அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/25/12

பிறந்த நாள் வாழ்த்து/ தேங்காய் பால் முறுக்கு


எங்கள் பிரியமான அம்முலுவுக்கு(பிரியசகி ப்ளாக் )
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்க நண்பர்கள் 
அனைவரும்  சேர்ந்து வாழ்த்துகிறோம் .

                                                                               
http://www.youtube.com/watch?v=1ZdE7HUAd04
மேலிருக்கும் you tube வீடியோ பார்த்து கொஞ்சம் மாற்றி 
எனது முறையில் செய்தேன் .நான் இரவு நேரங்களில் க்வில்
செய்வதால் படங்கள் தெளிவாக இராது .கீழே இருப்பது எனது 
ஆங்கில வலைப்பூவில் உள்ள  செய்முறை Tutorial .

இதோ எனது பிறந்த நாள் வாழ்த்து அட்டை .
Tutorial

 படம் பார்ப்பது மிக மிக குறைவு :)) சில  பாடல்கள் இசையும் 
குரலும் மிக அருமையாக இருக்கும் 
ஆனா காட்சிகள் ((((ம்ம்ஹூம்  
ஏதோ நினைவுக்கு வந்த பாடல்களை இணைத்திருக்கிறேன் 
 பாடல்களை கேட்டு  நான் செய்த முறுக்கையும் சாப்பிட்டு 
 ரசியுங்கள் ..:))
முறுக்கு மகி ரெசிப்பி பார்த்து செய்த தேங்காய் பால் முறுக்கு 
              


                                                                                                                                                                         

                                               

                                      
           

 எல்லாரும் வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க  :))                                                                 

40 comments:

 1. என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள் பிரியசகியிடம்!

  வாழ்த்து அட்டை அழகு!

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.

   Delete
  2. மிக்க நன்றி தம்பி

   Delete
 2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அம்முலுவுக்கு வாழ்த்துக்கள்...

  சூப்பர் முறுக்கு.. எனக்கும், எம் வீட்டில் அனைவருக்குமே இது பிடிக்கும், இதை நாங்கள் ஊரில் “கருக்கு முறுக்கு” எனச் சொல்வோம். கருக்கு என்றால், பனை ஓலை.. மட்டையைச் சொல்வார்கள்.. அந்த மட்டையில் கருகருவென முள்ளிருக்கும்... அதை வைத்தேதான் இப்பெயர் வந்ததென நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதிரா உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.

   Delete
  2. ஒவ்வொருவரும் ஒருமாதிரி சொல்வார்கள்.எங்கள் அம்மா முள்முறுக்கு எனச்சொல்வர்கள்.

   Delete
 3. கார்ட் சூப்பர். எனக்கொரு சந்தேகம் அஞ்சு... உள்ளே வெட்டிய துண்டுகளை சுற்றிச் சுற்றி வைக்கிறீங்கதானே? அதை எப்படி ஒட்டுவீங்க? ஏனெனில் அடிப்பார்கம் மிகவும் மெல்லியதெல்லோ, அதெப்படி நிறைய கம் போட்டு ஒட்ட வேண்டுமோ அல்லது முடிவுகளை மட்டும் ஒட்டினால் போதுமோ... இதுக்காகத்தான் நான் எப்பவும் ஸ்ரெப் பை ஸ்ரெப் படங்களை எதிர்பார்க்கிறனான்.

  ReplyDelete
  Replies
  1. பூஸ் உங்களுக்குன்னே இணைப்பு கொடுத்தேன் பார்த்து செய்யுங்க

   Delete
 4. அம்முலுக்கு என் வாழ்த்துக்கள தெரியபடுத்தவும்.
  முறுக்கு சூப்பரோ சூப்பர். நான் அடிக்கடி சிறு வயதில் கொரிப்பது....
  ஓ சாந்தி ஓம் படம் நினைத்தால் மறக்க முடியாத ஒரு நகைச்சுவை சம்பவம் ஒன்று நினை வுவருது...

  ReplyDelete
  Replies
  1. ஜலீலா உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.

   Delete
  2. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜலீலா ..
   OSO ..அது என்ன நகைசுவைன்னு சொல்லுங்க :))

   Delete
 5. வணக்கம்,அஞ்சலின்!போச்சு,முறுக்கு போச்சு!!!கொஞ்சம்?!............லேட்டோ?

  ReplyDelete
  Replies

  1. வாங்க அண்ணா வணக்கம்
   லேட்டா வந்தாலும் முறுக்கு உண்டு

   Delete
 6. அன்புள்ள நிர்மலா,

  முறுக்கு சூப்பர்!

  தங்கள் தோழியின் பதிவுக்குச்சென்று பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிவிட்டு, அவர்களுக்கும் நான் 10 ஆவது follower ஆகிவிட்டு வந்துள்ளேன்.

  வாழ்த்து அட்டைகளும் அருமை.

  அன்புடன்,
  vgk

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணா நீங்க வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.

   Delete
  2. மிக்க நன்றி கோபு சார் .

   Delete
 7. தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் இராஜஇராஜேஸ்வரி.

   Delete
  2. மிக்க நன்றி அக்கா

   Delete
 8. அம்முலுக்கு என் வாழ்த்துக்கள தெரியபடுத்தவும். பாடல்கள் அருமை.. முறுக்கு சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் சிநேகிதி.

   Delete
  2. மிக்க நன்றி Faisa

   Delete
 9. கிராமத்துக் கருவாச்சி "கலை"காமென்ட்;;;;;;;;அஞ்சு அக்கா அத்தான் மேல் உங்களுக்கு என்ன கோபம்?அத்தான் பல்லை உடைக்க ஏன் முடிவு செய்தீங்க?எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்!உங்க பதிவு பத்தி நிறைய பேசணும்.இப்போ எனக்கு நெட் ப்ராப்ளமா இருக்கு!கொஞ்ச நாளில எல்லாம் சரியாயிடும்.-----அம்முலு அக்காவுக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!---அதோட அஞ்சு அக்காவுக்கும் என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!!!விரைவில் சந்திப்போம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் யோகாஅண்ணை.

   Delete
  2. மிக்க நன்றிகள் கலை.

   Delete
  3. இப்போ எனக்கு நெட் ப்ராப்ளமா இருக்கு!கொஞ்ச நாளில எல்லாம் சரியாயிடும்.//

   லைக்கு நெட் ப்ராப்ளம் தெரிஞ்சுதானே நான் போஸ்ட் போட்டேன் ஆனாலும் கமென்ட் எப்படியோ வருதே அவ்வவ்

   Delete
 10. அன்பு அம்முலுவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

  பகிர்வுக்கும் பலகாரத்திற்கும் மிக்க நன்றி அஞ்சு:)

  பிரியசகிக்கென்றே செய்த வாழ்த்து அட்டை போல P என்னும் எழுத்தும் சேர்த்து மிக அழகாக இருக்கிறது.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இளமதி உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

   Delete
  2. இளமதி சரியா உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க :)).மிக்க நன்றி

   Delete
 11. வாழ்த்திதழ் அருமை ஏஞ்சல். ப்ரியாவுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. என்னுடைய வாழ்த்துக்களும்

  முதல் ஆளா முறுக்கை எடுக்கலாம் பார்த்த முடியலையே
  அதனால அக்கா முறுக்கு பார்சல் pls...

  கார்டு நீங்க செய்யுற ஒரு கார்டும் அழகு

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை சிவா பார்சல் அனுப்பறேன் .வருகைக்கும் கருத்துக்கும் அம்முலுவை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி சிவா

   Delete
 13. உங்க வாழ்த்துக்களுக்கும்,வாழ்த்து அட்டைக்கும்,பாடலுக்கும் மிக்க நன்றிகள் அஞ்சு.

  ReplyDelete
 14. ம் முறுக்கு.செய்துபார்க்கனும்.

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்க ப்ரியா ..மிக மென்மையா வாயில் அப்படியே கரைகிறது ..அவ்ளோ ருசி

   Delete
 15. ஆஹா, அம்முலு பிறந்தநாளா? அதுவும் மிஸ் பண்ணிட்டேனா? அவ்வ்வ்...

  அட்வான்ஸா அடுத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்முலு! :)

  என் குறிப்பைப் பார்த்து தே.பால்முறுக்கு செய்து போட்டோவும் போட்டு அசத்தியதுக்கு அன்பான நன்றிகள் ஏஞ்சல் அக்கா! கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கிறீங்க நான் இல்லாதப்போ! ;) :)

  ReplyDelete