அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/17/12

Invitation !!!!!!!!!!!!!!!              அன்பு நட்புக்களே எனக்கு ஒரு விருது கிடைத்ததை 
சென்ற பதிவில் எழுதியிருந்தேன் .நானும் அதை சிலருக்கு கொடுக்க எண்ணியபோது ஏறக்குறைய எல்லாருமே அந்த விருதை பெற்றிருந்தார்கள் .அப்படியே மறந்துவிட்டேன் .இரண்டு நாட்களுக்கு முன் என் பதிவை பார்த்த ஒரு மேடம் ஏன் நீங்க எனக்கு அவார்ட் தரல்லை என்று கேட்டாங்க அந்த மேடம் ஆங்கில பதிவு எழுதறாங்க 
நேரம் கிடைக்கும் போது அங்கே சென்று அவங்களை வாழ்த்திடுங்க.
அவர்களின் வலைப்பூ   http://craftyflower.blogspot.com/2012/02/quilled-flag-fawn.html
வார இறுதியை சந்தோஷமாக கொண்டாடுங்க 

48 comments:

 1. யாருடைய பதிவிலோ உங்கள் மகளும் ப்ளாக் துவங்கியுள்ளதாக சொல்லியிருந்தீர்கள்.எனவே அந்த தளம் உங்கள் மகளுடையதாகதான் இருக்கும்னு நினைத்து சென்றேன்.ஏமாறவில்லை.வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆச்சி .இங்கே நிறைய சிறுபிள்ளைகள் கிராப்ட்ஸ் ப்ளாக் வச்சிருக்காங்க .என் மகள் ரொம்ப நாளா கேட்டுகொண்டிருந்தா .
   அதான் திறந்துகொடுத்தேன்

   Delete
 2. அடடா... அஞ்சுவுக்கு இனி இங்கென்ன வேலை அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).. எங்கள் மகனும் கேட்டவர் நான் மறுத்துவிட்டேன்... எங்களைப்போல பிறகு எந்நேரமும் புளொக் பார்க்கத்தான் மனம் சொல்லும் எனும் நினைப்பில்:)).

  ReplyDelete
  Replies
  1. ஐ...பொறாமை....பொறாமை... ஹி..ஹி... :-)))

   Delete
  2. அஞ்சு... அஞ்சு... ஓடிவாங்க.. கைல கால்ல கழுத்தில தேம்ஸ்ல:))... சே..சே.. எனக்கொரு உதவி எனக் கூப்பிட்டால் ஆரும் வரமே மாட்டாங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

   ஜெய் உப்பூடியெல்லாம் வெளில சொல்லப்பூடா, அதையெல்லாம் உள்ளுக்குள் வச்சிருக்கோணும் okay?

   Delete
  3. பச்சை பூவுக்கு ரெம்பத்தான் தகிரியம் வான்ச பாருங்க எவ்ளோ பயந்து கிட்டு இன்னும் சோபா விட்டு கீழே இறங்கல :))

   Delete
 3. என் மகள் இந்த ப்ளாகை டேக் ஓவர் செய்யபோறேன் என்று சொல்லிக்கிட்டிருந்தா .அந்த பயத்திலேயே நான் அவளுக்குன்னு திறந்தேன் but எப்பவாச்சும்தான் போஸ்ட் போடுவா

  ReplyDelete
  Replies
  1. ஹை.....கூடைக்குள்ளிருந்து குட்டி பூஸ் வெளியே வந்துடுச்சி :-)))))). படிப்பிற்கு டிஸ்டப் இல்லாமல் இருக்கும் வரை ஓகே :-)

   Delete
  2. டெர்ம் ஹாலிடேசில் மட்டும் ப்ளாக் பாகம் வருவா

   Delete
 4. ஹா..ஹா..ஹா.. இப்படிக் கைவேலைகளில் ஊக்கம் காட்டுவது நல்லதுதான் அஞ்சு. ஆனால் என்ன பிரச்சனை எனில்.... இப்போ வளர்ந்துவருகிறார்களெல்லோ...

  எங்கட மகன் இப்பவே ஃபோனில் 10 பேரின்(classmates) நம்பர்கள் என்னிடம் கேட்டுக்கேட்டே... போட்டு வைத்திருக்கிறார், பேஸ் புக்கில்.. எத்தனையோ பேரை இணைத்திருக்கு.... கேட்காமல் இதுவரை எதுவும் செய்ததில்லை... ஆனா இனியும் அப்படி எதிர்பார்க்க முடியுமோ என்னவோ.

  அதனால்தான் சொன்னோம், முதல்ல ஹை ஸ்கூல் முடியட்டும் பின்பு நீங்களாகவே இதையெல்லாம் செய்யலாம் என, ஏனெனில் பேஸ் புக்கிலேயே எத்தனை பேர் இணைந்திருக்கிறார்கள் என எண்ணிச்சொல்லிக்கொண்டிருப்பார்...

  பிரச்சனை என்னவெனில் நண்பர்களுக்குக் காட்டத் தொடங்கினால் அவர்கள் ஏதும் எழுதுவினம்... அப்போ ஆர்வம் அதிகமாகி... சிந்தனை இதில் போய்விடும் எனும் பயம்தான்...

  அதனால் ஒன்றுமில்லை அஞ்சு, நீங்க ஏதும் கட்டுப்பாடு போடவேணும், ஸ்கூல் நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் பார்க்கலாம், மாதம் 1,2 பதிவுகள் மட்டுமே போடலாம் இப்படி..

  மற்றும்படி அவர்களுக்கும் இது ஒரு பொழுதுபோக்குத்தானே..

  ReplyDelete
  Replies
  1. ஓகே .கர்ர்ர்ரர்ர்ர்ரர் அதெல்லாம் சரி அங்கே போய் அம்மாவைவிட மகளது சூப்பர்னு போட்டீங்க இல்ல இதோ வரேன் .ஒரு பூஸ் மீசையே இல்லாம போகப்போகுது

   Delete
  2. மாதம் ஒரு பதிவுதான் போடுவாள் .இதை செய்ய ரொம்ப டையர்ட் ஆகிட்டா .காம்படிஷனுக்கு செய்தா நான் சொன்னேன் என் ப்ளாக்ல போடுகிறேன் என்று மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்டா //நோ //சொல்லிட்டாங்க .இன்னொரு நண்பி சொன்னாங்க கமென்ட் மாடரேஷன் நல்லது என்று .
   நாமும் கொஞ்சம் விட்டுதான் பிடிக்கணும் அதீஸ் ,ரொம்ப கண்டிச்சா குருவிகள் பறந்திடும்

   Delete
  3. //நாமும் கொஞ்சம் விட்டுதான் பிடிக்கணும் அதீஸ் ,ரொம்ப கண்டிச்சா குருவிகள் பறந்திடும்//

   100 வீதம் உண்மை, அதிகம் விருப்பப்பட்டால் விட்டுப்பிடிக்கோணும், பிரச்சனை என்னவென்றால், இருக்கும் வேலையோடு இதையும் கண்காணிக்கும் வேலை நமக்கு அதிகமாகும்:))))

   Delete
  4. //.கர்ர்ர்ரர்ர்ர்ரர் அதெல்லாம் சரி அங்கே போய் அம்மாவைவிட மகளது சூப்பர்னு போட்டீங்க இல்ல இதோ வரேன் .ஒரு பூஸ் மீசையே இல்லாம போகப்போகுது//

   அவ்வ்வ்வ்வ்வ்வ்... உண்மையிலேயே மானைப் பார்த்ததும் மனதில் அப்படித்தான் தோன்றிச்சு.. நாமதான் மனதில் தோன்றுவதை டக்கெனப் பதித்துவிடும் ரகமாயிட்டே:))).. பின் விளைவைப்பற்றி அந்நேரம் யோசிப்பதேயில்லை:))...

   என்னது ஒரு மீசை இல்லாமலோ? அவ்வ்வ்வ்வ் அப்போ மற்றதுக்கு என்னாச்சு...?:)) நாமதான்.. இப்பூடி ஏதும் சவுண்டு கேட்டாலே உடனே கழட்டி “இருப்புப் பெட்டியில்” வைத்துப் பூட்டி, திறப்பை தேம்ஸ்ல எறிஞ்சாச்சு:))

   Delete
  5. அங்கு கொமெண்ட் மொடரேஷன் போட்டிருப்பது.. மிகச் சரியே.

   Delete
  6. //ஓகே .கர்ர்ர்ரர்ர்ர்ரர் அதெல்லாம் சரி அங்கே போய் அம்மாவைவிட மகளது சூப்பர்னு போட்டீங்க இல்ல இதோ வரேன் .ஒரு பூஸ் மீசையே இல்லாம போகப்போகுது//


   நானும் அங்கே ஒன்னுமே சொல்லலை...அவ்வ்வ்வ்வ் :-)))))

   Delete
  7. //பேஸ் புக்கில்.. எத்தனையோ பேரை இணைத்திருக்கு.... கேட்காமல் இதுவரை எதுவும் செய்ததில்லை... ஆனா இனியும் அப்படி எதிர்பார்க்க முடியுமோ என்னவோ.// ஆ...இது எங்கே......ங்கே...ஙே......... :-)))))))

   Delete
  8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  9. @ஜெய் //அது ..... நிறைய முள்ளு இருக்கற ஆற்று மீனா பார்த்து பொரிச்சு ஷார்ஜாக்கு பார்சல் செய்வேன்

   Delete
  10. கடல் மீனுக்கே பயப்படாத ஆள் ஆற்று மீனுக்கா ஹா..ஹா.. :-))).

   Delete
  11. //ஒரு பூஸ் மீசையே இல்லாம போகப்போகுது//


   சும்மா சொல்லிக்கிட்டு மட்டும் இருக்கீங்க எதுவும் செய்ய மாட்டேங்குறீங்களே எனி எல்ப் ??

   Delete
 5. யாருடா அது, உரிமையோடு விருது கேட்டவங்கன்னு பாத்தா... குட்டி ஏஞ்சல்! குழந்தைகளின் திறமையை ஊக்குவிப்பது தாயின் கடமை அல்லவா? சரியாகவே செய்திருக்கீங்க. பாராட்டு ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க கீதா .குட்டி பெண்ணுக்கு ரொம்ப சந்தோசம் ஐந்து ஃபாலோவர்சை பார்த்ததுமே ஒரே குஷி .இப்ப இங்கே டெர்ம் ஹாலிடேஸ்
   அதனால்தான் போஸ்ட் போட விட்டேன்

   Delete
 6. Welcome with Vanakkam for the New Craft Junior Queen to our blogs world

  ReplyDelete
 7. //என் பதிவை பார்த்த ஒரு மேடம் ஏன் நீங்க எனக்கு அவார்ட் தரல்லை என்று கேட்டாங்க அந்த மேடம் ஆங்கில பதிவு எழுதறாங்க //

  அவங்க தமிழ் படிப்பாங்களா...??? டவுட் #1006 :-)))))

  ReplyDelete
  Replies
  1. என் பொண்ணுக்கு தமிழ் வாசிக்க தெரியாது அவ அவார்ட் விஷயத்தை என் ஆங்கில வலைப்பூவில் பார்த்துட்டு கேட்டா .
   நான் தமிழில் வாசித்தால் ஈசியாக புரிந்துகொள்வாள்

   Delete
  2. அப்படியே எழுத்து கூட்டி படிக்க கத்துக்குடுங்க :-))

   Delete
 8. அட! குட்டியும் உங்களைப் போலவே அழகாக பிளாக் ஆரம்பிச்சுட்டாங்களே.
  வாழ்த்துக்கள்.அங்கேயும் போய் வாழ்த்திவிட்டேன்.

  ReplyDelete
 9. அட கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்று சும்மாவா சொன்னார்கள்.அவரை போட்டால் துவரையா முளைக்கும் என்பது பழமொழியாச்சே!வாழ்த்துக்கள் ஜூனியர் ஏஞ்சலினுக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா

   Delete
 10. குட்டி ஏஞ்சலினுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரெவெரி

   Delete
 11. அம்மாவுக்கும், மகளுக்கும் வாழ்த்துகள்.
  அழகான வேலைப்பாடு...வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

  என் மகள் ரோஷ்ணிக்கும் அவள் வரைந்த ஓவியங்களை பதிவதற்காக ஒரு வலைப்பூ வைத்திருக்கிறோம்.

  http://roshnivenkat.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி
   என் மகளுக்கு காட்டினேன் .அவளும் விடுமுறை நாட்களில் உங்கள் மகள் பக்கம் வருவாள்

   Delete
 12. அம்மிணி, வாழ்த்துக்கள். அதீஸ் போல இல்லாமல் ப்ளாக் ஓப்பன் பண்ணி குடுத்திருக்கிறீங்க. இப்பவே போறேன்.

  நான் மறுத்துவிட்டேன்.// very bad.
  அதீஸ், ஒரு ப்ளாக் தானே கேட்டார். காசா? பணமா? நீங்களும் அந்தப் பக்கம் பிராக்குப் பார்த்தா நாங்களும் உங்க கடியிலை இருந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம். ஹிஹி...இதை நான் டைப் பண்ணும் போது சேஃபா, உயரமான இடத்தில் இருந்து டைப் பண்ணுகிறேன். தேம்ஸ் இல் பிடிச்சு தள்ளி விட்டாலும்....

  ReplyDelete
  Replies
  1. //உங்க கடியிலை இருந்து கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்//


   வான்ஸ் இப்புடி எல்லாரும் மனசுல நினைக்குறத தைரியமா சொல்லிட்டீங்களே ?? வாட் இஸ் தி சீக்ரெட் ஒப் யுவர் strength ??

   ஐயோ பூஸ் இத பார்க்க கூடாதூ

   Delete
 13. happy to follow you dear!!!please stop by mine when you find time!!!!

  ReplyDelete
 14. இப்ப அஞ்சுவின் தளம் சூப்பரா ஜொலிக்குது... அருகில் போட்ட கார்ட்ஸ் க்குச் சொன்னேன்.

  //ஹிஹி...இதை நான் டைப் பண்ணும் போது சேஃபா, உயரமான இடத்தில் இருந்து டைப் பண்ணுகிறேன். தேம்ஸ் இல் பிடிச்சு தள்ளி விட்டாலும்....//

  ரொம்ப வசதியாப்போச்சுது... நான் அங்கின பக்கத்து முருங்ஸ்சிலதான் இருக்கிறேன்... இறுக்கி ஒருக்கால் மூச்சை உள்ளே இழுத்துப்போட்டு, ஊதிவிட்டனெண்டால்... ஆள் மரத்தோட ஆத்தில:)).. ஆங்ங்ங்ங் கற்பனையிலயே ஸூப்பரா இருக்கே:))..

  ஊ.கு:
  நான் வான்ஸ்க்குச் சொல்லல்லே:)).

  ReplyDelete
 15. நீங்க செய்த செயல் நல்லதொரு விடயம்.அவங்களின் திறமைகளையும் வெளிக்கொணர இது உதவும் அஞ்சலின். குறிப்பிட்ட ஒரு நேரத்தை கொடுக்கலாம்.
  நீங்க "உங்கள் மகள்செய்த பறவைகள் தான் என்னை quilling முறை கற்று கொள்ள தூண்டியது" என முன்பு கூறியிருக்கிறீங்க.ஸோ அவங்களை கட்டாயம் என்க்ரேஜ் பண்ணனும்.
  அந்த குருவிப்படத்தையும் போடலாமே.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு .அவளுடைய அந்த கார்டை ரொம்ப பத்திரமா எங்கோ வைத்து விட்டேன் தேடி கண்டுபிடித்து போடுகிறேன் .

   Delete
 16. குறிப்பிட்ட ஒரு நேரத்தை கொடுக்கலாம். //

  ஆமாம் அம்முலு அடுத்த போஸ்ட் ஈஸ்டர் விடுமுறையின் போது தான் பதிவிடுவாள் .இங்கிருக்கும் கார்டுகளில் அந்த கிராஸ் சிலுவை ஈஸ்டர் கார்ட் அவள் செய்ததுதான்

  ReplyDelete
 17. அஞ்சு இப்போதான் உங்க பொண்ணு ப்ளாக் போய் பார்த்தேன். கமெண்ட் போட முடியல்லே.

  இத தான் தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயுமுன்னு சொன்னாங்களோ ? ரொம்ப ரொம்ப அழகா செஞ்சு இருக்காங்க.


  ஹோலிடய்ஸ் இல் இந்த மாதிரி பதிவு போட encourage பண்ணுங்க. கொஞ்சம் occupied ஆ இருப்பாங்க

  ReplyDelete
 18. ரெம்ப நன்றி ஏஞ்சல். நானும் முதல் முயற்சியாக அதைத் தான் செய்கிறேன். உங்க ப்ளாக் மூலமாகத்தான் நான் quilling முறையை அறிந்தேன்.நீங்க மார்ச் 2011 19ல் அந்த பதிவு போட்டிருக்கிறீங்க. அதில்தான் அந்த படம் இருக்கு.
  மகளின் ப்ளாகில் வாழ்த்துக்களையும் ,பாராட்டுதல்களையும் தெரிவிக்கமுடியவில்லை. மன்னிக்க. என்னுடைய வாழ்த்துக்களையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்துவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் அம்முலு .மகள் பக்கம் கமெண்ட்ஸ் டிசேபிள் செய்திருக்கேன் இத்துடன் ஏப்ரலில்தான் திறக்கும்னு சொல்லி வச்சிருக்கேன் .நீங்க சொன்ன படங்களை இணைத்து விட்டேன்

   Delete
 19. போங்க அம்மிணி. இப்படி பப்ளிக்ல கேட்ககூடாது. எனக்கு ஒரே வெட்கமா வருது. பூஸார் கொர்..ர்ர்... போன பிறகு சொல்றேன்.

  ReplyDelete