அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/6/12

சமையல் !!நெல்லிக்காய் ரசம் /கைவினைபக்கம்


அமெரிக்க இளம்புயல்!டெடிபேர் மஞ்சள்பூ தேவதைக்கு 
இது..

                                                                      
                                                                                       
கிரிஜா ஆசைப்பட்டாங்க 
ஆசையை  நிறைவேற்றியாச்சு 
இது உருளைக்கிழங்குகட்லட்.

கிரிஜா  AND மஞ்சள்பூ தேவதைக்கு 
இது..
    சைவ கட்லட்..மக்கள்ஸ் அதில் உள்ள சின்ன கட்லட்  
கலிங்கத்து இளவரசிக்கு                                                                          
அப்புறம்  மகிரெசிப்பி   பார்த்து செய்த ஈசி உருளை வறுவல் 
ஜலீலாக்காரெசிப்பி பார்த்து செய்த நெல்லிக்காய் சாதம் 
கொல்லஜில் இருப்பது  ஆஸ்மி மாதிரி இருக்கும் phoenni..
மெல்லிய இடியாப்பம் போல் இருக்கு அத்துடன் பால் 
சர்க்கரை சேர்த்து சாப்பிட்டா  யம் யம்  :PPP

நெல்லிக்காய் ரசம்

தேவையானபொருட்கள் 

ஐந்து அல்லது ஆறு நெல்லிக்காய்கள் 
மசிய வேகவைத்த   துவரம்பருப்பு,(அரைகோப்பை)
ரசம் பொடி...இரண்டு  தேக்கரண்டி 
சாம்பார் பொடி...ஒருதேக்கரண்டி 
தக்காளி.ஒன்று 
இஞ்சி சிறு துண்டுஅல்லது சுக்குத்தூள்ஒருதேக்கரண்டி 
கறிவேப்பில..ஒருகொத்து 
கொத்தமல்லி இலைகள் கைப்பிடியளவு 
பூண்டு..two cloves:))))
தாளிக்க..வற்றல் மிளகாய்/கடுகு 
நகம்அளவுவெல்லம் 
உப்பு....தேவையான அளவு 
செய்முறை 

நெல்லிக்காய்களை கழுவி துடைத்து சிறிய துண்டுகளாக 
வெட்டிக்கொள்ளவும் 
 தாளிக்க கொடுத்தவற்றுடன்(கடுகுவற்றல்மிளகாய்  
/ரசபொடி சாம்பார்பொடி கறிவேப்பிலை நசுக்கிய இஞ்சி 
/தட்டியபூண்டு /பெருங்காயத்தூள்/தக்காளி )
வெட்டிய நெல்லிதுண்டுகளை  தாளித்துமிதமானதீயில்
வைக்கவும்அந்தசூட்டிலேயே வெந்துவிடும் கரண்டியால்
நசுக்கினால் மசியும்அத்துடன் வேகவைத்தபருப்பு/water
சேர்த்து கொதிக்கவிடவும் .இறுதியில் கொத்தமல்லி
இலை சேர்த்துஇறக்கவும் 
.இறக்கு முன்னர் வெல்லதுண்டு சேர்த்த கொதிக்க 
வைத்து இறக்கவும் 
காராசாரமான நெல்லிக்காய் ரசம் உடலுக்கும் மிகநல்லது 


ரசம் கொதிக்கும் போது எடுத்த படத்தில்!!!!!!!!!!!!!
                                                                               
எனக்கு ஒரு உருவம் தெரிகிறது 
உங்களுக்கு தெரிகிறதா ஆஆஆ :))
மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன் .cheeeeers :))))

                                                                                  

67 comments:

 1. ஆஆஆஆஆஆஆஆஆ மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:))))))

  ReplyDelete
 2. எனக்கு ஒரு உருவம் தெரிகிறது
  உங்களுக்கு தெரிகிறதா ஆஆஆ :))//

  தெரிகிறதே.. அதைப் புய்ப்பம் எனவும் சொல்லலாம், இல்ல நீங்க சொல்வது போலவும் சொல்லலாம்:))))

  ReplyDelete
  Replies
  1. அதூ பூ பூ >>>>பூஸ் ஸ்ஸ்ஸ்:))))))))))))))))))

   Delete
  2. பூ....... இடைவெளி நிரப்புக:)

   Delete
  3. /பூ....... இடைவெளி நிரப்புக:) /எத்தனை மார்க் கேள்வின்னு சொல்லுங்க..அதுக்குத் தக்கன;) நிரப்பிடறோம்! :))))))

   Delete
 3. கிரிஜாஆசைப்பட்டாங்க
  ஆசையைநிறைவேற்றியாச்சு
  இது உருளைக்கிழங்குகட்லட்.//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இண்டைக்கு அநியன் பச்ஜி அண்ட் அனியன் பக்கோறா செய்கிறேன், ஆனா ஒருவருக்கும் தரமாட்டேன்ன்ன் நோஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
  Replies
  1. /அநியன் பச்ஜி அண்ட் அனியன் பக்கோறா செய்கிறேன், ஆனா ஒருவருக்கும் தரமாட்டேன்ன்ன்/ கர்ச்சனை செய்யுமுன் எல்லா கான்ஸிக்வன்ஸஸும் நல்ல்ல்ல்ல்ல்ல்லா திங்க் பண்ணிப் பார்த்துட்டு அப்புறமா /நோஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).நோஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).நோஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))./ சொல்லுங்க அதிராவ்! :))))

   யாருக்கும் தராமல் தானே சாப்பிட்டால்....!!!!

   Delete
  2. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இண்டைக்கு அநியன் பச்ஜி அண்ட் அனியன் பக்கோறா செய்கிறேன், ஆனா ஒருவருக்கும் தரமாட்டேன்ன்ன் //

   யாருக்கும் கொடுக்காமல் தனியே தனித்தனியே ஆனியன் பஜ்ஜி அண்ட் பக்கோடா வ மொசுக்கியதால் ;)) பூஸ் இஸ் ஹாவிங் ஸ்டமக் அப்செட் :)) பூஸ் இனிமே நோ கர்ர்ர்ர் அஞ்சு மாதிரி எனக்கும் மகி க்கும் ஷேர் பண்ணி சாப்புடுங்கோ என்ன :))

   Delete
 4. அமெரிக்கஇளம்புயல்!டெடிபேர் மஞ்சள்பூ தேவதைக்கு
  இது..//

  சூப்பர் கார்ட், ஆனா இதுக்கு என்ன பெயர் சொல்லுவீங்க?:).

  ReplyDelete
  Replies
  1. ..பெஸ்ட் விஷஸ் அல்லது பிலேட்டட் விஷஸ் :)))

   Delete
 5. ஐ...டெடி பேர் வித் யெல்லோ ஃப்ளவர்ஸ்! அழகா இருக்கு ஏஞ்சல் அக்கா! தேங்க் யூ வெரிமச்! இன்னிக்கு நரிமுகத்தில(!) முழிச்சிருக்கேனோ? என் பக்கத்தில பாட்டு போடறாங்க, காகிதப் பூக்களில் கார்டு குடுக்கறாங்க! ஒரே அன்பளிப்பாய் இருக்கே! ரொம்ப சந்தோஷமா இருக்குது! :))))))))

  உருளைவறுவல் செய்து படத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி! எல்லா உணவுகளும் அருமையா இருக்கு!

  இந்த நெல்லியை "மலை நெல்லிகாய்"என்று சொல்லுவோம்..இதுவும் உங்களுக்கு கிடைக்குதா? என்சொய்..என்சொய்!! நெல்லிக்காயை கண்ணால பார்ப்பதே குதிரைக்கொம்பு..இதில ரசமெல்லாம் எந்தக்காலம் வைக்கப்போறேனோ!! :) கொதிக்கும் ரசத்தில பூ ____...??! :)))) [ நான் கோடிட்ட இடத்தை நிரப்பவில்லை..விருப்பப்படி நிரப்பி படிச்சுக்கோங்க!;)]

  கொலாஜில phoenni- தெரியுது. அதை பால் சர்க்கரை சேர்த்து ஸ்மைலி போட்டு வைச்சிருக்கீங்களா? அதுக்கும் மேலே...கப் கேக் லைனர்ல ஏதோ இருக்கே? இஸ் இட் சாக்லெட்..கேக்? பேரீட்சை?! நீங்க சொல்லாம விட்டாலும் நாங்க கண்டுபுடிப்பமுல்ல? ;))))))

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா பதிவு

   Delete
  2. ஆஅது :)) பேரிச்சம் பழம்தாம் .கொள்ளசில் ஒரு படம் காப் இருந்துச்சா இதை சேர்த்துட்டேன் .கூடை அழகா இருந்திச்சா அதனால் பேரிச்சம்பழம் வாங்கிட்டேன் :)))

   Delete
 6. அக்கா நீங்க செய்யுற கார்ட்ஸ் ரொம்ப அழகா இருக்கு ...கார்ட் செய்த கைக்கு மாமா கிட்ட சொல்லி காப்பு போட சொல்லுறேன்...

  ReplyDelete
 7. ஆஆஆஆஆஆஆஆஆஅ கட்லட் எல்லாமே எனக்கே எனக்குத் தான் ..மிக்க நன்றி அக்கா கட்லெட் க்கு ...

  ReplyDelete
  Replies
  1. கட்லட் எல்லாமே எனக்கே எனக்குத் தான் ..மிக்க நன்றி அக்கா கட்லெட் க்கு //

   அஞ்சு தெளிவா கிரிஜாக்கு ன்னு போட்டு இருக்காங்க கலை கட்லெட் லா கை வெச்சா எனக்கு கெட்ட :)) கோபம் வரும் சொல்லிட்டேன் :))

   Delete
 8. ரசத்தில கோல்டன் பிஷ் மாரிள்ளே இருக்குது என் கண்ணுக்கு ...

  ReplyDelete
  Replies
  1. AWWWWW.எல்லாம் பூசாரின் கோச்சிங்

   Delete
 9. "வெளிய சொல்லிடாத கலை உனக்கு கட்லட் பண்ணித் தாரேன் நு சொன்னீங்க"
  கட்லட் கொடுதுடீன்கள் ...ஆனா எதுக்கு சொநீங்க ன்னு தான் மறந்துப் போயிடுச்சி ....இப்போ ரொம்ப நியாபா மறதியா இருக்கு ...இருந்தாலும் மீ திந்க் பண்ணி கண்டுபிடிப்பேன் .,,,


  கட்லட் ரொம்ப நல்லா இருக்கு அக்கா ...அந்த ப்ளேட் யே அப்படியே தூக்கிகிட்டு இப்போக் கிளம்புறேன் ஆனா திரும்படியும் வருவேன் நியாபகப் படுதிகிட்டு .....

  ReplyDelete
 10. எல்லா டிஷிலும் ஒரு ஒரு கை எடுத்துக்கிட்டு போறேன்
  நேரமே எல்லை அஞ்சு அக்கா விரைவில் வருகிறேன்

  கார்டு சூப்பர்
  நீங்க இப்போ நல்லா சமைக்க கத்துகிட்டீங்க போல
  யாரு உங்கள் குரு ?

  உடல் நலன் எப்படி இருக்கிறது
  தும்மல் அலர்ஜி எல்லாம் சரி ஆகி விட்டதா

  இனிய வார விடுமுறை இனிதே அமையட்டும்

  ReplyDelete
  Replies
  1. சமையல் விஷயத்தில் நம்ம பெருமை உலகெலாம் பரவிட்டோ ??
   நன்றி சிவா .இப்ப கொஞ்சம் பரவாயில்லை .ஆனாலும் தும்மல் திடீரென வரும்

   Delete
 11. காலை வணக்கம்,அஞ்சலின்!நலமா?இன்னும் பூரண நலமில்லைப் போல் தெரிகிறது!எப்படிக் கண்டு பிடித்தேன் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்!////அந்த உருவம் பூ............. தானே?ஹ!ஹ!ஹா!!!!!!

  ReplyDelete
  Replies
  1. புல் ஸ்டாப் ,கமா இதெல்லாம் பாக்காம தொடர்ச்சியா எழுதிருக்கேனே
   அதை வச்சி தானே இல்ல நம்ம கருப்பு கன்னடிய பார்த்தா ??

   ஆன இன்னும் சரியில்ல அண்ணா .என்னால் பதில் கூடெளுத்த முடில

   Delete
 12. இப்படித்தான்(மருமகள்)ஆர்வக் கோளாறில் ஏதாவது(காப்பு)ஏறுக்கு மாறாக சொல்லி விடுகிறா,கட்லெட் சாப்பிட்ட சந்தோஷத்தில்!!!!(கண்டுக்காதீங்க)

  ReplyDelete
 13. நெல்லிக்காய் ரசத்தோட ஒரு பிறந்தநாளா.....ஆனாலும் நெல்லிகாய் ரசம் நல்லாயிருக்குமெண்டு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன் ஏஞ்சல்.அதுக்குள்ள இப்பிடிப் ‘பூ..ஸார்’ வருவார் எண்டு இப்பத்தான் தெரியும் எனக்கு !

  மகிக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் !

  நிறைய கொமண்ட் பண்ண நேரமில்லை ஏஞ்சல்.என்ர கூட்டம் எல்லாரும் இங்க இருக்கினம்தானே.வாயூறுது கட்லட்....ஊறிக்கொண்டே வேலைக்குப் போறன் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா .உங்களுக்கு நேரமிருக்கும்போது வாங்க .
   பூசார் எல்லா இடத்திலும் இப்பதென்படுகிறார்:))

   Delete
 14. அஞ்சூஊஊஊஊ!

  நெல்லிக்காய் ரசமா? ரெசிப்பியை பார்க்கும்போதே வாசனை வருகுது. உடனேயே வைக்கணும்னு ஆவலாயிருக்கு, ஆனால் நெல்லிக்காய் கைவசம் இல்லையே:(

  அருநெல்லிக்காய் ரசம் என்று தலைப்பில் போட்டிருக்கிறீங்க. உங்க கையில் காட்டுறது முழுநெல்லிக்காய் தானே? குழப்பமா இருக்கு:(((
  இரண்டும் சுவையில் வித்தியாசமானதெல்லோ. எந்த நெல்லிக்காயிலை செய்தீங்க?

  பூவொன்று புயலானதென்று வாசிச்சிருக்கேன். இங்கே //அமெரிக்கஇளம்புயல்!டெடிபேர் மஞ்சள்பூ தேவதைக்கு
  இது..// என்றிருக்கிறீங்கள். இதுவும் நல்லாத்தானிருக்கு.
  நான் வாசகத்தையும் க்விலிங் டெடிபேரையும் சொன்னேன்.

  சகோதரி மஹிக்கு எந்தன் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
  உங்கள் மூலமும் பகிர்ந்து கொள்றேன். தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றீஈஈஈ அஞ்சு.

  டெடிபேர் அழகா இருக்கிறார். மஹியின் பிறந்ததினமென்றவுடன் அவருக்கும் சந்தோஷத்தில் ரெக்கை முளைச்சிடுச்சு;))))))))
  அவரின் தலை மற்றும் வயிற்று பகுதி வட்டம் க்விலிங் ரூல்லினாலா செய்தீங்கள்? எனக்கு இப்படி பெரீய வட்டம் ஓரவுக்கு மேல்லென்றால் கைவிரலினால்தான் உருட்டமுடியும் அதுதான் கேட்கிறேன். சிரிச்சிடாதேங்கோ:( கர்ர்ர்ர்ர்ர்.
  ஒருவேளை உங்களால் முடியும். நீங்கதான் அத்தனை திறமைசாலி ஆச்சே:))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளமதி .
   மஞ்சள் மலர் தேவதை இறக்கையோடு இருந்தா நல்லா இருக்குமேன்னு கிரீஸ் /பட்டர் பேப்பரை வெட்டி செய்தேன் :)))

   Delete
 15. நெல்லிக்காய் ரசம் சூப்பர்! அதான் பூனை புகுந்து விட்டதோ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ் ...முதல் முறையாக வந்திருக்கீங்க ..பூசார் உங்களுக்கும் தெரிகிறாரா :)).வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 16. Replies
  1. மிக்க நன்றி :))

   Delete
 17. நெல்லிக்காய் ரசம் ம்ம்ம் நல்லா இருக்கும். வீட்டில சாப்பிட்டது.பார்ப்போம் நெல்லிக்காய் கிடைத்தால் செய்திடவேண்டியதுதான்.

  மிக அழகான கார்ட் அஞ்சு. மகிக்கு செய்திருக்கிறீங்க.மீண்டும் வாழ்த்துக்கள் மகிக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்முலு

   Delete
 18. நம்ம கருப்பு கன்னடிய பார்த்தா ??/////அடடே!இப்ப தானே பாத்தேன்!புதுசா கறுப்புக் கண்ணாடியெல்லாம் மாட்டிக்கிட்டு?அவங்க(பூ......)பாத்தா,அம்புட்டுத்தேன்!ஜாக்கிரதை.உடம்பைப் பாத்துக்குங்க,ஓய்வு எடுங்க.பதில் அப்புறமா சொல்லிக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி YOGA ANNA

   Delete
 19. ஹேமா, இளமதி, அம்முலு, மீண்டும் மீண்டும் நன்றிகள்! ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ஏஞ்சல் அக்கா! :)))

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு வாராமுன் செய்திருக்கணும் மகி .இதுக்கு போய் எதுக்கு தேங்க்ஸ் லாம்

   Delete
 20. //
  அமெரிக்கஇளம்புயல்!டெடிபேர் மஞ்சள்பூ தேவதைக்கு

  இது..//

  நம்ம இளம் :)) சூறாவளி மஞ்சள் பூ மகி க்கு வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் :))

  சாரி மகி எனக்கு அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சு கெடையாது என்ன்ன்னன்னிக்கும்ம்ம் ஒரே ஏ ஏ ஏ பேச்சுத்தான் :))

  ReplyDelete
 21. //
  கிரிஜாஆசைப்பட்டாங்க

  ஆசையைநிறைவேற்றியாச்சு //

  அஞ்சு டாங்க்ஸ் டாங்க்ஸ் இந்த மாதிரி ஹே பீவர் இலும் என் ஆசையை நிறைவேத்தினதுக்கு நான் என்ன கை மாறு பண்ண போறேன் ன்னு தெரியல. நீங்க இந்த மாதிரி என் ஆசையை நிறைவேத்தினதுக்கு பூஸ் இந்நேரம் தேம்சுல ஜம்ப் பண்ணி இருக்கணுமே:))

  டீ விய போட்டு நியுஸ் பார்க்கணும் :))

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் நாமலே முயற்சி செய்து தள்ளி விட்டாதானுண்டு :))

   Delete
 22. // சைவகட்லட்..மக்கள்ஸ்அதில்உள்ளசின்ன கட்லட்
  கலிங்கத்துஇளவரசிக்கு// எச்சுச்மீ கூ இஸ் தி கலிங்கத்து பிரின்செஸ் ???? விம்பார் ப்ளீஸ்

  ReplyDelete
 23. அஞ்சு நேத்திக்கு ஆஸ்டா வில் நெல்லிக்காய் பார்த்தேன் ஆனா வாங்கல இப்போ உங்க ரெசிபி பார்த்த ஒடனே வாங்கி பண்ணிடனும் ன்னு ஆசையா இருக்கு. நெல்லிக்காய் here I come !! என்ன ரசம் எங்க வீட்டில் யாருக்கும் புடிக்காது ஸோ நானே செஞ்சு நானே சாப்பிடணும்:))

  ReplyDelete
  Replies
  1. கிரி ,,நெல்லி உடலுக்கு மிக நல்லது ஆஸ்டவிலா ந்ல்லிக்காயா /:?/////
   உடனே செய்யுங்க .ஒரிஜினல் ரேசிப்பில தக்காளி சேக்கல ஆனா நான் சேர்த்தேன் ..என் பொண்ணுக்கு ரசம்னா ரொம்ப பிடிக்கும் .தினமும் செய்ய சொல்வ

   Delete
 24. //எனக்கு ஒரு உருவம் தெரிகிறது //

  ஆரத்தி தட்டில் இருந்து இப்போ ரசத்தில் போட்டுட்டீங்களா எ.கொ.இ.அ???:))

  பூ ......... பாவம் கிக் கிக் கிக் :))

  ReplyDelete
  Replies
  1. தேம்ஸ்ல தள்ள முடில அதான் ரசத்தில் முக்கிட்டேன் :))))))

   Delete
 25. நெல்லிக்காய் ரசம் சூப்பர்!ஏஞ்சலினின் கலை நயமிக்க பிரஷண்டேஷனும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா .பூஸ் இதைபாற்ற்தா சந்தோஷத்தில் டான்ஸ் ஆடுவாங்க ரசத்தில் கலைனய்ம்னு

   Delete
 26. நல்லா இருக்கெ.....ஆனாலும் சும்மா இருந்த எனக்கு பசியை கௌப்பின பாவம் சும்மா விடாதுங்கோ....

  ReplyDelete
 27. எனக்கு ஒரு உருவம் தெரிகிறது
  உங்களுக்கு தெரிகிறதா ஆஆஆ :))//

  திடப் பொருள்னா நெட்ல வித்திரலாம்...-:)

  ReplyDelete
 28. நெல்லிக்காய் ரசம் செஞ்சு பார்க்கணும்...FROZEN நெல்லிக்காய் தான் கிடைக்குது...ENZOY ஏஞ்சலின்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரெவரி ..frozen நெல்லியிலும் செய்யலாம் ,ஒருவர் செய்து பார்த்து ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க .

   Delete
 29. ம்.....ம்....நெல்லிரசம் மிக நன்னாயிருக்கு! ரெம்ப ஜோர்! வாசிக்கவே இப்படியானால் ருசிக்க!....
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா

   Delete
 30. எல்லாரும் என்னென்னவோ கதைக்கினம். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ஒரு கொலாஜ் தெரியுது. பிறகு வேற படங்களும் போட்டு இருக்கிறியளோ அஞ்சூஸ்!! என்ன காட் எண்டெல்லாம் கதைக்கினம்!! அங்கங்க பெரிய இடைவெளி வேற தெரியுது.
  எனக்கு... ஒரு விதமான கட்லட்டும் தெரியேல்ல. ;( அங்கங்க சொற்களுக்கு நடுவில ஸ்பேஸையும் காணம். என்னவோ நடக்குது. எனக்குத்தான் வைரஸோ!!! இல்லாட்டி... ஸ்பெஷல் கண்ணாடி ஏதும் போட்டுக் கொண்டு பார்க்க வேணுமோ!!!!!!!!

  //ரசம்கொதிக்கும்போதுஎடுத்தபடத்தில்!!!!!!!!!!!!!// எனக்கும் ஒரு உருவம் தெரிகிறது. ;) பூ.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
  Replies
  1. வாங்க இமா .எனக்கும் டாஷ்போர்டில் அ ஆ இ ஈ காணாம போய்விட்டது
   எழுதி இதில் பேஸ்ட் செய்தா ஏதேதோ வெள்ளை ஹைலைட் ஆனாற்போல் தெரியுது .இப்ப ஸ்பேஸ் விட்டு செய்திருக்கேன் .எதற்கும் மீண்டும் சரிசெய்ய பாக்கிறேன் .பூஸ் மட்டும் உங்க கண்ணுக்கு தெரியுதா :))எனக்கும் அதுதான் வேணும்

   Delete
 31. card ,thats the previous one i've posted in my english blog

  ReplyDelete
 32. உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

  பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_27.html) சென்று பார்க்கவும்.


  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி.

  ReplyDelete
 34. மிக அருமை ஏஞ்சலின்

  ReplyDelete
 35. Wow...super-nga.....naanum ethai samaikka pokiren...:-)


  Helen
  http://myworldmyhome2012.blogspot.in

  ReplyDelete
 36. நம்ப முடியவில்லை வில்லை


  இந்த ரசம் ஏஞ்சல் செய்ததா அல்லது ஏஞ்சல் வூட்டுகாரர் செய்ததை இவர்கள் படம் எடுத்து போட்டு இருக்காங்களா? நிச்சயம் இதற்கு போலீஸ் விசாரணை வேண்டும்

  ReplyDelete