அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/3/12

Quilled Monogram/ பூப்போல இட்லி, தக்காளி சட்னி மற்றும் ஆஸ்பரகஸ் பொரியல்


பிறந்த நாள்  வாழ்த்து அட்டை,
                                                                                     

எங்கள் ஆலயத்துக்கு வரும் ஒரு பெரியவர் அவர் பெயர் ஜோசப் .
அவருக்கு ஆறாம் திகதியன்று எண்பத்து ஐந்தாவது பிறந்த நாள் .
அவருக்கென செய்த வாழ்த்து அட்டை இது.
ஒரு முறை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன் .
இந்த தாத்தாவின் குடும்ப பெயர் ராஜ்குமார் .வெஸ்ட் இண்டீஸ் 
இலிருந்து இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தவர் .
ஆனால் இவருக்கு தனது மூதாதையர் யார் எதுவும் தெரியாது 
ஆங்கிலம் மட்டுமே தெரியும் .பெயரை வைத்து அவர் ஒரு 
தென்னிந்தியராக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன் .
இங்கே வந்தது  முதல் ஒவ்வொரு வருடமும் அவருக்கு 
ஏதாவது பரிசுடன் வாழ்த்து அட்டையும் கொடுப்பது வழக்கம் .
இந்த லிங்கில் monograam செய்முறை  இருக்கு  .
நான் செய்து முடித்தபின்புதான் இந்த லிங்கை 
கண்டுபிடித்தேன் !!!!!!!, இதில்தெளிவா இருக்கு .
நான் பயன்படுத்தியது பழைய நியூஸ் லெட்டர் வர்ண காகிதம் 
அதை பேப்பர் ஸ்ரெடரில்வெட்டி செய்தேன் 
                                                                    


அடுத்தது சமையல் பக்கம் 


                                                                                     

நானும் பூப்போல இட்லி செய்தேனே !!!!!!!!!!!!!
                                                                           
மகி நன்றி .மகி சொல்லிருந்தாங்க ஆமணக்கு விதை சேர்த்து 
இட்லிக்கு அரைச்சா மென்மையான இட்லி கிடைக்குமென்று .
 அந்த மியாவில் இருப்பது ஆமணக்கு விதை முத்துக்கள் .


பூப்போல இட்லி தக்காளி சட்னி மற்றும் ஆஸ்பரகஸ் பொரியல் 
தக்காளி சட்னி அம்மா இப்படிதான் செய்வாங்க 
சிறிதாக நறுக்கிய வெங்காயம்/ஒரு clove பூண்டு /
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் 
நறுக்கிய மூன்று தக்காளி 
சிறு கொட்டை அளவு புளி
கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் 
சாம்பார் பொடி 
உப்பு தேவையான அளவு 
.........................

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து 
கொள்ளவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு 
கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்
இவற்றுடன் புளியையும் சேர்த்து வதக்கவும் 
சாம்பார் பொடி ஒரு டீ ஸ்பூன் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் 
பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் மல்லி இலை சேர்த்து மூடி 
வைக்கவும் நான் தண்ணீர் லேசாக தெளித்தேன் ,
குறைந்த சூட்டில் ஐந்து  நிமிடத்தில் வெந்து குழைந்து வரும் 
இட்லிக்கு அருமையான சைட் டிஷ் . 
ஆஸ்பரகஸ் பொரியல் மேனகாவின் குறிப்பு பார்த்து செய்தது 
உடலுக்கு மிகவும் நல்லது .
.............
அன்புடன் 
ANGELIN.


நம்ப வானதியின்  யாமினி எங்கே போனாள் கதையின் செகண்ட் 
ஹீரோயின்  பாத்ததுமே எனக்கு சிரிப்பு .
வான்ஸ் கதையை படித்ததில் இருந்தே 
அப்பவே சொல்லனும்னு இருந்தேன் இப்ப சொல்லிட்டேன் .
என்ன ஆச்சரியம்னா அதே மாதிரி சம்பவம் எனக்கும் 
பள்ளியில் நடந்திருக்கு .
அதிசயமேரின்னு ஒரு பெண் என்னை ரொம்ப BULLY
செய்தா ..ஏழாம் வகுப்பிலேயே .பரீட்சைல பேப்பர் காட்டாட்டி 
தண்டவாளத்தில் தள்ளிடுவேன் என்றெல்லாம் பயம் காட்டுவா.
வான்ஸ் கதையில் நடந்தது  போலவே ஒரு நாள் வீட்டை 
விட்டு ஓடிட்டா ( பாவம் .
அவ ஓடிட்டானதும் எனக்கு அப்ப ரிலாக்ஸ்டா இருந்தது 
இப்ப யோசிக்கிறேன் அந்த பிள்ளைக்கு வீட்டில் எவ்ளோ 
ஸ்ட்ரெஸ் இருந்திருந்தா அந்த வயதில் இப்படி ஒரு 
காரியம் செய்திருப்பா ?/
கண்டிப்பா வானதியின் கதையை படிங்க .
மீண்டும் சந்திப்போம் .

           

132 comments:

 1. aaaaaaaaaaaaaaaஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
 2. மீ தான் பிர்ஷ் டு

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஅ கலை நீதானம்மா பிர்ஷ்டு ,ஹா ஹா

   வாங்க வந்து இட்லி சட்னி சாப்பிடுங்கோ

   Delete
  2. அக்கா பார்க்கக ரொம்ப அயிகா ஈக்குது ...ஆனாலும் அஞ்சு அக்கா செய்த இட்லி இட்லி எண்டு மனசுக்குள்ள ஒரு மணி அடிக்கிற சவுண்ட் கேக்குது ...


   நீங்கள் பாசமா கொடுக்குரத்தை வேனமேண்டு சொல்ல மாட்டினான் ...பார்சல் கட்டி கொடுங்கோ அக்கா ...ஜெய் அண்ணா வை வைத்து டெஸ்ட் பண்ணி பின்னரம் சாப்பிடுறேன் ....

   Delete
  3. ஆகா...பச்சைப்பூ மாட்டிக்கிட்டாரா....காக்கா கலைச்சுப்பிடியுங்கோ பச்சைப்பூவை !

   Delete
  4. பச்சைபூ வசமா மாட்டிகிட்டார் .

   Delete
  5. இப்பத்தான் உப்புமடச்சந்தியில பச்சைப்பூவை ரசிக்கிறாராம்.ஆனந்தக் கண்ணீர் விடுறாராம்...பாவம் !

   Delete
 3. அக்கா வாழ்த்து அட்டை ரொம்ப சூப்பர் ஆ இருக்கு ...மீ யும் அத மாறி செய்ய கற்றுக்கப் போறினான் ...

  உங்கட பரனை மேல் தான் பழசு லாம் தூசி தட்டிப் பார்த்து கட்ட்ருக்கனுமிருகேக்ன் நேரம் கிடைக்கையில்

  ReplyDelete
  Replies
  1. பரணையில் பழைய பதிவில் லிங்க் நிறைய இருக்கு கலை .
   அப்படியே சமையலும் :)))))))))) படிங்க

   Delete
  2. அவ்வவ் ...உங்ககிட்ட சமையல் படிக்கனுமா ....

   உங்கட சமையல் தன் மீ புத்தாண்டு தீர்மானத்தில சூப்பர் ஆ படிச்சிப் போட்டேனே ....திரும்படியுமா ....

   அக்கா உங்களுக்கு என் மேல் ஏதும் கோபமா ...ஏதுவா இருந்தாலும் பேசி தீர்ப்பம் ...

   Delete
 4. அக்கா ஆஅ இட்லி பார்க்குரக்கு ச்நேஹா இட்லி மாறி ஈக்குதே ...அவ்வவ் சாப்பிட்டால் ...


  எனக்கு ஒரே ரவுட் ரவுட்டா வந்து கிட்னி ல குயம்புது ...
  ஆரு அஞ்சு அக்காக்கு அய்கா இட்லி செய்து கொடுத்து இருப்பாங்க எண்டு ....

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ரர்ரர்ர்ர்ர் :))))))
   தப்பாம குருவைப்போல சிஷ்யை .
   இனிமே மாவு அரைப்பதில் இருந்து போட்டோ புடிச்சு போடறேன்

   Delete
  2. ஹ ஹ ஹா ....

   நோ ஓஒ நோ ஓஒ ...நீங்கள் அரிசி ஊறவைப்பதிளிருந்து படம் பிடிச்சி போட்டல் தான் நாங்கள் ஒத்துப்பம் ....

   Delete
  3. யாருமே என்னை காப்பாற்ற மாட்டீங்களா ????????
   ஜெய் பொறுத்தது போதும் வாங்க ப்ளீஸ்

   Delete
  4. குட்டி பூசுக்கு என்னாச்சி ????
   இட்லி பார்த்து மயக்கமாகிட்டோ :)))))))))

   Delete
  5. அஞ்சுஊஊஊஊஉ அக்கா மீ தெளிவா இருக்கினனான் ...உங்கட இட்லி ய தான் நான் சாபிடலையே பார்சல் பண்ணி வைத்து இருகீனே அப்புறம் இங்குட்டு மயங்குறது ...


   அக்கா ஜெய் அண்ணா க்கு ஏற்கனவே மீ கொடுத்த ஜிகர் தண்டா குடித்துப் போட்டு என்னோமூ போல திரிந்து கொண்டு இருக்கங்கள் ..


   அவங்க போய் உங்களுக்கு என்ன ஹெல்ப் செயவான்கள் ...

   வேணுமெண்டால் கிரி அக்கா என் குருவை கூட அழையுங்களேன் உங்களுக்கு உதவி தேவை எண்டால் ...

   Delete
  6. நோ..நோ.. நான் ரொம்ப பிஸி... வேணுமெண்டால் அப்பொயிண்ட்மெண்ட் வைக்கச் சொல்லி என் டயறியை எடுத்துக் குறிச்சு வையுங்கோ கலை:))

   Delete
  7. this is poooos much :))))))))

   Delete
 5. EVANGELIN MERCY NIRMALA ///


  அக்கா உங்க பெயர் ஜூப்பர் ஆ ஈக்குது ...

  மீ சூஸ் அன்ஜூஊஊஊஊஊஊஊஊஊஉ அக்கா ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கலை நம்ம ஆசியக்கா தான் முதலில் அஞ்சு என்று கூப்பிட்டாங்க
   அப்புறம் உங்க கிரேட் குரு எல்லாருக்கும் அஞ்சு தான் எனக்கும் பிடிச்சு போச்சு

   Delete
  2. யார் யாருக்கு எப்படி ஆசையோ அப்படி கூப்பிட்டுக்கோங்க

   Delete
  3. அயி ஜாலி ஜாலி ....அஞ்சு அக்கா பெர்மிஷன் கொடுத்தது ட்டான்கள் ....


   ஈஞ்சேல் அக்கா ....தேவதை அக்கா .....எப்புடி இஈஈ ....


   தேவதை போல் ஒரு அஞ்சு அக்கா .....

   Delete
  4. வாழ்த்தர மாதிரியே கவுத்து போடுமே குட்டி பூஸ் .
   நம்பலாமா கிரி !!!!!!!!!!!!!!

   Delete
  5. ///angelin3 June 2012 11:08
   யார் யாருக்கு எப்படி ஆசையோ அப்படி கூப்பிட்டுக்கோங்க/////


   ஐஐஐஐஐஅ.... அஞ்சு அக்காஆஆஆஆஆஆஆஆஆஅ.. இதெப்பூடி? நல்லா இருக்கோ?:)))

   Delete
  6. கர்ர்ர்ரர்ர்ர்ரர் :)))))))

   Delete
 6. நானும் பூப்போல இட்லி செய்தேனே !!!!!!!!!!!!!///


  இத இத அ அ அ எங்கயோ படிச்ச நியாபாம் வருதே ...

  ஆஅ ....கிரி அக்கா ப்லோக்ஸ் ல தன் ,,,அவங்க அயித்தனா அப்புடி பொய் சொல்லி தான் கண்ணாலம் கட்டினன்கலம் ...
  ஐத்தான் மறந்தாலும் என்னால் அதை மறக்கவே முடியாது கிரி அக்காஆஆஆஆஆஆஅ ......

  ReplyDelete
  Replies
  1. கிரி ????/ வாட் இஸ் திஸ் ?எப்போ

   Delete
 7. அக்கா நான் நாளை குருவுடன் வந்து கும்மி அடிக்கிறேன் ...

  இப்போ எஸ் ஆகிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. சரி கலை குட்நைட் .idli dreams:)))))

   Delete
  2. ஓகே அக்கா ...குட்டு நைட் ....உங்களுக்கு சட்னி ட்ரீம்ஸ் ....

   Delete
  3. என்னாது குருவோடு கும்மியா?:))) இல்ல இல்ல எனக்கு கோலாட்டம் மட்டும்தேன்ன்ன் தெரியும்... அந்தச் சாட்டில தடியால எட்டி எட்டி சிலருக்கு 4 தட்டும் போட்டிடுவேனே:)))

   Delete
 8. அக்கா மீ சொல்ல மறந்துப் போய்டீனே....


  என்னோட மாமா தான் உங்க பெயர் என்ன எண்டு குயம்பி முதலில் கேட்டுட்டு இருதான்கள் ...மாமா கிட்ட சொல்லுறேன் ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கலை angelin இத்தனை தமிழில் எழுதும்போது அங்கலீன்
   என்று வருது .இப்ப எப்படி வேணும்னா அழைக்கலாம் ஓகே .

   Delete
 9. வாழ்த்து அட்டையும் ,இட்லியும் ரசித்தேன் இட்லி எனக்கும் பிடிக்கும்!

  ReplyDelete
 10. வீட்டில் இருந்து ஓடி வீதியில் சீரலிந்த பலரை நான் கடந்து வந்த படியால் அது பற்றிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!பேசமாட்டன் !

  ReplyDelete
  Replies
  1. புரிகிறது நேசன் .சில பெற்றோரின் அழுத்தமும் இதற்கொரு காரணம்

   Delete
 11. வணக்கம் அக்கா! உங்கள் பேரிலே எனக்கு மெர்ஸி என்ற பேரைத்தான் ரொம்ப பிடித்துள்ளது! மெர்சி என்றால் ஃபிரெஞ்சில் என்ன வரும் என்று, மை ஸ்டூடெண்ட் வருவாய்ங்க! ( ஃபிரெஞ்சில் மட்டும்தான் ) அவா கிட்டவே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க!

  அதுனால இன்னேல இருந்து உங்களை “ மெர்ஸி அக்கா” என்றுதான் கூப்புடுவேன்!

  ஓகே வா அக்கா! :-)))

  ReplyDelete
  Replies
  1. அது என் செர்டிபிகேட்ல இப்ப இல்ல ..:)))))))
   நீங்க கூப்பிட்டுக்கோங்க

   Delete
 12. Monogram செய்யும் முறைய கத்துக்கறேன் அக்கா! தேவைபடும் :-))))

  ReplyDelete
  Replies
  1. அதிரா ...உங்களுக்கு ஏதாவது புரிகிறதா :))))))))

   Delete
  2. அது நான் பொம்பிளை பார்க்கிறனெல்லோ:)) அதுதான் இப்பவே பழகி வைக்கிறார்போல:)).. சொல்லிக்கொடுத்து, செய்யப்பண்ணி மணியம் கஃபேல சைட் பிஸ்னஸ் ஆக்கும் எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்:))

   Delete
 13. ஆமணக்க விதைகள் போட்டால் இட்லி பூப்போல வருமா? என்ன ஆச்சரியம்?? நான் நினைச்சேன் - பூப்போல இட்லி வரணும்னா, இட்லி மாவுக்குள்ள ரோசாப்பூ, மல்லிகைப்பூ, தாமரைப்பூ இதெல்லாத்தையும் பிய்ச்சுப் பிய்ச்சுப் போடணும்னு! ஹா ஹா ஹா ஹா :-))))))

  ReplyDelete
  Replies
  1. ஆஹா !!!!!!!! இதுதான் மாத்தி யோசிக்கறதா :)))))

   Delete
 14. இன்னொன்னு மெர்ஸி அக்கா,

  அந்த ஆமணக்க விதைல என்னமோ எழுதியிருக்கீங்க! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! அடுத்த வாட்டி “ மணி” அப்டீன்னு எழுதிக்காட்டுங்க! ஓகே வா?

  ReplyDelete
  Replies
  1. ஓகே ஓகே !!!!!!!!!
   பூசார் இப்ப தேம்ஸ் நோக்கி ஓடற மாதிரி இருக்கே .
   இனி ஜெல்ப் அதீஸ் ????:)))))))))

   Delete
  2. இல்ல இல்ல.. இது அநியாயம்... கூட்டுச் சதி:)))... அக்காஆஆஆஆஆஆஆஆ.. தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈ எண்டதெல்லாம் முடிஞ்சு இப்போ மியாவை எடுத்திட்டு மணியைப் போடட்டாம்ம்ம். ... நான் என் சிஷ்யையைக் கையில் பிடிச்சுக்கொண்டு தேம்ஸ் கரையில தீக்குளிப்பேன்ன்ன்.. ஃபயர் எஞ்சினுக்குப் போன் பண்ணுங்கோஓஓஓஓஓஓஓ:)))))

   Delete
  3. அதெல்லாம் முடியாது விழுந்தா விழ்ந்ததுதான் .
   எதுக்கு அனாவசிய செலவு அரசுக்கு... ஃபயறெஞ்சின்:)))))))))

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என் முடிவை மாத்திட்டேன்:)) குயினின் டயமண்ட் யூப்ளில இப்படியெல்லாம் செய்திடப்பூடா அபசகுனமாக என்பதில் நான் ரொம்ப ஸ்ரோங்காக இருக்கிறேன்:))

   Delete
 15. ஏஞ்சல்...நீங்கள் ஏஞ்சல்தான் எப்பவும் எனக்கு.நிர்மலான்னு என்கூட படிச்ச ஒரு ஃப்ரெண்ட் இருக்கா.அவ ஞாபகம்தான் வந்திச்சு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹேமா .உங்க கதைல கூட ஒருதரம் என் பெயரை பார்த்தேன்

   Delete
 16. ஆமணக்கு எண்ணெய் ஒரு மாதிரி மணக்குமே.ஒரு பிடிக்காத மணம்.அதைப்போட்டு இட்லியா...!அதுசரி லண்டன்ல கிடைக்குதா கடைகளில.அதிசயம்தான்.நம்மவங்க எல்லாத்தையும்தான் காவிக்கொண்டு வந்திருக்கினம் போல !

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஹேமா இது அந்த விதைகள் மியாவ் எழுதியிருக்கேனே அது
   .பார்சலில் வந்தது .தமிழ்நாட்டில் இதை சேர்த்து தான் மாவு அரைப்பாங்கலாம்

   Delete
 17. மெர்ஸி அக்கா, அதென்ன பிங் கலர் சோஃபாவில் ப்ளாக் கலர்ல ஒரு ப்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் படுத்திருக்காக! நா அப்பவே சொன்னேன் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அமாவாசை மாதிரி ப்ளாக்க இருக்கும்னு!

  ஆனா ஆனா யாருமே என்னோட பேச்சைக் கேட்கல அக்கா! பால் போல இருக்கும்னாங்க/ பௌர்ணமி போல இருக்கும்னாங்க! :-))))))

  இப்போத்தானே உண்மை தெரியுது !!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:-))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. அந்த பூஸ் பெயர் அனுஷ்கா ,பக்கத்துக்கு வீட்டு பிரிட்டிஷ் லேடியோட பூஸ் .

   Delete
  2. //ஆனா ஆனா யாருமே என்னோட பேச்சைக் கேட்கல அக்கா! பால் போல இருக்கும்னாங்க/ பௌர்ணமி போல இருக்கும்னாங்க! :-))))))

   இப்போத்தானே உண்மை தெரியுது !!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:-))))))))))))))///

   பாருங்கோ அஞ்சூஊஊஊ.. இத்தனை நாள் பழகின பின்பும் என்மேல சந்தேகப் படுறார்.... விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்... பாருங்கோ வால் ஆடவில்லை, அப்பூடின்னா... ரொம்பக் கோபமாப் போறேன்னு அர்த்தம்:))))))))))

   Delete
  3. நான்தான் உங்க போட்டோவையே போட்டிடேனே .அதுக்கப்புறமும் யாரவது நம்புவாங்களா அதீஸ்

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எகயின்.. பெண் மனது மென்மையாம்..... பிபிசில போடுகினம்:))))

   Delete
 18. வாழ்த்து அட்டை எப்பவும்போல அருமை.குப்பைகளை அழகாக்குவது,அந்தக் குப்பைகள் கூடப் பெருமைப்படும்.அந்தப் புண்ணியம் உங்களுக்கே ஏஞ்சல் !

  அதன் வடிவம் ஒரு வாத்தியக்கருவிபோல இருக்கு.சரியோ ஏஞ்சல்.நல்ல அழகாய் இருக்கு.அந்தப் பெரியவருக்கு என் வாழ்த்தையும் சொல்லிவிடுங்கோ !

  ReplyDelete
  Replies
  1. yes .hema கண்டிப்பா சொல்றேன்

   Delete
 19. //பால் போல இருக்கும்னாங்க/ பௌர்ணமி போல இருக்கும்னாங்க! :-))))))//

  பூசார் இப்படியெல்லாம் ஏமாற்று வேலை செய்கிறாரா ??
  :)))))))))))

  ReplyDelete
 20. சரி ஹேமா அண்ட் மணி சப்பாத்தி சுடும் கடமை எனை அழைக்குது
  மீண்டும் சந்திப்போம்

  ReplyDelete
 21. உண்மையா எனக்கு இட்லி அவிக்கத் தெரியாது ஏஞ்சல்.உங்க இட்லி படம் பசிக்க வைக்குது.ரொம்பக் காலமாச்சு இட்லி சாப்பிட்டு....!

  ReplyDelete
  Replies
  1. அங்கே இட்லி அரிசி கிடைக்குதா ஹேமா
   ரெண்டு கப் இட்லி அரிசி அரை கப் உடைத்த உளுந்து
   ஒரு டீஸ்பூன் வெந்தயம் .இவ்ளோதான்
   நான் கிரைண்டர் கொண்டு வந்தேன் இந்தியாவிலிருந்து
   ultra கிரைண்டர் .நான்கு மணிநேரம் ஊறியபின் முதலில் உளுந்து பிறகு அரிசி தனியே அரைத்து பின் ஒண்ணா கலந்து வைக்கனும் .தட்பவெப்பம் பொறுத்து
   வேணும்னா ஆப்ப சோடா சிறிது சேர்த்தா போது .மிக அருமையா வரும்

   Delete
  2. ஹேமா, நான் யூஊஊஊஊஊப்பரா அவிப்பேன்.. ஒரு எட்டு வந்திட்டுப் போங்கோ ஹேமா:))... கூச்சமெண்டால்.. தேம்ஸ் கரைக்காவது வாங்கோ தாறன்:))

   Delete
  3. ஹேமா !!!!!!!!!!! எப்படி வசதி

   Delete
  4. தேம்ஸ்க்கு எதுக்கு......இட்லி தரவோ இல்லாட்டித் தள்ளிவிடவோ...சொன்னாத்தான் வருவன்.இண்டைக்கு மகாராணிக்குத் திருவிழாவாமே.தேம்ஸ்ல கப்பல் ஓடுதாமே...பிறகெப்பிடி அதிரா இட்லி....அப்ப கொலைவெறிதான்.நான் ஓடிப்போயிடுறன் ....!

   Delete
 22. வாழ்த்து அட்டை மிக அழகா இருக்கு ஏஞ்சலின்..பெரியவருக்கு என் வாழ்த்துக்கள்!! உங்கள் முழுப்பெயர் அறிந்துக் கொண்டதில் மிக்க சந்தோஷம்.மல்லிகைப்பூஇட்லி+சட்னி சூப்பர்.அஸ்பராகஸ் பொரியல் செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேனகா ,இப்ப அடிக்கடி எங்கவீட்ல அஸ்பராகஸ் பொரியல் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 23. இரவு வணக்கம் ஏஞ்சலின்!பார்த்தேன்,படித்தேன்,பயன் பெறுவேன்!நன்றி இட்லிக்கு!!!!!!

  ReplyDelete
 24. angelin3 June 2012 11:44

  சப்பாத்தி சுடும் கடமை எனை அழைக்குது
  மீண்டும் சந்திப்போம்.////நித்தம் சப்பாத்தியா?என்ன கொடும சரவணா,இது???????

  ReplyDelete
  Replies
  1. அண்ணா !!!!!!!!! வாங்க
   நேற்று நீங்க மதுரை இட்லி கேட்டிங்க இல்லையா உடனே செய்திட்டேன்
   ஆமாம் அண்ணா என் பெண் மூணு வேளை கொடுத்தாலும் சப்பாத்தி சாப்பிடுவா .ஆனா நான் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன் ,இரவு மட்டும் சப்பாத்தி என்று

   Delete
 25. ஹேமா3 June 2012 11:45

  உண்மையா எனக்கு இட்லி அவிக்கத் தெரியாது ஏஞ்சல்.உங்க இட்லி படம் பசிக்க வைக்குது.ரொம்பக் காலமாச்சு இட்லி சாப்பிட்டு....!////அவிச்சிட்டாலும்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இதை உங்க மருமக பார்த்தா அவ்ளோதான் :)))))

   Delete
 26. இது அநியாயம்.. அக்கிரமம்.. இண்டைக்கு நான் வரும்போது எங்கேயும் தலைப்பில்லை, வந்து விட்டு கொஞ்சம் அங்கின இங்கின உலாவிப்போட்டு வந்தால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இது திட்டமிட்ட சதி... என் ராசிப்பலன் இண்டைக்கு அவ்ளோதான் போல....

  தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..... வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதையென்ன ஞாஆஆஆஆஆஆனப்பெண்ணே.... அது சிட்டுவேஷன் சோங்ங்ங்ங்ங்:))

  நில்லுங்க முதல்ல படிச்சிட்டு வாறன்..

  ReplyDelete
  Replies
  1. ஞாஆஆஆஆஆஆனப்பெண்ணே.//


   ஐ !!! நானா ஞானப்பெண்

   Delete
  2. இதுக்கு விடையை என் சிஷ்யை வந்து சொல்லுவா:))))

   Delete
 27. பூப்போல இட்லி தக்காளி ////

  என்னாது? தக்காளியும் பூப்போலவோ? கர்ர்ர்ர்ர்ர்:)))..

  ReplyDelete
  Replies
  1. இப்ப கமா சேர்த்து விட்டேன் ஏஏ ஏ :)))))))))

   Delete
 28. முதலாவது கார்ட் அழகாக இருக்குது அஞ்சு, ஆனா பிளேன் கார்ட் பாவிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம், அந்த பற்றன், அழகைக் துலங்க விடுகுதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதீஸ் ..நீங்க சொன்ன மாதிரி ப்ளைன் அட்டை அழகா இருந்திருக்கும் .இந்த பிரவுன் அட்டையில் செய்ய ஒரு காரணம் இருக்கு .
   உற்று பாருங்க அதில் மரத்தின் வரிகள் குறுக்கு வெட்டாய் தெரியும்
   அது ஏனென்றால் அந்த பெரியவர் வுட் கார்விங் செய்யவதில் வல்லவர்
   அதற்க்கேன சிம்பாலிக்கா செய்தேன் .

   Delete
 29. வாழ்த்து அட்டை ரெம்ப அழகா இருக்கு. என்னோட‌ வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அஞ்சு.
  இட்லி நல்ல சாப்டா வந்திருக்கும் போல பார்க்க தெரிகிறது.
  அங்க‌லின்,ஏஞ்சலின்,அஞ்சு,ஏஞ்சல்,மெர்ஸி,நிர்மலா.உங்களோட இவ்வளவு பெயர்களிலே என்னோட சாய்ஸ் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. அயயயயய்... நாம பெயர் சூட்டீனால் சூட்டினதுதான்ன்ன்ன்.. நாம ஆரு? 1500 மீட்டரில 2வதா வந்த ஆளாச்சே:)))

   Delete
  2. வாங்க அம்முலு .கார்ட் பிடிச்சிருக்கா .ஸ்ரேட்டரில் வெட்டி செய்தது
   அந்த லிங்கும் உங்களுக்கு பயன்படும்

   Delete
 30. ஒரு வேண்டுகோள்!எனக்கு இந்த ஏஞ்ச்சலின் டைப் பண்ண கஷ்டமாயிருக்கு.நிர்மலான்னே டைப்பட்டுமா?

  ReplyDelete
  Replies
  1. யோகா அண்ணன், நான் வேணுமெண்டால் உங்களுக்காக ஏஞ்சலினை மட்டும் ரைப் பண்ணித் தரட்டோ?:))

   Delete
  2. ஓ .தாராளமா ,நீங்க நிர்மலா என்றே அழைக்கலாம்

   Delete
  3. ஓ .தாராளமா ,நீங்க நிர்மலா என்றே டைப்பலாம்:)))))))

   Delete
 31. Yoga.S.3 June 2012 12:08

  ஹேமா3 June 2012 11:45

  உண்மையா எனக்கு இட்லி அவிக்கத் தெரியாது ஏஞ்சல்.உங்க இட்லி படம் பசிக்க வைக்குது.ரொம்பக் காலமாச்சு இட்லி சாப்பிட்டு....!////அவிச்சிட்டாலும்!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!
  ReplyDelete
  Replies

  angelin3 June 2012 12:13

  இதை உங்க மருமக பார்த்தா அவ்ளோதான் :)))))////அதை ஏன் கேக்குறீங்க?அன்னைக்கு ஒரு நாள் ஒரு விஷயம் சொல்லிட்டேன்,கப்புன்னு புடிச்சுக்கிட்டா,ஒரு வழியா கோபிக்கிறாப்புல சொல்லி நிறுத்திப்புட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்பா....என்ன அவிச்சிட்டாலும் ....நானும் ஒருநாளைக்கு அவிச்சுப் படம் எடுத்துக் காட்டுறன்.சபதம் இல்ல சும்ம்ம்ம்ம்மாதான் !

   விடியக்காத்தல எழும்பி வந்து காக்காவுக்கு சொல்லிக்குடுப்பீங்கள் நீங்களே......கொர்ர்ர்ர்ர் !

   Delete
 32. சே..சே.. எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈஈஈ

  அஞ்சூஊஊஊஊஊஊ.. ஆமணக்கம் சீட்ஸ்ல “மியாவ்” எழுதிக்காட்டியமைக்கு மெர்ஷி புக்கு..... அடுத்தமுறை வைரக்கல் அப்பூடி ஏதாவதில எழுதிக்காட்டுங்க....:)))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதீஸ் மெர்சி என்றால் என்ன ,நீங்க பிரெஞ்ச் படிக்கிறீங்களே சொல்லுங்க :)))))))

   Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தெரியுமாக்கும் என நினைச்சேன்ன்ன்.. மெர்ஷி என்றால் நன்றி. மெர்ஷி புக்கு என்றால் மிக்க நன்றி.... ஆஆஆஆஆஆ ஃபீசை என் எக்கவுண்டில போட்டிடுங்க.... அவிங்களுக்குச்:)) சொல்லிடாதீங்க:))

   Delete
  3. ஆஆஆஆஆஆ ஃபீசை என் எக்கவுண்டில போட்டிடுங்க.... அவிங்களுக்குச்:)) சொல்லிடாதீங்க:)) //

   மணி ...இது அநியாய துரோகம் .உங்ககிட்ட பீஸ் குடுக்காம படிச்சிட்டு இங்கே என்கிட்டே ஃபீஸ் கேக்கிறாங்க அவ்வ்வ்வவ்வ்வ்வ்

   Delete
 33. ///அதை பேப்பர் ஸ்ரெடரில்வெட்டி செய்தேன்
  ////

  ஓ ஸ்ரெடரிலயா வெட்டுறீங்க அவ்வ்வ்வ்:)) அது வீட்டில் இருந்தும் , நான் போனமுறை கத்திரிக்கோலால்தான் முக்க்க்க்க்க்...:)))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதீஸ் .மினி கையால் operate செய்யும் ஒரு ஷ்ரேட்டர் வச்ருக்கேன் ,அதில் வெட்டி செய்தது

   Delete
 34. ஆஆஆஆஆ நான் நினைச்சேன்ன் எனக்குத்தான் பல பேராக்கும் என... இப்ப பார்த்தால் அஞ்சுட பெயர் லிஸ்ட் நீஈஈஈஈஈழுதே:)))

  ReplyDelete
 35. இட்லி பூப்போலதான் இருக்கஞ்சு.. மியாவைப்போலவே:)) ஏன் எல்லோரும் முறைக்கீனம்.. உது நல்லதுக்கில்ல எனச் சொல்லி வையுங்க அஞ்சு....

  நான் இன்னும் புதுத்தலைப்பு போடவில்லை.... பின்னூட்டம் அதிகமாயிட்டுதே போட்டிடோணும் என நினைச்சால் மூஊஊஊஊஊஉடு வருகுதே இல்லை.. பார்ப்போம். சரி சீயா மீயா.

  ReplyDelete
  Replies
  1. இட்லி பூப்போலதான் இருக்கஞ்சு..//

   மகிக்குதான் நன்றி சொல்லணும்

   Delete
  2. தேங்க் யூ,தேங்க்யூ! :)

   Delete
 36. வீகெண்டில் பர்த்டே கார்டும், இட்லியும் குடுத்து எதிர்பாராத அதிர்ச்சி(!) கொடுத்துட்டீங்களே இ(எ)வாஞ்சலின் மெர்ஸி நிர்மலா அக்கா! :)))))))

  க்வில்லிங்-இட்லி-சட்னி-பொரியல்-மியாவ்- ஆரஞ்ச்(மஞ்சள்)பூ எல்லாமே அழகா இருக்கு. குறிப்பா சொல்லணும்னா மியாவ்-ல இருக்க வ்வ்வ்வ்வ்வ்வ்வ்---- சும்மா சொல்லக்கூடாது, ஜிவ்வ்வ்வ்வ்வ்னு இருக்கு! ஹாஹ்ஹா! :))))))))

  தக்காளி சட்னி நானும் இப்படி செய்வேன்,ஆனால் சாம்பார் பொடி இல்ல,மிளகாய்ப் பொடி சேர்ப்பேன். இட்லி/தோசை/சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்! :P

  ReplyDelete
  Replies
  1. மியாவ்-ல இருக்க வ்வ்வ்வ்வ்வ்வ்வ்---- சும்மா சொல்லக்கூடாது, ஜிவ்வ்வ்வ்வ்வ்னு இருக்கு! ஹாஹ்ஹா! :))))))))//

   நான் குறிப்பா அந்த வ்/ சிரிச்சு ரசிச்சு செய்தேன் :))))

   Delete
 37. உங்க பெயர் அழகாய் இருக்கு! இப்ப என்னன்னு சொல்லி உங்களை கூப்பிட? இவ்வளவு பேரை வைச்சிருக்கீங்களே.. மெர்ஸிக்கா-னு கூப்புடவா? :)))

  ReplyDelete
  Replies
  1. எப்படி வசதியோ அப்படி கூப்பிடும்மா என் குட்டி தங்கச்சி

   Delete
 38. லேட்டா வந்தது வந்தாச்சு, ஒரு செஞ்சுரி அடிச்சுட்டு போயிடறேன்!! :)
  100!
  100!
  100!

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 39. 102....no no mee the firstuuuuuuuuuuuu

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பிச்சுட்டாரையா ஆரம்பிச்சுட்டார்ர்:))

   Delete
 40. வர வர உங்க ப்ளாக் அப்டேட்
  வரலை
  மீயும் லேட்
  இட்லி எனக்கு பிடித்த இட்லி
  பஞ்சு போல
  இருக்கு ஏஞ்சலின் நிர்மலா அக்கா
  இல்லை ஏஞ்சலின் அக்கா
  அப்பாட நூறு கமெண்ட் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவா .என் சின்ன தம்பி :)))
   உங்களுக்கு இட்லி பார்சல் அனுப்பி வச்சேனே கிடைத்ததா.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா

   Delete
  2. பார்சல் கிடைத்தது
   ஆனால் இட்லி கல்லு போல ஆகிட்டு
   நன்றி

   Delete
 41. பிறந்த நாள் வாழ்த்து அழகா இருக்கு
  என்னோதோர் வரம் செய்தீங்க
  எப்படி எல்லாம் அழகாய்
  கார்டு பண்ணுறீங்க

  ReplyDelete
 42. athira3 June 2012 13:10

  அயயயயய்... நாம பெயர் சூட்டீனால் சூட்டினதுதான்ன்ன்ன்.. நாம ஆரு? 1500 மீட்டரில 2வதா வந்த ஆளாச்சே:)))////போட்டியில கலந்துகிட்டதே,ரெண்டே பேர் தான்!!!!!!!Ha!Ha!Haa!!!!!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) அதெப்பூடி அவ்ளோ கரீட்டா.. நேரில பார்த்த மாதிரி:))) இனிக்கொஞ்சம் ஜாக்ர்ர்தையாத்தான் இருக்கோணும் சாமீஈஈஈஈஈஈஈ:)))

   Delete
 43. வாழ்த்து அட்டையும்,பூப்போல இட்லியும் தக்காளீ சட்னியும் சூப்பர்.பெயர் ஒன்றும் அப்படி நீளமில்லை.மூன்றுமே அழகான பெயர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
   உங்க ப்ளாக்ல நான் ஒருமுறை என் முழு பேரை எழ்தினேன் என்று நினைக்கிறேன் :)))

   Delete
 44. ஹேமா3 June 2012 15:51

  அப்பா....என்ன அவிச்சிட்டாலும் ....நானும் ஒருநாளைக்கு அவிச்சுப் படம் எடுத்துக் காட்டுறன்.சபதம் இல்ல சும்ம்ம்ம்ம்மாதான் !////சரி,சரி,கோபப்படாதையுங்கோ,"கின்னஸ்"சிலயா வரப் போகுது?Ha!Ha!Haa!!!!!!

  ReplyDelete
 45. angelin3 June 2012 13:21

  ஓ .தாராளமா ,நீங்க நிர்மலா என்றே அழைக்கலாம்.////Thank You!

  angelin3 June 2012 13:22
  ஓ .தாராளமா ,நீங்க நிர்மலா என்றே டைப்பலாம்:)))))))////தேங்க் யூ,தேங்க் யூ!

  ReplyDelete
 46. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete
  Replies
  1. Thanks Chicha ,for your visit and comments

   Delete
 47. ஏஞ்சலின், சூப்பரா இருக்கு. கார்டு, இட்லி, குழம்பு எல்லாமே சூப்பர். என் கதையின் பின்னே இவ்வளவு இருக்கா. தாமதமா வந்தமைக்கு ஸாரி.

  ReplyDelete
 48. மகியின் இட்லி சூப்பர். ஆமணக்கு விதைக்கு நான் எங்கனை போவன். மகி, பார்சல் அல்லது எல்ப் ப்ளீஸ்.

  ReplyDelete
 49. /மகி, பார்சல் அல்லது எல்ப் ப்ளீஸ்/ பார்சல் வேணா அனுப்பறேன் வானதி! இப்ப ஒரு தோழி சென்னை போயிருந்தாங்க, ஆமணக்கு விதை தேடிருக்காங்க, கிடைக்கலையாம்! ;) நீங்க அட்ரஸ் மட்டும் அனுப்புங்கோ, நான் ஒரு 50 ஆமணக்கு[அது என்ன கணக்கு என்று கேக்கப்படாது!;)] UPS/USPS/FEDEX எதாச்சும் ஒரு போஸ்ட்ல பார்சல் போட்டுவிடறேன்!

  ஏஞ்சல் அக்கா,நீங்க எங்க ஆமணக்கு வாங்கினீங்க?! :)

  ReplyDelete
  Replies
  1. மகி !!! ஆமணக்கு விதை சென்னைல நாட்டுமருந்து கடைகள் மற்றும் பூஜை பொருட்கள் சந்தானம் விபூதி சாம்பிராணி இதெல்லாம் விக்கிற கடைகளில் இது கிடைக்குது மகி பாரிமுனையில் ட்ரை பண்ண சொல்லுங்க .
   இட்லிக்கு போட என்றே கேட்டு வாங்கலாம்

   Delete
 50. போன வருடமே எழுதினீர்கள் ...உங்கள் அப்பா அழைத்த அந்த பெயரை பயன்படுத்த ஒரு மாதிரி இருக்கு என்று...
  எங்களுக்கு நீங்கள் எப்பவும் ஏஞ்சலின் தான்...திடீரென்று பெயர் வெளிவர ஸ்பெஷல் காரணம் ஏதாவது ஏஞ்சலின்?

  ReplyDelete
  Replies
  1. காரணம் என்று ஒன்றுமில்லை ரெவரி .நானே என் பெயரை தமிழில் எழுதினா அங்களின் என வரும் அப்ப டைப் பண்றவங்களுக்கு கடினமாயிருக்கும்னு நினைச்சேன் .ஆனா எல்லாருமே அஞ்சு /ஏஞ்சலின் தான் ரொம்ப பிடிச்சிருக்கு என்கிறார்கள் .சோ இனிமே ஒன்லி ஏஞ்சலின் தான்

   Delete
 51. வாழ்த்து அட்டை பிரமாதம்...

  அந்த பூ மாதிரி இட்லிக்கு தக்காளி சட்னி நல்ல காம்பினேசன்....கலர் அப்படித்தான் இருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. இது மட்டும் கலை கண்ல பட்டா அவ்ளோதான் :)))))

   நான் மிளகாய்பொடி கொஞ்சமாதான் சேர்ப்பேன் ஆனா இதில் சாம்பார் பொடி போட்டு செய்திருக்கேன் அதான் அந்த கலர்

   Delete
 52. எனக்கு தெரிந்து இந்தியாவில் BULLY செய்யப்பட்டவர்கள் அனைவரும் வாழ்க்கையில் மேலிடத்துக்கு சென்று விடுகிறார்கள்...

  மேலை நாடுகளில் BULLY செய்யப்பட்டவர்கள் மேலே போய் சேர்ந்து விடுகிறார்கள்...அல்லது சீரியல் கில்லர் ஆகி விடுகிறார்கள்...

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னிங்க.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவரி

   Delete