அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/22/12

Quilling மற்றும் ,சமையல் பக்கம் :))

                                                                           
                                                                               
இந்த இரண்டு வாழ்த்து அட்டைகளும் மீள் சுழற்சி செய்த 
பொருட்களை பயன்படுத்தி செய்தது .
                                                            
இரண்டிலும் க்வில்லிங் டூல் உபயோகப்படுத்தவில்லை .
மாறாக பீட் வொர்க் bead work செய்ய பயன்படும் சிறு மர 
உருளையை சுற்றி செய்தேன் .
                                                                                 
முதல் வாழ்த்தட்டையில்  இருக்கும் இலைகளும் மலர்களும் 
ஏசியன் கடையில் வாங்கிய ஊதுபத்தி பாக்கெட் உபயம் 
பாக்கெட் கலர் அழகா இருந்ததால் வாங்கிட்டேன் :))))
அவை இப்ப மலர்களாகவும் இலைகளாகவும் .
அடுத்தது <<<<<<<<<<<<<<

சமையல் பக்கம் 

முதலில் ஒரு இனிப்பு ....மகி உபயத்தில் செய்த கோதுமை 
கச்சாயம்:)))
                                                                                
நன்றி மகி .அவங்கறேசிப்பியில் இருந்து சற்றே மாற்றி 
செய்தேன் 
ஒரு கப் முழு கோதுமை அரைமணிநேரம் ஊறவைத்து 
மிக்சியில் லேசா தண்ணீர் விட்டு அரைத்தேன் .
அதற்க்கு ஒரு முழு அச்சு வெல்லம் சேர்த்து அத்துடன் 
பொடித்த ஏலக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவும் 
சேர்த்து கலந்துசுட்டேன் .
அடுத்த நாள் வெச்சு சாப்பிட எதுவும் மிஞ்சவில்லை .
சுவையோ சுவை !!!!!!!!!!!!!!!
அடுத்தது சோலே பட்டூரா
                                                                                         
ரெசிப்பி பிறகு வரும் .
இது மீராவின் ரெசிப்பி பார்த்து செய்த 
முளைக்கீரை மொளகூட்டல் .


                                                                                    
யார் யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோங்க :))))))))
அதிரா ஏற்க்கனவே சாப்பிட்டதால் அவங்களுக்கு வேணாமாம் .:)))))வார இறுதியை சந்தோஷமா கொண்டாடுங்க .
மீண்டும் சந்திப்போம் .:))))


  

110 comments:

 1. Replies
  1. சிஷ்யையே.... இந்தாங்கோ ஆ.. காட்டுங்கோ உங்களுக்கு 40 ஆம், குருவுக்கு 60 ஆம்ம்ம் நான் பங்கீட்டு ரேஷியோவைச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  2. இப்படியா அதீஸ் வயதை சொல்வது உண்மை வயதை ஹ்ஹா ஹூ ஹா :)))

   இந்த கமென்ட் எல்லார் பார்வைக்கும் படக்கடவது :)))

   Delete
  3. //இந்த கமென்ட் எல்லார் பார்வைக்கும் படக்கடவது :)))//

   பட்டுடிச்சு என் கண்ணில் . இது பழைய நியுஸ். குவீன் அறுபது வருஷம் ஆட்சி செஞ்ச மாதிரி நாம எல்லாரும் சேர்ந்து பூசுக்கு டயமன்ட் ஜுபிலி விழா வேணா அரேஞ் பண்ணிடலாம் அஞ்சு. என்ன சொல்லுறீங்க. வான்ஸ் இன்விடேஷன் இல்லாமலே இந்த விழாவுக்கு வந்திடுவாங்க தலைமை தாங்க :))

   Delete
  4. டயமண்ட்!!! ம். ;))))))))

   Delete
  5. இமாவுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு இதெல்லாம் நமக்குள்ளே வெச்சுக்கணும் அப்படின்னு போட்ட அக்ரீமென்ட் மறந்து போச்சா ??? இப்போ பூஸ் பார்த்து வானத்துக்கும் பூமிக்கும் ஜம்ப் பண்ண போறாங்க :))

   Delete
  6. கிரீஸ்... பதில் கீழே... ;)

   Delete
  7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விழாவை எப்ப வேணுமெண்டாலும் வையுங்க, ஆனா அந்த குயினுக்குக் கொடுத்த அதே டயமனை இப்பவே தந்திடுங்கோ:)))..... இந்த வயசில டயமன் போடாமல் வேறு எந்த வயசிலயாம் நான் போடுறது?:))

   Delete
 2. ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆபிசில் இருக்கிணன் ...அப்புறமாய் வந்து கும்மி அடிக்கிரீன்,,,


  அக்கா எல்லாத்தையும் நானே சாப்பிடுவேன் ...எனக்குத்தான் எல்லாமே

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கலைக்குதான் .இன்னிக்கு இன்னமும் செய்வேன் அதை மத்தவங்களுக்கு தரேன் ஓகே

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ குருவுக்கு?:))))

   Delete
  3. so :))) you agree that yoooo rrrr sweeeet 60
   ROFL:))

   Delete
 3. அட்டைகளில் உள்ள அழகிய டிசைன்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. பாராட்டுக்கள், நிர்மலா.

  நான் பூரிகளை மட்டும் எடுத்துக்கொண்டேன். ;)

  உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய் மட்டும் போட்டு செய்த காரசாரமான மஞ்சள் கலர் மஸாலைக் காணோம். ;(

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு சார் .இது சோலா பூரி அதனால்தான் சென்னா மசாலா சை டிஷ் . உங்களுக்கு பிடித்த பூரி மசால் அடுத்த போஸ்ட்ல போடறேன் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. aavvvvvvvv!!
  அங்க போட்டாச்சு என்று ஓடிரப் பார்த்தேன்.
  கச்சாயம் யமி!!
  மிளகு ஸ்மைலி ஸ்வீட். ;)
  சோலே பட்டூரா... பூரி போலவா! ம்.

  ReplyDelete
  Replies
  1. பூரி மாதிரிதான் இமா /சோலா பூரி என்றும் சொல்வாங்க ,மைதா மாவு /யோகர்ட் சேர்த்து பிசைந்து பொரிக்கணும் நல்லா உப்பி வரும் .

   அங்கே வெறும் கார்ட்ஸ் தான் இருக்கும் இங்கே ஸ்நாக்ஸ் /சைட் டிஷ் எல்லாமிருக்கும்

   Delete
 5. ஆஆஆஆஆஆஆஆ மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))))

  ReplyDelete
  Replies
  1. re..Repeettu Karrrrrrrrr ;)))

   Delete
  2. nooooooooooooooooooooooooooo
   mee theeeeeeeeeeeee firstuuuuuuuuuuuuuuuuuuu

   enakuthan ellame....

   Delete
  3. ஹையோ எல்லோரும் கூட்டுச் சேர்ந்திட்டாங்கோஓஓஓஓ.. இது திட்டமிட்ட சதீஈஈஈஈஈஈஈஈஈஈ:)))).... மீ முருங்ஸ் உச்சிக்குப் போயிட வேண்டியதுதான்ன்... சிவா சூப்பர் மாட்டி:)

   Delete
  4. OK சிவா :)) நீங்க தான் ஃபர்ஸ்ட் ...அழகூடாது .உங்களுக்குன்னு தனியே பார்சல் பண்ணி வச்சிருக்கேன் அக்கா .கண்ணை துடைங்க

   Delete
 6. கூ.கூ.. குயிலிங் கார்ட்ஸ் எல்லாமே அழகு... நான் எப்பத்தான் செய்து வெளியிடப்போறேனோ.. முருகா கொஞ்சம் கைகொடுக்கக் கூடாதாப்பா.......:))

  ReplyDelete
  Replies
  1. எனக்கு முருகன் காதில்சொன்னார்
   அதிராவை சங்கிலி அஞ்சு பவுன் வள்ளிக்கும் அஞ்சு பவுன் தெய்வானைக்கும் போட்டாதான் உங்க கனவில் வருவாராம்
   :))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் வள்ளிக்குத்தான் போடுவேனாம் எனச் சொல்லிடுங்கோ அவரிடம்....:)))

   Delete
 7. //யார் யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோங்க :))))))))
  அதிரா ஏற்க்கனவே சாப்பிட்டதால் அவங்களுக்கு வேணாமாம் .:)))))//

  அது கோதுமை கச்சாயமோ? அவ்வ்வ்வ்வ்:)) நான் அதிமதுரம் சே..சே.. அதிரசம் என நினைச்சுக்கொண்டே சாப்பிட்டனே..... மஞ்சள் பூவையும் காணமே.. ஒருவேளை கோதுமை கச்சாயம் சாப்பிட்ட எபெக்ட்டாக இருக்குமோ?:)))..

  கீரிக்கு ஒரு டிஷ் முளைக்கீரை மிளகூட்டல் குடுங்கோ அஞ்சு:))

  ReplyDelete
  Replies
  1. கீரிக்கு ஒரு டிஷ் முளைக்கீரை மிளகூட்டல் குடுங்கோ அஞ்சு:))//

   கர்ர்ர்ரர்ர்ர்ர் எனக்கு ஸ்பெஷல் ஆ கச்சாயம் வந்திரிச்சே ஹி ஹி பாவம் பூஸ் :)) அஞ்சு டாங்கு:))

   Delete
  2. அதீசுக்கும் அனுப்பினேன் கிரி .உங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் .

   Delete
  3. //அதீசுக்கும் அனுப்பினேன் // கர்ர்ர்ர்

   //கிரி .உங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் .// அரை மனசா சமாதானமாகி போறேன் இன்னும் ஒரு ஆறு கச்சாயம் பார்ஸல் ப்ளீஸ் எனக்கு மட்டுமம்ம்ம்ம்

   Delete
  4. நீங்க கச்சாயம் என்று நினைச்சி சாப்பிடீங்க
   ஆனா பூஸ் அதை அதிரசம்னு நினைச்சாங்களாம்
   ஒரே நாட்டில் இருந்துகிட்டு ஓர வஞ்சனை கூடாதில்லையா
   அதான் பூசுக்கு அனுப்பினேன்

   Delete
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இனி ஆராவது அதிரசம், ஆவரங்காய் ரசம் என அனுப்பட்டும் உடனேயே தேம்ஸ்ல கொட்டிடுவேன்ன்ன்ன் எங்கிட்டயேவா?:))

   Delete
  6. அதே தேம்ஸ்லதான் நீங்களும் விழபோரீங்களா மியாவ் :)))

   Delete
 8. அருமை! அருமை! எல்லாமே ரொம்பவே அழகா இருக்கு அஞ்சு. மீள் சுழற்சி எப்புடி அஞ்சு? அந்த ஊதுபத்தி பாக்கெட் தாள் கொஞ்சம் தடிப்பமா இருக்குமே, அது கிராம் அதிகமானதாய் இல்லையோ?:(
  எப்புடீ அதிலை?....... விரும்பியபடி அமைக்க முடியுமா?
  இன்னும் டவுட் இருக்கு. இங்கினை கேட்டா அப்புறம் ரீச்சர் வந்திடுவா. அதனாலை அப்புறமா அங்கினை கேட்கிறேன் :))

  கச்சாயம் பார்க்க அழகா இருக்கு. ரொம்ப இனிப்பானதுன்னு நினைக்கிறேன்.
  பட்டூரா + முளைக்கீரை மொளகூட்டல் ம்ம் நல்லகூட்டு!

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆ யங்மூன் இப்போ வெளியில் வரத் தொடங்கியிருக்கிறா... மசமசவெனப் பார்த்துக்கொண்டிருக்காமல் ஆரார்த்தி எடுங்கோ.. நான் ஒருபக்கம் பிடிக்கிறேன்ன்.. மற்றப்பக்கம் ஆரூஊஊஊ?:)) நான் தட்டுக்குச் சொன்னேன்ன்ன்:)))

   ய்ங்மூன் கீப் இட் மேல.... தொடர்ந்து வாங்கோ..

   Delete
  2. நான் மறுபக்கம். பேப்பர் இருக்கெல்லோ அதீஸ்!! ;D

   Delete
  3. //வந்திடுவா.// ம்ஹூம்! வந்துட்டா. ;D
   //அதனாலை அப்புறமா அங்கினை கேட்//காமல் இங்கினையே கேட்கலாம். ;)

   Delete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் றீச்சர் வாங்கோ.. வாழைப்பழத்துத் திரியைக் கொழுத்துங்கோ... ஆராத்தி எடுப்போம்ம்ம்..

   யங்மூன் சூப்பர் மாட்டீஈஈஈஈஈஈஈ:))).. குருமாற்றம்போல:)). ஹ..ஹா..ஹா....:)).. இனிமேல் குயில் கார்ட் செய்து அனுப்புவீங்களோ ஆராவது?:))) ஹா..ஹா..ஹா... வெளியில கொண்டுவராமல் விடமாட்டமில்ல:))).. செய்தாட்களைத்தான்:)))

   Delete
  5. இமா :)) அன்ன்றைக்கு /அங்கே /என்று ஒரு வார்த்தை எழுதி பூஸை சுற்ற விட்டோமே :))) ஞாபகம் இருக்கா ,

   Delete
  6. //இமா :)) அன்ன்றைக்கு /அங்கே /என்று ஒரு வார்த்தை எழுதி பூஸை சுற்ற விட்டோமே :))) ஞாபகம் இருக்கா //

   ஓஓஹோ இப்பெல்லாம் கற்பூரத்துக்கு பத்தி பூஸ் கொழுத்தி:)) தான் ஆரத்தி எடுக்குறீங்களா அச்சச்சோ பூஸ் மியாவ் :))

   Delete
  7. கிரீஸ்... ;)))))))) இண்டைக்கு கனக்க சிரிச்சிட்டன்.

   Delete
  8. கிரீஸ்... ;)))))))) இண்டைக்கு கனக்க சிரிச்சிட்டன்.// சிரிச்சா உடம்புக்கு நல்லதாம் அப்புறம் நீங்க எவ்ளோ ரசமலாய் சாப்பிட்டும் போய் டெஸ்ட் பண்ணலாம்:))

   Delete
  9. இளமதி உங்களுக்கு விவரம் தரேன் .
   இது சார்ட் பேப்பர் திக்னஸ் தான் இருக்கு .க்வில்லிங் டூலில் நுழையும் .
   அந்த சைக்கிள் செய்தேனே அந்த காகிதமும் இதே திக் தான் .

   Delete
  10. அஞ்சு உங்க புளொக்கிலை களவு நடந்திருக்கு, தெரியுமா?

   நீங்க சொன்ன சைக்கிளை தேடிப் போனேனா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் siva ன்னு இருக்கிற பதிவைதானே சொல்லுறீங்க. ஐயோ! அந்த சைக்கிளில் முக்கியமான டயரை யாரோ களவாடிட்டாங்களே! பார்க்கல்லையா:)))

   ச்சும்மா! கர்ர்ர்ர்ர்ர் சொல்லிலீடாதேங்கோ.

   என்னமாதிரி கற்பனை எல்லாம் உங்களுக்கு. கிடைக்கிற காகிதம் எல்லாமே கைவினையாகுது.
   உங்க கைபட்டதும் “ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே”

   இங்கும் அங்கும் விவரங்கள் பார்த்தேன். மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 9. மீள் சுழற்சி வாழ்த்து அட்டை...Sweet...
  ஊதுபத்தி...அது தான் உங்கள் அலர்ஜிக்கு காரணம்னு நினைக்கிறேன்...
  பூரி...நீங்க படம் எடுக்குறதற்கு முன்னாடி ஆறிப்போனதால எனக்கு வேண்டாம் ஏஞ்சலின்...-:)
  I liked the Happy Face...

  Have a nice weekend...

  ReplyDelete
  Replies
  1. ஊதுபத்தி...அது தான் உங்கள் அலர்ஜிக்கு காரணம்னு நினைக்கிறேன்...//

   இருக்கலாம் ரெவரி .எனக்கு PERFUME அலேர்ஜியும் இருக்கு .
   எதுக்கும் இனி கவனமுடன் இருக்கேன் .
   வருகைக்கும் HAPPY FACE ஸ்மைலியை ரசித்ததற்கும்:))) நன்றி

   Delete
  2. பூரி...நீங்க படம் எடுக்குறதற்கு முன்னாடி ஆறிப்போனதால எனக்கு வேண்டாம் ஏஞ்சலின்...-://

   something is better than nothing Reverie.:))


   எப்படியும் உங்களுக்கு பத்து நாள் மெக்டோனல்ட்ஸ் சாப்பாடுதான் :))))அதனால் ஆறின பூரி பரவாயில்லை

   Delete
  3. //எனக்கு PERFUME அலேர்ஜியும் இருக்கு .// பெட்டியில ஒட்டி இருக்கிற (உள்ள ப்ளாஸ்டிக் இருந்தாலும் கூட இருக்கும்.) கண்ணுக்குத் தெரியாத துகள்கள் இருக்கும். கவனம். அந்த காட் கெதியா யாருக்காவது அனுப்பிருங்கோ அஞ்சூஸ். வாசனை கனகாலம் இருக்கும்.

   Delete
  4. அதை இன்னிக்கே போஸ்ட் செய்திட்டேன் இமா .
   அதில் பிளாஸ்டிக் ஏதுமில்லை வெறும் காகித அட்டை மட்டுமே இருந்தது ..நிறைய அலர்ஜி இருப்பதால் எதுன்னு தெரியல :))

   Delete
 10. /மஞ்சள் பூவையும் காணமே.. ஒருவேளை கோதுமை கச்சாயம் சாப்பிட்ட எபெக்ட்டாக இருக்குமோ?:)))../ எனக்கு குருமாற்றம் சரியில்லையாம் ஏஞ்சல் அக்கா! அதனாலதான் எல்லாரும் என்னை கலைக்கினம்! அவ்வ்வ்வ்வ்வ்! என்னைக் குறை சொன்னாலும் பரவாயில்ல, கச்சாயத்தைக் கலைக்கினமே! மருதமலை முருகா, இதென்ன கொடுமை?! பூஸை தலைகீழா எல்லாப் படியையும் ஏறிவந்து தரிசனம் பண்ண வைக்கிறேன், எனக்கு அருள் புரிவாயாக! ;)))))

  காகிதப்பூக்கள் எல்லாமும் அழ....கா இருக்கு ஏஞ்சல் அக்கா! ஐ திங்க் ஐ யம் கோயிங் டு யு ட்யூப்..க்வில்லிங் வீடியோ பார்க்கப் போறேன்! :)

  கச்சாயம்-சன்னா பட்டூரா-மொளகூட்டல் எல்லாம் சூப்பர்! நான் எல்லாமும் எடுத்துக்கிறேன். ருசியோ ருசி! :) [இங்கே வழக்கமா வேற ஸ்மைலி போடுவேன், ஆனா விளையாட்டு வினையாகிட்டதால் இப்ப "அதை" யூஸ் பண்ணறதில்லை என்ற முடிவில இருக்கிறன்! ;) )

  கச்சாயம் சுட்டு படம் காமிச்சதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! :)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி .இந்த பூசுக்கு ஒரே வழி அன்றைக்கு போலவே நாம எல்லாரும் ஒரே நாளில் ஒரே நேரதில்போஸ்ட் போட்டா போதும் :)))
   பூஸ் அமெரிக்க ஆசியா ஐரோப்பா நியூசி என்று உருட்டி விடலாம்

   Delete
  2. //என்னைக் குறை சொன்னாலும் பரவாயில்ல,//

   மகி ரியல்லி ???? அஞ்சு , பூஸ் , இமா & வான்ஸ் கெடச்ச சான்ச விடாதீங்க ஸ்டார்ட் மியுசிக் :))

   //பூஸை தலைகீழா எல்லாப் படியையும் ஏறிவந்து தரிசனம் பண்ண வைக்கிறேன்//

   கண்ணை மூடி நெனச்சு பார்த்தேன் ஆகா கண் கொள்ளா காட்சி எப்புடி மகி இப்புடி எல்லாம் உங்க கிட்னி தின்க் பண்ணுது ???

   Delete
  3. //இப்ப "அதை" யூஸ் பண்ணறதில்லை என்ற முடிவில இருக்கிறன்! ;)// ஹா! ஹா! ஹா!!! ;_ ஃபில் இன் த ப்ளாங்ஸ்.... ;))))))))))

   //ஒரே நாளில் ஒரே நேரத்தில்// ம்... லீவில ஒரு வெள்ளோட்டம் விடுவமோ! அதிலயும்... 'அங்க' இங்க என்று போட்டு குழப்பலாம். ;D

   //ஸ்டார்ட் மியுசிக்// இவங்க தன்னால பண்ணுவாங்க. ஏற்கனவே கடைகடையா ஏறி இறங்குறதாக் கேள்வி.

   கண் கொள்ளாக் காட்சியை நானும் மனக் கண்ணில் ஏற்றிப் பார்க்க.... ஹிக்! ஹையோ!!!!!!!!! ;))))))

   Delete
  4. 'அங்க' இங்க என்று போட்டு குழப்பலாம். ;D//


   ROFL:)))

   Delete
  5. இமா அண்ட் கிரி :))))))))) ரெண்டு பெரும் பூஸை உருட்டி அடிச்சு விளாடுங்க

   Delete
  6. //
   இமா அண்ட் கிரி :))))))))) ரெண்டு பெரும் பூஸை உருட்டி அடிச்சு விளாடுங்க// பூஸ் இதெல்லாம் தெரிஞ்சுதான் நம்மள கண்டுக்காம டிவியில ஹே ராம் இல்லேன்னா கு.கொ.புறா பார்த்துகிட்டு இருக்காங்க. டீச்சர் ஆர் யு ரெடி ஈஈ ???

   Delete
  7. கிரி :))) தேநீர் விடுதி பார்ட் டூ பாக்கறாங்கலாம்

   Delete
  8. மருதமலை முருகா, இதென்ன கொடுமை?! பூஸை தலைகீழா எல்லாப் படியையும் ஏறிவந்து தரிசனம் பண்ண வைக்கிறேன், எனக்கு அருள் புரிவாயாக! ;))))) ////

   karrrrrrrrrrr:)) உப்பூடி எல்லாம் தப்புத்தப்பா நேர்ந்தால் வள்ளிக்குக் கோபம் வந்திடும்... நீங்க நேருங்கோ பூஸ் லிஃப்ட்டில படியேறி வருவா முருகா வள்ளிக்குப் போட கையில சங்கிலியோடு என:))

   Delete
  9. ஹாய் அதீஸ் ஹவ் ஆர் யூ :))).உங்களை காணாட்டி மனசுக்கு கஷ்டமா இருக்கு

   Delete
 11. வணக்கம் அஞ்சலின் அக்காள் நலமா ! கண்வேதனை கடந்து போய்விட்டதா.

  ReplyDelete
 12. முதல் படங்கள் ரசித்தேன் ஆனால் செய்து பார்க்கும் அளவுக்கு பொறுமையில்லை எனக்கு! அஞ்சலின் அக்காள் பொறுமையின் சின்னம் என்று புரிகின்றது!ஹீ

  ReplyDelete
 13. கோதுமை என்றாள் புரியவில்லை கோதுமை மாத்தான் இங்கு கிடைக்கும் அந்த இனிப்பு ரொட்டி செய்துபார்க்கலாம் !ம்ம்

  ReplyDelete
  Replies
  1. அந்த இனிப்பு ரொட்டி செய்துபார்க்கலாம் !ம்ம்//

   oh yes :)))

   Delete
 14. எனக்கு பராட்டா பிடிக்கும் ஆனால் அசைவத்தோடு கொழும்பில் அதுக்காக ஒரு கடையில் வாடிக்கையாளர் நான்!ம்ம் அது எல்லாம் கடந்த காலம்! மீண்டும் சந்திப்போம் அக்காள்§

  ReplyDelete
 15. ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆபிசில் இருக்கிணன் ...அப்புறமாய் வந்து கும்மி அடிக்கிரீன்,,,


  அக்கா எல்லாத்தையும் நானே சாப்பிடுவேன் ...எனக்குத்தான் எல்லாமே// ஆஆ வாத்துக்கு தரமாட்டேன் ஹீ

  ReplyDelete
  Replies
  1. இப்ப பரவாயில்லை நேசன் .வாங்க வணக்கம் .
   மருந்து சாப்பிடுவதால் பிரச்சினை இல்லை .வாத்து குஞ்சு பாவம் எடுத்துக்கட்டும் .நாம விட்டு கொடுப்போம் :))
   கோதுமை அரைத்தால் ஆட்டா மாவு/ whole grain wheat

   Delete
 16. அஞ்சு குவில்லிங் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. எனக்கும் இது போல பண்ணனுமுன்னு ஆசை ஆனா எனக்கு பொறுமை ரொம்ப கம்மி. சரியா வரலேன்னா அதை அப்புடியே விட்ட்ருவேன்.

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்.. இப்பிடிச் சொல்லித் தப்ப ஏலாது. அது சரிவரும்.
   அடுத்த க்வில்லிங் கிரி பப்ளிஷ் பண்ணுறாவாம் மக்கள்ஸ். ;))

   Delete
  2. //அடுத்த க்வில்லிங் கிரி பப்ளிஷ் பண்ணுறாவாம் மக்கள்ஸ். ;))// கர்ர்ர்ர் குவில்லிங் ன்னு எழுதி வேணுமுன்னா பப்ளிஷ் பண்ணுறேன் :))

   Delete
 17. கச்சாயம், மிளகூட்டல் & சோலே பட்டுரே சூப்பர் !!! உங்க நியு இயர் resolutions சும்மா பின்னி எடுக்குறீங்க அஞ்சு.

  அப்புறம் எனக்கு ஸ்பெஷல் ஆ அனுப்பி வெச்ச கச்சாயத்துக்கு ரெம்ப ரெம்ப தாங்க்ஸ் (பூஸ் இந்த கம்மெண்ட எப்படியாச்சும் பார்த்திடணுமே ஆஞ்சநேயா 108 வடை என் கையால சுட்டு மாலையா சாத்துறேன் :))

  ReplyDelete
  Replies
  1. யாரைச் சாத்தப் போறீங்க!! மாலைக்கண் இருக்கிற ஆட்களையோ!! எல்லாரும் நேர்த்தி வைக்கினமே! என்ன ஆகப் போகுதோ!!! ;)))

   Delete
  2. அடிக்கறது உருட்டறது என்றால் பூசாரை மட்டும்தான்

   :)))

   Delete
  3. //எல்லாரும் நேர்த்தி வைக்கினமே! என்ன ஆகப் போகுதோ!!! ;)))//

   எவ்ளோ அடிச்சாலும் உருட்டினாலும் தாங்குற நம்ம தானே தலைவியை போய் என்ன ஆக போகுதோ ன்னு எல்லாம் பயப்புடாதீங்கோ இமா. பூஸ் வில் bounce back tomorrow அண்ட் கர்ர்ரர்ர்ர் :))

   Delete
  4. எனக்கு உப்பூடி உருள்றதெல்லாம் நைஸ் சாப்பிடுறமாதிரி:)).. நேரம் கிடைக்குதில்ல அதனாலதான் முடியல்ல:)))

   Delete
 18. இந்த சிஸ்டம் நடைமுறைக்கு வந்து, சிரமமாப் போச்சுது எனக்கு. 'அக்ரீமண்ட்' எங்க இருக்குதெண்டு தெரியேல்லயே!! (மெய்ல்லதான் வாசிச்சன்.) ஜம்ப் பண்ணட்டும் கிரீஸ். அந்தக் க.கொ.காட்சியையும் பார்த்து ரசிப்போம். ;)

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்.. கிரி. திங்கள் ஃபோன் பண்ணுறதாக மெசேஜ் விட்டிருக்கினம்; என்னவோ தெரியேல்ல. 10ஷன்ல இருக்கிறன்.

   Delete
  2. //ஃபோன் பண்ணுறதாக மெசேஜ் விட்டிருக்கினம்; என்னவோ தெரியேல்ல. 10ஷன்ல இருக்கிறன்//

   10 ஷன் ஆகாதீங்கோ அப்புறம் அதுவும் நல்லதுக்கில்லே. Everything will be alright . I will say a little prayer for you.

   Delete
  3. ஆமாம் இமா .அதேதான் நானும் சொல்றேன்
   இப்ப பாருங்க நான் அங்கே போய் பூஸ் அங்கே வாங்க என்று சொல்லிட்டு தூங்க போய்டுவேன்
   பூஸ் ங்கே ங்கே ங்கே என்று தேட போறாங்க .ஹா ஹா

   Delete
  4. தாங்ஸ் கிரி.

   ஹாஹ்ஹாஹ்ஹா!!! இது அநியாயம் அஞ்சூஸ். ;))))

   Delete
 19. 60 ஆச்சுது. அஞ்சூஸ் பாவம். போட்டுவாறன் நான்.

  ReplyDelete
 20. Replies
  1. GOOD NIGHT IMAA & ANJU Have a nice weekend

   Delete
  2. ஹையோ றீச்சருக்கு சீக்கும் கேக்கும் வித்தியாசம் தெரியாமல் போச்சூஊஊஊஊஊஊஊ... ஒருவேளை 6 மணிக்கு மே..... ஆஆஆஆஆஆஆஅ நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் சாமீஈஈஈஈஈஇ.. மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).

   Delete
 21. இரவு வணக்கம்,அஞ்சலின்!நான் லேட்டா வந்திருக்கேன் போல?எல்லாத்தையும் மருமகளுக்கே குடுத்துட்டீங்க.பரவால்ல,அவ சாப்பிட்டா என்ன,நான் சாப்பிட்டா என்ன?அது போக,இந்த சுவீட்டெல்லாம் நம்மளுக்கு சிம்பிள்!மாத்திச் சொல்லிட்டனோ?/////சிம்பிள்?ORசாம்பிள்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா .இப்ப கணினி சரியாகிட்டா ?
   உங்க மருமக தான் முதல் வந்தா .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 22. என்னைய விட்டுப்போட்டு 3 கெ.கி'ஸும் கும்மி அடிச்சிருக்கினம்! இது அழுகுணி ஆட்டம்! என்னையும் கூப்ட்டிருக்கலாம்ல? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :):)

  ReplyDelete
  Replies
  1. சாரி மகி. ;((( கட்டாயம் கூப்பிட்டு இருக்கணும். தூங்கிட்டு இருந்தீங்க. அதான் எழுப்பல.

   Delete
  2. / தூங்கிட்டு இருந்தீங்க. அதான் எழுப்பல./ ஹாஆஆஆ! பச்சைப் பொய்யி! நம்பாதீங்க யாரும்! றீச்சர் ;((( போட்டு ஏமாத்த பாக்கிறாங்க! ;)))))

   Delete
  3. சாரிம்மா மகி .... நீங்க வாக் போயிருக்கீங்கன்னே நினைச்சேன்
   இனிமே உங்களை அலெர்ட் செய்யறோம் :))))
   பூஸாரை சேர்த்தே உருட்டலாம்

   Delete
 23. /இனிமே உங்களை அலெர்ட் செய்யறோம் :))))/ okie..நீங்க சொன்னதுக்காக அமைதியா போறேன். சமாதானம், சமாதானம்! ;))))))

  /பூஸாரை சேர்த்தே உருட்டலாம்/ இம்பூட்டு உருட்டு உருட்டறோம், பூஸ் ஆளையே காணோமே, மாயமா மறைந்திருந்து பார்க்கறாங்களோ? ;)

  ReplyDelete
  Replies
  1. அதுதான் அங்கின சொல்லி இருக்காங்களே சம்மர் முடியும் வரை ரெம்ப பிசியாம். கம் ஆன் யா எவ்வ்வவ்வ்வ்வவ்ளோ வேணுமுன்னாலும் உருட்டி அடிச்சு வெளையாடலாம் :))

   Delete
 24. பேபி அதிரா பாவம்
  அவங்களை ஒன்னும் சொல்லாதிங்கோ

  வழக்கம் போல மீள் பதிவும்
  சூப்பர்


  பூரி
  கோதுமை பணியாரம்
  அந்த கூட்டு கூட சூப்பர்

  கொஞ்சம் பணியாரம் பார்சல் அனுப்பவும்

  ReplyDelete
  Replies
  1. DHL PARCEL கதவை தட்டுறாங்க திறந்து வாங்கிக்கோங்க :))

   Delete
 25. /Siva sankar22 June 2012 19:24

  பேபி அதிரா பாவம்
  அவங்களை ஒன்னும் சொல்லாதிங்கோ / ???????! சிவா,என்னாச்???? :)))))

  ReplyDelete
 26. காலை வணக்கம்மா!கணணி சொதப்பிட்டா...............விட்டுடுவமா?தமிழங்க நாங்க,நோண்டி நொங்கெடுத்துட மாட்டோம்?ஹ!ஹ!ஹா!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா .மாலை வணக்கம்

   Delete
 27. வான்ஸ் இன்விடேஷன் இல்லாமலே இந்த விழாவுக்கு வந்திடுவாங்க தலைமை தாங்க///ம்ம்ம்... வந்துடுவாங்க. எனக்கு என் வேலையை முடிக்கவே தாவு தீர்ந்து போவுது அவ்வ்வ்வ்வ்வ்வ்....இனிமேல் ஆகஸ்ட் வரைக்கும் என் பாடு இப்படித் தான் கிரி. எனி எல்ப்???????

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூல் லீவுன்னு நீங்க பொலம்பறது ஓகே ஆனா பூஸ் ஏன் சம்மர் முடியும் வரை பிசின்னு சொல்லி இருக்காங்க ???

   //கிரி. எனி எல்ப்???????// உங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு வான்ஸ் உங்க வேலை பிசியிலும் எனக்கு எல்ப் வேணுமான்னு பாசமா கேக்குறீங்களே :))

   Delete
 28. அஞ்சு, வாழ்த்து அட்டைகள் அழகோ அழகு. எனக்கு தான் பொறுமை இல்லை இதெல்லாம் செய்ய. அந்த சாப்பாடு வகைகள் எல்லாம் சூப்பர். அதுவும் அதிராக்கு இல்லையென்று சொன்னதும் எனக்கு ஒரே சந்தோஷம் பொங்குதே!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வான்ஸ் தொண்டர் படையில் இருந்தாலும் எங்களை மறவாமல் வந்து விசிட் செய்வதற்கு நன்றி வான்ஸ் .
   நல்லா உங்க வேலை முடிச்சி சீக்கிரம் வாங்க .சேர்த்து உருட்டுவோம் .

   Delete
 29. ம் எனக்கு ஒரே சந்தோஷம் பொங்குதே!!!!//

  இதை :)) இதை :)) இதைத்தான் எதிர்பார்த்தேன்

  ReplyDelete
 30. அஞ்சு நீங்க ஊதுபத்திகார்டில் செய்தது போல் தெரியவில்லை.நல்லா இருக்கு.
  இப்ப வரவர உங்க பக்கம் கமகமக்குது சமையலால். கீப் இட் அப் அஞ்சு.

  ReplyDelete
 31. மூன்றும் பார்க்கவே சூப்பர். எனக்கு இப்பவே வேணும்.மே ஆல் யுவர் விஷஸ் கம் ட்ரூ கார்டு இரண்டும் சூப்பர்.

  ReplyDelete
 32. கை வேலையும் சமையலும் பிரமாதம்.
  நல்வாழ்த்து.
  அன்புடன்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. அக்கா உங்கள் கழிவுப் பொருளானால் ஆனா படைப்பை ரசிக்க மட்டுமே முடிகிறது...

  உண்மையில் இதற்கு பொறுமை என்பதே எனக்கு இல்லை... அது உங்களுக்கு தாராளமாக இருக்கிறது..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

  ReplyDelete