அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/7/12

காகித ஆமையும்...நிஜ தவளை குட்டியும்


                                       

இந்த க்வில்ட் ஆமைக்குட்டி ஒரு சிறு பெண்ணுக்காய் செய்தது 
அவ ஆமைக்குட்டி வளர்க்கிறாள் :)))))))))
அவளின் ஆன்டி இந்த கார்டை செய்து தரும்படி  கேட்டிருந்தாங்க .
எப்பொழுதும்போல இந்த வாழ்த்து அட்டையிலும் மீள் சுழற்சி 
செய்த காகிதங்களை பயன்படுத்தியிருக்கேன் .


                                                                                     
                கீழே இருப்பவரை தெரிகிறதா ????????
இன்னமும் எங்க  தோட்டத்தில் தான் இருக்கிறார் 
பொண்ணு அவருக்கு பெயர் சூட்டி ஞானஸ்நானம்லாம் 
கொடுத்திருக்கா :)))))))) FROGBERT 

                                                                     

இவரைப்பற்றிய FLASHBACK 

 சென்ற வருடம் என் மகளும் மைத்துனரின் பிள்ளைகளும் 
சேர்ந்து துவங்கிய தவளை பண்ணையில் மிஞ்சியவர் .
இவள் பள்ளி குட்டையில் இருந்தும்  மற்றும் அவர்கள் 
வீட்டு அருகில் இருந்தும் தவளை முட்டைகளை கொண்டு 
வந்து வளர்க்க ஆரம்பித்தாங்க .அவங்க வீட்டில் ஒன்றும் 
இருக்கவில்லை 
ஓடி விட்டன .எங்க வீட்டில் மீன் குளம் இருப்பதால் 
தங்கியிருக்கார் அவர்தான் இவர் :))))))).

                                                                           
 MY DEAR FRIENDS :
ஊரிலிருந்து உறவினர் வருகை மற்றும் சில பணிகள் நிமித்தம் சில காலம் வலைப்பக்கம் வர இயலாது ..நேரமிருக்கும்போது மீண்டும் சந்திப்பேன் 
ஏஞ்சலின் .


30 comments:

 1. TURTLE Card & TOAD are cute Angeline...
  Have fun with your Kith n Kin...

  ReplyDelete
 2. இந்த வாழ்த்து அட்டையிலும் மீள் சுழற்சி
  செய்த காகிதங்களை பயன்படுத்தியது அருமையாக இருக்கிறது.. பாராட்டுக்கள் !

  ReplyDelete
 3. ஆஆஆஆஆஆ...... மை:)

  ReplyDelete
  Replies
  1. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... மெதுவா சொல்லுங்கோ! ஆமை பயப்பிடப் போகுது :-)))))

   Delete
 4. போ:)) கட்டி, காலில் சக்கரம் பூட்டிய:) ஆமையார் சூப்பர்.

  தவளைக்குட்டியார் வளர்ந்திட்டார்....:))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இல்லை தவளையார் வளரேலை! அவரும் சுவீட் 16 தான் இருக்கிறார்! - நான் சொன்னது 16 நாட்களாக்கும்ம்ம் :-)))

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அஞ்சு வந்து சொல்லுங்கோ தவளைக் குட்டி எத்தனை வயதென்ன என....:))))

   Delete
 5. ///ஊரிலிருந்து உறவினர் வருகை மற்றும் சில பணிகள் நிமித்தம் சில காலம் வலைப்பக்கம் வர இயலாது ..நேரமிருக்கும்போது மீண்டும் சந்திப்பேன் ///

  அதுதானே பார்த்தேன், எனக்கும் என்னவோ செம பிஸியாகிட்டேன்ன்... அப்பவும் எட்டி எட்டிப் பார்த்தேன் அஞ்சுவைக் காணவில்லை, மனதில் பயமாக இருந்துது, என்னவோ ஏதோ என, இப்போ தலைப்புப் பார்த்ததும் மகிழ்ச்சி.

  உறவினரை நித்திரையாக்கிட்டு, நைட்ல புளொக் பக்கம் வாங்கோ அஞ்சு பழகலாம்....:).. ஹா..ஹா..ஹா... தெரிஞ்சுபோச்சுத்தானே எமக்கு, இனி நீங்க எல்லா அலுவலையும் முடிச்சு ஆறுதலாக வாங்கோ.

  ReplyDelete
 6. மாலை வணக்கம்,ஏஞ்சலின்/நிர்மலா!புரிகிறது,உறவினர்களைக் கவனிப்பது,குடும்பத்தைக் கவனிப்பது என்று இறக்கை கட்டிப் பறப்பீர்கள்.பதிவு எங்கே போய் விடும்,பொறுமையாக வாருங்கள்.

  ReplyDelete
 7. காகித ஆமையும்...நிஜ தவளை குட்டியும் /////

  வணக்கம் மெர்ஸி அக்கா! தலைப்பைப் பார்க்கும் போது, இது ஒரு நீதிக் கதை மாதிரி இருக்கே! சரி இருங்கோ படிச்சிட்டு வாறன்!:-)))))

  ReplyDelete
 8. இந்த க்வில்ட் ஆமைக்குட்டி ஒரு சிறு பெண்ணுக்காய் செய்தது
  அவ ஆமைக்குட்டி வளர்க்கிறாள் :)))))))))////

  யார் அக்கா அது?? சுவீட் 16 ல இருக்கிற சின்னப் பொண்ணோ?? :-)))))

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

   Delete
 9. அக்கா, தவளையும் ஆமையும் கலக்கல்ஸ்!! ஆமையில் இருக்கும் அந்த மஞ்சள் நிறம் என்னைத்தானே ( மணி ) குறிக்கும் அக்கா! மெர்ஷி புக்கு அக்கா! பாருங்கோ அக்காவுக்கு, தம்பி மேல எவ்வளவு பாசம் எண்டு!!!! :-+)))))))

  ReplyDelete
 10. காகித ஆமை நல்லாயிருக்கு, நிர்மலா. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. anju akkaa aaaaaaaaaaaaaaaaaa

  ReplyDelete
 12. அஞ்சு அக்கா கார்ட் ஜூப்பர் ...


  என்ன அக்கா என்ன மாய உங்க கையில் ...

  அஇகா ஈக்குது ..

  ReplyDelete
 13. ஆமைப்படம் அருமை அஞ்சலின் தவளைக்கு நல்ல பெயராக இருக்கு!ஹ்ஹா

  ReplyDelete
 14. விருந்தினர் பார்த்த பின் விரும்பிய நேரத்தில் வாங்கோ காத்து இருக்கின்றேன்!

  ReplyDelete
 15. அழகு ஆமை! :)

  Frogbert-க்கு ஹாய் சொல்லிருங்க. நம்ம கூப்பிடுவதை எல்லாம் கவனிக்கிறாரா..அல்லது தன்பாட்டுக்குத் திரியுறாரா? ;)

  அதிரா சொன்ன மாதிரி எல்லாரையும் தூங்க வைச்சிட்டு வாங்க, பழகலாம்! :)))))))))

  ReplyDelete
 16. எப்பவும்போல வாழ்த்து அட்டை...ஆமை அட்டை அழகு ஏஞ்சல்.பாராட்டுக்கள் !

  உந்தத் தவளையாரை நான் குட்டியா-வால்பேத்தையா நீங்கள் ஒரு பதிவில காட்டிக் கண்டிருக்கிறன்.அச்சோ வளந்திட்டான்(ள்) பிள்ளை.நல்ல வடிவாவும் இருக்கிறார் !

  கொடுத்து வச்ச விருந்தினர்கள்.ருசி ருசியாச் சமைச்சுக் குடுப்பீங்கள் !

  ReplyDelete
 17. அஞ்சு அக்கா
  அந்த கார்ட் செம ஸ்வீட்

  என்னோமோ மாயம் இருக்கிறது
  பிறந்த நாள் வாழ்த்துக்களும்

  நின்று நிதானமாக வாங்க

  வார விடுமுறை நாட்கள் இனிதே அமையட்டும்

  ReplyDelete
 18. nice akka,,,i have trid a lot.its not perfect as like urs..guddd

  ReplyDelete
 19. வாழ்த்து அட்டை,ஆமை மிக்க அழகா இருக்கு அஞ்சு. உங்க வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள்.

  ReplyDelete
 20. வாழ்த்து அட்டை ஆமை அருமை :)

  ReplyDelete
 21. அருமையாக இருக்கு

  ReplyDelete
 22. சொன்னாங்க, அஞ்சு விடுமுறை அறிவித்திருக்கிறதாக. இப்போதான் எனக்கு முகப்பில் வந்தது.

  ஆமைக்குட்டி அழ...கு. தவளைக்குஞ்சு ஸ்வீட்.

  சந்தோஷமாக வேலை எல்லாம் முடித்துக்கொண்டு வாருங்கள். Take care.

  ReplyDelete
 23. புன்னகைக்கும் ஆமைக்குட்டி அசத்தல். பார்த்தாலே உற்சாகம் ததும்புகிறது. பாராட்டுகள் ஏஞ்சலின். Frogbert (Albert மாதிரி)
  பேர் ரொம்ப நல்லா இருக்கு. ஹேமா சொல்ற மாதிரி குழந்தையில் பார்த்தது... இப்போ நல்லாவே வளர்ந்திட்டார். இனி சோடி தேடுற வேலை ஒன்று இருக்கு உங்களுக்கு.

  ReplyDelete
 24. ஹை ஆமை வாழ்த்தட்டை.அருமையாக உள்ளது ஏஞ்சலின்

  ReplyDelete
 25. அனைவரின் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.:))

  ReplyDelete