அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/3/12

நூறாவது பதிவு :))

எனது நூறாவது பதிவு :))

நன்றி !! நன்றி 
என்னை பின்தொடர்வோர் மற்றும் தவறாமல் ஊக்குவிப்போர் 
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் 
சிறு விருந்து :))))))))
                                                                                    
                                                                                            
பூரி கிழங்கு மசாலா ..                                                                                                                                                                       
சாதத்துடன் சாப்பிட நெல்லிக்காய் மோர்க்குழம்பு :))
நேந்திரம்பழ பிரதமன் ,ஆப்பிள்,பனானா ஸ்மூதி 
ரோஸ் எசன்ஸ் சேர்த்த அகர் அகர் ஜெல்லி
மாம்பழ ஜூஸ் சேர்த்து செய்த flower shape  ஜெல்லி !
பாசிபருப்பு ,பச்சை நிற லென்டில்ஸ் அதாவது மைசூர் பருப்பு 
வறுத்து சேர்த்த மிக்சர் .


                                                                                


பிடித்தமானவற்றை எடுத்துக்கோங்க :)))

இவற்றிற்கான செய்முறை பிறகு வரும் 


85 comments:

 1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அக்கா !! மிக்க நன்றி முதல் வருகைக்கும் வாழ்த்தியதற்கும் ..மிக்க சந்தோஷம்

   Delete
  2. நோஓஓஓஓஓ நாந் தேன் முதல் வந்திருக்கிறேன் அஞ்சு... அகர் அகர் எல்லாம் எனக்கே...

   Delete
 2. வாழ்த்துக்கள் அக்கா

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தம்பி .

   Delete
 3. அவ்வ் முதல் வாழ்த்து மிஸ் ஆகிருச்சே அக்கா, ராஜேஸ்வரி அக்கா முந்திக்கிட்டாங்க!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தம்பி .

   Delete
 4. இதோ பார்ரா அரசன் அண்ணனும் முந்திடாங்க! :(

  ReplyDelete
 5. 100-ங்றது சின்ன விஷயம் இல்லை அக்கா.. ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க! :) :)

  இதே ஸ்பீடுல அப்பிடியே 1000 வரட்டும்!

  தொடர்ந்து தங்குதடையின்றி வலையுலகில் பயணித்து உங்கள் திறமையை நிரூபியுங்கள்! :)

  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. 100-ங்றது சின்ன விஷயம் இல்லை அக்கா.. ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க! :) :)//


  அவ்வவ் :)௦ஆயிரமா :))
  உங்களுக்கு தான் எல்லா பழப்ரதமனும் ::))) எடுத்துக்கோங்க

  ReplyDelete
 7. அஞ்சு உங்க 100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்க பூரி மசாலாகிழங்கும்,மாம்பழ ஜெல்லியும்தான் எனக்கு வேணும்.
   நீங்க இன்னும் நிறைய பதிவுகள் போடனும் அஞ்சு.நேரம் கிடைக்கும்போது போடுங்கள்.

   Delete
  2. வாங்க ப்ரியா:)) உங்களுக்கு டி எச் எல் பார்சலில் அனுப்பிட்டேன்
   பூரி ஆறுமுன் சாப்பிடுங்க .வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ கேட்டாவோ டி ஏச் எல்ல அனுப்பச்சொல்லி:))... மேசைக்குக் கீழ இருக்கிற பூஸுக்குக் கொடுக்காமல்:)) டி ஏச் எல்ல பார்ஷலாம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   Delete
 8. 100 க்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...

  மாங்காய் இஞ்சி என்பது பார்ப்பதற்கு இஞ்சி போலவும்,சுரண்டி பார்த்தால் மாங்காய் வாசனையும் வரும்.நீங்கள் சொல்வது போல் மெலிதாக நீளவாக்கில் இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 9. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!! அக்கா, நீங்கள் இன்னும் பலநூறு பதிவுகள் எழுதோணும்! உங்கள் அன்புத் தம்பியின் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ முருகா... திருப்பரங்குன்றத்து முருகா!!! இந்த அக்கா - டம்பி பாசம் பார்த்து எனக்கு என்னமோ ஆகிடுமோ எனப் பயம்மாக் கிடக்கே:)).. கொஞ்சம் நில்லுங்கோ எதுக்கும் நான் ஒருக்கால் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போயிட்டு வந்திடுறென்ன்..:)) டக்கென நிண்டிடும்போல இருக்கே முருகா!!!..

   Delete
  2. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி Mani.

   Delete
 10. நூறு பதிவுகள் !!!!!! வாழ்த்துக்கள் தோழி.

  சாப்பாடு போட்டு அனுப்புற உங்க நல்ல மனசுக்கு தேங்க்ஸ்பா


  வெரி டேஸ்டி...ம்... :))

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி Kousalya

   Delete
 11. வாழ்த்துகள்.100ஆவது பதிவுக்கு செம விருந்தா?

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 12. உங்களின் நூறாவது பதிவுக்கும் , அது மேன்மேலும் தொடரவும் வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 13. அட!நூறா????வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்!!!!இந்த "அண்ணனோட"வாழ்த்துக்களையும் பிடிங்க.ரொம்ப வெயிட்டா இருக்கும்,ஜாக்கிரதையாப் புடிச்சுக்கோங்க.கூடவே,உங்க அன்புத் தங்கை குட்டித் தங்கை,கருவாச்சி "கலை"யோட வாழ்த்துக்களும்!!!!(லப் டப் ஒயர் வூட்டிலயாம்)

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
  2. சிஸ்டரும் காப்பி பேஸ்ட் பதில் போட ஆரம்பிச்சுட்டா,ஹ!ஹ!ஹா!!!!

   Delete
 14. அப்பா பூசுக்கு முன்னே நான் வந்திட்டேன் :)) வாழ்த்துக்கள் அஞ்சு. சாப்பாடு எல்லாமே சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கொஞ்சம் குனிஞ்சு பாருங்க:)) உங்களுக்கு முன்னமே நாங்க வந்து மேசைக்கு கீழ இருக்கிறமாக்கும்:))

   Delete
 15. அஞ்சு இந்த நேரத்தில் மறக்காம உங்க வீ.காரருக்கு நன்றி சொல்லுங்க ஏன்னா நீங்க recycle பண்ண வெச்சு இருந்த கிராப்ட் ஐடேம்ஸ் எல்லாம் தவறுதலா தூக்கி போட்டதால தானே நீங்க சமையல் பதிவா போட்டு ஜமாயக்குறீங்க ?

  இன்னும் பல நூறு , ஆயிரம் பதிவுகள் போடுவதற்கு வாழ்த்துக்கள் அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 16. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 17. நிர்மலா, தங்களின் நூறாவது பதிவுக்கு என் அன்பான இனிய வாழ்த்துகள். நான் பூரிமஸாலை முழுவதுமாக எடுத்துக்கொண்டேன். நல்ல ருசியோ ருசி. மிக்க நன்றி. ;)))))

  பிரியமுள்ள
  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 18. வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்களால் நீங்கள் நெருங்க
  வேண்டிய இலக்கை எந்தத் தடையும் இன்றி தொடர !...அறுசுவை
  அன்னத்துடன் வரவேற்ப்பு தந்த தங்களுக்கு மிக்க நன்றி தோழி :)

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

   Delete
 19. வாழ்த்துகள் வாழ்த்துகள் ஏஞ்சல்.உந்தச் சாப்பாடெல்லாம் முடிஞ்சுபோச்சோ....இன்னும் கிடக்கோ.ஒரு பார்சல் அனுப்பிவிடுங்கோ அதிரா வரமுந்தி....இன்னும் இன்னும் சாப்பாடாய் எழுதுங்கோ.நான் வயித்தெரிச்சலோட வாழ்த்துவன் !

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ஹேமாவுக்கு நிறைய ஐஸ்போட்டு ஒரு கப் மோர் கொடுங்கோ அஞ்சு:)).. இது பாட்டி வைத்தியம்:).

   Delete
  2. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 20. அஞ்சு 100வது பதிவா? அடேயப்பா எவ்வளவோ ஸ்பீட்டா வந்துட்டீங்க:)
  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!
  இன்னும் இன்னும் நிறைய பதிவுகள் இட்டு மென்மேலும் வளர வேண்டுமென உளமார வாழ்த்துகிறேன்.
  உணவுகள் அத்தனையும் கண்ணைப்பறிக்கிறது. அதற்ககுள் கோபு அண்ணா பூரி கிழங்கு மசாலா முழுவதையும் எடுத்துட்டாரா? கர்ர்ர்ர்ர்ர்ர்;))
  சரி அண்ணாவுக்குதானே. விட்டுக்கொடுத்திட்டு எனக்கூஊஊஊஊ பனானா ஸ்மூதியும் கொஞ்சூண்டு மிக்சரும் எடுத்துக்கிறேன்.
  மிக்க நன்றி அஞ்சு!!!

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பெரீய கர்ண பரம்பரை:) விட்டுக்கொடுக்கிறாவாம்ம்:)).. ஏதோ தாங்களே தங்களுக்குள் புறிச்செடுக்கினம்:)).. நாங்க விட்டு வச்சால்தானே:)

   Delete
  2. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 21. 100 பின்தொடர்பவர்களுடன்
  100 வது பதிவு விருந்து கொடுத்தமைக்கு நன்ரி
  தொடர்பவர்களும் பதிவுகளும்
  ஆயிரம் ஆயிரமாய்ப் பெருக
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 22. வாழ்த்துக்கள்

  உங்களின் செய்முறை எதிர்பார்க்கிறேன் பூரி கிழங்கு மசாலா,நெல்லிக்காய் மோர்க்குழம்பு..

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 23. ஹே ஹே நான்தான் FIRSTU

  வாழ்த்துக்கள் அக்கா
  இன்னும் அதிக பதிவுகள் போட்டு பதிவு உலகை ஸ்தம்பிக்க வைக்க வேண்டுகிறோம்


  பூரி மசாலா பார்சல்....

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 24. பூசாரின் ஆசியில்
  தொடரட்டும் பயணம்

  ReplyDelete
  Replies
  1. இவரை எங்கயோ பார்த்திருக்கிறனே:)

   Delete
 25. 100வது பதிவில் விருந்து மட்டும்தானா?உங்க ஸ்பெசலானா ஒரு கிராப்ட் ஒர்க்குடன் பதிவிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.விருந்து பலமாக இருந்தாலும் 100வது பதிவை எளிமையா முடிச்சிடின்களே !!.மேலும் பற்பல பதிவுகள் படைத்திட வாழ்த்துகள்.நெல்லிக்காய்லாம் உங்க ஊரில் கிடைக்குதா?

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 26. 100 ஆவது பதிவு இன்னும் ஆயிரம் தொடரட்டும் அஞ்சலின்! தனிமரம் குடும்பத்தில் அஞ்சலின் ஒரு வழிகாட்டி எப்படி பூரிக்கிழங்கு மசாலா மட்டுமா !சப்பாத்தியும் தான்! தொடருங்கோ இன்னும் பல பயணம் கூட வரத்தயார் !

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 27. ஆஹா 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அஞ்சு... என் 100 ஆவது பதிவை வெளியிட்ட நேரம், எனக்கிருந்த மகிழ்ச்சி நினைவுக்கு வருகிறது.. இந்தாங்கோ பிடிங்கோ:).

  http://www.funnycutepics.com/wp/wp-content/uploads/2011/02/kitten-with-flower.jpg

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 28. அதென்னது “பிரதமரோ” முடியல்ல சாமி:).

  அதெப்படித்தான் அகர் அகர் எல்லாம் உங்களுக்கு இப்பூடிக் கட்டியா வருதோ?

  ஜெலி மட்டும்தான் பவுடர் வாங்கிச் செய்தால் எனக்கு வரும், மற்றும்படி எதுவும் வருகுதில்லையே:))

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 29. புளொக் ஓனர் 2 நாளாகத் தலை மறைவு.. கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு.. சிவப்பு நிற “அகர்” அக்கா இலவசம்:)

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 30. வாழ்த்துக்கள் ஏஞ்சல் அக்கா! விருந்து அருமை! இன்னும் பலநூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 31. நூறவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க,விருந்து சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 32. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
  ஜெல்லிகள் மிக அருமை

  ReplyDelete
 33. எங்களுக்கு பிடித்த பூரி கிழங்கும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 34. 100 பதிவுகள் முடித்ததற்கு மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள் ஏஞ்சலின்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிஅக்கா

   Delete
 35. அஞ்சு என்று கூப்பிடலாமா? 100 பதிவுகள் பூர்த்தி செய்து
  விட்டதற்கு அன்பும் ஆசிகளும். வாழ்த்துக்கள் . அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தாராளமா அழைக்கலாம் .மிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்தியதற்கும்

   Delete
 36. வாழ்த்துகள்

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  வலைப்பூ தலையங்க அட்டவணை
  info@ezedcal.com
  http//www.ezedcal.com

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

   Delete
 37. 100 வது பதிவிற்கும்
  இது ஆயிரம் ஆயிரமாய் வளர்ந்து
  பெறுகவும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிஅண்ணா ..

   Delete
 38. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின். இன்னும் பல பயனுள்ள பதிவுகள் இடவும் வாழ்த்துக்கள். விருந்து சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி Geethaa.

   Delete
 39. ஆஆஆஆஆஆஆஆஅ அக்கா எப்புரி இக்குரிங்க ....நூறு பதிவா கலக்கல் ....சூப்பர் அக்கா ...


  என்னோட வாழ்த்துக்களும்,,,

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு!இவ(உங்க பாசத் தங்கை)எதுக்கோ அடிபோடுற மாதிரித் தெரியல?????ஹ!ஹ!ஹா!!!!!!!

   Delete
  2. ஆஆஆ என் செல்ல தங்கை வாம்மா கலை ...நன்றி வாழ்த்துக்களுக்கு

   Delete
  3. சே சே அப்படியெல்லாம் இருக்காது யோகா அண்ணா ..
   ஆனா என்னை கொஞ்சம் கூட கலாட்டா செய்யாம அமைதியா வந்திருக்கறத பார்த்தா ......:))

   Delete
  4. இருபதாம்(20)தேதி ஆப்படிச்சு விடுங்க,ஹ!ஹ!ஹா!!!!

   Delete