அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/11/12

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......SIVA

                                                                                    
                                                                                    


மன்னையின் மைந்தன் !!
பதிவுலக சிங்க குட்டி !!!
குடைக்குள் மழையை ரசிக்கும் :))))))))))
எங்கள் அன்பு சின்ன தம்பி
பொன்னியின் செல்வன் 
சிவா அவர்கள் எல்லாஆசிர்வாதத்துடன்    
எப்பவும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டி 
அவருடைய பிறந்த நாளில் வாழ்த்துமாறு பதிவுலக 
நண்பர்களை கேட்டுகொள்கிறேன் .

சிவா ,அக்காவால் முடிஞ்சது அன்போடு இந்த சைக்கிளை 
அளிக்கிறேன் .
ப்ளு கலர் ரிப்பன் கட்டி ரெடியா இருக்கு .
எடுத்துக்கோங்க .
அப்புறம்  ஒரு சிட்டுவேஷன் சாங் :)))))))))))))சைக்கிள் படத்துக்கு 
பொருத்தமா இந்த பாட்டுதான் கிடைச்சது சிவா 


                                                                      

HAPPY BIRTHDAY SIVA :)))))))))))))))))))
May God Bless You Thambi .


Wishes,Blessings from your beloved sisters /brothers /friends .
49 comments:

 1. :) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா! :)

  /ப்ளு கலர் ரிப்பன் கட்டி ரெடியா இருக்கு./ முன்னாடி ஒரு கூடை பூ கூட இருக்கு, அதைச் சொல்ல மறந்துட்டீங்க? :)

  சைக்கிள் & பாடல் ரெண்டுமே சூப்பர் ஏஞ்சல் அக்கா! இதில என்ன சிட்டுவேஷன்;)னு புரியலை, கொஞ்சம் விளக்கி;) சொன்னீங்கன்னா நல்லாருக்கும்! ;)))))

  ReplyDelete
  Replies
  1. அது மகி தமிழ் சினிமாவில் சைக்கிள் ஓட்டும் பாடல்கள் படங்கள் என்று தேடினதில்
   இந்த பாட்டும் கண்கள் இரண்டால் பாட்டும் கிடச்சுது
   அதில் இந்த பாட்டை போட்டேன் .

   Delete
 2. ஆஅ அது :))))))))) சைக்கிள் ஓட்டிகிட்டு போற மாதிரி :)))

  இல்லன்னா சைக்கிள் படத்துக்கு பொருத்தமான சிட்டுவேஷன் :))ROFL


  வாங்க மகி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா .

  ReplyDelete
 3. av! Ponni!! cycle!!! songgg!!!! ;))

  Belated birthday wishes Siva, hope u had a lovely day. பிஸியாக இருந்தும் சிவாவுக்காக ஸ்பெஷல் போஸ்ட். நன்றி அஞ்சூஸ்.

  ReplyDelete
 4. Superb bike Angel. Reaminds me of my bike. ;) Love that basket.

  ReplyDelete
 5. என் இனியபிறந்த நாள் வாழ்த்தையும் கூறிக்கொள்கி்ன்றேன்.

  ReplyDelete
 6. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
 7. சிவா அங்கிள் க்கு போஸ்ட் போட்டு போயந்த நாள் கொண்டாட்டமா ...கலக்குங்க .


  ஹாப்பி வாத்துக்கள் அங்கிள் ....எனக்கு சாக்கி பார்சல் அனுப்பிடுங்க

  ReplyDelete
 8. அக்கா குச்சி புடிச்சி நடக்க வேண்டிய அங்கிள் கு ச்ய்கிலா ..ஹும்ம்ம் ...பாவம் ...

  பொன்னிய ஓட்டச் சொல்லுவம் ...அங்கிள் உட்காந்துட்டு போவாங்க ..


  அக்கா கிரேடிங் கார்ட் ரொம்ப அழகா இருக்குங்க அக்கா உண்மையா ...சிவா அங்கிள் கொடுத்து வைத்தவங்க உங்களை மாறி அக்கா க்கள் கிடைக்க

  ReplyDelete
 9. சைக்கிள் படத்துக்கு
  பொருத்தமா இந்த பாட்டுதான் கிடைச்சது சிவா ///


  நோ ஓஒ நோ ஓஒ ....அங்கிள் க்கு பொறுத்தமான சாங் ரஜினி நடிச்ச அண்ணாமலை படதிளிருது அந்த வயதான தாத்தா ரஜினியும் பாட்டி குஷ்ப்போவ்வும் ரெக்கா கட்டி பரக்கதடி அண்ணாமலை ச்ய்க்குள் தான் ...


  பாட்டை மாற்றுக்கொங்க ..இல்லை எண்டால் மீ உண்ணாவிரதம் இருப்பிணன் ...

  வயதான ரஜினி பாட்டு தான் வானும

  ReplyDelete
 10. வணக்கம்,ஏஞ்சலின்!சிவாவுக்கு இந்த அப்பாவின் வாழ்த்துக்களும்!!!!அதோட அந்த சிற்றுவேஷன் சாங்,கலை சொன்னாப்பில மாத்தணும்,ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 11. அப்புடியும் அந்த அண்ணாமல பாட்டு கிடைக்கலேன்னா,"சைக்கிள் வண்டி மேலே பசும் தங்க நிறப் பொம்மை போலே" அப்புடின்னு பழைய பாட்டொன்னு இருக்கில்ல?அது போடுங்க,ஹ!ஹ!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. ஜூப்பர் மாமா ....கலக்குறிங்க போங்க ...சிவா அங்கிள் க்கு சூப்பர் செலேச்டின்

   Delete
 12. மாமாவும் சொல்லிட்டாங்க அஞ்சு அக்கா காலைல சிவா அங்கிள் பாக்கும்போது பழைய அண்ணாமலை பாட்டு தான் இருக்கோணும் ...

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த கொலைவெறி அவ்வவ் ...

   Delete
 13. http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NNuNKHlC-Ao


  போடுங்கோ அக்கா

  ReplyDelete
 14. நண்பர்களே ..உங்களுடன் வந்து கும்மி அடிக்க முடியாதபடி கண்ணு மூக்கு காது எல்ல்லாம் hay fever.விரைவில் வருகிறேன்

  ஆஅ ஆஅ அச் அச் ஹாச்சும்<[[[

  ReplyDelete
  Replies
  1. உடல் நலம் பார்த்துக்கோங்க அக்கா
   நலமாய் இருக்க எனது பிராத்தனைகளும்...

   Delete
  2. நிர்மலா அக்கா எப்படி இருக்கீங்கள்
   காய்ச்சல் எல்லாம் சரி ஆகி விட்டதா
   விரைவில் குணம் ஆகி வாருங்கள்

   Delete
  3. சிவா ,கலை .யோகா அண்ணா அனைவரின் அன்புக்கும் நன்றி .
   இப்ப கொஞ்சம் பரவாயில்லை .வெதர் மாறுவதால் இந்த hay fever பிரச்சினை நிறையபேருக்கு வருகிறது ஒரு அலர்ஜி மாதிரி .
   மேலும் நான் கொஞ்சம் பிசி ஆகவேதான் வலைப்பக்கம் அடிக்கடி வர முடியவிலலை .

   Delete
 15. Mahi11 June 2012 09:41
  சைக்கிள் & பாடல் ரெண்டுமே சூப்பர் ஏஞ்சல் அக்கா! இதில என்ன சிட்டுவேஷன்;)னு புரியலை, கொஞ்சம் விளக்கி;) சொன்னீங்கன்னா நல்லாருக்கும்! ;)))))///"விளக்கி" சொல்லுறதுக்கு இது என்ன வெள்ளிப் பாத்திரமா?சைக்கிளுங்க,சைக்கிள்...!!!!!ஹ!ஹ!

  ReplyDelete
 16. angelin11 June 2012 13:08

  நண்பர்களே ..உங்களுடன் வந்து கும்மி அடிக்க முடியாதபடி கண்ணு மூக்கு காது எல்ல்லாம் hay fever.விரைவில் வருகிறேன்

  ஆஅ ஆஅ அச் அச் ஹாச்சும்<[[[////சீக்கிரமே ஒரு ஆஸ்பிரினோ,டிஸ்பிரினோ போட்டு விட்டு குணமாகி வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்:::வுட மாட்டமே:):):):):):):):):):)

  ReplyDelete
 17. அஞ்சு அக்கா
  ரொம்ப ரொம்ப ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 18. என்ன சொல்றது தெரியலே
  ரொம்ப ரொம்ப சந்தோசம் அஞ்சு அக்கா
  எல்லாம் உங்கள் போன்ற அன்பானவர்கள் இருக்கும் வரையிலும்
  ஒரு குறையும் இல்லை
  உங்கள் அன்புக்கும்
  வாழ்த்தின யோகா மாமா ,.
  மகிமா
  கலை ஆன்ட்டி
  நேசன் அண்ணா
  இமா
  அனைவருக்கும் மிக்க நன்றிகள்
  நிறைய வேலைகளும்
  பொறுப்புகளும் இப்போது அதிகம்
  அனைவரின் அன்புக்கும் நன்றியும் பாசமும்

  அஞ்சுக்கா எனக்கு அக்கா இல்லாத குறை தீர்ந்து போனது
  அன்புடன்
  உங்கள்
  சின்ன தம்பி
  சிவா

  ReplyDelete
 19. யோகா அப்பா
  உங்களின் ஆசிர்வாதம்
  கிடைத்தது

  மிக்க சந்தோசம்
  அன்பும்
  நன்றியும்
  அன்புடன்

  ReplyDelete
 20. கலை ஆன்ட்டி
  இன்னைக்குமா .....

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 21. அஞ்சு அக்கா உடல் நலம் பார்த்துக்கோங்க-


  sசிவா ,அக்காவால் முடிஞ்சது அன்போடு இந்த சைக்கிளை
  அளிக்கிறேன் .
  ப்ளு கலர் ரிப்பன் கட்டி ரெடியா இருக்கு .
  எடுத்துக்கோங்க .

  அழகா இருக்கு அக்கா
  இந்த வருடமும் நீங்கள் வாழ்த்தி இருக்கீங்க
  கடந்த வருடமும் வாழ்த்தினீங்க.
  போனவருடமும் அழகாய் கடந்து போனது
  உங்கள் அன்பான வாழ்த்துக்கு
  இந்த கார்டுக்கு
  எல்லாத்துக்கும் எனது அன்பும் பாசமும்

  சோ ஸ்வீட் சிஸ்டர்

  ReplyDelete
  Replies
  1. //சோ ஸ்வீட் சிஸ்டர்//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

   Delete
 22. அப்புறம் நேற்று செபா பாட்டிமாவின்
  பிறந்த நாளும்
  அவர்களுக்கும்
  இங்கே எனது வாழ்த்துக்களை தெரிவித்து
  அவர்களின் ஆசிர்வாதமும் பெற்றுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ செபா ஆன்ரியுடன் தான் உங்களது வரும்.. அச்சோ இப்போதான் கிட்னியில் தட்டுப்படுதே....

   Happy Birthday Siva.

   Delete
  2. Thnx Siva. I will ask Mum 2 check dis pst. ;)

   Delete
  3. இமா , செபா ஆன்டிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுங்கள் .

   Delete
  4. உங்க ஸ்பெஷல் வாழ்த்து கிடைச்சுது ஏஞ்சல். அனுப்பியாச்சு மம்மிக்கு.

   அதீஸ் & ஏஞ்சல் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 23. தம்பி சிவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  வாழ்த்து அட்டையும், பாடலும், காணொளியும் அழகாக உள்ளன.

  பாராட்டுக்கள், நிர்மலா. ;)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா

   Delete
 24. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவா.
  பொருத்தமான பரிசுதான் அஞ்சு.அழகா இருக்கு சைக்கிள்.
  take care அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்முலு அக்கா.

   Delete
 25. ஆஆஆஆஆஆஆ இல்ல இல்ல அஞ்சுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எனக்குச் சொல்லாமல் பதிவு போட்டு என்னைக் கீழே தள்ளி... சிவாவுக்கு லேட்டான வாழ்த்தைச் சொல்ல வைத்து கர்ர்ர்ர்ர்ர்ர்:(((((

  ReplyDelete
  Replies
  1. வாங்க பேபி அதிரா
   நேரம் ஆகி வந்தால் என்ன வாழ்த்த கூடாத என்ன?
   மிக்க நன்றி பேபி அதிரா.

   Delete
 26. சிவா... சிவா..... சிவா..... இனிய இனிய பிறந்தநாள் வழ்த்துக்கள் சிவா..

  பிறந்த நாள்.. நேற்றுப் பிறந்தநாள்..
  பிள்ளைகள் போலே....
  தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்....

  உடனே வாழ்த்துச் சொல்வதிலும் பார்க்க, ஒருநாள் தாமதாச் சொல்றாக்களை, ஆரும் மறக்க மாட்டினமாம்ம்ம்ம்ம்:)))

  உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா எப்பூடி எல்லாம் சமாளிக்க வாண்டிக்கிடக்கு:)))

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி நன்றி

   Delete
 27. ஓ! எங்க சிங்க குட்டி சிவாக்கு பிறந்த நாளோ? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  ஒரு கிழமை பிந்தி சொல்றவர்களை அடுத்த பிறந்த நாள் வரைக்கும் மறக்கமாட்டார்களாம் அதீஸ். இது எப்பூடி?

  ReplyDelete
  Replies
  1. இது யூப்பரூஊஊஊ:))) வரவர வான்ஸ்ஸ்க்கும் கிட்னி ஷார்ப்பாகுதேஏஏஏ:))

   Delete
 28. கார்டு சூப்பர், அஞ்சு. ஒரு BMW அல்லது பென்ஸ் கார் கார்ட் செய்து கொடுங்கோ அடுத்த பிறந்த நாளுக்கு.

  ReplyDelete
 29. வாழ்த்துகள் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 30. அஞ்சு அக்கா இப்பம் எப்படி இருக்கேங்க ....


  பரவாயில்லைய உடம்பு

  ReplyDelete
  Replies
  1. சிவா ,கலை .யோகா அண்ணா அனைவரின் அன்புக்கும் நன்றி .
   இப்ப கொஞ்சம் பரவாயில்லை .வெதர் மாறுவதால் இந்த hay fever பிரச்சினை நிறையபேருக்கு வருகிறது ஒரு அலர்ஜி மாதிரி .
   மேலும் நான் கொஞ்சம் பிசி ஆகவேதான் வலைப்பக்கம் அடிக்கடி வர முடியவிலலை .

   Delete
 31. Belated wishes Siva...

  Wish you many more happy returns of the day (Probably week..I should say...)

  ReplyDelete
 32. //உடனே வாழ்த்துச் சொல்வதிலும் பார்க்க, ஒருநாள் தாமதாச் சொல்றாக்களை, ஆரும் மறக்க மாட்டினமாம்ம்ம்ம்ம்//

  கரீக்டு அதுதான் நானும் தாஆஆ மதமா வந்து வாழ்த்து சொல்லுறேன் சிவாவுக்கு. இணையம் மூலம் கிடைத்த எங்கள் தம்பி சிவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பாட்டு சூப்பர் அஞ்சு . ஹாச்சஊம் இப்போ ஒடம்பு சரி ஆயிடிச்சா ?? எங்களுக்கு எல்லாம் போன வாரம் மழை:((

  ReplyDelete