அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/18/12

தோழிகளின் QUILLING / ஓமப்பொடி


நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு விஷயம் சந்தோஷத்தை 
தரும் அல்லவா :)))))))) அதுபோலதான் எனக்கும் 

                                                                                          
                                                                                

எனது சில க்வில்ட் படங்களின் பெயரை Google Images  போட்டால் 
தேடும்போது உடனே என் பெயருடன் முதலில் காட்டும் 
QUILLED SQUIRREL AND SQUIRRELS /QUILLED ROBIN /QUILLED SWANS
 QUILLED PERIWINKLE,QUILLED BICYCLE,QUILLED FOR GET ME NOT 
இப்படிஎல்லாமே வருகிறது :))))))))))
இதையெல்லாம் விட இரண்டு பேரால் எனக்கு ரொம்ப சந்தோசம் 
உண்டானது முதலாமவர் தோழி அம்முலு அடுத்தவர் இளமதி 
இவங்க இருவருக்கும் நான்(MY CARDS ) ஒரு INSPIRATION ஆகி 
அவங்க இப்ப ரொம்ப அழகா க்வில்லிங் செய்யறாங்க .
இது அம்முலுவின் க்வில்ட் மெழுகுவத்தி 
                                                                                       

இது இளமதியின் மீன் 
மற்றும்  பூசார்  

                                                                                

                                                                            
எனக்கு ரொம்ப சந்தோசம் .:)))))))))

மிக்க நன்றி தோழிகளே .:)))
நம்மூரில் தாத்தா பூ தாத்தா பூ என்பார்களே ,

Tridax procumbens 
                                                                        thanks Google        
மஞ்சள் நிறத்தில் சிறு வெள்ளை இதழ்களுடன் நகத்தால்
 சுண்டும்போது டக்கென வெட்டுபடும் /காய்ந்த பின் ஊதினால் 
பஞ்சாக பறக்கும் .
அந்த மலர்கள் எடுத்து ஊதுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் .
வெளிநாடு வந்த பின்னர் DANDELION மலர்களோடு இதே
 வேலையை செய்ய அதிக ஆசைபட்டு 
                                                                         thanks google    

ஆர்வக்கோளாறால் ஊத முற்ப்பட :((((((((((((
இப்ப அலர்ஜி வந்து தவித்து கொண்டிருக்கிறேன் :))) 

..........................................


ஓமப்பொடி 


                                                                                  
ரெண்டு கப் கடலை மாவு /அரை கப் அரிசி மாவு ,உப்பு /கொஞ்சம் பெருங்காயத்தூள் /ஓமம் தண்ணீர்(அரைமணிநேரம் ஊற வைத்து 
அரைத்து வடிகட்டிய ஓமம் தண்ணீர்) இவற்றை எண்ணையுடன் 
சேர்த்து பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு சுட்டு எடுத்தேன் 
கர கர மொரு மொரு என்றிருந்தது .
000000000000000000000000000000000000000000
                                                                                    
இது கலைக்காக .இந்த படங்கள் 
கலை நிபியை பார்க்கலையாம் 
இந்தாங்க கலை சீக்கிரமா வந்து  பாருங்க :))))))))))

நிபிக்கு கூட மலர்கள் என்றால் ஆசை :))))))))


Eligible Bachelor :))))))))))))   LOL:)))))
                                                                                   

மீண்டும் சந்திப்போம் .


Angelin.


72 comments:

 1. மெழுகுவர்த்தி, மீன், பூஸ் மூன்றுமே அழகாய் இருக்கின்றன. செய்தவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்! அதை அழகாய் இங்கே வெளியிட்ட ஏஞ்சல் அக்காவுக்கு நன்றிகள்!

  நிபி தேனும் குடிப்பாரோ? :) இருந்தாலும் என்ர ;) கலர்லயே பூ, என்ர;) கலர்லயே அவரின் பொட்டி எல்லாம் வைச்சிருக்கீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்குது! :)))))

  எதையும் 'பொரிக்க' கூடாதுன்னு கஷ்டப்பட்டு கையைக் கட்டி உட்கார்ந்திருக்கேன், இப்படி கரகர மொறுமொறு- ன்னு இரட்டைக்கிளவி எல்லாம் போட்டு வெறுப்பேத்தறீங்களே?! கர்ர்ர்ர்ர்ர்ர்! ;))))))
  ஓமப்பொடி சூப்பரப்பூ! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி !!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   நிபிக்கு தேன் கலந்த ஒரு ஸ்நாக் இருக்கு அது ரொம்ப பிடிக்கும் :))))))

   நிபியோட ஒரு ஹவுஸ் இருக்கு அதுவும் yellow கலர்தான் .
   எனக்கு அந்த ஓமபொடியை உடைக்கவே மனசு வரல்ல :))))
   நானும் எப்பாவாவதுதான் இப்படி பொரித்தல் செய்வேன் மகி

   Delete
 2. மிக மிக அருமை
  விதம் விதமான வித்தியாசமான கற்பனையில்
  விளைந்த அற்புதங்கள் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .உங்க பாராட்டுக்களை ப்ரியாவிடமும் இளமதியிடமும் சேர்த்துவிட்டேன்:))

   Delete
 3. ஆ...அந்தப் பூவை விட்டுட்டேனே! இந்தப் பூவில் தாத்தா, தாத்தா, காசு குடு- பாட்டு பாடி கிள்ளி எறியும் ஆட்களைப் பார்த்தால் எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்-னு வரும்! ;)))) இவ்ளோ அழகான பூ! அதைப் போயி தலைய வெட்டலாமோ? எனக்கு அப்படியே பார்க்கத்தான் இஷ்டம்! :)

  வெட்டுக் காயங்கள், புண்கள் மீது இந்த இலையை கசக்கிப் பிழிந்தால் புண் ஆறிவிடும் ஏஞ்சல் அக்கா! நல்ல மருத்துவ குணமிக்க செடியாக்கும் இது. எங்க வீட்டுப் பக்கம் இதை "கள்ளிப் பூட்டாந் தழை / வெட்டுக்காயப் பூடு [2வது பெயர் கரெக்ட்டாச் சொல்றேனானு தெரிலை,ஹிஹி] என்று சொல்லுவோம்.

  போன முறை ஊருக்குப் போனப்ப இந்தப் பூவை தனியே ஒரு படம் எடுத்திருக்கேன். பூஸ் கமென்ட் பொட்டியில போடட்டே? ;))))))

  ReplyDelete
  Replies
  1. ஏன் கமென்ட் போட்டியில் :)))) தனியா பதிவாகவே போடுங்க மகி
   அந்த மலர்கள் ரொம்ப அழகு .நானும் தலைய வெட்ட எல்லாம் மாட்டேன் .காற்றில் ஊதுவதோடு என் ஆசை தீர்ந்தது .தலை வெட்டி வீசரதேல்லாம் டெரர் பார்ட்டி என் தங்கை தான் செய்வா :))))
   அதன் பெயர் வெட்டுகாயதளை என்று அந்த லின்க்கில் இருக்கு .
   அது மருத்துவ குணமுள்ளதுதான்

   Delete
  2. கமென்ட் பொட்டியில்//

   spelling mistake corrected :))))))

   Delete
  3. ;)))))))))))))) ம்.. அதுவும் சரிதான். போட்டி போட்டுக் கொண்டுதானே இருக்கிறம். ;))

   Delete
 4. தாத்தா,தாத்தா, காசு குடு!...குடுக்கமாட்டேன்!
  குடுக்காட்டி தலைய வெட்டுவேன்!
  --- இவ்ளோ தாங்க பாட்டு(!)!! இந்த 3 வரியைச் சொல்லிட்டு இந்தப் பூவை வெடுக்குன்னு கிள்ளி எறிஞ்சிருவாங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்! ;))))))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !!!!!!! பாட்டு சூப்பரா இருக்கே
   என் தங்கை தாத்தா தாத்தா மணி என்ன அப்படீன்னு கேட்டு தலைய வெட்டுவா :)))

   Delete
 5. சூப்பர் வேலை அஞ்சூஸ். தாங்ஸ். தாங்ஸ். தாங்ஸ்.

  ப்ரியா... அமைதியாக இருந்து கலக்கீட்டீங்கள். வடிவாக இருக்கு மெழுகுதிரி.

  இளமதி... நேர்த்தியாக இருக்கு உங்கட வேலை. புதுசாகத் தொடங்கின மாதிரித் தெரியேல்ல. தொடருங்கோ. ம்!!! மயில் ;) வந்ததா???

  மஹி... இதுதான் நான் சொன்ன மூக்குத்திப் பூ / கோணேசர் மூலிகை. இப்பிடிப் பேரெல்லாம் வைச்சு இருக்கிறீங்கள் என்று தெரியேல்ல எனக்கு. :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தோழிகளை வாழ்த்தியதற்கும் நன்றி இமா .
   அங்கும் இந்த தாத்தா பூக்கள் இருக்கா :))) மூக்குத்தி பூ ரொம்ப பொருத்தமா இருக்கு பெயர் .அழகா மூக்குத்தி ஷேப்ல இருக்கு .
   மகி பாருங்க பாட்டே பாடிட்டு போயிருக்காங்க
   நினைவுகளை கிளறி விட்டதில் எனக்கும் சந்தோஷம்

   Delete
 6. !! அஞ்சூஸ் கூப்பிட்டும் பூஸ் இந்தப் பக்கம் வரேல்லயா!!

  ReplyDelete
  Replies
  1. அது தானே இமா ,..ஓடிபோய் கூப்பிட்டா வராம அங்கேயே டவுட்ட வேற கேட்டு :)))) பூஸ் வாட் இஸ் திஸ் :)))

   ஒரு டவுட் எப்ப தேம்ஸ்ல குதிக்க போறீங்க ???
   ஒண்ணுமில்லை பாபெக்யூ பார்ட்டி அரேஞ் செய்யலாம்னுதான் :)))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் உண்மையிலயே நினைச்சது இமாட பக்கத்தில யங்மூனுக்கு புளொக் ஆரம்பிப்பது பற்றி கதைக்கிறீங்களாக்கும் என, அவசரமா எட்டிப் பார்த்தேன் ஒண்ணுமில்ல... இது ஏதோ பூஸுக்கு லோலாக் காட்டீனம் என விட்டுவிட்டேன்ன்.. கொஞ்சம் பிசியாக வேற இருந்துட்டேனா:)) அதேன்ன்ன்ன்:))..

   Delete
 7. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  ReplyDelete
  Replies
  1. repeat ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ:))))))))))

   Delete
 8. அஞ்சு அக்கா இன்னும் மீ டோரிலே இறுக்கினான் ...என்னால் சரியான கடமைய உங்களுக்கு ஆத்த முடியல ...உங்கள பத்தி புகலனுமேன்னு மனசு நினைக்குது ..நேரம் மில்ல...

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம் கலை நீங்க நல்ல என்ஜாய் செய்துட்டு வாங்க .:))))

   Delete
 9. அக்கா நான் சீக்கிரமா வந்து கும்மி அடிக்கிறேன் ..இப்போ டீ நகர் போறேனே ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ...


  அக்கா என் குரு வந்து உங்க நிபிய கவனிப்பார் ....

  ReplyDelete
  Replies
  1. இல்லையில்லை நான் அவனை படம் புடிச்சு போட்டதே கலைக்காக தான்
   அவன் வேய்ட் செய்வான் வந்து அவனைப்பற்றி நாலு வார்த்தை புகழணும்:))))

   Delete
  2. சுண்டெலியைப் புகழ பூஸுக்குத்தானே தெரியும்:)) அதேன் கலை நசுக்காகச் சொல்லியிருக்கிறா.. இது புரியாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 10. அஞ்சு அக்கா காணாம போனவங்க ஆரு இங்க வந்தாலும் மீ கீடேம்ன் சொல்ங்க

  என் மாமா வை காணும் ...குருவைக் கானுமும் ...ஹேமா அக்காள் காணும் ...


  கிரி அக்கா காணமா போய் நாலு மாசம் ஆயிடுச்சி ..

  ஜெய் அண்ணா ஊரை விட்டே ஓடிப் போய்ட்டாங்க

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்கும் உங்க மெசஜை கொடுக்கறேன் :)))
   உங்க குரு தேம்ஸ் கிட்ட கடலை பார்த்துக்கிட்டே நிக்கறமாதிரி கூகிள் இமேஜஸ்ல பார்த்தேன் :)))))))

   Delete
 11. ஹையோ அஞ்சு அக்கா உங்கட்ட சொல்ல மறந்துட்டேன் ....

  உங்களைப் பார்த்து மீ யும் க்வில்லிங் செய்யப் போறேன் சொனேனேனே...செய்துட்டேனே அக்கா ....


  என் பிரின்ட் பர்த்டே க்கு பண்ணினேனே ...


  ரொம்ப அயகோ அயகா இருந்துஜி ...உங்கட்ட காமிக்கிறேன் அக்கா ...உங்களுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும் உங்களை பார்த்து தன் பண்ணினேன் ...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சந்தோஷம் கலை .அந்த க்வில்லிங் படத்தை உங்க ப்ளாகில் போடுங்க ஊரில் இருந்து வந்ததும் .எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்

   Delete
 12. நாங்கள்(இளமதி,நான்) செய்த க்விலிங் படங்களை போட்டு இன்னமும் ஊக்கப்படுத்தியிருக்கிறீங்க அஞ்சு. ரெம்ப ரெம்ப நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க ரெண்டு பெரும் ப்ளாக் ஆரம்பித்து உங்க கைவண்ணத்தை போடணும் என்பது எங்க ஆசை

   Delete
 13. நான்செய்தவற்றில் இதுதான் ஒழுங்காக வந்திருக்கு.அதை உங்களிடம் காட்டியது போது, பரீட்சையின் ரிசல்ட் ஐ எதிர்பார்த்திருக்கும் மாணவன் மாதிரி இருந்தது.எனக்கு நன்றாக இருக்கு எனக் கூறியதோடு, இங்கு அப்படங்களை போட்டு இன்னமும் ஊக்கப்படுத்தியிருக்கிறீங்க.நன்றிகள் அஞ்சு

  ReplyDelete
  Replies
  1. மற்ற இரண்டும் கூட அழகு தான் ப்ரியா .ஆனா படங்கள் தெளிவா இல்லை எனவேதான் இதை போட்டேன்

   Delete
 14. https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=1965336403&view=att&th=137e212e13db4d22&attid=0.1&disp=inline&realattid=f_h3dby00o0&safe=1&zw&saduie=AG9B_P-dWOXzWsoWDQBtUbPWewET&sadet=1340083015897&sads=moZ0AdcOEFtTBK3afQ25I7uHi18&sadssc=1

  ReplyDelete
  Replies
  1. கலை !! படத்தை உங்க குருவுக்கு அனுப்புங்க அவங்க என்னிடம் சேர்திடுவாங்க..

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 15. இந்தப்பூ மகனுக்கும் இது அலர்ஜி. நானும் ஆரம்பத்தில் இதை ஊதியிருக்கிறேன். அந்த வருடம் நன்றாக கண்ணில் கடி. ஆனால் பின்பு இல்லை.

  ஓமப்பொடி பார்க்கும்போது சாப்பிடனும்போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. என் விஷயத்தில் விளையாட்டு வினையாகிடுச்சி.
   இன்னமும் சிவியராகதான் இருக்கு எனக்கு

   Delete
 16. இளமதியின் க்விலிங் மிக அழகாக இருக்கு.வாழ்த்துக்கள் இளமதி.

  ReplyDelete
 17. அக்கா ஆஆஆஆஆஆஆஆஅ மீ செய்த கார்டு அட்டாச் பண்ணத் தெரியல ...

  சரி அக்கா ...மீ கிளம்புறேன் ..டாட்டா ....

  ReplyDelete
 18. மகி,இமா,கலை,ரமணி எல்லோருக்கும் ரெம்ப நன்றிகள்.

  ReplyDelete
 19. அக்கா எப்போ
  கிராப்ட் டீச்சர் ஆனீங்க
  எல்லார்கிட்டயும் பீஸ் வசூல் பண்ணிடுங்க:)
  இருவருமே அழகா செய்து இருக்காங்க
  வாழ்த்துக்களும் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா வருகைக்கும் அவர்களை பாராட்டியதற்கும் நன்றி .:)))))))))

   Delete
 20. க்வில்லிங் வேலைப்பாடும்,ஓமப்பொடியும் சூப்பர்.தாத்தா பூ நான் கேள்விப்பட்டதே இல்லை ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகா வருகைக்கும் அவர்களை பாராட்டியதற்கும் நன்றி .
   சென்னைல இப்ப எந்த செடியும் அதாவது இந்தமாதிரி மூலிகை ரோட்டோர செடிகளை பார்ப்பது அரிது ,ரெயல்வே ஸ்டேஷன் அருகில் இருக்க சான்ஸ் உண்டு. நான் ப்ளஸ் டூ படிக்கும்போது ஹெர்பேரியம்
   செய்ய எங்க வீட்டருகே இருந்தே பறித்தேன் .இப்ப ஒன்றுமேயில்லை

   Delete
 21. கரகர மொறுமொறு ஓமப்பொடி படத்தில் பார்த்தாலே ஜோராக உள்ளது. ப்திவு பூராவும் எல்லாமே நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு சார் வருகைக்கும் அவர்களை பாராட்டியதற்கும் நன்றி .
   உங்களுக்கும் ஓமப்பொடி மிகவும் விருப்பமா ரொம்ப சந்தோஷம்
   ஒரு கப் காபியுடன் குடிச்சிட்டே சாப்பிட்டா ரொம்ப டேஸ்ட்

   Delete
 22. ஆஆஆஆஆஅ.. இது அநியாயம் அக்கிரமம்.. நான் இண்டைக்கு ஆரோடும் பேசப்போவதில்லை.. விடுங்கோ விடுங்கோ நான் தேம்ஸ்க்கே போகிறேன்ன்ன்:)))

  இதைத்தான் அங்கின வாங்கோ எண்டவவோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) நான் இதை யோசிக்கவே இல்லை, பிஸியாக இருக்கும்போது மெயிலையும் பின்னூட்ட எண்ணிக்கையை மட்டுமே செக் பண்ணுவது வயக்கம்:)) அதனாலேயே புதிய தலைப்புக்களை மிஸ் பண்ணிவிடுவதுண்டு.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இது மீக்கு:).

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ரர்ர்ர்ர் !!௧ நான் அங்கே வாங்கன்னு கூப்பிட்டா இங்கே என் இடம் என்றுதானே அர்த்தம் .போஸ்டை போட்டதும் ஒட்டி வந்து கூப்பிட்டேன்
   மீண்டும் கர்ர்ர்ரர்ர்ர்ரர் இதுவும்ம் உங்களுக்குத்தான் :))))))

   Delete
 23. என் பூஸாரையும் காவிட்டு வந்திட்டா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. நான் ஹை கோர்ட்டுக்குப் போறேன்ன்ன்.. இப்பவே:))..

  அம்முலுவின் மெழுகும் அயகோ அயகு... அம்முலு இது எப்ப தொடக்கமாக்கும்... சூப்பர்....

  ReplyDelete
  Replies
  1. நான் anticipatory bail வாங்கிட்டேனே :)))))))))

   Delete
 24. //எனக்கு ரொம்ப சந்தோசம் .:)))))))))//

  மீக்கும் தேன்ன்ன்.... இந்த குவில்ட் செய்த இருவரையும் இனி வெளியுலகுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேணும்....

  ReplyDelete
 25. //ஆர்வக்கோளாறால் ஊத முற்ப்பட :((((((((((((
  இப்ப அலர்ஜி வந்து தவித்து கொண்டிருக்கிறேன் :)))
  //

  எனக்கு இப்பூடியானதைப் பார்த்தாலே தும்மல் வருவதுபோல இருக்கும் பிள்ளைகள் எடுப்பார்கள், விட மாட்டேன்ன்ன்.. சின்னவருக்கும் அலர்ஜி இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. என் விஷயத்தில் விளையாட்டு வினையாகிடுச்சி.

   Delete
 26. நிபிக் குட்டி இன்னும் உயரேல்லையே அஞ்சு?:)) இதைப் பார்த்தால் குட்டி எலி சம்மதிக்குமோ என்னமோ?:))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. கர்ர் :))) குட்டி எலி எங்கே இன்னும் காணோம்
   இவ்வளோ நடக்குது இந்த ஜெய்ய பாருங்க இன்னமும் குட்டி எலியை கூட்டிகொண்டு வரல்லை ...:)))))))))

   Delete
 27. ஓமப்பொடி... எனக்குப் பெரிசாகப் பிடிப்பதில்லை.. அழகாக செஞ்சிருக்கிறீங்க.

  ReplyDelete
  Replies
  1. கடையில் விற்ப்பது பெரிய டேஸ்ட் இல்லை அதீஸ் .நான் செய்து பார்சல் அனுப்பட்டா :))

   Delete
  2. சிக்கின் பக்கோறாப் பார்ஷல் பிளீஸ்ஸ்:))))

   Delete
 28. நலமா ஏஞ்சலின்?
  உங்கள் இந்த பதிவு டாஷ்போர்டில் வரவில்லை...

  எல்லா படங்களும் மிஸ்ஸிங்...கூகுளிடம் கோள் மூட்டி உள்ளனர் யாரோ...வலையை தூக்கச்சொல்லி...

  படங்கள் மட்டும் இப்போதைக்கு மிஸ்ஸிங்...திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது..

  சிலவற்றை மட்டும் மறுபடி ஏத்தினேன்...

  ReplyDelete
 29. ஓமப்பொடி என் FAVOTITE...நொறுக்கி விடுகிறேன்...

  DANDELION...Don't get me started...

  ஒவ்வொரு வருஷமும் புல்வெளியை நாசம் செய்ய வரும் அந்த சதிகாரியை நீங்கள் கொஞ்சிக்கொண்டிருகிறீர்கள்...

  எதற்குமே ரசாயனம் தொடக்கூடாது என்ற என் முடிவில் ஆண்டு தோறும் மண் அள்ளிப்போடுவது அது தான்..

  QUILT குருவுக்கும் சிஸ்யைகளுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. //பூஸுக்கு லோலாக் காட்டீனம்// ;))))))) x 765476

  ReplyDelete
 31. ஏஞ்சலின், அந்தப் பூச்செடியை நாங்கள் வெட்டுக்கா(ய)ப் பச்சிலை என்று சொல்வோம். க்வில்லிங் அழகு. கற்றுத்தந்த உங்களுக்கும், அழகாய் செய்துகாட்டிய தோழிகளுக்கும் வாழ்த்துக்கள். நிபி சூப்பர்.

  ReplyDelete
 32. ஓமப்பொடி எனக்கும் பிடிக்கும் சாப்பிட இன்னொரு பொடி இருக்கு அஞ்சலின் அதுதான் மூக்குப்பொடித்தூள்§ஈஈ

  ReplyDelete
 33. மெழுகுதிரிப்படம் ரசித்தேன்!

  ReplyDelete
 34. அந்தப்பூவில் இப்படி ஒரு விசயம் இருக்கா எங்க ஊரில் பஞ்சுப் பூச்சி ஊதிய ஞாபகம் வருகின்றது.

  ReplyDelete
 35. அம்முலு அண்ட் இளமதி உங்க ரெண்டு பேரின் quilling ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. பூசார் சூப்பர் இந்த பூசும் கர்ர்ர்ர் சொல்லுமா:))

  அஞ்சு ஓம பொடி அருமை. என் பையனுக்கு புடிக்கும் ஆனா அடிக்கடி பொரிக்குற ஐடெம் எல்லாம் பண்ணுறது இல்லே. எண்ணையை ஒரு தடவை சூடு பண்ணி யூஸ் பண்ணிட்டு அப்புறம் எடுத்து வெச்சிட்டு திரும்பவும் வேற எதுக்காகவும் யூஸ் பண்ணுனா கொலேஸ்ரால் வருமாம் அதனால டீப் fry பண்ணுனதுக்கு அப்புறம் அந்த எண்ணையை நான் கொட்டிடுவேன் இல்லேன்னா எங்க வீட்டுல ஒரு பூகம்பம் :)) வெடிக்கும்!

  ஸோ எனக்கு எண்ணெய் கொட்ட புடிக்காது எங்க வீ.காரருக்கு எண்ணெய் re use பண்ணுனா புடிக்காது. ஸோ டீப் fry items பண்ணுறது ரொம்ப ரொம்ப கம்மி (ஹப்பா ஓம பொடி பண்ணாததுக்கு என்னெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு :))

  அப்புறம் உங்க சண் வெரி cute !!

  ReplyDelete
 36. கை வேலைகள் மிக அழகாக உள்ளது சகோதரி.. (படங்கள்.) நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 37. அஞ்சு! இதென்ன நடந்திருக்கு இங்கே...... நீங்களுமா???
  அதிராவின் வேலையால் முதலாவது அட்டாக்.
  இப்ப உங்களால் 2ம்தரமும் வந்திட்டுது.
  இனி வந்தால் ஆளே காலி:)))

  உடல்நிலை சரியில்லாமல் 3 நாளாக நெற்றுக்கே வரவில்லை. அதற்குள் இங்கே இப்படியெல்லாம் நடந்திருக்கு.

  நீங்கள் உங்கள் வலைப்பூவில் எனது ஆக்கங்களை போட்டு இப்படி எல்லோருக்கும் தெரிய வைக்குமளவிற்கு நான் ஒன்றும் அத்தனை திறமைசாலி இல்லை. இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பயின்று வருகிறேன். நேரப் பற்றாக்குறை மிகவும் கவலையைதருகிறது. எப்படியும் இன்னும் அழகாக தெளிவாக செய்யப்பழகவேண்டும். ஆரம்பமே இப்பதான். அதற்குள் இத்தனை பாராட்டுக்கள்.....நம்பவே முடியவில்லை.

  அஞ்சு! உங்களின் தன்நலம் பாராத இந்தப் பதிவிற்கு, என் மனம் நிறைந்த நன்றிகள்!!! அவ்வப்போது எமக்கு வரும் சந்தேகங்களை தீர்த்து, மேலும் மேலும் பயில உங்கள் உதவியை வழங்க வேண்டுமெனவும் விரும்புகிறேன்.

  அம்முலுவின் மெழுகுதிரி க்விலிங் மிகவும் நன்றாவே இருக்கிறது. செய்முறை நேர்த்தியாக அழகாக இருக்கிறது. ஒருவேளை போட்டோதான் கொஞ்சம் மங்கலாக தெளிவு குறைவாக ஆகிவிட்டதுபோலும்.
  அம்முலு! உங்களுக்கும் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  இங்கு எனக்கு ஓரிருவரைத்தவிர அறிமுகமே இல்லாத நிறைய நட்புக்களின் அன்பும் வாழ்த்துக்களும் கிடைத்திருக்கின்றது. உண்மையில் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
  அனைத்தும் அஞ்சுவுக்கே உரியது.

  எம்மை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். தனித்தனியே பெயர் குறிப்பிடவில்லை என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்.
  அஞ்சுவே அவ்வேலையை ஏற்கவே எமக்காக செய்துவிட்டா:)

  மீண்டும் மீண்டும் மிக்க நன்றி அஞ்சு!!!
  இவ்வளவு லேற்றாக வந்திருக்கிறேன் என கர்ர்ர்ர் வேண்டாம்:)

  ஓமப்பொடியும் பார்க்கவே செய்யவேண்டுமென்று ஆவலைத்தூண்டுகிறது. அதன் மணமும் ருசியும் தனிதான். குறிப்புக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ;)))) ஒவ்வொரு இடமாப் போய் இப்பிடி பாரதம் எழுதுறதுக்கு... பேசாமல் நாங்கள் சொன்னதைச் செய்யலாம். ;))))

   Delete
  2. இமாஆஆஆஆஆ!
   இப்பிடித்தான் ஸ்கூலிலை பிள்ளைகளுக்கும் சொல்லுவியளோ?
   ஒத்தை வரிப்பதில் எழுதினா அங்கினை ஒராளுக்கு பிடிக்காது.
   இங்கை அஞ்சு எங்களுக்காக இவ்வளவுளோ எழுதி, படம் போட்டதுக்கு ஒரு வரி பதிலே சொல்லுறது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
   எங்களை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிற உங்களுக்கு வேணும்னா ஒருவரி இல்லை ஒருசொல் ”நன்றி” போதுமோ? :)))))

   Delete
 38. வணக்கம்,அஞ்சலின்!!!கிட்டத்தட்ட கடந்த வாரம் முழுவதும் கணணி சொதப்பியதால் பார்க்கக் கிட்டவில்லை.உங்கள் வழிகாட்டலில் கற்றுக் கொண்ட கற்றுக் குட்டிகளுக்கு?!வாழ்த்துக்கள்!!!உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்,கற்றுக் கொடுத்தமைக்கு!!!ஓமப்பொடி இன்னி தேதிக்கு மச்சிப் போயிருக்கும்,ஹி!ஹி!ஹி!!!

  ReplyDelete