அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/5/12

Recycled Quilled Card Toppers மற்றும் நிப்பட் ,ரசித்து ருசித்தரெசிப்பிக்கள்


Card Toppers மற்றும் நிப்பட் ,ரசித்து ருசித்தரெசிப்பிக்கள் 
                                                                                

மாஸ்க் போட்டிருக்கும் பெண் ஒரு விதமான வாழ்த்து அட்டை .
என் நண்பி அனுப்பினார் .கொலாஜில் ஒரு இடம் காலியா இருந்ததால் அந்த படத்தை இட்டு நிரப்பினேன் 
மிக்க  நன்றி  ஆசியா :)))

                                                                                      

இத்தனை நாளும் நான் பாசிபருப்பு கடைந்து செய்வேன் .
ஒரு நாளும் அம்மா செய்வதை போல எனக்கு அந்த டேஸ்ட் 
வரவே வராது 
நம்ம ஆசியா சமீபத்தில் இந்த ரெசிப்பி போட்டிருந்தாங்க 
அப்படியே செய்தேன் ..அம்மாவின் கைப்பக்குவம் அதே ருசி .
மிக்க நன்றி ஆசியா  
இது அரைத்து விட்ட எலுமிச்சை ஊறுகாய் நம்ம மேனகாவின் 
ரெசிப்பி .
சென்ற வாரம் நண்பர் சென்னையில் இருந்து யர்லாந்து வந்தார் 
அவர் கிட்ட  தங்கை அனுப்பிய பார்சலில் இந்த உப்பிலிட்ட 
எலுமிச்சை ஊறுகாய் 

                                                                                   

அனுப்பியிருந்தாள்.அதை மேனகா சொன்ன மாதிரியே செய்தேன் .
தயிர் சாதத்துடன்  செம காம்பினேஷன்  யம் யம் 

                                                                                       

இது நிப்பட் , அல்லது தட்டை அல்லது ஓட்டடை.
                                                                                  
ரெண்டு கப் அரிசி மாவு ஒரு மேஜைகரண்டி வறுத்த கடலை மாவு 
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் கொஞ்சம் ஊற வைத்த  உளுந்து ,
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ,உப்பு, ஒரு ஸ்பூன் பொட்டுகடலை ,
இவற்றை நீர் எண்ணெய் விட்டு பிசைந்து தட்டி சுட்டு எடுத்தேன் .
சூர்யா ஜோதிகா காபியுடன் அதாங்க சன்ரைஸ் காபியுடன் 
அபார டேஸ்ட் .

    என்னுடைய மீள்சுழற்சி card toppers.                                                                          
இந்த வண்ணத்து பூச்சியும் ,Fuchsia மலரும் பழைய காகிதம்
   மற்றும் card file divider இவற்றை வெட்டி கையாலேயே சுற்றி
   க்வில்லிங் டூல் இல்லாமல்  செய்தது .

                                                                                                  
                                                                                      
மீண்டும் சந்திப்போம் :)))))
படித்து அகமகிழ்ந்தேன் .
இப்பதான் செய்தி பார்த்தேன் உடனே இணைத்தேன் 
இந்த சிறு பெண் பற்றிய செய்தி ஹிந்து பேப்பரில் பாருங்க .
இறைவன் அவளை ஆசீர்வதிக்கட்டும் .


74 comments:

 1. ஆஆஆஅ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ

  ReplyDelete
 2. குருவே மீயும் பிரஸ்ட் து தானே

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா..ஹா... பலமாகச் சிரித்திட்டேன், இங்கிருப்பது சிஷ்யை எனத் தெரிந்திருந்தால் விட்டுத்தந்திருப்பேனே.... பறவாயில்லை.... நாங்க ரெண்டுபேரும் பிச்சூஊஊஊஉப் பிச்சுச் சாப்பிடுவம் கலை வடையை..

   Delete
  2. குருவே இருங்கோ நான் ஒரு சுத்தியல் எடுத்த்துட்டு வாறன் ..அப்போத்தான் கரிக்கட்ட இருக்கும்

   Delete
  3. ரெடி ஸ்டார் கலை... அடியுங்கோ அடியுங்கோ இன்னும் பலமா அடியுங்கோ நான் தட்டையைச் சொன்னேன்:)))...

   அஞ்சு உந்தத்தட்டையில ரெண்டு கடனாகவெண்டாலும் தர முடியுமோ? அங்கின புளியமரம் அசைவது போல இருக்கு.. எறிஞ்சு பார்க்க.. சே..சே... என்னப்பா இது.... குடுக்கலாம் என யோசிக்கிறன்:)

   Delete
  4. ஒரு பிள்ளை கஷ்டப்பட்டு ஒரு தட்டை செய்தா இப்படியா ஒரு ஆயுதமா அதை பயன்படுத்துவார்கள் :)))))))))

   Delete
  5. இதென்ன இது இருந்தாப்போல ஓவரா நல்ல பிள்லையாகிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாமிருவரும்தானே.. டிஸ்க் எறிவம் புளிக்கு....:))))

   வானுயர்ந்த சோலையிலே நாம் நடந்த பாதை எல்லாம்ம்:)))... பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுது மக்கள்ஸ்ஸ்ஸ்:)))

   Delete
  6. சரி நீங்க சொன்னா ஓகே .இதை கயிற்றில் கட்டி இழுப்பதா இல்லை ஃப்ரிஸ்பீ மாதிரி வீசறதானு டிசைட் செய்வோம் முதல்ல

   Delete
 3. ஹா...ஹா..ஹா..... ச்ச்ச்ச்சும்மா இப்பத்தான் எட்டிப் பார்க்க நேரம் கிடைச்சுது, பதில்கள் போடலாமே என வந்தேன்ன்ன்ன்... ஞ்ஞ்சு புதுத்தலைப்புப் போட்டிருக்கிறா... தம்பிக்குத் தட்டை செய்திருக்கிறாபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நில்லுங்கோ வாறன்...

  ReplyDelete
  Replies
  1. எப்படி அதீஸ் அண்ட் கலை ரெண்டு பேரும் ஒரே நேரம் ...டைம் பாருங்களேன் :))))))))

   Delete
  2. ஹ ஹ ஹா ஹா ...அது தான் குரு சிஷ்யை

   Delete
 4. அஞ்சு அக்கா உங்களுக்கு ஆயுசு நூறு ..
  இப்போ தான் உங்களை நினைதினான்

  ReplyDelete
  Replies
  1. ஹையா !!!!!!! என்னை நினைச்சிங்களா .என்ன விஷயம்டா???

   Delete
  2. எல்லாம் உந்தத் தட்டைக்காகத்தான்.. பின்னேரம் என்ன கொறிக்கலாம் என இருவரும் ஓசிச்சோம்:)))

   Delete
  3. TAKE IT ATHEES ITS FOR YOU :)))))))

   Delete
  4. குருவே மீ தட்டையா சுத்தியலால உடைக்கவா கடைப்பார தேவைப் படுமா நினைத்தேன்

   Delete
  5. நூறு ஆயுசுன்னு சொல்லும்போதே நினைச்சேன் ...இப்படி வில்லங்கமா பதில் வரும்னு

   Delete
 5. ஆஆஆ.. மியாவ் இருக்க வேண்டிய இடத்தில மணியோ?:)) அவ்வ்வ்வ்வ்:))) பறவாயில்லை... அவரென்றபடியால் மொத்தமா விட்டுக்கொடுத்திட்டேன்... முழு ரீயும் அவருக்கே:)))... ஆஆஆஆ அதிராவுக்கு எவ்ளோ பெரிய மனசு எனச் சொல்வது கேட்குது.. இருக்கட்டும் இருக்கட்டும் தங்கியூ.. தங்கியூ.. மெர்ஷி புக்கு:))

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆ எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெடப் போகுது உங்கட அன்பைப்பார்த்து!:-))) பாருங்கோ எனக்காக மொத்தமா விட்டுத் தந்திட்டியள்!:-))) - நான் டீ யைச் சொன்னேன்! :-)))

   ம்ம்ம்ம் இதுக்கு பிரதியுபகாரமா நானும் எதையாவது விட்டுத் தரோணுமே??:-))) ம்ம்ம் எதை விட்டுத் தரலாம்??? :-)))

   சரி டீ முழுக்கக் குடிச்சாச்சு! அந்தக் கப் தானே இப்ப மிச்சமா இருக்கு! அப்போ கப்பை டெடிக்கேட் பண்ணி - பரந்த மனசைக் காட்டுவோமா????:-)))

   அச்சோ அச்சோ உதுக்கேன் தேம்ஸ்க்கு ஓடுறீங்கள்! நில்லுங்கோ! நில்லுங்கோ!:-))) நான் உங்களுக்கு, மெர்ஸி அக்கா தந்த டீயில பாதியைத் தாறேன்! ஓகே வா?? :-)))

   Delete
 6. இப்பதான் போன பதிவே படிச்சேன்...அதுக்குள்ளே...
  சாப்பிட்டு விட்டு வாசிக்கிறேன்....ஏஞ்சலின்...சாரி நிர்மலா...

  ReplyDelete
  Replies
  1. ரெவரி :)))))))) மீ ஏஞ்சல்
   உங்களுக்கு எப்படி வசதியோ விருப்பமோ அப்படியே கூப்பிடுங்க.
   காபி எடுத்துக்கோங்க ஜோ சூர்யா காபி

   Delete
  2. RAE REEEEEEEEEEEEEEEEE ANNAAAAAAAAAAAAA

   Delete
  3. கருவாச்சி கர்ஜனை..பயமா இருக்கு...

   Delete
  4. காபிக்கு நன்றி ஏஞ்சலின்...

   வாழ்த்து அட்டை...ஆசியா ரெசிப்பி...மீள்சுழற்சி...

   அப்பப்பா...இதுக்கு நடுவில சப்பாத்தி...ஆப்பம்....2மச் ஏஞ்சலின்...

   Delete
 7. எனக்கு ஒரு கிரேடிங் \கார்ட் என் கையாலேயே செய்யனும் அக்கா ...

  நான் கரப்ட் வொர்க் லாம் பண்ணியது கிடையாது ....அதான் உங்கட பதில்வில எதையாவது சுட்டு அதே மாறியே செய்யலாம் என் நினைத்தேன்

  ReplyDelete
 8. அதில்ல அதீஸ் ஆமணக்கு முத்தில்பஉங்க பேர் போட்டேனே சோ காபியில் மணியின் பெயர் ஓகே ..ஓகே

  ReplyDelete
  Replies
  1. அதுதான் நான் விட்டுக்கொடுத்திட்டேனே... நம்மட ஓனர்தானே அவருக்காக இதைக்கூட விட்டுக்கொடுக்காட்டில்.. சரி சரி சொல்லுங்கோவன் தங்கியூ அதிரா என.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

   Delete
 9. அதென்ன உப்பிலிட்ட எலுமிச்ச ஊறுகாய்? முதல் தடவையாக இப்போதான் பார்க்கிறேன்... ஸ்மைலி சூப் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. அது உப்பில் ஊற போட்டு பாக் செய்து விக்கிறாங்க

   Delete
 10. கார்ட்ஸ்க்கு என்ன சொல்வது..... .... No words!!!!!

  ReplyDelete
  Replies
  1. உங்க FUCHSIA மலர்கள் நினைவுக்கு வருது அதிரா

   Delete
 11. குருவே இருக்கீங்களா ..

  அஞ்சு அக்கா நீங்களும் ப்ரெசென்ட் ஆ ஆப்சென்ட் ஆஆஆ ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலை உங்க குருவின் வீட்டுக்கு போவோம்

   Delete
  2. ஓகே அக்கா ஜன்

   Delete
 12. Recycled Quilled Card Toppers
  மற்றும் நிப்பட்,ரசித்து ருசித்தரெசிப்பிக்கள்
  அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் நிர்மலா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு சார்

   Delete
 13. வணக்கம்,நிர்மலா!உங்கள் தயாரிப்புகள் அத்தனையும் சூப்பர்!மருமகள் ரசிக்கத் தெரியாதவர்.(சத்தமா சிரிக்காதையுங்கோ,கேட்டிடப் போகுது!)அப்புறம்,அந்தப் புத்திசாலிப் பெண் திவ்யா இலட்சியத்தில் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுவோம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யோகா அண்ணா

   Delete
 14. இண்டைக்கும் பதிவோ......எனக்கும் கோப்பி தாங்கோ ஏஞ்சல்.....தட்டை வடை(பருத்தித்துறை வடை)...எத்தனை ரெசிப்பி போட்டாலும் அப்பிடியேதான் இருப்பன் நான்.....படத்தை மட்டும் பாத்துக்கொண்டு....!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் எடுத்துக்கோங்க ஹேமா :)))

   Delete
 15. உப்பில ஏன் தேசிக்காய் ஊறுது ?உண்மையா விளங்கேல்ல.என்னமோ தொக்கு மாதிரிக் கிடக்கு !

  ReplyDelete
  Replies
  1. எங்கூர்ல மாங்கா /நெல்லி /எலுமிச்சை இவற்றை உப்பில் ஊற போட்டு சில நாள் கழித்தே ஊறுகாய் போடுவாங்க ஹேமா ..சிலர் சும்மாவே ஊறவைத்த இவற்றை தயிர் சாதத்துடன் சாப்பிடுவாங்க .
   இது அரைத்த ஊறுகாய் அதான் தொக்கு போல இருக்கு

   Delete
 16. என்னமோ புது புதுசா சாப்பாடெல்லாம்....முடியேல்ல வெறுப்பேத்துறீங்கள் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

  ReplyDelete
 17. க்வில்லிங் டூல் இல்லாமல் செய்த வாழ்த்து அட்டை ரொம்ப அழகு ஏஞ்சலின்...ரசித்து ருசித்த ரெசிபிகள் அருமை,தொடர்ந்து என் ரெசிபிகளை செய்து பார்த்து சந்தோஷப்படுத்துவதற்க்கு மிக்க நன்றிப்பா!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா

   Delete
 18. Beautiful butterfly & flower!

  Saw your post just now..will finish my lunch n come back for the rest. :)))))

  ReplyDelete
 19. Nice nippats,nice coffee, nice parippu kari, and pickle looks yum! ensoi!:)))

  ReplyDelete
 20. என்ன சொல்லல
  அவங்க சொன்னாக
  இவங்க சொன்னாக
  அப்படின்னு
  எல்லாத்தையும்
  நீங்களே செய்து சாப்ட்டு படம் மட்டும்
  போட்டு இருக்கீங்க அக்கா

  ஒரு ஒரு விளக்கமும்
  அருமை
  அந்த மதிப்பெண் பெற்றவருக்கு
  எனது பாராட்டுக்களும்

  ReplyDelete
 21. this time also my mee the first gone...:(

  ReplyDelete
  Replies
  1. எப்பவும் நீங்க தான் ஃ பர்ஸ்டு சிவா .:)))))))))

   Delete
 22. மாஸ்க் போட்டிருக்கும் பெண் ஒரு விதமான வாழ்த்து அட்டை ///பார்க்க வித்யாசமா இருக்கு. அந்த வண்னத்துப்பூச்சி, பூக்கள் சூப்பர்.
  இப்படி எலுமிச்சை ஊறுகாய் படம் போட்ட அஞ்சுக்கு ஒரு கர்ர்ர்ர்....
  தட்டை பார்க்க ம்ம்ம்... யம்மி.
  குரு & சிஷ்யை அடிச்சுக்கிறாங்க.... ஹிஹி... நல்லது.

  ReplyDelete
  Replies
  1. அந்த மாஸ்க் போட்ட கிரீட்டிங் KANBAN COLLECTIONS வானதி .
   ஊறுகாய் பார்சல் செய்யட்டா :)))))))

   Delete
 23. ஆசியாவின் பருப்பு கடைசலை அருமையாக செய்து அதனை ஏஞ்சலின் சிரிக்க வைத்திருப்பது அழகோ அழகு:)

  உப்பிலிட்ட ஊறுகாய் பார்க்க பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் போல் உள்ளது...நாங்களும் இப்படி செய்து ஸ்டோர் செய்து கொள்வோம்.நாங்கள் செய்வது இப்படி டிரையாக இருக்காது.


  நிப்பட்டு ஓட்டடை தட்டை எல்லாம் ஒன்றுதானா?ஒகே ஒகே.

  கார்டில் மலர்ந்த பூவும் வண்ணத்துப்பூச்சியும் கொள்ளை அழகு ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. நான் செய்து ருசி பார்த்ததும் அதே சுவை வந்தது சாதிகா .
   அதே டேஸ்ட்.எனவேதான் சிரிக்க வைத்தேன் பருப்ப கடைசலை .
   LIME ஒரு வேளை இந்த குளிருக்கு ட்ரை ஆகிட்டோ தெரியல

   Delete
 24. க்விலிங் டூ இல்லாமல் செய்தது என்பது நீங்க சொன்னால்தான் தெரியும். டூல் வைத்து செய்தமாதிரியே அழகா இருக்கு.Fuchsia உண்மையான மலர் போல் இருக்கு. இம்முறை நானும் வைத்திருக்கிறேன்.

  மகன் இதை அவரின் கிளாசில் க்ராப்ட் சொல்லிக்கொடுக்கும் டீச்சருக்கு காட்ட, அவருக்கு(முதலில்) தெரிந்திருக்கவில்லை எனச்சொல்லியிருக்கிறார்.(மகன் சொல்லித்தான் தெரியும்) பின் க்ளாசில் எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.மகனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.தான் புதுசா ஒரு கைவேலை காட்டியதில்.அதற்கு உங்களுக்கு தாங்க்ஸ் அஞ்சு.
  நிப்பட் செய்துபார்த்துச்சொல்கிறேன். பாசிப்பருப்புகடைசல்,ஊறுகாய் பார்க்க சாப்பிடதூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க சந்தோசம் அம்முலு .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 25. Good Morning ANJELIN!(Nirmala)Ha!Ha!Haa!!!

  ReplyDelete
 26. நண்பர்களே !!!!!!!!!!!
  கொஞ்சம் பிசியா இருப்பதால் உடனுக்குடன் பதில் அளிக்க முடியல
  இரவுக்குள் பதில் தருவேன்
  Trying a new recipe .LOL:))))))))))))0

  ReplyDelete
 27. வணக்கம் மெர்ஸி அக்கா! நேற்று முழுவதும் மணியம் கஃபே பூட்டு! அதால வெளியால தலையே காட்ட முடியேலை! இருங்கோ பதிவைப் படிச்சுட்டு வாறேன்:-)))

  ReplyDelete
 28. சூர்யா ஜோதிகா காபியுடன் அதாங்க சன்ரைஸ் காபியுடன்
  அபார டேஸ்ட் .///////////////

  அக்கா, இவ்வளவு நாளும் அது சூர்யா - ஜோதிகா காப்பி! :-))

  இனி அப்படிச் சொல்லக் கூடாது! இந்தக் காப்பி இப்போ மணிக்குத்தானே சொந்தம்! :-))

  அதால மணி .......... காப்பி என்றுதானே போடணும்? :-))

  ஹா ஹா ஹா இதில் ........... வரும் இடத்தில் யாரோட பேரைப் போடலாம்னு ஒரே திங்கிங்!:-))

  கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ அக்கா, எனக்கு தீவிரமா பொண்ணு பார்க்கறாய்ங்க! ”அவிங்க:-))” பொண்ணு பார்த்து, ஓகே ஆனதுக்கு அப்புறம், அந்தப் பொண்ணோட பேரைப் போட்டுக்கலாம்! ஓகே வா?:-))

  ReplyDelete
 29. எனக்காக டீ டெடிக்கேட் செய்ததுக்கு மிக்க மிக்க நன்றி அக்கா! அதை எனக்காக விட்டுத் தந்த ஆக்களுக்கும்:-))) நன்றி! நன்றி:-))))

  அச்சோ, இது மணியம் கஃபே திறக்கும் நேரம்! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப் :-)))

  ReplyDelete
 30. அஞ்சு அக்காக் காண வில்லை ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கலை :)))))))))கொஞ்ச நாள் காணாம் போக போறேன்

   Delete
 31. anju akkaa mee டூ ருக்கு போறேனே

  ReplyDelete
  Replies
  1. சந்தோஷமா சென்று வாம்மா கலைக்குட்டி .
   அப்பா அம்மா அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும்

   Delete
 32. Was here yesterday. My comment wasn't allowed in then. ;(

  Love that fuchsia - da way u'v created da petals & leaves. No formal teardrops. I also like that smiley in da dish. ;)

  ReplyDelete