அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/13/12

விருது + விருது !!!!!!!!!!!!!!!!!


                                                                                     

                                              வருக வருக நண்பர்களே 
எனக்கு VAI.GOPALAKRISHNAN    அவர்களும்   குட்டி 
தங்கை  மகியும்  Liebster  Blog Award      என்ற அவார்டை 
வழங்கியிருக்காங்க !!!!!    .

Thanks Sir ,and Thanks Sis ..

இப்ப அன்பா அவங்க எனக்கு தந்த அவார்டுக்கு எங்க 
வீட்டுக்குள்ள நான் தொட்டியில் வளர்த்த இந்த 
daffodil மலர்களை தொட்டியோடு இருவருக்கும் தருகிறேன் பெற்றுக்கொள்ளவும் .ஆனா ஒரு கண்டிஷன் நீர் ஊற்றாமல்
வளர்க்கணும் .மகி உங்களுக்கு பிடிச்ச மஞ்சள் நிற மலர்கள் .
.பூஸ் பார்ப்பதற்கு முன் எடுத்துக்கோங்க .

                                                                             

                          
                                                                                       
                                                                                         
                                                                               
                                                                                    
                   இந்த மலர்கள் quilled miniatures .ஏற்க்கனவே செய்து 
வைத்திருந்தேன் .

மீண்டும் சந்திப்போம்.

(ரெவரி அடுத்த பதிவில் கண்டிப்பா புத்தாண்டு தீர்மானங்கள் 
எழுதிடறேன் )

                                                                                                                

67 comments:

 1. இரு விருதுகளுக்கும் வாழ்த்துக்கள் angelin..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமா

   Delete
 2. Wow..super flowers Akka! Thank you n congrats on your award! :)

  ReplyDelete
  Replies
  1. thanks for your lovely kind comments

   Delete
 3. விருதுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி மேனகா

   Delete
 4. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆச்சி

   Delete
 5. வாழ்த்துக்கள் ...இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜெய்லானி

   Delete
 6. //மகி உங்களுக்கு பிடிச்ச மஞ்சள் நிற மலர்கள் .
  .பூஸ் பார்ப்பதற்கு முன் எடுத்துக்கோங்க //


  எனக்கு பூ வேனாம் அந்த குருவி மட்டும் குடுங்க :-)))

  ReplyDelete
  Replies
  1. அப்போ பச்சை ரோசாவை எதுக்குக் காவுறீங்க? அதைக் கொடுத்திடுங்க.. பூ வணாம் எண்டால்:).

   Delete
  2. மஞ்சள மஹிக்கு , எனக்கு கிரீன் ஆல்ரெடி இருக்கே அதான் குரூஊஊஊவி ஹா..ஹா.. :-)))

   Delete
  3. ஓகே ஓகே பச்சை பூவுக்கு பச்சை குருவி

   Delete
 7. தாங்கள் பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துகள்.;)))))
  உங்கள் வீட்டுக்குள் தாங்களே வளர்த்த அன்பு
  மலர்களைத் தொட்டியோடு கொடுத்ததற்கு நன்றிகள்.vgk

  ReplyDelete
 8. அவ்வ்வ்வ்வ் நான் வர முதலே.. 7 இடம் போச்சே கர்ர்ர்ர்ர்:)).

  ReplyDelete
  Replies
  1. நான் வரலே 21 இடம் போச்சே??

   Delete
  2. தப்பிச்சீங்க , அப்போ ரெண்டாவதா வந்த மஹியே ஆயாவை கூட்டிகிட்டு போகட்டும் ஹி...ஹி... :-)))

   Delete
 9. //குட்டி
  தங்கை மகியும்//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுக்கொரு முடிவு கட்டாமல், நான் இங்க இருந்து போகப்போறதில்ல:))

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு ஒரு கேஸ் போடாமல் இருக்கனுமே ஹா..ஹா... :-)))))))))))))))))

   Delete
  2. அடடா... ஏற்கனவே பச்சைப் பூவுக்கும் எனக்கும் நிறையக் கோட் கேஸ் பெண்டிங்கில இருக்கு:).. இப்போ மஞ்சள் பூவையும் உதவிக்கு அழைக்கிறார்போல:)... சே..சே.. நமக்குத்தான் சப்போர்ட்டுக்கு ஆருமே வரமாட்டினமாம்... இட்ஸ் okay...., poosh எப்பவும் சிங்கிளாத்தான் போகும் ஐ..மீன் சண்டைக்கு:))

   Delete
  3. ஏஞ்செல் நீங்க மகி ய தங்கைன்னு சொன்னாலே பூஸ் கொந்தளிச்சு இருப்பாங்க நீங்க குட்டீஈ தங்கைன்னு வேற சொல்லி பூசொட வெறிய கெளப்பி விட்டுட்டீங்க :))

   Delete
  4. // poosh எப்பவும் சிங்கிளாத்தான் போகும்//

   க்கும் பெரிய சிவாஜி ரஜனி ன்னு நேனைப்ப்ஸ் :))

   Delete
  5. //poosh எப்பவும் சிங்கிளாத்தான் போகும் ஐ..மீன் சண்டைக்கு:))// ம்...தாவி விழுந்தாலும் யாருக்கும் தெரியாதில்ல அதான் ஹா..ஹா.. :-)))

   Delete
  6. சிங்கிளா மட்டுமில்லை .கண்ணை மூடிக்கிட்டே பாட்டு பாடிக்கிட்டு போகும் .
   அதனால நிறைய கமெண்ட்ஸ் பூசொட கண்ணுக்கு தெரிறதில்லை

   Delete
 10. அஞ்சு அங்கின எசப்பாட்டாம், இன்னும் படிக்கேல்லை நான், பாதியில இங்கின ஓடி வந்திட்டேன்.. ஓடுங்க ஓடுங்க.. கெதியாப்போனாத்தான் ஆயாவைக் கூட்டிவரலாம் ஹையோ ஹையோ:)))

  ReplyDelete
  Replies
  1. //அஞ்சு அங்கின எசப்பாட்டாம், இன்னும் படிக்கேல்லை //

   நானும் படிக்கல இன்னும் யாருக்கு ஆயா??

   Delete
  2. //அஞ்சு அங்கின எசப்பாட்டாம், இன்னும் படிக்கேல்லை //

   நானும் படிக்கல இன்னும் யாருக்கு ஆயா??

   Delete
  3. ஹையோ ஹையோ அங்கின கொசுப்பாட்டு

   Delete
  4. http://www.youtube.com/watch?v=IXyRhnp12OY

   இந்த மெட்டிலேயே பாடிக்கோங்க :-)))))))))

   Delete
  5. //இந்த மெட்டிலேயே பாடிக்கோங்க :-)))))))))//


   நான் இந்த மெட்டில் பாடி ப்ராக்டிஸ் பண்ணி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில கலந்துக்க போறேன். பார்த்துடலாம் என்னை தவிர யாரு பரிசு வாங்கறாங்கன்னு !

   Delete
 11. //.பூஸ் பார்ப்பதற்கு முன் எடுத்துக்கோங்க //

  ஆமா சொல்லிட்டேன், நான் கண்களை மூடிட்டிருக்கிறேன், திறக்கமுன் எடுத்திடுங்க... இல்லையெனில் பழனிக்கு வந்து மொட்டைபோட்டால்தான் தருவேனாக்கும், எங்கிட்டயேவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

  ReplyDelete
  Replies
  1. மகி ஓடியாங்கோ
   பூசுக்கு பழனில மொட்டைபோடராங்கலாம் நமக்கு பஞ்சாமிர்தம் கிடைக்கும் yum yum

   Delete
  2. பஞ்சாமிர்த்துக்கு பதில் வேற ((இது வேற ))ஏதாவது குடுத்துட்டா ...அவ்வ்வ்வ் :-))))

   Delete
  3. பஞ்சாமிர்த்துக்கு பதில் வேற ((இது வேற ))ஏதாவது குடுத்துட்டா ...அவ்வ்வ்வ் :-))))//   நல்ல டவுட்டு! அதனால என்னங்கிறீங்க? பூசுக்கு மொட்டை போட வேண்டாமா?? நாங்க எல்லாம் பார்த்துக்கிறோம் ஜெய். மொட்டை போட வர மாட்டீன்னு மட்டும் சொல்லாதீங்க :))

   Delete
 12. அஞ்சு நான் மேலோட்டமாகப் பார்த்தபோது உண்மையான டபடில்ஸ் என்றுதான் நினைத்தேன்... 2ம் தடவைதான் கண்டுபிடித்தேன்.. சூப்பர்... சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை.

  ஒருவேளை ஜெய்யிடம் இருக்கும்... கேட்டுப் பார்க்கோணும்:)).

  ReplyDelete
  Replies
  1. //சூப்பர்... சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை.

   ஒருவேளை ஜெய்யிடம் இருக்கும்... கேட்டுப் பார்க்கோணும்:)).//

   இந்த மாதிரி பூசையே வாய் அடைக்க வெச்சுட்டீங்களே ஏஞ்செல்??

   Delete
  2. மியாவ் மியாவ்னு சொல்ல வேண்டியது தானே ஹா ஹா ஹா

   Delete
 13. அவோர்ட்டுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. குருவி வளர்க்கிறாங்க, பப்பி வளக்கிறாங்க தாரா வளக்கிறாங்க, ஒரு பூஸ் வளர்க்கல்லியே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

  ReplyDelete
  Replies
  1. //ஒரு பூஸ் வளர்க்கல்லியே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))//

   பூஸ் வளர்த்தா ஆத்தா வையும்:))

   Delete
  2. நிறைய பூஸ் இருக்கு எல்லாத்துக்கும் மேலே நட்பு வட்டத்திலும் ஒரு naughty பூஸ் இருக்கே

   Delete
 15. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.கை வேலைப்பாடும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஆசியா

   Delete
 16. இனிய இரவு வணக்கம் அக்கா,
  விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கும்,
  உங்களிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நிரூபன்

   Delete
 17. இன்னும் இன்னும் நிறைய விருதுகள் வாங்கவேணும்.வாழ்த்துகள் ஏஞ்சல் !

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி Hema

   Delete
 18. விருதுக்கு வாழ்த்துக்கள் ஏஞ்செல். மேலும் பல விருதுகள் பெறணுமுன்னு வாழ்த்துறேன்

  மகிக்கும் நீங்க கொடுத்த விருத்துக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி Girija .

   Delete
 19. விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஸாதிகா

   Delete
 20. தேவதை பெற்ற விருதுகளுக்கு நிறைவான வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 21. வாழ்த்துகள். மலர்கள் அழகோ அழகு.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஆதி

   Delete
 22. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்...
  TYOT...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரெவரி . if i TYOT... MAY BE IN 2013 IS THAT OKAY .ROFL):))))))))))

   Delete
 23. பெற்ற விருதிற்கும், கொடுக்ப்பட்ட விருதுகளிற்கும் வாழ்த்துகள்.மேலும் மேலமு விரதுகள் பெற வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அக்கா

   Delete
 24. விருது பெற்றுக்கொண்டமைக்கும்
  தங்களிடம் இருந்து விருது பெறுகிறவர்களுக்கும் எனது
  மனப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 25. //அடுத்த பதிவில் கண்டிப்பா புத்தாண்டு தீர்மானங்கள்
  எழுதிடறேன் ) //

  2013 க்கு இன்னும் 10 மாச்ம் இருக்கே ஹி...ஹி.. :-)))

  ReplyDelete
  Replies
  1. //2013 க்கு இன்னும் 10 மாச்ம் இருக்கே ஹி...ஹி.. :-)))//

   இந்த விஷயம் பூசுக்கு தெரியுமா ???????

   Delete
 26. விருதுகளுக்கு வாழ்த்துகள், வாழ்த்துக்கள் அஞ்சலின்.
  லேட் வாழ்த்துக்கு மன்னிக்க.
  உங்க க்ராப்ட் எல்லாம் பக்கத்தில்போட்டிருப்பது மிக அழகாக இருக்கிறது.

  ReplyDelete
 27. விருதுகள் பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அஞ்சலின். மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துறேன்!

  உங்களின் இவ்வலைப்பூவிலிருந்தே எனக்கும் க்விலிங் பற்றி அறியவும் அதை செய்து பார்க்கவும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கூடவே சில சந்தேகங்களும் இருக்கு. இங்கு கேட்டால் ஐயோ இதுகூட தெரியாமல் இப்படி கேட்கிறாவே என்று சிரிப்பார்களே அதனால் தயங்குகிறேன். உங்கள் மெயில் முகவரி தெரியாதே தந்தால் அதில் எழுதி கேட்பேன். இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம்.

  உங்களின் ஏனைய கைவேலைப்பாடுகளும்கூட மிக அழகாக நேர்த்தியாக நாமும் முயன்றால் என்ன என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

  எல்லாத்திறமையும் உங்களிடம் இருப்பதுகண்டு மிகவும் சந்தோஷப்படுகிறேன். மேலும் மேலும் சிறப்படைய மீண்டும் வாழ்த்துகிறேன்!!!

  ReplyDelete