்டியும் சுட்டேன் ...

   Delete
 9. வாவ்... சூப்பர்...

  வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தனபாலன்

   Delete
 10. ஆஆஆ அஞ்சு சமோசா பட்டீஸ் எல்லாம் எனக்குத்தான் பூஸ் கிட்டே இருந்து பிடுங்கி கொடுங்க:))

  யாராச்சும் சமையல் குவீன் ன்னு ஒரு விருது அஞ்சுவுக்கு கொடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. //யாராச்சும் சமையல் குவீன் ன்னு ஒரு விருது அஞ்சுவுக்கு கொடுங்களேன்.//

   ஹையோ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ.. பீ பெயிண்டிங்:)).. இது வேற பெயிண்ட்:).

   Delete
  2. நாங்க சுட்டு தண்ணிய தான் ஊத்துவோம் ..

   Asian பெயிண்ட்:))

   Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரி அண்ட் அதீஸ்

   Delete
 11. //கீரீஈஈஈஈஈஈஈஈஈ.. மகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ கொஞ்சம் ஓடியாங்கோ.. என்னால முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ:))//


  இதோஓஒ வந்துட்டேன்ன்ன்ன் அதுதான் அஞ்சு ஒட்டீஈ ன்னு போல்ட் ல டைப் பண்ணி இருக்காங்களே அப்புறம் ஏன் உங்களுக்கு முடியல்ல்லே :)) பூஸ் ??

  ReplyDelete
  Replies
  1. அது ஒட்டி மாதிரியா இருக்கு.. அனியனை எல்லோ போட்டிட்டு ஒட்டி.. பரோட்டா என ஊரெல்லாம் ஜொள்ளித் திரிகிறா:)) நான் நம்பமாட்டான் சாமீஈஈஈஈஈஈ:).. என் கண்ணுக்கு அங்கின அனியந்தான் தெரியுது:))).. எங்கிட்டயேவா:))..

   Delete
  2. தெரியும் தெரியும் :))
   நல்லா பாருங்க .ரொட்டி துண்டு இருக்கு .இனி வெட்டி வக்கும்போதில் இருந்து படம் போடறேன்

   Delete
 12. //சாலடுக்கு வெங்காயம் வெட்டுபவர்// சூப்பர் டைட்டில் அஞ்சூஸ். ;))) //சமோசா மோல்டில் போட்டு பொரித்து
  எடு(எடுக்க வைத்தேன் )த்தேன் .:)))// ம்.. அப்ப... வதக்கினதையும் ஃபோட்டோ எடுத்ததையும் சாப்பிட்டதையும் தவிர வேற ஒண்..டும் செய்யேல்ல. இதுக்கு சமையல் க்வீனோ!! எ.கொ.கெ.கி.இ!!!

  சீனிச்சம்பலை வேற மாதிரி செய்து சமோசாவாக்கி இருக்கிறீங்கள்.

  அது சில்லி ரொட்டி மாதிரி இல்லவே இல்லை அஞ்சூஸ், ஆனியன் ரொட்டீ.. ;)

  பப்பிக்கு அங்க கமண்ட் போட்டாச்சு.

  நானும்... இதே போல சமோசா செய்யப் போறேன்... க்றிஸ்மசுக்கு... நினைப்பு வந்தால். ;)

  ReplyDelete
  Replies
  1. சீனிச்சம்பலை வேற மாதிரி செய்து சமோசாவாக்கி இருக்கிறீங்கள். //

   ஆனா இன்னும் மியாவ் அதை கண்டுபிடிக்கவில்லை இமா :))

   Delete
  2. //அது சில்லி ரொட்டி மாதிரி இல்லவே இல்லை அஞ்சூஸ், ஆனியன் ரொட்டீ.. ;)//


   சாலடுக்கு வெங்காயம் வெட்டினவர் நிறைய வெட்டிட்டார் ..பூசார் வேறு சொல்லியிருந்தாங்க ..வெட்டின வெங்காயத்தை ப்ரிட்ஜில் வைக்க கூடாதென்று
   அதான் எல்லாம் போட்டு சமைத்தேன் ...

   Delete
  3. வேற ஒண்..டும் செய்யேல்ல. இதுக்கு சமையல் க்வீனோ!! எ.கொ.கெ.கி.இ!!!//

   awwww :))i made mutton rotti for hubby and daughter
   மட்டன் curry ரொட்டி மட்டன் பட்டிஸ் இதை அப்பாவும் மகளும் சாப்பிட்டாங்க இமா ..எனக்கு தான் வெங்காயம் ஸ்பெஷல் பட்டிஸ்

   Delete
  4. //நானும்... இதே போல சமோசா செய்யப் போறேன்... க்றிஸ்மசுக்கு... *****நினைப்பு வந்தால்.**** ;)//

   ஏன் றீச்சருக்கு என்ன பிரச்சனை அஞ்சு?:)).. அப்படி இருக்குமோ?:) சே..சே.. இருக்காதே:)) அதிரபதே!!!:)).

   இண்டைக்கு நேக்கு இருக்கு பட்டாசு:)).

   Delete
  5. ஆயிரம் வாலா ,சரவெடி :))

   Delete
  6. வாலா.. வாலா.. இது ஃபிரெஞ்சில சொன்னேனாக்கும்:).

   Delete
 13. அஞ்சூஸ் அந்த 'வெல்கம்' பப்பீஸ் ஒருவர் இங்கயும் தோட்டத்தில இருந்தார்; கண்ணாடி போட்டிருப்பார். கொஞ்ச நாளாக் காணேல்ல. நினைவு படுத்திட்டீங்கள். தேடிப் புறப்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அது ரொம்ப அழகு இமா நாங்க மூணு அளவில் வைத்திருந்தோம்
   இப்ப ரெண்டுபேர்தான் இருக்காங்க

   Delete
 14. அஞ்சூஸ்.... இமாவாவது ஒழுங்காக 'வதக்கி' இருக்கிறேனா? உடனே கமண்ட் பப்ளிஷ் ஆனால் தெரியும். டௌட்டா இருக்கு. ;)))

  ReplyDelete
  Replies
  1. //இனி வெட்டி (வக்கும்போதில்) இருந்து படம் போடறேன்//

   அஆவ் இன்றுஎனக்கு ரொம்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் எழுத்து மிஸ்டேக்ஸ் ..

   Delete
  2. ஐ... அஞ்சு மொடரேஷனை எடுத்திடாதீங்கோ:)..றீச்சர் அங்கின எப்ப எடுக்கிறாவோ:) அப்பத்தான் நீங்களும் எடுங்கோ:).... ஹா..ஹா..ஹா.. விடமாட்டமில்ல:).

   Delete
 15. வாவ் எல்லாமே சூப்பராக இருக்கு... சில்லி ரொட்டி தான் காரம் இல்லாமல் இருக்கு........ அப்பறம் நன்றி ஏஜலின்.. நீங்க சொல்லி தான் ரீமுவ் பண்ணினேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க faisa :)) சில்லி ரொட்டி அணியன் ரோட்டியாகிவிட்டது ..எனக்கு ரொம்ப காரமாயிடும்னு பதில் நிறைய மிளகா சேக்கல

   Delete
  2. வருகைக்கு நன்றி faisa

   Delete
 16. ம்ஹும்.... மீ இண்டைக்குன்னு ரொம்ம்ம்ப லேட்:(
  எல்லாம் போச்சே:(.........

  ஹாஆ...இருக்கு.....தொப்பிப்பப்பீஈஈஈ....:)

  அப்பா....யாரும் எனக்கு வேணும்னு கேட்கவே இல்லை.
  எனக்குத்தானேஏஏஏஏஏ!!! தொப்பிவைச்ச பப்பி எனக்குத்தானே:)))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பப்பி உங்களுக்காம்.. தொப்பி நேக்காம்:)

   Delete
  2. // பப்பி உங்களுக்காம்.. தொப்பி நேக்காம்:)//

   அதிரா...தொப்பி நேக்காம்:) சொன்னவுடனே நேக்கு சந்திரமுகி தொப்பி...தொப்பி...தொப்பி ஞாபகம் வந்துட்டூஊ:)))
   தொப்பி உங்களுக்கு குளிருக்கு போடவோ சரி. எடுத்துகோங்கோ;)

   எனக்கு பப்பி:) வா பப்பி விளையாட ...
   பப்பி பப்பி பாய்ந்து வா..
   பந்தை வாயில் கவ்வி வாஆஆஆஆஆஆ:))))

   Delete
 17. ரொம்ப அழகா சமத்தா இருக்கார் பப்பியார்:)
  primark paper bag எண்டு எங்கையோ பார்த்த ஞாபகம்.:))))

  ஒரு பேப்பர் ஷொப்பிங்க் பையைக் கூட விட்டுவைக்கேலை எங்கட அஞ்சு:)

  கல்லிலே கலை வண்னம் கண்டான் எண்ட பழைய பாட்டு ஞாபகத்துக்கு வருது. அது மாதிரி எல்லாத்திலும் கைவண்னம். நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..எனக்கு எவ்ளோ க்விளிங் பேப்பர் வாங்கினாலும் ரிசைக்கில் தான் மிக விருப்பம்

   Delete
 18. //சாலடுக்கு வெங்காயம் வெட்டுபவர் //

  எங்களுக்கு ஒரு அவசரத்துக்கேனும் உதவ எங்கட வீட்டில ஒருத்தரும் இல்லை. நீங்கள் என்னவெண்டா வெங்காயம் வெட்டுறத்துக்கும் ஆள் வைச்சிருக்கிறீங்கள்.
  பெரீய ஆள்தான் அஞ்சு நீங்கள்;)))

  // மைதா மாவு .....தேவையான அளவு பிசைந்து வைக்கவும்//

  ச்சும்மா மாவை பிசைஞ்சா சமோசாவுக்கு மாவு ரெடியோ;) கொஞ்சம் விவரமா சொன்னாத்தேன் என்னான்னனேன்;))

  சமோசா அருமையா வந்திருக்கு. படங்களே ரேஸ்ட் எப்புடீ என்டு கதை சொல்லுது.
  எனக்கு உள்ளே இருக்கும் filling ..காட்டிலும் மேல் மா தான் நல்ல கிறிஸ்பியா பார்க்க அழகா இருக்கு. அதை விபரமா சொல்லுங்கோ உடனே செய்து பார்க்க.:)..........

  சில்லி ரொட்டியும் பார்க்க அழகா இருக்கு.
  சமையல் க்வீன் அஞ்சு..... வாழ்க! வளர்க!!!

  ReplyDelete
  Replies
  1. @இளமதி ...பட்டிஸ் செய்ய பிசைவது போல தண்ணீரும் எண்ணையும் சேர்த்து பிசையணும் ....

   Delete
 19. தகவல் கிடைத்து ஓடியாந்தும் எனக்கு 49 ஆவது பந்தியில் தான் வெங்காய சமோசா, ஒரே கண்ணீர் ..... என் கண்களிலிருந்து. வெங்காயம் உரிச்சுக்கொடுத்ததால் இருக்குமோ .... நிர்மலா?

  ReplyDelete
 20. முதல் பந்தியில் முதல் ஆளாக மூக்கைப்பிடிக்க சமோசா சாப்பிட்ட அதிரடி அதிராவுக்கு ஜே ! விழித்திருந்த என்னைக்கூப்பிடாமல் எஸ்கேப் ஆனதற்கு என் கண்டனங்கள்.

  //athira October 24, 2012 1:13 PM
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீத 1ஸ்ட்டூஊஊஊஊஉ:))... சமோசா எனக்கே எனக்கா.... இம்முறை ஆருக்கும் பிச்சுப் பிச்சுக் கொடுக்க மாட்டேன்:).//

  நீங்க என்ன அதை [சமோசாவைத்தான் சொன்னேன்] பிச்சுப் பிச்சுக் கொடுப்பது? நானே உரிமையுடன் அதைப் பிச்சுப் பிச்சு எடுத்துப்பேனாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //முதல் பந்தியில் முதல் ஆளாக மூக்கைப்பிடிக்க சமோசா சாப்பிட்ட அதிரடி அதிராவுக்கு ஜே !//
   ஹையோ கண்பட்டிடப்போகுதே... அதிரபதே!! அதிரபதே!!.

   Delete
  2. இந்த அதிரா வந்து ஏதாவது வம்பு செய்யக்கூடும் என்றே கோபு அண்ணன் கண்ணைமூடிக்கிட்டு இழுத்துப் போத்திக்கிட்டு இன்று சீக்கரமே தூங்கியாச்சு.

   ஏதோ ஓர் உள்ளுணர்வு ... திடுக்கிட்டு எழுந்தால் நள்ளிரவு பன்னிரெண்டு. மீண்டும் மாட்டியாச்சு. ஐயா... ஜாமீஈஈஈ

   Delete
  3. //ஹையோ கண்பட்டிடப்போகுதே... அதிரபதே!! அதிரபதே!!.//

   சேச்சே .... கண்ணெல்லாம் படாது. கண்ணுமேலே மூக்குத்தான் வைக்கணும்ன்னு [படணும்ன்னு] ஸ்ட்ரிக்டா சொல்லிட்டீங்களே ! ;)))))

   அதே ,,,, அதே! அதிரபதே !!

   Delete
 21. athira October 24, 2012 1:16 PM
  பப்பிக்கு இப்பவே கிரிஸ்மஸ் தொப்பி போட்டாச்சு.. சூப்பர்ர்... பாருங்கோ நான் ஒரு குயிலிங்:) கார்ட் செய்யப்போறேன்..//

  குயிலிங் கார்டு செய்யும் கொப்பி வலது, இடது, கீழே, மேலே எல்லாம் எங்க நிர்மலாவுக்கு மட்டும் தான் உண்டு. [அதாவது ஏஞ்சலின் அஞ்சூவுக்கும் அவங்க மகளுக்கும் மட்டுமே உண்டு]

  குயிலைப்பார்த்து இனிய குரலில் பாடுவதாக நினைத்து மயில் அகவக்கூடாது. அப்புறம் அது ரசிக்கும் படியாக இருக்காது.

  மயில் மயிலாக தோகை விரித்து [அதாவது என்னாப்பெருசூஊஊ முட்டக்கோஸ் உரித்து] டான்ஸ் மட்டும் ஆடலாம். சொல்லிட்டேன். சொல்லிட்டேன். சொல்லிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. குயிலைத் தவிர ஏனைய பறவைகள் பாடக்கூடாதென இருந்திருந்தால் கானகம் மிக அமைதியாகவெல்லோ இருந்திருக்கும்... :)). சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)) எங்கிட்டயேவா?:)..
   ஓயமாட்டேன்:).. ஓயமாட்டேன்ன்:)... குப்பை மேட்டினிலே கொன்றென்னைப் புதைத்தாலும்... குயிலிங் கார்ட் செய்றது செய்றதுதேன்ன்:)))

   Delete
  2. சீக்கிரமா செய்யுங்க ..ஒன்னு ஒரு quilling card அல்லது தேம்சில் குதிப்பது

   Delete
  3. //ஓயமாட்டேன்:).. ஓயமாட்டேன்ன்:)...//

   ஆஹா! ஓயமாட்டாங்களாமே; நாம் வேறு தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு திரும்பவந்து மாட்டீட்டோமே! இப்போ என்ன செய்யறதுன்னு ஹேண்டும் ஓடலை ..... லெக்கும் ஓடலைன்னு என்னவோ சொல்லுவாங்களே ..... அதுவும் சரியாக நினைவுக்கு வல்லையே! ஜாமீஈஈஈ .... ;)))))

   //குப்பை மேட்டினிலே கொன்றென்னைப் புதைத்தாலும்... குயிலிங் கார்ட் செய்றது செய்றதுதேன்ன்:)))//

   விடமாட்டோமே விடமாட்டோமே ‘குயிலிங் கார்ட் செய்றதை’ இல்லை, மற்றொன்று வீராவேசமா அடுக்கு மொழியிலே சொல்லிட்டீங்களே அதை.

   அதைப் படித்ததும் கண்ணில் கண்ணீருடன் டைப்புகிறேன் இதை.

   அதுபோலெல்லாம் சொல்லாதீங்கோ ப்ளீஸ் ... தாங்கவே மாட்டார் கோபு அண்ணா ;(((((

   Delete
  4. ஹா..ஹா..ஹா.. எப்பூடியாவது நம்மளைக் குதிக்க வைக்கத்தான் திட்டம் போடீனம்:)).. வலையில மீன்கள் மாட்டலாம்.. தண்ணி மாட்டுமோ?:)) பூஸ்.. தண்ணி மாதிரியாக்கும்..க்கும்..க்கும்..:).

   Delete
  5. //ஹா..ஹா..ஹா.. எப்பூடியாவது நம்மளைக் குதிக்க வைக்கத்தான் திட்டம் போடீனம்:))..//

   இல்லை இல்லை. திட்டம் போட்டீனம் இல்லை.

   நீங்க கடைசிவரை குதிக்கவே மாட்டீங்கன்னு நல்லாவே தெரியும்.

   எல்லோரையும் புடுச்சு தண்ணியிலே தள்ளிவிட்டுடுவீங்கன்னும் நல்லாவே தெரியும்.

   பூஸ்=தண்ணி

   எல்லோரும் இப்போ பூஸிடம் அதாவது தண்ணியில்...;)

   // பூஸ்.. தண்ணி மாதிரியாக்கும்..க்கும்..க்கும்..:).//

   ஆஹா!

   ஒரு குவாட்டர், இல்லே ஒரு ஹாஃப், இல்லே ஒரு ஃபுல்லு, இல்லே இல்லே இல்லே எல்லாத்தையும் சேர்த்து அப்படியே ஒண்ணேமுக்கால் .... ராவா அடிச்சாப்போலே கிக்காயிடுச்சு.

   Delete
 22. //எல்லோரும் கண்ணில மூக்கு வைக்கப்போறீங்க:).//

  நாம் எல்லோரும் போய் அதிரடி அதிரா கண்ணிலே மூக்கை வைத்தால், போச்சு. போச்சு.

  அதில் மூக்குப்பொடி போடுவோர் இருந்தால் போச்சு போச்சு. வெங்காய எரிச்சலே தேவலாம்ன்னு ஆகிவிடும், அதிராவுக்கு.

  இது சம்மந்தமாக அதிரா கட்டாயமாக அவசியமாக இதைப் படிக்க வேணும். எட்டே எட்டு பகுதிகள் தான். முழுநீள [நீ...ண்...ட] நகைச்சுவை தான்.

  வைரம் வைடூர்யம் தங்கம் நவரத்தினம் எல்லாம் கலந்த ந்...கை...ச்...சு...வை. படிக்கக் கொடுத்து வைத்திருக்கணும். சொல்லிப்புட்டேன்.

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html

  ”வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.!
  புதிய கட்சி ”மூ.பொ.போ.மு.க.”
  உதயம்: பகுதி 1 / 8

  ReplyDelete
 23. athira October 24, 2012 7:19 PM
  //யாராச்சும் சமையல் குவீன் ன்னு ஒரு விருது அஞ்சுவுக்கு கொடுங்களேன்.//

  நான் தான் கொடுப்பேன்.

  ”ச மை ய ல் கு வீ ன்” அஞ்சூ வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  மேலும் கீழும் இடதும் வலதுமாக பக்கவாட்டிலும் பின்பிறமும் மேலும் ஓர் விருது [ஆறுதல் பரிசு போல அளிக்கப்படுகிறது]

  ” சா ப் பா ட் டு ரா மீ ” அதிராவும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  //ஹையோ எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ.. பீ பெயிண்டிங்:)).. இது வேற பெயிண்ட்:).//

  தெளிப்பதாவது. சுட்டாற்றில் வெள்ளமே பாய்ந்தாச்சு. பார்த்து மெதுவா மயக்கம் தெளிந்து எழுந்திருங்கோ, எழுந்திருங்கோ.

  சமையல் குவீனிடம் கேட்டு மேலும் ஒரு டஜன் சூடா சமோசா வாங்கிப் பிச்சுப்பிச்சு தின்னுங்கோ. நேக்குத் தர வேண்டாம், ப்ளீஸ். வயறு சரியில்லை. வேணும்போது நானே பிச்சுக்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. //” சா ப் பா ட் டு ரா மீ ” அதிராவும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! //

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ராமி இல்லை பூஸி:)) ஆக்கும்:).

   Delete
  2. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ராமி இல்லை பூஸி:)) ஆக்கும்:)//

   சரி ... சரி ... ஏதோ ஒண்ணு. கோச்சுக்காதீங்க.

   ”சா ப் பா ட் டு பூ ஸி” அதிராவும்

   வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

   இப்போ திருப்தியாப்போச்சா?

   அதிராவுக்குத் திருப்தின்னா
   அகில உலக அதிரா ரசிகர்மன்ற
   தலைவருக்கும் திருப்தியே.

   Delete
  3. அஞ்சூஊஊஊஊ இது சரி இல்லை... இது சரியே இல்லை சொல்லிப்புட்டேன்......

   நாந்தான் உங்களுக்கு // இளமதிOctober 24, 2012 9:41 PM // இந்த நேரத்தில
   *** சமையல் க்வீன் அஞ்சு..... வாழ்க! வளர்க!!! *** ன்னு பட்டம் கொடுத்தாப் பிறகு...

   அப்புறமா வந்த இவங்க
   // நான் தான் கொடுப்பேன் . ”ச மை ய ல் கு வீ ன்” அஞ்சூ வாழ்க! வாழ்க!! வாழ்க!!! //

   ங்கிறாரு...... இது சரி இல்லை ....... சரியே இல்லலேஏஏஏஏ;)))))

   Delete
  4. அன்பின் அதிரடி அதிரா,

   ஓடியாங்கோ .... ஓடியாங்கோ ....

   யங்க் மூனுக்கு என்னவோ சரியா இல்லையாம்.
   உடனே சரி பண்ணுங்கோ!
   பாவம் அவங்க .... ஏதோ புலம்பராங்க ....

   அர்ஜண்டு அதிரா ரொம்ப அர்ஜண்டூஊஊஊஊஊ

   Delete
 24. அன்பின் நிர்மலா,

  வெங்காய சமோசாவும், அதற்குத் தேவையான பொருட்களும், செய்முறை விளக்கங்களும், அந்த கார்ட் டும் எல்லாமே மிகவும் அழகாக [அய்ய்காக] உள்ளன.

  தாமதமானாலும் தகவலுக்கும், அழைப்பிதழுக்கும் நன்றி.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  [அதிரஸத்திற்குப்பிறகு முழுப்பூசணிக்காய் அளவுக்கு பெரிசூஊஊஊ ஆக ஏதோ ஸ்வீட் தரப்போவதாகச் சொல்லியிருந்தீங்கோ. அன்று முதல் அதே நினைவில் சாப்பாட்டு ராமனாகிய நானும், சாப்பாட்டு ராமியும் ... ;))))) ]

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் கட் ஒன்லி காரம் :))

   Delete
 25. வாவ்...ரொம்ப ரொம்ப அழகான பப்பி குட்டி...சூப்பராக இருக்கின்றது...

  சமோஸா டாப் டக்கர்...கலக்குறிங்க...

  ReplyDelete
 26. அஞ்சூ...... எனக்கும் இந்த் ரிசைக்கில் பேப்பெர்ல செயுறது பற்றி நிறைய்ய்ய டவுட்டூ இருக்கு. அப்புறம் கேட்கிறேன்:)

  அதுசரி.... இரவிரவா சமோசாவுக்கும் சில்லி ரொட்டிக்கும் போட்ட பின்னூட்டம் எல்லாம் ங்..கை.....:((

  அதை என்ன செஞ்சுட்டீங்க அஞ்சூஊஊஊ.....
  லேட்டா பின்னூட்டம் போட்டன் எண்டு தூக்கி ஆத்திலை வீசிப்போட்டீங்களோ....அவ்வ்வ்வ்வ்..;)

  ReplyDelete
  Replies
  1. ஓம் எல்லாம் தேம்ஸ்சில மிதக்குது, அதால என் தேம்ஸ் அழகு குறையுது.. உடனடியாக் கிளீன் பண்ணிடோணும் சொல்லிட்டன்:).

   Delete
  2. நீங்களே குதிச்சு கிளீன் செய்யலாமே :)) ஹெல்ப் வேணுமா குதிக்க :))

   Delete
  3. நோஓஓஓஓஓ.. தேம்ஸ்ல குதிக்க மாட்டோம்:)).. அதெல்லாம் கரையில நிண்டுதான் சவுண்டு விடுவம்:).

   Delete
  4. // நோஓஓஓஓஓ.. தேம்ஸ்ல குதிக்க மாட்டோம்:)).. அதெல்லாம் கரையில நிண்டுதான் சவுண்டு விடுவம்:).//

   ம்ஹும்.... யாரும்மா அது ......தேம்ஸு கூவ கரையில நின்னு சவுன்ட்டு வுர்ரது........
   ஓ! நம்ம ...சவுண்டுப்பார்ட்டி அட்டிர்ர்ரா;)) சர்தான்.. இவுங்களுக்கே இதே வேஏலையாபூச்சு:))))))

   Delete
  5. இளமதி October 26, 2012 7:43 AM
   // நோஓஓஓஓஓ.. தேம்ஸ்ல குதிக்க மாட்டோம்:)).. அதெல்லாம் கரையில நிண்டுதான் சவுண்டு விடுவம்:).//

   ம்ஹும்.... யாரும்மா அது ......தேம்ஸு கூவ கரையில நின்னு சவுன்ட்டு வுர்ரது........

   ஓ! நம்ம ...சவுண்டுப்பார்ட்டி அட்டிர்ர்ரா;))

   சர்தான்.. இவுங்களுக்கே இதே வேஏலையாபூச்சு:))))))//

   -=-=-=-=-=-=-=-=-

   அன்பின் அதிரடி அதிரா!

   எங்க போய்ட்டீங்க நீங்க? என்னால இதையெல்லாம் கேட்டுக்கிட்டு தாங்கவே முடியலை.

   நாக்கை பிடிங்கிக்கிட்டு காவிரியாத்துலே போய் விழுந்துடலாமான்னு தோணுது.

   நாக்கைத்தொட்டால் எச்சிலாகிடுமேன்னு பார்க்கிறேன்.
   மேலும் காவிரியாத்துலே இப்போன்னு தண்ணியும் இல்லை.

   அதனால் இவங்களை நீங்களே ஓடியாந்து டீல் பண்ணிக்கோங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   எனக்கு ஒண்ணும் தெரியாது ஜாமீஈஈஈஈஈஈஈஈ

   Delete
 27. உங்க எல்லோருக்கும் ஓர் ஊசிக்குறிப்பு:
  =====================================

  வாய்க்கு ருசியா வக்கணையா வேளாவேளைக்கு சமத்தா சமைச்சுப் போடறவங்களுக்கெல்லாம் ’சமையல் குவீன்’ன்னு விருது ஏதும் தரப்படுவதில்லை.

  ஏன்னாக்க, அவங்களுக்கெல்லாம், சூப்பரா சமைப்பதைத் தவிர வேறு ஒன்றுமே தெரிவதில்லை.

  சமைக்கறா மாதிரி பாவ்லா காட்டி, புய்ச்சுபுய்ச்சா ஏதாவது ரெஸிபி செய்யறேன்னு சொல்லி, ஆக்சுவலா ஒண்ணுமே செய்யாமல் எதையாவது போட்டோ புடிச்சி, பதிவு போட்டு, ப்ரொஜெக்‌ஷன் செய்யறவங்களுக்கு மட்டுமே விருது தரப்படுகிறதுன்னு .....

  தப்புத்தப்பா சிலபேருங்க நினைக்கிறாங்க. ஆனாக்க நான் அப்படி சொல்லி மாட்டிக்க மாட்டேன் ..... ஜாமீஈஈஈஈஈஈஈஈ

  உலக அழகி [அய்ய்க்கி] பட்டம் போலத்தான் இதுவும்.

  எல்லோருமே உலக அழுக்கி ஸாரி உலக அய்ய்க்கி ஸாரி உலக அழகியா ஆகிடமுடியுதா என்ன?

  அதிரபதே! ஸ்பெல்லிங்கு தப்புத்தப்பா வருது. அதுவும் கொஞ்ச நாளா மட்டுமே. அதிரஸம் சாப்பிட்டதிலிருந்தே இப்படித்தான்.

  மேற்கொண்டு நான் எதுவுமே சொல்வதாக இல்லை ஜாமீஈஈஈஈஈஈஈ .. மீ எஸ்கேப். அதிரபதே!!

  ReplyDelete
  Replies
  1. //எல்லோருமே உலக அழுக்கி ஸாரி உலக அய்ய்க்கி ஸாரி உலக அழகியா ஆகிடமுடியுதா என்ன? //

   என்ன கோபு அண்ணன் இண்டைக்கு என்னாச்சு உங்களுக்கு?:) டப்பு டப்பா உச்சரிக்கிறீங்க:)).. அது “உயக அயகி”:))

   Delete
  2. //மேற்கொண்டு நான் எதுவுமே சொல்வதாக இல்லை ஜாமீஈஈஈஈஈஈஈ .. மீ எஸ்கேப். அதிரபதே!!//

   நோஓஓஓஓ என் கொப்பி வலதை... தெரிந்து கொண்டும் எழுதிய குற்றத்திற்காக:)... மேன்மை தங்கிய, பெருமதிப்புக்குரிய, அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த.. நீதிபதி அவர்கள்(அது நாந்தேன்:)).. தங்களை உடனடியாகப் பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறார்:).

   Delete
  3. //என்ன கோபு அண்ணன் இண்டைக்கு என்னாச்சு உங்களுக்கு?:) டப்பு டப்பா உச்சரிக்கிறீங்க:)).. அது “உயக அயகி”:))//

   ஐய்யோ ஐய்யோ ! நீங்க உச்சரிச்சாத்தான் எதுவுமே அழகு!

   உயக அயகி; உயக அயகி; உயக அயகி; உயக அயகி;
   உயக அயகி; உயக அயகி; உயக அயகி; உயக அயகி;
   உயக அயகி; உயக அயகி; உயக அயகி; உயக அயகி;
   உயக அயகி; உயக அயகி; உயக அயகி; உயக அயகி;

   ஹைய்யா! உங்க வயதை ஒத்த 16 முறை இம்போஷீஸன் எழுதிப் பார்த்துட்டேன். இனி மறக்கவே மறக்காதூஊஊஊ

   ஆனால் 16 ஓ 61 ஓ இல்லை இரண்டுக்கும் சராசரியாகிய 38.5 ஓ ... மீண்டும் மறந்து போச்சுது, உங்க வயதூஊஊ ;)))))

   Delete
  4. //நோஓஓஓஓ என் கொப்பி வலதை... தெரிந்து கொண்டும் எழுதிய குற்றத்திற்காக:)...//

   தங்கையின் கொப்பி வலதினை அவ்வப்போது உபயோகித்துக்கொள்ள அண்ணனுக்கு உரிமை கிடையாதா? ;(((((

   மேன்மை தங்கிய, பெருமதிப்புக்குரிய, அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த.. நீதிபதி அவர்களை வணங்குகிறான் கோபு அண்ணன்.

   //(அது நாந்தேன்:))..//

   அதனால் மட்டுமே அன்பினால் வணங்குகிறான் கோபு அண்ணன்.

   [வேறு யாராவது அந்த நீதிபதியாக இருப்பாரேயானால் அவர் இந்நேரம் பீஸ் பீஸ் தான்]

   //தங்களை உடனடியாகப் பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறார்:).//

   நள்ளிரவில் தூக்கம் வராமல் தான் இருக்கிறேன். இழுத்துச் சென்று ஆஜர் படுத்திக்கொண்டால் ஆசையுடன் வருவேன்.

   இதைவிட்டல் பிரித்தானியா நீதிமன்றத்தை இந்த ஜன்மத்தில் பார்க்க எனக்கும் சான்ஸே கிடைக்காது, மை லா....ர்....டு [லார்டு லபக்கு தாஸ் இல்லை]

   Delete
  5. // என்ன கோபு அண்ணன் இண்டைக்கு என்னாச்சு உங்களுக்கு?:) டப்பு டப்பா உச்சரிக்கிறீங்க:)).. அது “உயக அயகி”:))//

   இது நல்ல இருக்கேஏஏ:)))

   உயக அயகி அதிரா... உயக அயகி அதிரா......
   உயக அயகி அடிடா... உயக அயகி அடி..ரா.......

   ச்சே:(... டங்கு..சிலிப்பாகுதே:))))))

   Delete
  6. அ....தி....ராஆஆஆஆஆஆஆ

   ஓடியாங்கோ .....

   //உயக அயகி அதிரா... உயக அயகி அதிரா......
   உயக அயகி அடிடா... உயக அயகி அடி..ரா.......//

   ன்னு ஏதேதோ எளிதிட்டாங்கோஓஓஓஓஓஒ

   //ச்சே:(... டங்கு..சிலிப்பாகுதே:))))))//

   ஹையோ, ஏதோ ட்ங்குல ... ஸ்லிப்பாகியும் போச்சாம்.

   பாடாய்ப்படுத்தும் கோஷ்டியாக உள்ளது. நேக்கு ரொம்ப பயமாயிருக்குது ..... ஜாமீஈஈஈஈஈஈ .... மீ எஸ்கேப்.

   Delete
 28. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா ,இளமதி மற்றும் கோபு அண்ணா .

  ReplyDelete
 29. சமோசா படமும் செய்முறையும் நல்லா இருக்கு ஆலு வேண்டாமா

  ReplyDelete
  Replies
  1. இது வெறும் வெங்காய பட்டிஸ் லக்ச்மிம்மா ..ஆலு போட்டது தனியே செய்வோம் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 30. //றீச்சர் அங்கின எப்ப எடுக்கிறாவோ// ம்... ;) இனி... மாட்டவே மாட்டா போல இருக்கு அதீஸ்.

  ReplyDelete
 31. இது சமோசாவா அல்லது சோமாசியா, வெங்காய சோமாசி
  சரியா
  உப்பு, சர்க்கரை , சோய சாஸ் புதுமை தான் எத்தனை கொடுத்தாலும் சாப்பிடுவேன்


  ReplyDelete
 32. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 33. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete