அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/15/12

Sail Boat quilled card /தந்தையர் தின வாழ்த்துக்கள்


                        
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் .
                                                                                          
ஒவ்வொருவருக்கும் அப்பான்னா அதிலும் முக்கியமா 
பெண் பிள்ளைகளுக்கு தந்தை என்றால் அதீத பாசம் .
என் மகளுக்கும் அவள் அப்பான்னா அவ்ளோ அன்பு ,.
தந்தையர் தினத்துக்கு மட்டும் இத்தனை காலம் வாழ்த்து 
அட்டை நான் செய்யவில்லை ..இதுதான் நான் செய்யும் 
முதல் வாழ்த்து அட்டை ..
                                                                                     


                                                                         
The greatest gift I ever had came from God :I call him Dad .
Wishing you all the blessings of a Happy Father’s Day.
வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க .

Angelin.

23 comments:

 1. நிர்மலா, உங்களின் வாழ்த்து அட்டை மிக அருமையாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது.
  அன்புடன் vgk

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார் .இந்தியாவிலும் தந்தையர் தினம் இந்த ஞாயிறா ?..

   Delete
 2. தங்களின் creativity திறன் வியக்க வைக்கிறது.!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தம்பி ...நான் இப்படி கிராப்ட் செய்ய துவங்கியதே அப்பாவின் மறைவை /மற்றும் அதினால் ஏற்பட்ட டிப்ரஷனை மறக்கத்தான் .எதோ கொஞ்சம் செய்வேன் ..

   Delete
 3. வாழ்த்து அட்டை அழகாக இருக்கு அஞ்சு..

  தந்தையர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா .என் மகள் கிரில் BBQ போடணும்னு சொல்லிருக்கா.உங்க வீட்டில்,என்ன செய்ய போறாங்க மகன்மார் ?:)))))

   Delete
 4. இரவு வணக்கம்,நிர்மலா!உடல் நிலை சரியாகி விட்டது போல் தெரிகிறது.தந்தையர் தினத்துக்கு உங்கள் கை வண்ணம் அருமை!வாழ்த்துக்கள்!!!!(எனக்கும் ஏதாவது சொல்லுங்கள்,ஹ!ஹ!ஹா!!!)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .இன்னமும் கண்களில் அலர்ஜி அப்படியேதான் இருக்கு/சில நேரங்களில் ரெண்டு கண்களையும் போட்டு தேய்த்து விடுவேன் டாக்டர் மருந்து கொடுத்திருக்கார் .அன்புக்கு நன்றி அண்ணா .தந்தையர் தின வாழ்த்து அண்ணன் தம்பி மாமா பெரியப்பா சித்தப்பா தாத்தா வருகால அப்பா அனைவருக்கும்தான்:))

   அப்பா பற்றி நிறைய எழுதிட்டு டிலீட் செய்திட்டேன் வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்

   Delete
 5. அழகான படகு! அழகான வாழ்த்து அட்டை! //The greatest gift I ever had came from God :I call him Dad.//அழகான வாசகம்!

  இனிய வார இறுதி ஏஞ்சல் அக்கா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்து அட்டை மற்றும் வாசகத்தை ரசிததர்க்கும் மிக்க நன்றி மகி .நீங்களும் வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க

   Delete
 6. ஒவ்வொருவருக்கும் அப்பான்னா அதிலும் முக்கியமா
  பெண் பிள்ளைகளுக்கு தந்தை என்றால் அதீத பாசம் .
  என் மகளுக்கும் அவள் அப்பான்னா அவ்ளோ அன்பு ,//

  .எங்கள் வீட்டிலும் அப்படித்தான் என்பதால்
  கூடுதலாக அனைவரும் ரசித்தோம்
  அருமையான வாழ்த்து அட்டைகள்
  பகிர்வுக்குமனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .மிக்க சந்தோஷம்

   Delete
 7. அஞ்சு, வாழ்த்து அட்டை சூப்பர். தந்தையர் தினவாழ்த்துக்கள் எல்லா அப்பாக்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வானதி .உங்க ஊரிலும் நாளைக்கா தந்தையர் தினம்

   Delete
 8. ஐடியா சூப்பர் அஞ்சூஸ். அழ..கு.

  ReplyDelete
  Replies
  1. வசிஷ்டர் வாயால் பாராட்டு .மிக்க நன்றி குருவே .:))))))))

   Delete
  2. அதார்ங்க வசிஷ்டர்!! இப்புடில்லாம் பண்ணா ஒழிஞ்சிருந்து ரசிச்சுட்டு ஓடிருவேன். ;)

   Delete
  3. ஒவ்வொன்றையும் அழகா பார்த்து செய்கிறதை உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் இமா .அதனால்தான் குருவே என்றேன் :)))

   Delete
 9. அழகான வாழ்த்து அட்டை அஞ்சு. வாசகமும் சூப்பர். பொண்ணுங்களுக்கே அப்பான்னா உயிர் தான். I miss my Dad:( பட் அதுதான் கடவுள் அப்பா மாதிரியே பாசமா பார்த்துக்குற கணவரை கொடுத்து இருக்காருன்னு மனச தேத்திப்பேன்.
  Wishing all the Dads Happy Fathers Day

  ReplyDelete
  Replies
  1. I miss my Dad:( பட் அதுதான் கடவுள் அப்பா மாதிரியே பாசமா பார்த்துக்குற கணவரை கொடுத்து இருக்காருன்னு மனச தேத்திப்பேன். //

   ஆமாம் கிரி .நானும் அப்படிதான் நினைத்து மனசை தேத்திக்கறேன் .கடவுள் கொடுத்த ஒரு கிப்ட் அப்பா இன்னொரு கிப்ட் கணவர்

   Delete
 10. மிக அழகான வாழ்த்து அட்டை.அனைத்து தந்தையர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. தந்தையர் தின வாழ்த்துக்கள் .... I too miss my dad ...

  ReplyDelete
 12. அழகான வாழ்த்து அட்டை அஞ்சு. தந்தையர்தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete