அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/12/12


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

                                                                                    

                                                                                            அன்புடன் ஏஞ்சலின் .

19 comments:

 1. ஏஞ்சலினை இங்கு கண்டதில் மகிழ்ச்சி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

  ReplyDelete
 2. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா

  ReplyDelete
 3. இனிய தமிழ் புத்தாண்டு , மற்றும் சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...Good to see you back...

  ReplyDelete
 4. நன்றி. தங்களுக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஏஞ்சலின் உங்களை மீண்டும் பதிவுகளில் சந்திப்பது மகிழ்ச்சிதருகிறது. வாழ்த்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 7. மீண்டும் நீங்க வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏஞ்சலின். உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. மீண்டும் தங்களின் வருகைக்கு நன்றி
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அன்புச் சகோதரி அஞ்சலின்!
  உங்களை மீண்டும் இங்கு காண்பது சந்தோஷமாக இருக்கிறது..
  உங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஏஞ்சலின்.

  ReplyDelete
 11. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 13. அருமையான பதிவு

  தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
  இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
  தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  http://tamil.dailylib.com

  To get vote button
  http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் போஸ்ட்

  ReplyDelete
 14. ஏஞ்சல் சந்தோஷமாயிருக்கு.சுகம்தானே.உங்களுக்கும் சித்திரைத்திருநாள் வாழ்த்துகள் தோழி !

  ReplyDelete
 15. தங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 17. Happy Tamil New Year to you and your family Anju. Hope you feel better now

  ReplyDelete