அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/26/12

Quilled Cards                                                                                          
சமீபத்தில் செய்த இரண்டு quilling வாழ்த்து அட்டைகள் 
இரண்டிலும்  beehive டெக்னிக் பயன்படுத்தியிருக்கிறேன் 
 வீடியோ லிங்க் இங்கே 


http://quilling.blogspot.co.uk/2006/06/free-quilling-pattern-basic-shapes.html

Bee Hive Quilling


                                                                    

வார இறுதியை சந்தோஷமாக கொண்டாடுங்க.                                                                                   
                                                                                      

11 comments:

 1. அஞ்சலின் அக்காள் பொறுமையின் சின்னம் அழகிய காட் செய்யும் விதம் சொல்லித் தந்து இருக்கின்றா எனக்கு முடியாது செய்ய ஹீ

  ReplyDelete
 2. வார இறுதியும் வேலை :)))

  ReplyDelete
 3. Lovely Angel. Will come back again 4 a 2nd look.

  ReplyDelete
 4. இரண்டும் அழகு... அருமை...

  மிகவும் பிடித்தது இரண்டாவது...

  நன்றி...

  ReplyDelete
 5. அஞ்சு! அருமை. அழகான வாழ்த்து அட்டைகள்.
  இந்த டெக்னிக் நீங்கள் சொல்லி நானும் செய்து பார்த்தேன். மிக இலகுவான டெக்னிக்.

  உங்கள் கைவண்ணம் மிக அழகாக தெளிவாக உள்ளது.
  வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
 6. மேலே காட்டியுள்ள வாழ்த்து அட்டைகள் இரண்டுமே அருமை.

  //உங்கள் கைவண்ணம் மிக அழகாக தெளிவாக உள்ளது.//

  அதே அதே !!

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  கோபு அண்ணா

  ReplyDelete
 7. ஏஞ்செல் ரெண்டு கார்ட்ஸ் உம ரொம்ப அழகா இருக்கு

  ReplyDelete
 8. வந்தாச்சு. :) ரெண்டுமே அழகா இருக்கு அஞ்சூஸ். க்யூட்.

  ReplyDelete
 9. இரண்டுமே ரொம்ப அழகாக இருக்கு. அதிலும் அந்த டிரெயின் ரொம்பபபப....அழகு..

  ReplyDelete
 10. அழகான கார்டுகள்..அந்த வீடியோவும் பார்த்தேன், நல்லா பொறுமையா செய்யறீங்க ஏஞ்சல் அக்கா! எனக்கு இன்னும் சமைக்கவே வரமாட்டேன்னுது, எப்ப க்ராஃப்ட்ஸ் பக்கம் போவேனோ தெரில! ;) :)

  ReplyDelete
 11. இரண்டும் அருமை. ரயில்வண்டி ரொம்பவே அழகு.

  ReplyDelete