அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/2/12

விருதும் !! சிறு விருந்தும் :))))

                                                                                   


நம்ம கிரிஜா எனக்கு ஒரு அவார்ட் கொடுத்திருக்காங்க .
                                                                                   
http://kaathodupesava.blogspot.co.uk/
Thanks Girija :)))))
விதிமுறைகளின் படி நம்மைப்பற்றிய சில விஷயங்களை 
 பகிர வேணுமாம் .

அதான் எல்லாருக்குமே தெரியுமே என்னைப்பற்றி 
அமைதியான !அறிவான !
அழகான! (ச்ச் ச்ச் சும்மா) ஒகே ஒகே 
( இதுக்கெல்லாம் கோபம் கொள்ள கூடாது :))))))))
அப்படீன்னுதான்  எல்லாரும் சொல்றாங்க .
ராஜா ராணி குட்டி இளவரசின்னு சின்ன குடும்பம் எங்களது .

நான் சைவம் . ஆனா கணவருக்கும் மகளுக்கும் அசைவம்
 சமைப்பேன் .
AVON நதியோரம் ஜாலியா நாங்க ரெண்டு பேரும் நடந்து 
போவது .மற்றும் CANAL BASIN ஓரமிருக்கும் 
வாத்துகளுக்கு ப்ரெட் போடுவது பிடிக்கும்.


                                                                            


இத்தனை நாள் மீள் சுழற்சி செய்யறேன்னு நிறைய JUNK
சேர்த்து வச்சிருந்தேன். நான் கொஞ்சம் ஊருக்கு போயிட்டு 
வரதுக்குள்ள எங்க வீட்டு ராசா வீட்டை கிளீன் செய்றேன்னு  
எல்லா குப்பையையும் தூக்கி வீசிட்டார் .
அப்ப இனிமே எப்படி ப்ளாக் ஓட்டறதுன்னு தூக்கம் வராம 
யோசிச்சப்ப உதிச்சது புதிய முயற்சி சமையலும் கிராஃப்டும்.

இந்த விருதை நான் எல்லாருடனும் WITH ALL MY FRIENDS 
பகிர்ந்து கொள்கிறேன் .

இந்தாங்க எல்லாரும் PITTA BREAD PIZZA மற்றும் SALAD
செஞ்சிருக்கேன் சாப்பிடுங்க :}}}}
இதை ஜலீலா அவர்களின்  சமையல் event ற்கு அனுப்புகிறேன் 
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
துருவிய சீஸ் ,மொசரெல்ல,ஆலிவ் எண்ணையில் 
வதக்கிய பூண்டு ,மஷ்ரூம்ஸ் ,சிவப்பு மற்றும் பச்சை 
குட மிளகா ,வெங்காயம் ,தக்காளி 
ஒரிகனோ /தக்காளி சாஸ் இவற்றை PITTA ப்ரெடில் 
அரேஞ் செய்து முச்சூடு செய்த அவனில் பத்து நிமிடம்
 வைத்து எடுத்தேன் .

                 BEFORE                                                    
                                                                                     
                   AFTER                                                                  
செலரி ,வெங்காயம் ,வெள்ளரி,தக்காளி .கேரட் ,லெட்டிஸ்,
ரெட் பெல் பெப்பர் இவற்றுடன் 
SALAD TOPPING POLISH கடையில் வாங்கியது 
மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து செய்தது ,

இந்த சாலட் டாப்பிங் ஜெர்மனி ஃபிரான்ஸ் சுவிஸ் 
இங்கெல்லாம் ரொம்ப பிரபலம் (நான் கொஞ்சமாக தான் 
சேர்ப்பேன் உப்பு தன்மை அதிகமா  இருக்கும் .  )                                                              
                                                                                       
                         

மீண்டும் சந்திப்போம் .

நண்பர்களே உங்கள் சிலரின் வலைப்பக்கம் வந்தால் flash, flicker அடித்துக்கொண்டே இருக்கு .ரெவரி மற்றும் ராஜேஸ்வரி அக்காவின் சமீப பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியல .இந்த பிரச்சினை இன்னும் சில வலைபூக்களுக்கும் இருக்கு .என் கணினியில் ஏதேனும் பிரச்சினையா ??தெரிந்தவர்கள் கூறவும் .

                                                           

73 comments:

 1. விருதுக்கு வாழ்த்துகள்.

  விருந்துக்கு நன்றிகள்.

  எனக்கும் அடிக்கடி இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன.அதனாலேயே நீங்கள் சொல்லும் பதிவினில் ஒன்றுக்கு என்னாலும் இன்னும் செல்ல முடியவில்லை.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் .
   இதே போல இன்னோர் பிரச்சின சிலர் பதிவுகள் என் டாஷ் போர்டில் வருவதேயில்லை .

   Delete
 2. ஆஆஆஆஆஆ.. எனக்கு உந்த பிட்ஷா பிரெட் ரொம்பப் பிடிக்கும், ஆனா ஆரும் செய்து தரோணும்:)))... சூப்பராக இருக்கு அஞ்சு:)).

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்சல் செய்கிறேன் .தேம்ஸ் கிட்ட நடக்கும்போது சாப்பிடுங்க ஓகே

   Delete
 3. விருதுக்கு வாழ்த்துக்கள் .... வழங்கிய கீரிக்கும் நன்றி.

  ReplyDelete
 4. அவொன் நதிக்கதை ஹா..ஹா..ஹா... கண்டுபிடிச்சிடுவேன் அஞ்சுவை.... இதோ வருகிறேன்ன்ன்ன் ரெக்கை கட்டிப் பறக்குதம்மா.. பூஸ் வீட்டு ஜீப்பூஊஊஊஊஊ:)).. ச்ச்ச்ச்ச்சும்மா சொன்னேன் பயந்திடாதீங்கோ....

  ReplyDelete
  Replies
  1. ஹை!!! உங்க ஜீப்ப்பு தன்னிலையும் போகுமா ???

   Delete
 5. அந்த வாத்தாரைப் பார்த்தால் இதுக்கு முன் எங்கேயோ பார்த்த மாதிரீஈஈஈஈ இருக்கே:)))

  ReplyDelete
  Replies
  1. அவங்க நாங்க சோடியா போகும்போது வழியில் பார்த்தோம் .அப்ப காமெரால சுட்டது :}}}}}}}}

   Delete
 6. அதான் எல்லாருக்குமே தெரியுமே என்னைப்பற்றி
  அமைதியான !அறிவான !
  அழகான! (ச்ச் ச்ச் சும்மா) ஒகே ஒகே ///

  அதுதானே பார்த்தேன்ன்... எங்கிட்டயேவா.. விடமாட்டமில்ல:))))

  ReplyDelete
  Replies
  1. OKAY OKAY :}}} COOL DOWN MIYAAAV

   Delete
 7. நண்பர்களே உங்கள் சிலரின் வலைப்பக்கம் வந்தால் flash, flicker அடித்துக்கொண்டே இருக்கு .ரெவரி மற்றும் ராஜேஸ்வரி அக்காவின் சமீப பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியல////

  எனக்கும் இதே பிரச்சனை... ராஜேஸ்வரிக்கு எப்படித் தகவல் சொல்வதெனத் தெரியல்ல, அஞ்சு ஹெடிங் போட்டால், அவ எப்படியும் இங்கு வருவா, பினூட்டம் மூலம் தெரியப்படுத்தலாம் என இருந்தேன்.... இது குருவி இருக்கப் பனம் பழம் விழுந்த கதையாப்போச்சு... நல்லதாகிவிட்டது... தகவல் படிப்பாதானே அவ.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா .போஸ்ட்ல கண்டிப்பா படிப்பாங்க .அதனாலதான் பின் குறிப்பிட்டு எழுதினேன்

   Delete
 8. வாழ்த்துக்கள் அஞ்சு அக்காஆஆஆஅ ,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 9. அதான் எல்லாருக்குமே தெரியுமே என்னைப்பற்றி
  அமைதியான !அறிவான !
  அழகான! (ச்ச் ச்ச் சும்மா) ஒகே ஒகே
  ( இதுக்கெல்லாம் கோபம் கொள்ள கூடாது :))))))))//////////


  எனக்கும் தான் கோபமேஏஏஏ வரலைலேஏஏஏஎ ...ஒரே சிப்பு சிப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இருக்கு .............

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு சிரிப்பூ.
   நானும் உங்க மாமாவும் சூர்யா ஜோதிகா மாதிரி இல்லைன்னாலும் சல்மான் கான் பாக்யஸ்ரீ மாதிரி இருப்போம் தெரியுமா ???

   Delete
  2. மேக்கப் இல்லாமல் பார்க்க ((சகிக்கக்)) கூடிய ஒரே நடிகை கரீனா கஃபூர்தான் :-)). தமிழில் கீதா :-)

   Delete
  3. அவசரப்பட்டுட்டேனோ !!!! இல்ல ஜெய் ,குட்டி பூஸ் பாக்யஸ்ரீய பாத்திருக்க சான்சே இல்ல அந்த தைரியத்தில் தான் அவங்க பேரை போட்டேன் .இப்ப மாத்திடறேன் :}}}}}}}}}}

   Delete
  4. //பூஸ் பாக்யஸ்ரீய பாத்திருக்க சான்சே இல்ல // அப்படியே கேட்டாலும் பழைய திவ்ய பாரதியை காட்டிடுங்க ஹா..ஹா.. :-))

   Delete
 10. Mouth watering pizza bread recipe Anju.Just like poos I need someone to make this for me. Wales is not far can you post a coupe please??
  At work now cannot type in Tamil. Will come back when I get home. I need a sleepless night to reply the comments to my last 2 posts and visit all your blogs. Poos and Mahi have published new posts as well! See u later

  ReplyDelete
  Replies
  1. லாஸ்ட் ஜூலை கூட அங்கே வந்தோமே .இந்த ஜூலை வந்தா நேர்லயே செய்து தரேன் .இப்ப பார்சல் அனுப்பிடறேன் .ரெடிமேட் பிட்டா பிரெட்ல செய்வது ரொம்ப சுலபம் .

   Delete
  2. //லாஸ்ட் ஜூலை கூட அங்கே வந்தோமே//

   நான் வேல்ஸ் இல் இல்லை அஞ்சு. நீங்க ஹொலிடே வந்தத தப்பா ஞாபகம் வெச்சுகிட்டு நீங்க வேல்ஸ் இல் இருக்கீங்கன்னு நெனைச்சுகிட்டு இருக்கேன் !

   Delete
 11. அந்த வாத்தாரைப் பார்த்தால் இதுக்கு முன் எங்கேயோ பார்த்த மாதிரீஈஈஈஈ இருக்கே:)))/////////


  அப்புடியாஆஆஆஆஆஆஆஆஆஆஆ ..ரீ ரீ அன்னான் போட்டவை

  ReplyDelete
  Replies
  1. குட்டி மியாவ் ரீ ரீ அண்ணா யாரும்மா ரெவரி அண்ணாவா ????
   பூஸ் பாஷை எனக்கு விளங்கல்லை

   Delete
  2. ஓகே அப்பம் உங்களுக்கும் குருவிடம் பாடம் கற்றுக்கா ஒரு அட்மிஷன் போடணும்

   Delete
 12. வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...
  இங்க வரும் போதெல்லாம் பசி எடுக்குது...

  ReplyDelete
 13. பேசாம அட்டை..வெட்றது...ஒட்றது...தைக்கிறது...அதோட நிறுத்துங்க...இல்லாட்டி உங்களுக்கு தான் வயிறு வலிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்னுதான் எல்லாருக்கும் சேர்த்து செய்திருக்கேன்:))))))))

   Delete
 14. கருவாச்சி பாஷை யாருக்கும் புரியாது...கவிதை மட்டும் நல்லா வரும் கருவாச்சிக்கு...அது நேசன் ஏஞ்சலின்...

  ReplyDelete
  Replies
  1. oh i think thats tree tree .

   Delete
  2. கரீகட்டு கரீகட்டு அதே தான்

   Delete
 15. வாழ்த்துக்கள், அஞ்சு.
  நீங்க அந்தப் பக்கம் போனதும் ஆ.காரர் அல்லாத்தையும் எடுத்துக் கடாசிட்டாரா?? lol. இருங்க சிரிச்சுட்டு வாரன்.
  என் ஆ.காரரையும் எங்கையாவது அனுப்பிட்டு .... நினைக்கவே சந்தோஷம்மா இருக்கே. அனால் பாருங்கள் ஒரு குண்டூசி தொலைந்தால் கூட போலீஸ் ஸ்டேசன் போகும் ஆள் என்னவர்.
  அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும். அஞ்சு, நீங்க இவ்வளவு நல்லவங்களா? மைன்டை டைவேர்ட் பண்ண ரொட்டி சுட்டு, சீஸ் போட்டு... நல்ல ரெசிப்பி & நல்ல முயற்சி.

  ReplyDelete
  Replies
  1. //அனால் பாருங்கள் ஒரு குண்டூசி தொலைந்தால் கூட போலீஸ் ஸ்டேசன் போகும் ஆள் என்னவர்.//

   எங்க அப்பா அப்படிதான் வானதி வைத்த பொருள் வைத்த இடத்தில இருக்கனும்பார் .நமக்கு அந்த பாலிசி எல்லாம் கிடையாது .எங்கேங்க இடம் இருக்கோ அங்கே பொருளை நுழைச்சு வச்சிடுவேன் .சான்ஸ் பார்த்து தூக்கி கடாசிட்டார் :)))

   Delete
 16. Threaded Comments வச்சேன் வலையில்...அதான் பிரச்னைன்னு நினைக்கிறேன்..தூக்கிட்டேன்..

  பார்த்து சாவகாசமா சொல்லுங்க...

  இல்லாட்டி இதையே காரணமா வச்சு என் காவியங்களைலாம் வாசிக்காம இருங்க...-:)

  ReplyDelete
  Replies
  1. சொன்னாலும் சொல்லாட்டியும் உங்க பதிவுகள் காவியங்கள்தான் ரெவரி
   //
   .அதான் பிரச்னைன்னு நினைக்கிறேன்..தூக்கிட்டேன்..//


   இன்னமும் அதே மாதிரி ஆகுது ரெவரி .பதிவை படிக்க முடியுது கூகிள் ரீடர் உபயத்தால் ஆனா பின்னூட்டமிட முடியல .

   Delete
  2. இப்ப சரியாகிட்டது ரெவரி

   Delete
 17. CANAL BASIN ஓரமிருக்கும்
  வாத்துகளுக்கு ப்ரெட் போடுவது பிடிக்கும்.

  அருமையான சமையலும் கிராஃப்டும். விருதுக்கும் விருந்துக்கும் பாராட்டுக்கள்.. நன்றிகள்..

  ReplyDelete
 18. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
  விருந்துக்கு நன்றி
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 19. ராஜேஸ்வரி அக்காவின் சமீப பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியல .//

  நான் எதுவும் மாற்றம் செய்யவில்லை .. காரணம் தெரியவில்லை..

  ReplyDelete
 20. http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=284714&ln=ta

  இந்த லிங்கில் படித்து இ மெயிலில் பின்னூட்டம் தாருங்கள் தோழி..

  நான் பதிவில் தங்கள் கருத்தை வெளியிடுகிறேன்..

  மிக்க நன்றி .. சரி செய்ய முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. நான் நீங்க கொடுத்த லிங்கில் உள்ள கமெண்ட்ஸ் வழியாக அங்கே உங்க பக்கம் வந்து பின்னூட்டமிட்டேன் .டைரக்டா வந்தா flicker ஆகுது .

   Delete
 21. It's morning here...will come back in a while.

  ReplyDelete
 22. விருதுக்கு வாழ்த்துக்கள்! விருந்து சூப்பர்! இந்த ஐட்டமெல்லாம் யாராவது செய்து தந்தா/வெளியே போகையில் கடைகளில் சாப்பிட்டுக்குவேன், வீட்டில் செய்து சாப்பிட்டா வயிறே நிரம்பாத மாதிரி ஒரு ஃபீலிங்!;) ;)

  ஆத்துக்காரர் வீட்டை க்ளீன் செய்தபிறகும் இப்படி அமைதியா இருக்கீங்களே..ஆஹா,ஆஹா,ஆஹா!! :)))

  ReplyDelete
  Replies
  1. என்ன பண்றது நான் அவ்ளோ குப்பை சேர்த்து வச்சிருந்தேன் .
   பரவாயில்லை .வேறொரு சமயத்தில் இதுக்கு பழி வாங்கிடுவேன் :))))))))

   Delete
 23. /சல்மான் கான் பாக்யஸ்ரீ மாதிரி இருப்போம் தெரியுமா ???/சமீபத்தில யாஹூ போட்டோஸ்ல பாக்யஸ்ரீ அன்ட் அவர் மகளைப் பாத்தேன்.;) பொண்ணு டீனேஜ் வந்தபின்னும் அம்மா அப்படியே அழ.....கா இருந்தாங்க. நீங்க எப்புடி?! ;)

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா .எங்க போட்டோவையும் போட்டுட்டா போச்சு :)))

   Delete
  2. இப்படீன்னு தெரிஞ்சிருந்தா சாயிஃப் கான் அண்ட் கரீனா கபூர்னு சொல்லிருப்பேன் .வர வர எல்லாருமே விவரமா இருக்காங்க :}}}}}}}}

   Delete
 24. //நான் சைவம் . ஆனா கணவருக்கும் மகளுக்கும் அசைவம்
  சமைப்பேன் //

  அப்படியே எங்க வீடு மாதிரியே இருக்கு என்ன மகளுக்கு பத்தி மகன் !

  ReplyDelete
  Replies
  1. அப்படியா கிரிஜா சேம் பிஞ்ச் .அதுக்காக உங்களை கிள்ள மாட்டேன் அதான் ரெண்டு பூஸ் இருக்கே அவங்க கைய கிள்ளுவோம் .டீல் ஓகே :}}}}}}}}}].
   டேஸ்ட் கூட பார்க்க மாட்டேன் குக்கர்ல செய்வதால் பிரச்சினையும் இல்லை .நாங்க கடைகளில் வாங்குவது குறைவு ,

   Delete
 25. பிட்சா....தக்காளி சோஸ் பிட்சா நல்லாவே பிடிக்கும்.குடமிளகாய்,காளான் நிறையப் போட்டுத்தரணும்.....சூப்பர் ஏஞ்சல்.விருதுக்கும் மனம் நிறைந்த வாழ்த்து !

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹேமா .எனக்கும் குடமிளகா மஷ்ரூம் காம்பினேஷன் மிகவும் பிடிக்கும் ஈசியா செய்யலாம் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 26. அருமையான ரெசிப்பி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா இது சுலப ரெசிப்பி .வீட்ல பிட்டா ப்ரெட் அல்லது நான் இருந்தா உடனடியா செய்யலாம் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 27. விருதுக்கு வாழ்த்துக்கள் :-) படம் பீட்ஸா ப்போல தெரியுது :-))

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஜெய் இது பிட்டா பிரெட்ல செய்த பிட்சா .நான் ப்ரட்லையும் செய்யலாம்

   Delete
 28. //நண்பர்களே உங்கள் சிலரின் வலைப்பக்கம் வந்தால் flash, flicker அடித்துக்கொண்டே இருக்கு//

  எனக்கும் எத்தனையோ பேர் வலைபக்கம் இந்த பிரச்சனை இருக்கு. சிலருக்கு கமெண்ட் ஆப்ஷனே தெரியாது . ஃபிளாஷ் (ஸ்குரோலிங்) டெம்பிளேட் வைத்திருக்கும் பிளாக்தான் அதிக பிரச்சனை . இது குரோம் பிரவ்சரில் மட்டும் 100 % வெர்க் ஆகுது :-)

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இந்த செட்டிங்க்ஸ் எல்லாம் ஒண்ணுமே தெரியாது ஜெய் .இது வரைக்கும் ப்ராப்ளம் வரல்லை வந்தா உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுப்பேன்

   Delete
 29. விருதுக்கு வாழ்த்துக்கள் angelin. ரொம்ப நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன்,உங்க பிளாக் புது மெருகோடு அழகாக இருக்கு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா .உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 30. ப்ளாக் எனக்கு ஓபன் ஆகுதே ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாண்டா குட்டி .முகப்பில் ஒரு ரோஜா படம்தான் பிரச்சினையா இருந்தது .அக்கா யாரு !!! உடனே அதை எடுத்து விட்டேன் .இப்ப ஒகே .

   Delete
 31. வணக்கம்,angelin!விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!!காலம் கழித்து வந்தமைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .
   தாமதமானதால் மட்டன் குழம்பை பூசார் கொண்டு போய்ட்டார் :)))

   Delete
 32. வணக்கம் அஞ்ஜலின் நலமா அக்காள்! கலை சொல்லும் ரீ.ரீ அண்ணா நானே தான் இன்று தான் முதல் வருகை.ஒரு பால்க்கோப்பி தருவீர்களா???

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி .
   இப்ப புதிய பதிவு போட்டுட்டேன் அடுத்த பதிவில் கண்டிப்பா இன்ஸ்டன்ட் நரசுஸ் காப்பி உங்களுக்குன்னே ஸ்பெஷல் தரேன் :))))))))

   Delete
 33. காலம் தாழ்த்திய விருதுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 34. கைபேசி மூலம் பின்னூட்டம் போடும் வசதி செய்தால் இந்த தனிமரமும் வாத்து மேய்க்கவும் சலாத் சாப்பிடவும் ஓடி வருவேன்!கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

  ReplyDelete
  Replies
  1. வாத்து மேய்க்கவும்//

   இளவரசி !!!!உங்களுக்கு போட்டி ஹாஹா ஹா

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 35. அருமையான ஈசி பிட்சா
  எனக்கும் பிலாக் ப்ரச்சனை இருக்கு
  ரொம்ப டைம் எடுக்குது

  ReplyDelete