அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/27/12

மியாவ் மியாவ் :))))))))))))))

மியாவ் மியாவ் :))))))))))))))

                                                                             

                             
கூடை .......  base made with c scrolls    .செய்முறை இங்கே                                     


இரண்டு நாட்களா ஒரு மியாவ் எங்கதோட்டத்தில் 
சுத்துகின்றது .கழுத்தில் பெல் கட்டிக்கிட்டு 
ரொம்ப கியூட் .

       

எங்கள் மகள் செய்த அந்த க்வில்ட் மான் பற்றி குறிப்பிட்டு 
இருந்தேனே .அந்த போட்டிக்கு 90    படங்கள் வந்தனவாம் 
அவற்றுள் முப்பதை தேர்வு செய்து லைப்ரரியில் உள்ள ஆர்ட் 
கேலரியில் வைத்திருக்கிறார்கள் .அதுவும் இவள் செய்தது 
Highly Commended என்ற லேபிளுடன் தனியாக மாட்டி வைக்கப்பட்டு 
இருக்கு .      
49 comments:

 1. அவ்வ்வ்வ்வ் மியாவ்..மியாவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. உஸ்ஸ்ஸ் நல்லவேளை ஆரும் பார்க்க முன் என் கண்ணில பட்டுவிட்டது:)).. மீ த 1ஸ்ட்டு:)) எங்கிட்டயேவா:))..

  இண்டைக்குப் பச்ச ரோசா நித்திரையாப்போனார்போல:))

  ReplyDelete
  Replies
  1. பச்சை ரோசாவ பாம்பேக்கு அனுப்பிட்டு அக்காவும் தங்கையும் இப்ப விசாரிப்ப பாருங்க க்கும் :))

   Delete
 3. //இரண்டு நாட்களா ஒரு மியாவ் எங்கதோட்டத்தில்
  சுத்துகின்றது .கழுத்தில் பெல் கட்டிக்கிட்டு
  ரொம்ப கியூட் .//

  ஹா..ஹா..ஹா.. பெல் கடின பூஸாரோ? பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்கோ திரும்பிப் பார்க்கிறாரோ என:)

  ReplyDelete
  Replies
  1. ஆமா அதிரா இன்னு கூப்பிட்டேன் திரும்பி பார்த்துச்சி:):)

   Delete
 4. Cute மியாவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 5. க்வில்ட் மான்க்கு மகளுக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள் ஏஞ்சலின்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அனைவரின் வாழ்த்துக்களையும் சொல்லிடறேன்

   Delete
 6. கூடையோடு பேர்த்டே கார்ட் அழகு:).

  ///அந்த போட்டிக்கு 90 படங்கள் வந்தனவாம்
  அவற்றுள் முப்பதை தேர்வு செய்து லைப்ரரியில் உள்ள ஆர்ட்
  கேலரியில் வைத்திருக்கிறார்கள் .அதுவும் இவள் செய்தது
  Highly Commended என்ற லேபிளுடன் தனியாக மாட்டி வைக்கப்பட்டு
  இருக்கு . ///

  சூப்பர்... congrats..

  ReplyDelete
 7. நீங்க செய்த க்வில்ட் பேர்த்டே கார்ட் சூப்பரா இருக்கு angelin . உங்க மகளுக்கும் என் வாழ்த்துக்கள். உங்களையே ஓவர்டேக் செய்யப்போறா அஞ்சு. மணி(யான)கட்டிய‌ பூனை அழகாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மணி(யான)கட்டிய‌ பூனை அழகாக இருக்கிறது.///

   அஞ்சூஊஊஊஊஊ அஞ்சூஊஊஊஊஊஊஊ வெளில வாங்கோ:))... ஒரு பூஸைப் பார்த்து “யான” எனச் சொன்னதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன், இது உங்கட வீடு என்றதால காக்கா போகிறேன் எனச் சொல்லிடுங்க:)))))

   Delete
  2. கடைசி கண்ணடிக்கும் பூனையும், அதற்கு முந்திய பூனையும் ஜோராக உள்ளன.

   கையினால் செய்யப்பட்டுள்ள பூனைகளும் நன்றாக உள்ளன.

   தங்கள் அன்பு மகளுக்குப் பாராட்டுக்கள்.

   பகிர்வுக்கு நன்றிகள்.

   Delete
  3. மிக்க சந்தோசம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
  4. மணி( யான ) கருத்துக்கு மிக்க நன்றி அம்முலு .
   பூஸ் டோன்ட் வொர்ரி ஊலங் குடிங்க ஓகே

   Delete
 8. வாவ்வ்வ்வ் ...superaa ikkuthu ....anju அக்கா chance illai ...eppudi ippudillaam .....உங்கள் பொன்னும் செம தலென்ட் அக்கா ...kalakkunga

  ReplyDelete
 9. அஞ்சு akka ப்ளோகில் ஏதேனும் குறை கண்டுபிடிச்சி கலாயிக்காலம் எனதுப் parththaal onnume sikka maattukkuthe ...

  ReplyDelete
  Replies
  1. வாம்மா குட்டி பூஸ் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

   எப்படி சிக்கும் .உங்க ரெண்டு பேரின் மீசையும் கட்டி வச்சிட்டோமே

   Delete
 10. Congrats sharon! Quilled basket and the teddy bear, and the real cat are cute Angel akkaa! ஆனா உங்க வீட்டுக்குள்ள இருக்க பூஸார் ஏன் இப்படி எலக்ட்ரிக் ஷொக் அடிச்சதுப் போல ஷொக்ட்;) லுக்கிலே இருக்கார்???!! LOL!!

  ReplyDelete
  Replies
  1. //What happened to poosar's tail???? It seems like a truck ran over her tail.//

   look at this comment mahi ...from my english blog
   ROFL

   GUES WHO SAID ........ROFL

   Delete
 11. தங்கள் பதிவு வந்து போனாலே
  அழகிய கைவண்ணங்களைக் கண்டு போனாலே
  மனம் கொஞ்சம் லேசானதைப் போல உணர்கிறேன்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க சந்தோசம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 12. ரொம்ப அருமையாக உள்ளது ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா

   Delete
 13. வாழ்த்துக்கள் அக்கா
  தங்கள் மகள் இன்னும் மென்மேலும் வாழ்க வளமுடன் .
  MY BEST WISHES TO YOUR SMALL QUEEN

  ReplyDelete
 14. உங்க பொண்ணோட செஞ்ச மியாவ் நல்லா இருக்கு சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி

   Delete
 15. கூடை ரொம்ப அழகாக இருக்கு angelin. அந்த பூனை காலில் ஷூ போட்டுண்டு அழகாக இருக்கே! உங்க பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா .அந்த பூனை இக்கு வயசு பதினொன்று .மரத்தால் ஆனது .

   Delete
 16. மகளுக்கு வாழ்த்துகள். கூடையும் பூனையும் க்யூட்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி

   Delete
 17. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்
  புலிக்கு பிறந்தது பூனையாகுமா, உஙக்ளுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. பூஸார் என்ன தேடுகிறார்

  ReplyDelete
 19. நானும் உங்க கிராஃப்ட் வொர்கில் ஏதாவது ஒன்று செய்து பார்த்து விடலாம் என்று பார்க்கிறேன் முடிய மாட்டுங்கிறது..

  ReplyDelete
  Replies
  1. சமையல் ராணிக்கு இதெல்லாம் ரொம்ப ஈசி .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா

   Delete
 20. வாழ்த்துக்கள் அஞ்சு உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும். நீங்க சொல்லி கொடுத்துதானே அவங்க இவ்ளோ அழகா பண்ணி இருக்காங்க. Congratulations Sharon

  ReplyDelete
 21. பூஸ் அவங்க பினாமிய உங்க வீட்டு பக்கம் அனுப்பி இருக்காங்க. இந்த பூஸ் டீசென்ட் பூஸ் கார்டன் ல இருக்காரு. எங்க வீட்டு பக்கம் ஒரு பூசார் இருக்கார். கிச்சென் டோர் டிரைவ் வே போறதுக்கு தொறந்தால் நேரா வீட்டுக்குள்ளே வந்திடுவாரு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிரிஜா ..இந்த பூசும் வீட்டுக்குள்ள வரார் .இன்னிக்கு காலை என் கணவர் காபி போடும்போது ,கிச்சன் கதவுக்கு அந்த பக்கம் சிலு சிலுன்னு மணி சத்தம் கேட்டதாம் LOL!,விண்டோ வழியே பார்த்தா வாலை தூக்கி நடக்குதாம் பூஸ்

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
 22. வணக்கம் அக்கா,
  நல்லா இருக்கீங்களா?

  உங்கள் மகளின் அழகிய கை வண்ணத்தில் உருவான மியாவை நாமும் பார்த்து ரசிக்கும் வண்ணம் பகிர்ந்திருக்கிறீங்க.
  ரொம்ப நன்றி.

  ஒரு டவுட்டு..
  அதிரா அக்காவின் பிறந்த நாள் எப்போ?

  ReplyDelete
 23. அருமையான கை வண்ணங்களை உங்கள் மகள் படைத்திருக்கிறா.

  அந்தச் சுட்டிக்கு இந்த குட்டிப் பையன் நிரூவின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

  ReplyDelete
 24. உங்கள் ஆக்கம் சிறப்பு .எங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு தாய் எட்டடி பாயந்தால் குட்டி 16 அடி பாயும் என்று. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. மகளிற்கும் அம்மாவோடு சேர்த்து வாழ்த்துகள். மேலும் சிறக்கட்டும் மகள் திறமை.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. பூனைக்குட்டியார் சப்பாத்துப் போட்டிருக்கார்.அழகான கூடையும்.வாழ்த்துகள் குட்டி ஏஞ்சலுக்கு !

  உங்கட தோட்டத்திலையோ பூனையார் உலாவுறார் அதுவும் பெல்ட்டோட.காட்டான் மாமா வீட்டுப் பக்கமெல்லோ நான் கண்டனான்.அதுவும் 5 பவுண் சங்கிலையைக் காணேல்லையாம்.சங்கிலி போய் பெல்ட் வந்திட்டுதோ ஏஞ்சல்.அப்ப நான் நினைச்சது சரி.சங்கிலியை லவ்வரிட்ட குடுத்திட்டு காணேல்ல எண்டு தேம்ஸ்ல தேடுப்படுதாம் !

  ReplyDelete
 26. ஓ! இன்றும் வந்தேன்5-3-12 அதே மியாவ் இருந்தது. சென்று வருகிறேன் .மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 27. Our thoughts and prayers are with you ஏஞ்சலின்...Hopefully you will have the courage to get through this...Reverie

  ReplyDelete